ராம்,
- அவர எல்லாரும் குழந்தைன்னு சொன்னாலும் அவரு வளர்ந்த ஒரு குமரன்.
- சதா வேலை நினைப்பாவே இருக்கிறவருங்க.
- வல்லவரு, நல்லவரு நாலும் தெரிஞ்சவரு.
- திறமை ரெம்வே அதிகம்.
- மூளை கவுட்டி கவுட்டியா வேலை செய்யும்.
- பொய் பேசவே மாட்டாரு.
- பொண்ணுங்களை ஏறெடுத்தும் பார்க்காதவரு, பொண்ணுங்க கிட்டே சேட் பண்ணவே மாட்டாரு.
- காலையில எழுந்த உடனே பல் விளக்கிருவாரு.
- பொய் பேசவே தெரியாது.
- தம், தண்ணின்னு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது.
- கை போன்ல பொண்ணுங்க கிட்டேயும் பேசவே மாட்டாரு, பசங்ககிட்ட கூட அதிகமா பேச மாட்டாரு.
- சீட்டு, ரேஸ், கேம்பிளிங்க் எதுவுமே தெரியாது.
- பெங்களூரிலேயே இருந்தா Pubக்கு போனதே கிடையாது.
- கடைசியா ஒன்னு. அவரு ரெம்ப நல்லவருங்கோஓஓஓஓஓஓஓ
டிஸ்கி: "ஒரு பதிவு முழுசா பொய் மட்டுமே பேச முடியுமான்னு கேட்டவருக்காக"
ராயல் ராமின் பிறந்த நாளுக்காக(Apr-19) இந்தப் பதிவை சமர்ப்பிக்கிறோம்
19 comments:
ராயல்,
பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!
சூப்பர் பதிவு, ஆனா இன்னும் படிக்கலை:-))
ராயல் நீ இவ்வளவு நல்ல பிள்ளையா..???
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இரண்டாவது டிஸ்கி:
முதல் டிஸ்கி முழுக்க முழுக்க ___________
///
வெட்டிப்பயல் said...
ராயல்,
பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!
//
நேத்தே சென்னை கச்சேரில கொண்டாடிட்டோமில....:)
அடுத்த ஆப்பு இந்திய நேரம் மாலை 5.00 க்கு கிடேசன் பார்க் பதிவு வெளியிடப்படும். ஆதரவு வேண்டும் மக்கா,
//
அபி அப்பா said...
அடுத்த ஆப்பு இந்திய நேரம் மாலை 5.00 க்கு கிடேசன் பார்க் பதிவு வெளியிடப்படும். ஆதரவு வேண்டும் மக்கா,
//
ஐய்யகோ இன்று வியாழன் என்ன செய்வது....
தள்ளிபோட முடியுமா>>???
::))))
ராயல் என் சார்பில ஒரு தபா முதல் பின்னூட்டத்த படிச்சுக்கோங்க...
ராயலுக்கு இங்கேயும் சொல்லியாச்சு ஒரு வாழ்த்து!
ஹாஹாஹா..
உள்குத்து பலமாவே இருக்கு என் தம்பி ராமுக்கு.. ;-)
கச்சேரி முடிஞ்சாச்சு.. இப்போ சங்கத்து பார்ட்டி.. அடுத்து எங்கே ட்ரீட்டு?
மருத சிங்கம்,
பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
பாலகனுக்குப் பிறந்தநாள்வாழ்த்து! நேத்து இன்னொரு இராம் வந்து எனக்கு மடல் அனுப்பி இருக்கவும் குழப்பமோ குழப்பம் கொஞ்சநேரம். ராமன் (இன்னும்) எத்தனை ராமனடி?:)
ஆஆஆஆஆஆஆஆஆ!!!!!!
தம்பி நீ இவ்ளோ நல்ல பையனா???
வாழ்த்துக்கள் ராம்
//ஒரு பதிவு முழுசா பொய் மட்டுமே பேச முடியுமான்னு கேட்டவருக்காக//
நானும் ஒரு பின்னூட்டம் பொய் சொல்றேன்....
ராயலு இம்புட்டு நல்லவரா நீங்க :-)
Pirantha naal vazhthukkal ....appadiye unga kittey oru kalyana kalaium theriyuthu..so advanced kalyana vazhthukkal!!!
ராயலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !! :))))
Hello Royal....ungalukku manamaarndha pirandha naal vaazhthukkal :)
வாழ்த்துக்கள் ராயல்ஜி :)))
Post a Comment