'மரணம்' என்ற தலைப்பில் நான் எழுதாத காவியத்திற்கு தேன்கூடு வாக்கெடுப்பில் மூன்றே முக்கால் ஓட்டுக்கள் விழுந்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன. எழுதப்படாத என் படைப்பிற்கு வாக்களித்த முகம் தெரியா அந்த ஒண்ணே முக்கால் நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். (பின்ன, மீதி ரெண்டு ஓட்டும் நானே இல்ல போட்டுக்கிட்டேன்!). இதே தருணத்தில் இப்போட்டியை நடத்தும் தேன்கூடு குழுவினருக்கும், தமிழோவியக் குழுவினருக்கும், இப்படைப்பை எழுதாமலிருக்கத் தூண்டுகோலாக இருந்த வ.வா.சங்க நண்பர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த போட்டியில் கலந்து கொல்லாதது எனக்கு மிக நல்லதொரு அனுபவமாய் இருந்தது. இன்னும் அதிக வாக்குள் வாங்க எழுதாமல் இருந்தால் மட்டும் போதாது என்ற உண்மையை நன்றாகவே உணர்ந்து கொண்டேன். எழுதாமல் இருந்தால் மட்டும் போதாது, மண்டையை உடைத்துக் கொண்டு சிந்திக்கவும் செய்யாமல் சும்மா இருக்கவேண்டும் என்ற விழிப்பு எனக்கு கிடைத்தது.
எழுதப்படாத எத்தனையோ படைப்புகள் இருக்க, எனக்கு ஓட்டிட்டு (அட ஓட்டு போட்டுன்னு சொல்ல வந்தேன். ஓட்டறது பத்தி இல்லை) சிறப்பித்த இந்த நண்பர்களின் அபரிதமான ஊக்குவிப்பால் அடுத்த முறை ஒரே ஒரு படைப்புடன் நிறுத்தாமல் கதை, கவிதை, கட்டுரை என பலவற்றையும் எழுதாமல் இருப்பேன் என கூறிக் கொள்கிறேன். இந்த நண்பர்கள் பின்னூட்டத்தின் வாயிலாக தங்களை வெளிப்படுத்திக் கொண்டார்களேயானால் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி சொல்ல ஏதுவாக இருக்கும்.
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். பங்கு பெற்ற மற்றவர்களுக்கு பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.
டிஸ்கிக்கள்
1) இப்படி ஒரு நன்றி பதிவு போட்ட எஸ்.கேயும், போட்டிக்கு போகமலே ஆறுதல் பரிசு அடிக்கப் பார்க்கும் இட்லிவடையும் ஆளுக்கு 70 -80 பின்னூட்டம் வாங்குவதைப் பார்த்த புகைச்சலில் இந்த பதிவு எழுதப்படவில்லை.
2) எனது பதிவு எண்ணிக்கை ஏற வேண்டும் என்ற நோக்கத்தில் இப்பதிவு எழுதப்படவில்லை.
3) இந்த பதிவில் வாழ்த்துக்கள், நன்றி, நன்றிக்கு நன்றி, நன்றிக்கு நன்றிக்கு நன்றி என்ற ரேஞ்சில் பின்னூட்டங்கள் வந்தால் அதற்கு நான் காரணம் இல்லை. போலீஸ்கார் எல்லாம் இதற்கு முன்மாதிரியாக இருக்கும் அந்தப் பதிவிற்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
4) வாத்தியார் 'மரணம்'ன்னு தலைப்பு குடுத்தாலும் குடுத்தார் 80 பேரு கதையும் கவிதையுமா எழுதித் தள்ளிட்டாங்க. போதாததுக்கு ஆளுக்கு ஒரு நன்றி பதிவு வேற. தமிழ்மண முகப்பு பூர இந்த நன்றி அறிவிப்பா இருக்கா, மாதாமாதம் இப்படி ஒரு படலம் நடக்கப் போகுதேன்னு ஒரு பயம். அதனால சும்மா ஒரு கலாய்த்தல். அவ்வளவுதான். அதுவும் இதுக்கு நேயர் விருப்பம் வேற. :)
5) இந்த பதிவோட நம்ம அட்லாஸ் பொறுப்பு முடிஞ்சு போச்சு. அதுக்கும் சேர்த்துத்தான் இந்த நன்றிப் பதிவு. சங்கத்திற்கு, வந்து படிச்சவங்களுக்கு, செய்ய வேண்டியதை சரியா செஞ்சவங்களுக்கு, எல்லாருக்கும் நம்ம நன்றி.
635 comments:
«Oldest ‹Older 401 – 600 of 635 Newer› Newest»//என்ன இளா ஆபிஸ்லே ஏதாவது ஸ்பானிஷ் பிகரை லைன் போட்ரீங்களா //
நம்ம தோட்டத்துல யாருமே ஸ்பானிஷ் பேசறது இல்லீங்க. பின்னூட்டத்துக்காக குடும்பத்துல குழப்பம் பண்ணிறாதீங்க சாமி.
////என்ன இளா ஆபிஸ்லே ஏதாவது ஸ்பானிஷ் பிகரை லைன் போட்ரீங்களா //
நம்ம தோட்டத்துல யாருமே ஸ்பானிஷ் பேசறது இல்லீங்க. பின்னூட்டத்துக்காக குடும்பத்துல குழப்பம் பண்ணிறாதீங்க சாமி. //
சரி ஆபீஸில் இல்லை. எந்த வலைப்பூவில் எந்த அவதாரத்தில் இது? சொன்னீங்கன்னா வந்து டிஸ்டர்ப் பண்ணாம இருப்போமில்ல.
