Friday, November 10, 2006

ஆர்குட்டில் "வருத்தப்படாத வாலிபர்களின்"!!??? அட்டகாசம்

எப்படியெல்லாம் நம்ம பசங்க ஆர்குட்ல பொண்ணுங்களை ஃபிரண்ட்(?) பிடிக்கரானுங்கனு பாருங்க...








1. hi nice pictures ...u in tat saree.try wearin a white or Red saree u will look amazing..bye ...tc..do reply me

ஆமாம் இவர் பெரிய ஃபேஷன் டிசைனர்... அட்வைஸ் கொடுக்க வந்துட்டாரு... பேச்சை குறைங்கடா...

2. Hi. U look really awesome in the Photo and inside in the album in Saree. u look lik a tradional angel. i hav crossed ur profile once bfore, found intersting woman. can i b a part of ur friendship circle yar

டேய் நாயே இதுக்கு முன்னாடி முன்ன பின்ன ஏஞ்ஜல பாத்துருக்கியாடா? ஆமாம் அது என்ன ட்ரடிஷனல் எஞ்சல்? வாய்க்கு வந்ததெல்லாம் அடிச்சு உடறது...
அப்பறம் என்னடா நாயே ஃபிரெண்ட்ஷிப் சர்குலு, ஸ்கோயர்னு கதைய விட்டுட்டு இருக்க?

3. hi!!!!!!!!!this is mani 4rm chennai!!!!!!
int in bein ma friend then jus giv me a scrap dood!!!
well ab me!!!!I can sya that..........its upto ya !!!!B ma freind and know abt me dood!!!!!

மூணு லைன்ல முன்னூறு ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ற டாக் உனக்கு கடலை வேண்டி இருக்கு...

4. hello girlie!!!!!how r things wid u???am an engg guy who's IGNORING BOOKS and trying 2 orkut wid u...how abt uuuuuu???

டேய் இத உங்க அப்பா அம்மா பாத்தாங்கனா... உனக்கு சங்குதாண்டி

5. Hi,how r u......ur so cute!!!!more if ur in my friends list!!!!will u!!!

அடாடா இவ்வளவு புத்திசாலித்தனம் ஒரு மனசனுக்கு கூடாதப்பா...

6. U looking Mallika Sheravathi looking Imran aasmiCome let us murder the world

(டேய் நாயே!! நீ முதல்ல இங்கிலிஷ மர்டர் பண்ணிட்ட... அடுத்து ஊர்ல இருக்கறவங்களை கொல்ல போறியா?)

7. hey annikku Ravi yoda b'day party la Krishna voda vandha Janani yoda school friend Ramya voda boy friend Sriram voda girl friend Anitha voda class mate Vanitha dhaaney nee???Hi..

(ஏன்டா இப்படியும் அவசியமா கடலை போடனுமா?)

8.Hi!if u retain this scrap I will understand that you are interested in meandif u delete this scrap, it means you are dreaming about me.Now u decide wat to do

(இவரு புத்திசாலியாம்... அப்படியே மடக்கிட்டாராம்)

9. hi,the numerical value of L+O+V+E=54but the numerical value ofF+R+I+E+N+S+H+I+P= 10854+54= 108LOVE+LOVE= FRIENDSHIPso friendship is two times greater than love.............so will u be my friend ?

(டேய் நாயே, அடுத்து We will divide our friendship by
2னு சொல்லுவ)

10.heyyy gal,Barcelona hav won the champions league finals!hurraaaayyyy!!!! come on lets be friends....

(மக்களே இதை பார்த்துட்டும் என்னய பொறுமையா இருக்க சொல்றீங்களா?)

11 .generally i never scrap to unknown ones but this pic just caught my eye...awesome pic gal.kalakita po.. lol

(இவரு நல்லவராம்.... ஆனா அந்த போட்டோ இவர மாத்திடுச்சாம்...மொன்ன நாயி...இதையே எல்லார் புக்லயும் எழுதி வெச்சியிருக்கு)

12. hi niki.. well can i expect a scrap back from ya..well thought u are a person who can read and write... is it true.,... ?

