இந்த சுட்டிய தட்டி நீங்களே பார்த்துக்குங்க. நாங்க எல்லாரும் ஆனந்த கண்ணீரோட இருக்கோம். எங்களுக்கு பேச்சே வர மாட்டேங்குது.
எல்லாருடைய அன்புக்கும்,ஆதரவுக்கும் நன்றிங்க.
எங்களுக்குள் இருக்கும் திறமையை உணர்ந்து எங்களை பேட்டி கண்டு வெளியிட்ட தினமணி நாளிதழுக்கும் கோடான கோடி நன்றிங்க.
அட ஒரிஜினலைப் பார்த்து ஆனந்த கண்ணீர் விட்டுப் போங்கப்பூ!!
6 comments:
அவ்வ்வ்வ்வ்வ்...... கலக்கிப்போட்டீங்க சிங்கங்கள்.. இப்பதான் சிங்கங்கள் முகத்தப் பாக்க ஒரு அரிய வாய்ப்பு கெடச்சிருக்கு ;)))
//சிங்கங்கள் முகத்தப் பாக்க ஒரு அரிய வாய்ப்பு கெடச்சிருக்கு//
புள்ளைக்கு வேப்பிலை அடிக்க ஆளை ரெடி பண்ணுங்க..சீக்கிரம்
நல்லா இருங்கப்பா எல்லோரும்.
செந்தழல் போட்ட பதிவை திறந்த எழுத்துரு பிரச்சனை தலைதூக்கியதால் இங்கு வந்து பார்த்தால்,படமாக போட்டிருக்கீங்க.படிக்கமுடிந்தது.
கலக்குங்க கலக்குங்க கட்டிங் உட்டு கலக்குங்க...
Hey nan unga blog pathi Dinamani-la padichu than terinchuten. Vaalga, Valarga ungal sevai....
Reg,
Deepa
இதை 10x10 பிரிண்ட் போட்டு சங்க அலுவலகத்தில் மாட்டி வைக்கவும்.
பின்னால் வரும் சந்ததியினர் நம் பெருமை தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.
அப்படியே கிராபிக்ஸ் மூலமாக எனது போட்டோவினை இணைத்தால் இன்னும் பெருமை கூட வாய்ப்புள்ளது.
:)))
வாழ்த்துக்கள் சிங்கம்ஸ்
Post a Comment