//என்னதான் கயமைத்தனமுன்னாலும் எனக்கு நானே நன்றி சொன்னா நல்லாவா இருக்கும்? கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க. //
அதானே, நாம சொல்லிருவோம் 400* நன்றி
//demasiado comentarios, pueden hacer para alcanzar esto comenta a uno cien mil //
//trataremos para mil millones, por qué baratamente cien mil//
ஆயிரமெல்லாம் துச்சம்
லட்சம் எங்கள் லட்சியம் என வீறு கொண்டு எழும் கொத்ஸ்...
இது தான் எனக்கு புரிஞ்சுது..கரீட்டா கொத்ஸ்?
400 crossed?good.This is todays attendance.Innaikku 500 thandidanum.will come back in evening
இப்போ சின்ன சப் டார்கெட் இன்னும் 1 அவர்லே 425 அடிக்கணும் சரியா?
/உங்களுக்கு பின்னூட்டமிட்ட 400 பின்னூடங்களுக்கும் தனித் தனி நன்றி பின்னூட்டமிடுமாறு அறிவுறுத்தப் படுகின்றீர்கள்,/
200 of those 400 will be his "nanri arivippu" only.What we can do is we all can thank him back for his 'nanri' i.e nanrikku nanri:)
ஒரு உண்மையை மறைச்சேன்னு நினைச்சுகிட்டே தூங்க போறேன்
//அதானே, நாம சொல்லிருவோம் 400* நன்றி//
இது பரவாயில்லை. இப்போ நான் (400*நன்றி)க்கு நன்றி சொல்லலாமில்ல.
சொல்லறேன்.
(400*நன்றி)க்கு நன்றி
சொல்லிட்டேன்.
//இது தான் எனக்கு புரிஞ்சுது..கரீட்டா கொத்ஸ்? //
கப்பி, இதெல்லாம் நக்கல்தானே. அதான் சொல்லிட்டேனில்ல. கேள்வியும் நானே பதிலும் நானே மாதிரி அவனுங்களே கேள்வியை கேட்டு அவனுங்களே பதிலும் எழுதிக் குடுத்தாங்க.
நீங்க சொல்லறதப் பாத்தா தப்பா எதுவும் இல்லை போல. நன்றி.
//400 crossed?good.This is todays attendance.Innaikku 500 thandidanum.will come back in evening //
இப்படி டார்கெட் மட்டும் செட் பண்ண வந்துடுங்க. நீங்க எல்லாம் விளயாடினாதானே ரன் வரும்... சீக்கிரம் வாங்கப்பா.
//இப்போ சின்ன சப் டார்கெட் இன்னும் 1 அவர்லே 425 அடிக்கணும் சரியா? //
இவரு வேற. எப்பவுமே டார்கெட் மட்டும் நீங்க சொல்லுங்க. பிட்ச், பவுலிங், மேட்ச் ஆரம்பிச்சு எவ்வளவு நேரம் ஆச்சு இதெல்லாம் பாத்து நாங்க ரன் ரேட் டிஸைட் பண்ணிக்கிறோம். புரியுதா?
//ஒரு உண்மையை மறைச்சேன்னு நினைச்சுகிட்டே தூங்க போறேன் //
உண்மை உம் உள்ளங்கையால் மறைக்க என்ன வெறும் சூரியனா? (அய்யய்யோ, இவனுங்க தொந்தரவு தாங்க முடியலையே, இதுல அரசியல் உகு எல்லாம் இல்லைங்க) உண்மை உமியில் இட்ட கங்கு போல கனன்று கொண்டே இருக்கும். குபீரென பற்றிக் கொள்ளும் நெருப்பைப் போல் உண்மை வெளிவந்தே தீரும்.
(விஷயம் என்னான்னே தெரியாம இவ்வளவு எழுத முடியுதா. இ.கொ. நீ எங்கையோ போயிட்டடா)
420
ஆஹா தெரிஞ்சு போச்சு. மின்னல்தான் 420!
//
நீங்க சொல்லறதப் பாத்தா தப்பா எதுவும் இல்லை போல. நன்றி.
//
எனக்கு மட்டும் என்ன தெரியும்..பக்கத்துல இருக்கவன் சொன்னது தான்...
பெருசு வந்து க்ளாஸ் (g இல்ல c) எடுத்தாதான் தெரியும்...
அவரு 'ஐ யாம் தி ப்ரசண்டு' சொல்லிட்டு எஸ்கேப்பு...
//
ஆஹா தெரிஞ்சு போச்சு. மின்னல்தான் 420
//
ஏற்கனவே அனானி பேருல வந்துக்கிட்டு இருக்கேன் இதுல நீர் வேறு பீதிய கிளப்பு
நல்லா இரீடே
//பெருசு வந்து க்ளாஸ் (g இல்ல c) எடுத்தாதான் தெரியும்...//
அவரு படிக்க வேண்டிய கிளாசுக்கே வரலை. எடுக்க வேண்டிய கிளாசுக்கு எங்க...ஆனா நீங்க சொன்ன (g இல்ல c) கூட ஒரு காரணமா இருக்குமோ?
//ஏற்கனவே அனானி பேருல வந்துக்கிட்டு இருக்கேன் இதுல நீர் வேறு பீதிய கிளப்பு
நல்லா இரீடே //
420 இல்லைன்னா அனானி பேருல ஏன் வரணும்? ஏன் பீதி கிளம்பணும்? சம்திங் ராங்.
கால்கரி, உம்ம சப் டார்கெட் ஓவர், அடுத்து யார் முறை?
இலவசகொத்தனார் போட்டது 200 பின்னூட்டங்கள்
பின்னூட்ட கயமை சதவிகிதம் 48.99%
சராசரி 1.2 பின்னூட்டங்களுக்கு ஒரு பின்னூட்ட கயமை
இக் கடிதத்தின் அசல் பின்னூட்ட போலீசுக்கும் அனுப்பப் பட்டுள்ளது
The Posts and comments in this Blog are all nothing but simulation to make viewers smile and laugh. Sangkam Owners makes no representation concerning and does not guarantee the source, originality, accuracy, completeness or reliability of any statement, information, data, finding, interpretation, advice, opinion, or viewpresented. Copyrights Reserved © 2006 Sirippu Sangkam.