(டேய் நாயே எழுத படிக்க தெரியாதவங்க என்னைக்குடா ஆர்குட்ல அக்கவுண்ட் ஓப்பன் பண்ணாங்க?)

13.If u add me in ur list ill make ur life more pleasant and colorful...watsay?scrap me bak if u wannna be ma friend!

(ஆமாம் இவர் கொத்தமல்லி, அவரை சேத்துக்கிட்ட அப்படியே வாசனை வந்திடும்)

14.Scrap- Eyy black beauty,how are you so fair???If you don't add me its very unfair...(இவருக்கு கவிதை வேற...)

15.Nice face, sexy smile, beautiful Eyes, Lustful Lips....Overall stunning effect...But Miss Do i know you??? Dont embarass me by saying-u dont know me..ya i know u dont know me.. but who bothers??come on-add me as friend..am waiting 2 b ur fan...

(மானத்த வாங்கறதுக்குனே இருக்கீங்கடா... ஒரு தடவை பாட்ஷா பாருங்கடா...)

மக்களே இதை நீங்க யாருக்காவது பயன்படுத்திடாதீங்கப்பா...

Courtesy: Gethu thaan aambalaiku sothu (Community)

19 comments:

கார்த்திக் ராமநாதன் said...

பாஸ் இதெல்லாம் வேர யாரும் எழுதினதா இல்ல நீங்கலே எழுதினத இங்க போடரிங்கலா....

மனதின் ஓசை said...

ஏற்கனவே போட்ட பதிவு இல்ல இது???

எனிவே,

//மக்களே இதை பார்த்துட்டும் என்னய பொறுமையா இருக்க சொல்றீங்களா//

:-))))))))))))))

கைப்புள்ள said...

ராயலும் ஆர்குட்ல இருக்காப்புலியா? சொல்லவே இல்ல...ராயலோட லீலைகளையும் எடுத்து வுடுங்கப்பா...கேப்போம்.
:)

ILA (a) இளா said...

டிப்ஸ்க்கு நன்றிங்கோ. வாலிபர்களே சீக்கிரம் நோட் பண்ணிக்குங்க. என்சாய் பண்ணுங்க.
அதான் கடைசி வரியில சொல்லி இருக்காங்க இல்லே. நியூட்டன் 3வது விதிப்படி செய்ங்க. இல்லைன்னா ராம் பதிவ படிங்க.

இராம்/Raam said...

அடபாவிகளா,

You are connected to 32,134,984 people through 8 friends.ன்னு ஆர்குட் சொல்லுது, அதிலே என்னோட புரொப்பைல்தான் கிடைச்சுச்சா????

;)

நாமக்கல் சிபி said...

//
karthick said...

பாஸ் இதெல்லாம் வேர யாரும் எழுதினதா இல்ல நீங்கலே எழுதினத இங்க போடரிங்கலா.... //

இதெல்லாம் வேற பசங்க எழுதறது தானப்பா... நான் எழுதறத நானே திட்றதுக்கு எனக்கு என்ன மல்டிபில் பர்சனாலிட்டி டிஸ்ஸார்டரா?

நாமக்கல் சிபி said...

//மனதின் ஓசை said...

ஏற்கனவே போட்ட பதிவு இல்ல இது???//

முதல் 5 மட்டும் புதுசு ;)

நாமக்கல் சிபி said...

//கைப்புள்ள said...

ராயலும் ஆர்குட்ல இருக்காப்புலியா? சொல்லவே இல்ல...ராயலோட லீலைகளையும் எடுத்து வுடுங்கப்பா...கேப்போம்.
:) //

இப்ப அவர்தான் ஆர்குட் ஹீரோ ;)

நாமக்கல் சிபி said...

//ILA(a)இளா said...

