உலகம் உருண்டைன்னு சொன்னா நம்ப முடியுமா? முடியாதே. காரணம்? தட்டையாத்தான் இருக்கும். காரணம். கீ போர்ட் தட்டையாத்தானே இருக்கு. சாப்பாட்டுக்கு ஆர்டர் பண்ணலாம், படம் பார்க்கலாம், பாட்டு கேக்கலாம். அப்பா அம்மா கூட பேசலாம், கடலை வறுத்து தள்ளலாம், அப்புறம் என்ன போன நூற்றாண்டுல மக்கள் சொன்ன மாதிரி ஒலகம் தட்டைதான். உருண்டைன்னு சொன்னா நிரூபிங்க பார்க்கலாம்(ஒரு வேளை கீ போர்டு உருண்டையா தயாரிச்சா ஒத்துகிறோம்?)

அவனவன் கஷ்டபட்டு ஒரு டூல் கண்டுபுடிச்சு அதை crack பண்ண எவ்ளொ கஷ்டப்படுறோம்.

ஆமாம்யா, வளரைலன்னா.. நல்லா வளருங்கோன்னு அனுப்புவீங்ளாக்கும்?

சோத்துக்கு ரொம்ப கஷ்டப்படுற ஃபேமிலி போல இருக்கு..
'

என் பேரு ரோமியோ, டைமிங்காக இனிமே என் பேரு ரோபோ...

வாசம் புடிக்கிற மாதிரி சோறு கட்டும்வே..
எவ்ளோ வசதியா இருக்கும்ம்னு தாய்மார்கள் சொல்லுவாங்களே. அப்போ father of foreign country யாரு? Software இஞ்சினியர்களா?


இஸ்கூலுல பிட் அடிச்ச பழக்கம்தான்.. ஹிஹி
3 comments:
கொடும, கொடுமன்னு இங்க வந்தா.............
:))))))
சாப்பிடவாம்மா கீழேன்னு கூப்பிட்ற்து ரொம்ப பிடிச்சிருக்கு... நல்ல கார்டூன்ஸ்.. :)
Post a Comment