//கால்கரி, உம்ம சப் டார்கெட் ஓவர், அடுத்து யார் முறை?//
அடியேன் முறை.
வந்தேனே வந்தேனய்யா
சபைக்கு வந்தனம் தந்தேனய்யா
நான் சொல்வது என்னவெனில் தினமும் காலையில் வந்ததும் எல்லார் பெயரையும் ஒருதரம் சொல்லி அட்டென்டன்ஸ் எடுத்துவிடுங்கள்.நாங்கள் உள்ளேன் ஐயா சொல்லிவிடுகிறோம்.சாயந்திரம் ஒருதரம் அட்டென்டண்ஸ் எடுத்தால் பின்னூட்ட எண்ணீக்கை எங்கேயோ போய்விடும்
//இப்படி டார்கெட் மட்டும் செட் பண்ண வந்துடுங்க. நீங்க எல்லாம் விளயாடினாதானே ரன் வரும்... சீக்கிரம் வாங்கப்பா. //
வந்தாச்சு..வந்தாச்சு...
டைட்டில் சாங்க் எங்கப்பா?
"..ஐயா வாராரு
சண்டியரு நடந்து வாராரு.."
//என்னதான் கயமைத்தனமுன்னாலும் எனக்கு நானே நன்றி சொன்னா நல்லாவா இருக்கும்? கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க//
நமக்கு நாமே திட்டத்தில் அதெல்லாம் சொல்லிக்கலாம்.அதாவது நமக்கு நாமே நன்றி சொல்லிக் கொள்ளும் திட்டம்
நீங்க பாட்டுக்கு பின்னூட்ட எண்ணிக்கையை அதிகப்படுத்திக்கொண்டே போய் 995 வந்ததும் இந்த வாரம் முடிஞ்சதுன்னு சொல்லி வவாசங்கத்தினர் டெண்டுல்கர் 195 எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்த திராவிட்டை போல் இன்னொரு கயமைத்தனத்தில் ஈடுபட்டால் என்ன செய்வீர்கள்?
ஆயிரத்தை இன்னும் ரெண்டு நாளில் தொட்டுவிடணும்.அப்பதான் தப்பிக்க முடியும்
//நான் சொல்வது என்னவெனில் தினமும் காலையில் வந்ததும் எல்லார் பெயரையும் ஒருதரம் சொல்லி அட்டென்டன்ஸ் எடுத்துவிடுங்கள்.நாங்கள் உள்ளேன் ஐயா சொல்லிவிடுகிறோம்.சாயந்திரம் ஒருதரம் அட்டென்டண்ஸ் எடுத்தால் பின்னூட்ட எண்ணீக்கை எங்கேயோ போய்விடும் //
நல்ல யோசனை. செயல் படுத்தலாம். கட் அடிச்சவங்களுக்கு பனிஷ்மெண்டா ஆளுக்கு 50 பின்னூட்டம் போடச் சொல்லலாம். நல்லா இருக்கே....
//அடியேன் முறை.
வந்தேனே வந்தேனய்யா
சபைக்கு வந்தனம் தந்தேனய்யா //
உம்ம படிப்பை நாந்தான் கெடுக்கறேன்னு ஏற்கனவே எஸ்.கே. சொல்லறாரு. இதுக்கு என்ன சொல்லுவாரோ...
//வந்தாச்சு..வந்தாச்சு...
டைட்டில் சாங்க் எங்கப்பா?
"..ஐயா வாராரு
சண்டியரு நடந்து வாராரு.." //
யாருப்பா அது? வயசானவங்களா யாரையாவது கூப்பிடுங்கப்பா. அவங்க பாடட்டும் -
"சிங்கமென நடந்து வரான் எங்க பேராண்டி....."
//நமக்கு நாமே திட்டத்தில் அதெல்லாம் சொல்லிக்கலாம்.அதாவது நமக்கு நாமே நன்றி சொல்லிக் கொள்ளும் திட்டம் //
ஐயா,
அப்படியே இத்திட்டத்தின் கீழ், நன்றிக்கு நன்றி, நன்றிக்கு நன்றிக்கு நன்றி இதெல்லாம் கூட சொல்லிக்கலாமா?
இப்படிக்கு
அப்பாவி இ.கொ.
//நீங்க பாட்டுக்கு பின்னூட்ட எண்ணிக்கையை அதிகப்படுத்திக்கொண்டே போய் 995 வந்ததும் இந்த வாரம் முடிஞ்சதுன்னு சொல்லி வவாசங்கத்தினர் டெண்டுல்கர் 195 எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்த திராவிட்டை போல் இன்னொரு கயமைத்தனத்தில் ஈடுபட்டால் என்ன செய்வீர்கள்?//
ஒரு ரெண்டு வருஷம் சும்மா இருந்துட்டு அப்புறம் துளசி டீச்சர் கிட்ட போயி சொல்லுவேன். அவங்க அதை வெச்சு, இ.கொவிற்கு மனவருத்தம் அப்படின்னு பேட்டி எல்லாம் குடுப்பாங்க. என்ன சரிதானே?
//ஆயிரத்தை இன்னும் ரெண்டு நாளில் தொட்டுவிடணும்.அப்பதான் தப்பிக்க முடியும்//
சரி சரி. அப்புறம் 'ஆயிரம் தொட்டு விடும் தூரம்தான்' அப்படின்னு பிளாக்கர்களுக்கு சுய உதவி புத்தகம் எழுதி நல்லா சம்பாதிக்கப் பார்க்கறேன்.
