செப்டம்பர் மாதம் என்னை அட்லாஸ் வாலிபனாக்கி அழகு பார்த்த வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினருக்கு நன்றி.
அக்டோபர் மாத ஆப்பை வாங்க வரும் டுபுக்காருக்கு வாழ்த்து!
நகைச்சுவை எழுத முனைந்து உட்காரும்போது வருவதில்லை என்பதை இந்த மாத பதிவு ஆயத்தங்களில் உணர்ந்தேன்; நீங்களும் உணர்ந்தீர்களா?
9 comments:
வாழ்த்துக்கு நன்றி. செப்டம்பர் மாதம் அருமையாக இருந்தது பெனாத்தலாரே வாழ்த்துக்கள்.
நன்றி டுபுக்கு..
பாத்தீங்களா? நாம ரெண்டு பேரு மட்டும் தனியா பேசிகிட்டு இருக்கோம்!
சுரேஷ்,
உங்க மாதத்தில் நான் தான் கலந்து கொள்ள முடியாமல் போய் விட்டது. ஆனா உங்கள் பதிவுகள் மிக அருமை. எல்லாத்தையும் இப்ப தான் படிச்சு பார்த்து சிரித்து மகிழ்ந்தேன்.
சங்கத்தின் அழைப்பை ஏற்று எங்களை பெருமைப்படுத்திய உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்
//நகைச்சுவை எழுத முனைந்து உட்காரும்போது வருவதில்லை என்பதை இந்த மாத பதிவு ஆயத்தங்களில் உணர்ந்தேன்; நீங்களும் உணர்ந்தீர்களா?//
இல்லீங்களே? :)
பெனாத்தலாரே! அழைப்பை ஏற்று செப்டம்பர் மாதத்தில் நகைச்சுவையான பதிவுகள் இட்டு அனைவரையும் மகிழ்வித்ததற்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
இந்த மாசம் முழுக்க சிரிக்க வெச்ச எங்கள் பெனாத்தலாருக்கு ஒரு நன்றி உரை:
முதுகலை இல்லறத்தியல் - M.Sc Wifeology
ஒரு கலக்கல் ஒரு கவிதைத்தொகுப்பு
சர்தார் இது நிஜம் அய்யா- சாமி நெசமாலுமே வயிறு வலிச்சுருச்சு சாமி.
அட்லாஸ் - வாலிபன்? -கைப்பு ரேஞ்சிலே ஏறி அடித்த ஒரு சிக்ஸர் இது.
திரை முன்னோட்டம் - சிவாஜி-ஸ்பேனரைக் கையில் ஏந்திய புது தொழில்யுக்தி.
பெனாத்தலாரே, எங்களை மகிழ்வித்து ஆப்பு வாங்கிய உங்களுக்கு மிக்க நன்றி :-)
சுரேஷ் செப்டம்பர்ல்ல போட்ட பதிவு நாலு
ஒண்ணை ஒண்ணு மிஞ்சுற வகையிலே அத்தனையும் சூப்பரு.
அட்லாஸ் வாலிபருக்கு ஆப்பு வைக்கணும்ங்கற எங்க சங்கத்து தலையாயக் கடமையைக் கூட மறந்து நாங்க உங்கப் பதிவுகளைப் படிச்சுச் சிரிச்சுக்கிட்டே இருந்துட்டோம்ய்யா.
வாழ்க உங்க நகைச்சுவைப் பணி.
சங்கம் வந்து நகைச்சுவை மழைப் பொழிந்த பாசமிகு மனைவர் பினாத்தலாருக்கு சங்கத்து மக்கள் சார்பா ஒரு பெரிய ஓ போடுங்கப்பா
//சங்கம் வந்து நகைச்சுவை மழைப் பொழிந்த பாசமிகு மனைவர் பினாத்தலாருக்கு சங்கத்து மக்கள் சார்பா ஒரு பெரிய ஓ போடுங்கப்பா//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
சாரிப்பா பழக்க தோஷத்துல வந்துடுச்சு.
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ :-)
Post a Comment