டிப்ஸ்க்கு நன்றிங்கோ. வாலிபர்களே சீக்கிரம் நோட் பண்ணிக்குங்க. என்சாய் பண்ணுங்க.
அதான் கடைசி வரியில சொல்லி இருக்காங்க இல்லே. நியூட்டன் 3வது விதிப்படி செய்ங்க. இல்லைன்னா ராம் பதிவ படிங்க. //

ஆஹா... எதை பண்ண கூடாதுனு சொல்றோமோ அத தாம்பா பண்ணுவாங்க ;)

நாமக்கல் சிபி said...

//ராம் said...

அடபாவிகளா,

You are connected to 32,134,984 people through 8 friends.ன்னு ஆர்குட் சொல்லுது, அதிலே என்னோட புரொப்பைல்தான் கிடைச்சுச்சா????

;) //
நல்லதா ஒரு ப்ரோபைல் பாக்கலாம்னு தேடும்போது உங்களதுதான் கிடைச்சுது ;)

என் மூலமாவே ஒரு 145 நண்பர்காள் உங்களுக்கு கிடைச்சிருப்பாங்க ;)

Adiya said...

கொக்கரக்கோ குமாய்ங்கோ
orkut பாவம் orkut பாவம்
google பாவம் google பாவம்
தொட்டால் website full damage

கப்பி | Kappi said...

ஆர்குட்டில் அதிரடி புலனாய்வு!!

அம்பலமாகும் ராயலின் லீலைகள்!!

அடுத்து வருவது என்ன???

வாங்கிவிட்டீர்களாஆஆஆ...ஆப்புமம்!!

:))

நாமக்கல் சிபி said...

//கொக்கரக்கோ குமாய்ங்கோ
orkut பாவம் orkut பாவம்
google பாவம் google பாவம்
தொட்டால் website full damage//

:-))

நாமக்கல் சிபி said...

//கப்பி பய said...

ஆர்குட்டில் அதிரடி புலனாய்வு!!

அம்பலமாகும் ராயலின் லீலைகள்!!

அடுத்து வருவது என்ன???

வாங்கிவிட்டீர்களாஆஆஆ...ஆப்புமம்!!

:)) //

கப்பி,
புலனாய்வை நீ செய்கிறாயா? அல்லது நான் செய்யட்டுமா?

ILA (a) இளா said...

//ஆர்குட்டில் அதிரடி புலனாய்வு//
ராயல், ஆர்குட்டையும் மூடறதுக்குதானே இவ்வளவும். ஏன்யா இந்த கொலைவெறி, ஆர்குட் மேல?

ILA (a) இளா said...

//முதல் 5 மட்டும் புதுசு//
ராமின் வண்டவாளங்கள் தொடரும்...
இன்னும் நிறைய புதுசு புதுசா ராமின் வண்டவாளங்களை எதிர்ப்பார்க்கும்

விவசாயி

இராம்/Raam said...

//ஆர்குட்டில் அதிரடி புலனாய்வு!!

அம்பலமாகும் ராயலின் லீலைகள்!!

அடுத்து வருவது என்ன???

வாங்கிவிட்டீர்களாஆஆஆ...ஆப்புமம்!!//

அட பாவி கப்பி,

உனக்காக எம்பூட்டு செஞ்சேன் கடைசிலே இப்பிடி எக்குத்தப்பா மாட்டி விடுறே பார்த்தியா.... ?
:-(

இராம்/Raam said...

//ராமின் வண்டவாளங்கள் தொடரும்...
இன்னும் நிறைய புதுசு புதுசா ராமின் வண்டவாளங்களை எதிர்ப்பார்க்கும்

விவசாயி //

நீங்களுமா விவசாயி இவங்ககூட சேர்ந்திட்டிங்க.... :(((

களவாணி said...

இப்படி எத்தனை பேருங்க கெளம்பியிருக்கீங்க?

ஹோ நீங்க ஒருத்தர்தானா?...

அதென்ன வெறும் வாலிபர்களை மட்டும் கலாய்ச்சிருக்கீங்க. வாலிபிகள்லாம் இந்த மாதிரி ஆர்குட்டுல பின்னூட்ட மாட்டாங்களா? எனக்கு தெரியாதுப்பா)