//உம்ம படிப்பை நாந்தான் கெடுக்கறேன்னு ஏற்கனவே எஸ்.கே. சொல்லறாரு. இதுக்கு என்ன சொல்லுவாரோ...//
அதெல்லாம் பொறாமையில் சொல்வது.ஆயிரம் பின்னூட்டம் வாங்கி "ஆயிரம் பின்னூட்டம் வாங்கிய அபூர்வ சிந்தாமணி" எனும் பட்டம் உங்களுக்கு கிடைக்கப் போகிறதே என்ற பொறாமை அவருக்கு.:)))
//நல்ல யோசனை. செயல் படுத்தலாம். கட் அடிச்சவங்களுக்கு பனிஷ்மெண்டா ஆளுக்கு 50 பின்னூட்டம் போடச் சொல்லலாம். நல்லா இருக்கே.... //
1000 பின்னூட்டம் வந்ததும் அதிக பின்னூட்டம் போட்ட மூன்றுபேரை தேர்ந்தெடுத்து(உங்களை எல்லாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளக்கூடாது) அவர்களுக்கு பரிசாக டயோட்டா லெக்சஸ் காரை தருகிறேன் என அறிவிப்பு செய்தால்...
செய்தால்...
1000 என்ன,,லட்சம் பின்னூட்டம் காரண்டி.
அதுக்கப்புறம் பரிசு தருவதும்,தராததும் உங்கள் விருப்பம்.என்ன கொத்தனார் என்ற பெயரில் அதற்கப்புறம் வலைபதிய முடியாது.அவ்வளவுதான்:)))))))
//ஐயா,
அப்படியே இத்திட்டத்தின் கீழ், நன்றிக்கு நன்றி, நன்றிக்கு நன்றிக்கு நன்றி இதெல்லாம் கூட சொல்லிக்கலாமா?
இப்படிக்கு
அப்பாவி இ.கொ. //
தமிழ்மண வரலாற்றிலேயே (அதிக கயமைத்தனம் செய்து:)))) பழைய பின்னூட்ட சாதனைகளை எல்லாம் முறியடித்த நீராய்யா அப்பாவி?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நான் அழுதுடுவேன்.
//ஒரு ரெண்டு வருஷம் சும்மா இருந்துட்டு அப்புறம் துளசி டீச்சர் கிட்ட போயி சொல்லுவேன். அவங்க அதை வெச்சு, இ.கொவிற்கு மனவருத்தம் அப்படின்னு பேட்டி எல்லாம் குடுப்பாங்க. என்ன சரிதானே? //
நீங்க எங்க ரெண்டு வருஷம் காத்திருக்க போறீங்க?வவாசங்கத்தில் சேர்ந்த ரெண்டாம் வாரமே "சங்கத்தின் கயமைத்தனம்னு" பதிவுபோட்டு,ஓட்டெடுப்பு நடத்தி,சாம்பு கிசு கிசு எழுதும் அளவுக்கு சங்கத்தை கதி கலக்கிட்டு இப்போ என்னடான்னா "நான் அப்பாவி", "ரெண்டு வருஷம் கழிச்சு தான் சொல்லுவேன்" அப்படின்னு சொல்றீங்க.
கலி முத்தி போச்சு பகவானே
//வந்தேனே வந்தேனய்யா
சபைக்கு வந்தனம் தந்தேனய்யா //
வாங்க வாங்க. காத்துகிட்டு இருக்கோம்
//The Posts and comments in this Blog are all nothing but simulation to make viewers smile and laugh. Sangkam Owners makes no representation concerning and does not guarantee the source, originality, accuracy, completeness or reliability of any statement, information, data, finding, interpretation, advice, opinion, or viewpresented. Copyrights Reserved © 2006 Sirippu Sangkam. //
கஷ்டப்பட்டு எங்கெல்லாமோ தேடி சங்கத்துக்கு தகுந்தபடி மாத்தி போடுறதுக்குள்ள ரொம்ப கஷ்டப்பட்டேன். அப்போவெல்லாம் இல்லாத திருப்தி சரியான நேரத்துல உபயோகப்படுற இந்த நேரத்துல இப்போ இருக்குங்க.
//கலி முத்தி போச்சு பகவானே //
(ரஜினி பாணியில படிக்கவும்)
ரொம்ப ரொம்ப முத்திப் போச்சு.
நல்லவேளை நான் ஒரு நன்றி நவில்தல் மாதிரி பதிவு கிதிவு போட்டு மாட்டிக்கல, யப்பா ரொம்ப கவனம இருக்க வேண்டி இருக்கு இந்த கோஷ்டி கிட்ட... :-))
//அதெல்லாம் பொறாமையில் சொல்வது.ஆயிரம் பின்னூட்டம் வாங்கி "ஆயிரம் பின்னூட்டம் வாங்கிய அபூர்வ சிந்தாமணி" எனும் பட்டம் உங்களுக்கு கிடைக்கப் போகிறதே என்ற பொறாமை அவருக்கு.:))) //
அப்படியா எஸ்.கே? ஓவர் டு யூ.
(சரியா படிங்க, அப்படியா எஸ்.கே.ன்னு கேட்டேன். ஆப்படியா எஸ்.கே இல்லை)
//அதுக்கப்புறம் பரிசு தருவதும்,தராததும் உங்கள் விருப்பம்.என்ன கொத்தனார் என்ற பெயரில் அதற்கப்புறம் வலைபதிய முடியாது.அவ்வளவுதான்:)))))))
//
நிறையா இடத்துல சொன்ன வாக்கை காப்பாத்துவான் இ.கொ, ன்னு சவுண்ட் விட்டு இருக்கேன், அதனால் சொன்னா குடுக்கணுமப்பா.
நம்ம ப்ராண்ட் நேமுக்கே ஆப்பு வெச்சுருவ போல இருக்கே.....
//தமிழ்மண வரலாற்றிலேயே (அதிக கயமைத்தனம் செய்து:)))) பழைய பின்னூட்ட சாதனைகளை எல்லாம் முறியடித்த நீராய்யா அப்பாவி?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நான் அழுதுடுவேன். //
நீர் என்னதான் சங்க நாதத்தைப் போட்டு ஃபீலிங்க் காமிச்சாலும் நான் அப்பாவிதான்.
வருவாரு பாரு எஸ்.கே. - நீ பாவிதான் தெரியாதா, அப்பாவி நீயேதான் அப்படின்னு சொல்லி வார்த்தை விளையாட்டு விளையாட.
நானே சொல்லிட்டேன் ஓய். இப்போ என்ன செய்வீரு?
//100 என்னா? நம்ம டாலர் மாதிரி ஒரு பார்ட்டி கிடைச்சா 500ஏ அடிப்போமில்ல...//
இப்பிடி என்ன நடு ஆத்துல இறக்கிவிட்டு பொயித்தியலே, எனக்குத்தானே க்ளாஸ் எடுத்துட்டுருந்திறீரு, டக்குன்னு டாலரா மாத்திப்புட்டீரே... அவரு என்னவிட சுருசுருப்பு ஜாஸ்திதான், தெரியுதே ;-))
//நீங்க எங்க ரெண்டு வருஷம் காத்திருக்க போறீங்க?வவாசங்கத்தில் சேர்ந்த ரெண்டாம் வாரமே "சங்கத்தின் கயமைத்தனம்னு" பதிவுபோட்டு,ஓட்டெடுப்பு நடத்தி,சாம்பு கிசு கிசு எழுதும் அளவுக்கு சங்கத்தை கதி கலக்கிட்டு இப்போ என்னடான்னா "நான் அப்பாவி", "ரெண்டு வருஷம் கழிச்சு தான் சொல்லுவேன்" அப்படின்னு சொல்றீங்க.//
என்னது இது? விட்டா இந்த உலகம் சுத்தி சுத்தி வரது கூட என்னாலன்னு சொல்லிவீரு போல இருக்கு?
நானெல்லான் வெறும் கருவிதான் ஓய். செய்யறது எல்லாம் அவந்தான்.
//நல்லவேளை நான் ஒரு நன்றி நவில்தல் மாதிரி பதிவு கிதிவு போட்டு மாட்டிக்கல, யப்பா ரொம்ப கவனம இருக்க வேண்டி இருக்கு இந்த கோஷ்டி கிட்ட... :-)) //
ஆஹா. 450 பின்னூட்டம் நெருங்கும் போது உண்மையிலேயே பதிவைப் பத்தின பின்னூட்டமா?
தெகி, உண்மையிலேயே நீ நல்லவண்டா!
//இப்பிடி என்ன நடு ஆத்துல இறக்கிவிட்டு பொயித்தியலே, எனக்குத்தானே க்ளாஸ் எடுத்துட்டுருந்திறீரு, டக்குன்னு டாலரா மாத்திப்புட்டீரே... அவரு என்னவிட சுருசுருப்பு ஜாஸ்திதான், தெரியுதே ;-)) //
ஏன் சொல்ல மாட்டீரு? அவரு என்னா ரன் ரேட்டு? நீர் என்னடான்னா வெறும் ஏட்டுச் சுரைக்காய் மாதிரி தியரி கிளாஸ் மட்டும் அட்டெண்ட் பண்ணறீரு. டாலர் பாரும் பின்னி உதறராரு.
(அப்பாடா இவருக்கு ரோஷம் வந்தா 500 கியாரண்டி!)
//நானெல்லான் வெறும் கருவிதான் ஓய். செய்யறது எல்லாம் அவந்தான்.//
வேற யாரையோ மாட்டி விட ஒப்புதல் வாக்குமூலம் தர்ர மாதிரி இருக்கே:)))
//நிறையா இடத்துல சொன்ன வாக்கை காப்பாத்துவான் இ.கொ, ன்னு சவுண்ட் விட்டு இருக்கேன், அதனால் சொன்னா குடுக்கணுமப்பா.
நம்ம ப்ராண்ட் நேமுக்கே ஆப்பு வெச்சுருவ போல இருக்கே..... //
அப்ப லெக்சஸ் கார் கொடுப்பீங்களா?நிஜமாவா?
கார் தருவேன் என்ற வள்ளல் கொத்தனார் வால்க,வால்க
அட கொடுமை.... இன்னுமா தூங்கபோகலை...???
456 பின்னூட்டங்கள்!
இதிலே போட்டு என்னோடதும் காணாம போகனுமான்னு தான் நினைச்சேன். 456'லே ஒன்னா இருந்திட்டு போறேன்.
1000 வது பின்னூட்டம் வரும்போது, அதுலே என்னோடதும் ஒன்னு'னு சொல்லிக்கலாமில்லே?
என்ன இம்புட்டு நேரமாகியும் வெறூம் 457 தானா?
இது நான் போட்ட 459....
தலைவா வெற்றி மாநாட்டுக்கு எதிர்பார்த்த துட்டு கிடைக்கல்லியே என்னாப் பண்றது... கொறஞ்ச பட்சம் கால்கரியார் ஜிகர் தண்டாவாது ஸ்பான்ச்ர் பண்ணுவாரா? கேட்டுச் சொல்லுங்க..
விழாவில்ல தலைவரின் வெற்றிக்கு பெரிது பாடுபட்ட தோழர்கள் வருங்கால வ.வா.சங்கத்தின் அட்லாஸ் வாலிபர்கள் ஆன்மிக ஆற்றலரசர் எஸ்.கே, பின்னூட்டப் புரட்சியாளர் நண்பர் செல்வன், கால்கரி தங்கம் சிவா, ராம் அனைவருக்கும் கேடயங்கள் வழ்ங்கவும் ஏற்பாடு பண்ணியாச்சுத் தலைவா..
பிளைட் எல்லாம் வேண்டாம் தலைவரை அமெரிக்காவில்ல இருந்து 500 டிராக்டர் முன்னாடியும் 700 டிராக்டர் பின்னாடியும் வர ஊர்வலமாத் தான் மதுரைத் தமுக்கம் மைதானத்துக்குக் கூட்டிட்டு வ்ருவேன்னு பாசக்கார வேளாண் தோழ்ர் ஒரே அடம்... வழியிலே அட்லாண்டிக் கடல் எல்லாம் இருக்குன்னாலும் கேக்க மாட்டேன்கிறார்ங்க...
//வழியிலே அட்லாண்டிக் கடல் எல்லாம் இருக்குன்னாலும் கேக்க மாட்டேன்கிறார்ங்க... //
கொத்ஸ்'ன்னு சொன்னா நம்ம டிராக்டர் எல்லாம் ஃப்ளைட்டா மாறாதுங்களா?
இவண்
அப்பாவி விவசாயி
//விழாவில்ல தலைவரின் வெற்றிக்கு பெரிது பாடுபட்ட தோழர்கள் வருங்கால வ.வா.சங்கத்தின் அட்லாஸ் வாலிபர்கள் ஆன்மிக ஆற்றலரசர் எஸ்.கே, பின்னூட்டப் புரட்சியாளர் நண்பர் செல்வன், கால்கரி தங்கம் சிவா, ராம் அனைவருக்கும் கேடயங்கள் வழ்ங்கவும் ஏற்பாடு பண்ணியாச்சுத் தலைவா.. //
இதை நான் வழி மொழிகிறேன்,(எங்க வழி தனி வழி, அட்லாண்டிக்கடல் மேல டிராக்டர் ஓட்டுறது மாதிரி)
////நிறையா இடத்துல சொன்ன வாக்கை காப்பாத்துவான் இ.கொ, ன்னு சவுண்ட் விட்டு இருக்கேன், அதனால் சொன்னா குடுக்கணுமப்பா.
நம்ம ப்ராண்ட் நேமுக்கே ஆப்பு வெச்சுருவ போல இருக்கே..... //
அப்ப லெக்சஸ் கார் கொடுப்பீங்களா?நிஜமாவா?
கார் தருவேன் என்ற வள்ளல் கொத்தனார் வால்க,வால்க//
அய்யா சாமி, நான் சொன்னது, என் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் அப்படின்னு. அதுக்காக நீர் சொல்லறதை எல்லாம் இல்லை.
(ஒரு ஹாண்டா ஓட்டறவனால லெக்ஸஸ் எப்படிப்பா குடுக்க முடியும்?)
//அட கொடுமை.... இன்னுமா தூங்கபோகலை...???//
ராம் நீங்க வரதுக்குள்ள தூங்கத்தான் போயிட்டேன். இப்போ தூங்கி எழுந்தாச்சு.
நான் ரெடி... நீங்க ரெடியா?
நான் ரெடி... நீங்க ரெடியா?
//1000 வது பின்னூட்டம் வரும்போது, அதுலே என்னோடதும் ஒன்னு'னு சொல்லிக்கலாமில்லே?//
என்ன துபாயரே இப்படி சொல்லிட்டீங்க. ஒரு கணக்கு சொல்லறேன் கேளுங்க.
1000ல் ஒண்ணே ஒண்ணு - 0.1%
1000ல் பத்து - 1.0%
1000ல் நூறு - 10.0%
சொல்லுங்க ஒரு 10% என்னுதுன்னு சொன்னா எவ்வளவு கெத்தா இருக்கு? வந்துடறீங்களா?
வாங்க கொத்ஸ்..
//நான் ரெடி... நீங்க ரெடியா? //
நாங்களும் ரெடி தானுன்கோ..
466 தான வந்திருக்கு
ஆரம்பிச்சிட வேண்டியது தான்
அன்புடன்...
சரவணன்
//என்ன இம்புட்டு நேரமாகியும் வெறூம் 457 தானா?
By Dev, at Thursday, August 03, 2006 2:12:51 PM //
நீ வந்து கொஞ்சம் நேரமாச்சா? அதான் தேங்கிப் போச்சு. வந்துட்ட இல்ல, இனி வேகமா ஏறும் பாரு.
//இது நான் போட்ட 459....
By Dev, at Thursday, August 03, 2006 2:13:14 PM //
பாரு நீ வந்து 25 செகண்டுல எண்ணிக்கை ரெண்டு ஏறிடிச்சு. அட 30 செகண்டுன்னே வெச்சுக்க. அப்போ நிமிஷத்துக்கு ரெண்டு. 10 நிமிஷத்துக்கு 20.
ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வேலை பாப்பியா? ஒரு மணி நேரத்துக்கு 10 நிமிஷம் வேலை பாக்கலைன்னா குறைஞ்சா போயிடும். அப்போ அப்படியே 400 வந்துடாது?
தூங்கி எழுந்ததும் இங்கன வந்து பின்னூட்டம் ஒன்னு போட்டா இந்த நாள் மட்டுமல்ல எந்த நாளும் இனிய நாள் தான்...:D
//தலைவா வெற்றி மாநாட்டுக்கு எதிர்பார்த்த துட்டு கிடைக்கல்லியே என்னாப் பண்றது... கொறஞ்ச பட்சம் கால்கரியார் ஜிகர் தண்டாவாது ஸ்பான்ச்ர் பண்ணுவாரா? கேட்டுச் சொல்லுங்க..//
எங்க மேனேஜர் சொல்லறத நானும் சொல்லிடறேன். ஆனா நான் அவரு கிட்ட சொல்லறத நீ எனக்கு சொல்லக் கூடாது. ஓக்கே.
அவரு: "Dont come to me with a problem man. Come with a solution."
நானு மனதிற்குள்: "சொல்யூஷன் தெரிஞ்சா உன் கிட்ட எதுக்கு வரேன்? இவனெல்லாம் எனக்கு பாஸ், இதுக்கு இவனுக்கு என்ன விட டபுள் சம்பளம் வேற. நல்லா இருங்கடே."
//விழாவில்ல தலைவரின் வெற்றிக்கு பெரிது பாடுபட்ட தோழர்கள் வருங்கால வ.வா.சங்கத்தின் அட்லாஸ் வாலிபர்கள் ஆன்மிக ஆற்றலரசர் எஸ்.கே, பின்னூட்டப் புரட்சியாளர் நண்பர் செல்வன், கால்கரி தங்கம் சிவா, ராம் அனைவருக்கும் கேடயங்கள் வழ்ங்கவும் ஏற்பாடு பண்ணியாச்சுத் தலைவா..//
இது என்னா புது பூதமொன்னு கிளம்புது. வருங்கால அட்லாஸ் வாலிபர்லே நானும் ஒருத்தனா...? :(((
சும்மா போறா ஒணான் தூக்கிட்டு திரியிற கதைக்கு நானு வரலே... என்னை விட்டிருங்க இனிமே வந்து சவுண்டல்லாம் விடமாட்டேன்.... எங்கதெரு முக்குல சவுண்ட் விட்டு அங்கனெயே வாங்கிறேன்,,இங்கெனே வேணாடாப்பா ஆப்பு....
//விழாவில்ல தலைவரின் வெற்றிக்கு பெரிது பாடுபட்ட தோழர்கள் வருங்கால வ.வா.சங்கத்தின் அட்லாஸ் வாலிபர்கள் ஆன்மிக ஆற்றலரசர் எஸ்.கே, பின்னூட்டப் புரட்சியாளர் நண்பர் செல்வன், கால்கரி தங்கம் சிவா, ராம் அனைவருக்கும் கேடயங்கள் வழ்ங்கவும் ஏற்பாடு பண்ணியாச்சுத் தலைவா..//
செல்வனும் பி.பு ஆயிட்டாரா? அன்னைக்கே குமரன் சொன்னாரு அந்த ஆள் ஆட்டம் சரியில்லை. உன்னை கவுக்கத்தான் போறான் அப்படின்னு. நாந்தான் கேட்காம....
இப்போ என்ன சொல்லி என்ன பண்ண? ஏம்பா நாகையாருக்கும் இளாவுக்கும் ஆளுக்கு ஒண்ணு குடு. மறக்காம நீயும் ஒண்ணு முதலிலேயே எடுத்து வெச்சுக்க. வேற யாரு பேரையும் மிஸ் பண்ணலையே.
//பிளைட் எல்லாம் வேண்டாம் தலைவரை அமெரிக்காவில்ல இருந்து 500 டிராக்டர் முன்னாடியும் 700 டிராக்டர் பின்னாடியும் வர ஊர்வலமாத் தான் மதுரைத் தமுக்கம் மைதானத்துக்குக் கூட்டிட்டு வ்ருவேன்னு பாசக்கார வேளாண் தோழ்ர் ஒரே அடம்... வழியிலே அட்லாண்டிக் கடல் எல்லாம் இருக்குன்னாலும் கேக்க மாட்டேன்கிறார்ங்க...//
யோவ். இப்போ பெட்ரோல் விக்கிற விலைக்கு பசையுள்ள பார்ட்டிங்களே அடக்கி வாசிக்குது. அதெல்லாம் வேண்டாம். அண்ணனுக்கு பப்ளிசிட்டி பிடிக்காதுன்னு தெரியாதா?
பேசாமா, கைப்பு கிட்ட ஒரு சைக்கிள குடுத்து அனுப்புங்க. நானும் சும்மா பின்னாடி உக்காந்துகிட்ட வந்திடறேன்.
////வழியிலே அட்லாண்டிக் கடல் எல்லாம் இருக்குன்னாலும் கேக்க மாட்டேன்கிறார்ங்க... //
கொத்ஸ்'ன்னு சொன்னா நம்ம டிராக்டர் எல்லாம் ஃப்ளைட்டா மாறாதுங்களா?
இவண்
அப்பாவி விவசாயி//
அதுவும் ஒரு பாயிண்டுதான். டிராக்ட்டர் பத்தி தெரியலை. நான் சொன்னா மாதிரி சைக்கிள் அனுப்பிடுங்க. அதுல பிராப்பளம் இல்லை. தலைவரே பாடி இருக்காறே - "ரெக்கை கட்டிப் பறக்குதைய்யா அண்ணாமலை சைக்கிள்" அப்படின்னு. அந்த சைக்கிளையே அனுப்பிடுங்க. அப்புறம் அட்லாண்டிக் என்னா? நடுவில பார்த்திபனே வந்தாலும் தப்பிச்சு வந்திட மாட்டோம்.
//இதை நான் வழி மொழிகிறேன்,(எங்க வழி தனி வழி, அட்லாண்டிக்கடல் மேல டிராக்டர் ஓட்டுறது மாதிரி)//
இளா, உனக்கும் ஒண்ணு ரெக்கமண்டு பண்ணியாச்சு. சந்தோஷம்தானே....
//ரெக்கை கட்டிப் பறக்குதைய்யா அண்ணாமலை சைக்கிள்//
அரசியல் பேசக்கூடாது..
//இந்த மாசத்தின் பலிகடா'வாக அப்பாவி 'கொங்கு ராசா'..
//
//நீர் என்னதான் சங்க நாதத்தைப் போட்டு ஃபீலிங்க் காமிச்சாலும் நான் அப்பாவிதான். //
என்னப்பா இது எல்லா அட்லூசுகளும்..ச்சே அட்லாசுகளும் 'அப்பாவி'ங்கறாங்க?
//பேசாமா, கைப்பு கிட்ட ஒரு சைக்கிள குடுத்து அனுப்புங்க. நானும் சும்மா பின்னாடி உக்காந்துகிட்ட வந்திடறேன்.//
ஆஹா! நம்ம தலை தான் உருளுதா? கொத்ஸ்! எனக்கு சைக்கிள் டபுள்ஸ் அடிக்கத் தெரியாதுன்னு தெரிஞ்சிக்குட்டு பழி வாங்கறீரா?
//நான் ரெடி... நீங்க ரெடியா?//
என்ன மின்னலு? நக்கலா? நான் பாடினதையே பதிலுக்கு என் கிட்ட பாடினா பயந்துடுவேமா?
இப்போ நான் ரெடி. நீங்க ரெடியா என்ற பொருள் செறிந்த அடுத்த வரியை நான் பாடினா நீர் என்ன பண்ணுவீரு?
//466 தான வந்திருக்கு
ஆரம்பிச்சிட வேண்டியது தான்//
தம்பி சரவணா? இப்படி லேட்டா இருக்கீறே. லேட்டஸ்டா இருக்க வேண்டாமா? பாரு 466 எங்க 482 எங்க?
//ராம் நீங்க வரதுக்குள்ள தூங்கத்தான் போயிட்டேன். இப்போ தூங்கி எழுந்தாச்சு.
நான் ரெடி... நீங்க ரெடியா? //
நானு மொதல கேட்டகேள்விக்கு பதிலை சொல்லுப்பே.... திக்குதிக்கின்னு கெடக்கு இப்போ...
அப்புறம் ரெடியான்னு வந்து சொல்லுறேன்...
//தூங்கி எழுந்ததும் இங்கன வந்து பின்னூட்டம் ஒன்னு போட்டா இந்த நாள் மட்டுமல்ல எந்த நாளும் இனிய நாள் தான்...:D//
ஆஹா. முதல்ல ஒருத்தர் ஒரு நாளைக்கு ரெண்டு வேளை அட்டெண்டன்ஸ் எடுக்கச் சொன்னாரு.
நீர் வந்து இந்த நாள் இனிய நாள் அப்படின்னு ஒரு ஐடியா குடுக்கறீரு.
இந்த ரேஞ்சில் போச்சுன்னா, நான் காலையில் வந்து வணக்கம் தமிழகம் அப்படின்னு சொல்லணும் போல இருக்கே.
(ஆனா நான் அப்படி மொத்தமா சொல்லாம, தனித்தனியாதான் வணக்கம் சொல்லுவேன். சரிதானே?)
//இளா, உனக்கும் ஒண்ணு ரெக்கமண்டு பண்ணியாச்சு. சந்தோஷம்தானே....//
இருக்காதே பின்னே, கொத்ஸ் வாழ்க
//பேசாமா, கைப்பு கிட்ட ஒரு சைக்கிள குடுத்து அனுப்புங்க. நானும் சும்மா பின்னாடி உக்காந்துகிட்ட வந்திடறேன். //
திரும்பவும் அரசியல். ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்
//இது என்னா புது பூதமொன்னு கிளம்புது. வருங்கால அட்லாஸ் வாலிபர்லே நானும் ஒருத்தனா...? //
மக்கா, பாயிண்ட் நோட் பண்ணிக்குங்கப்பா
//லேட்டஸ்டா இருக்க வேண்டாமா? பாரு 466 எங்க 482 எங்க?//
அதுக்குள்ள யாரு எல்லாத்துக்கும் சோதி சொன்னது,
கொத்ஸ் உன்புகழ் அநியாயத்துக்கு பரந்து கிடக்கின்றது...
அன்புடன்...
சரவணன்.
//Dont come to me with a problem man. Come with a solution//
ஹி ஹி அவுங்க அப்படித்தான் சொல்லுவாங்க கொத்ஸ், அவுங்களுக்கு தெரிஞ்சா சொல்ல மாட்டாங்களா,
//இது என்னா புது பூதமொன்னு கிளம்புது. வருங்கால அட்லாஸ் வாலிபர்லே நானும் ஒருத்தனா...? :(((//
ஆஹா இப்படி ஒரு ஆசை இருக்கா? கைப்பு, இங்க நிக்குது பாரு ஒரு பலியாடு. தூக்கிட்டுப் போயி, மாலை ஒண்ணை போடப்பா.
//என்னை விட்டிருங்க இனிமே வந்து சவுண்டல்லாம் விடமாட்டேன்.... எங்கதெரு முக்குல சவுண்ட் விட்டு அங்கனெயே வாங்கிறேன்,,இங்கெனே வேணாடாப்பா ஆப்பு....//
என்னாது விடறதா? அங்க ஆப்பு வாங்கணுமா? ஓஹோ! இங்க வந்து நீங்க ஒண்ணும் சொல்ல மாட்டீரு. ஆனா நாங்க உங்க பதிவுக்கு வந்து உம்மை ஆப்படிக்கணும். அதானே சொல்ல வறீரு? அது எப்படி? வீட்டுறுவோமா? இது மட்டும் நம்ம பசங்க காதுல விழுந்தது, உம்ம கதி அதோ கதிதான் தெரியுமில்ல.
//Dont come to me with a problem man. Come with a solution//
நம்ம பெஞ்சிலையும் இப்படி ஒட்டி வெச்சுகிறேன், யாராவது பிரச்சினையோட வந்தா அறிஞர் அண்ணா மாதிரி ஒன்லி ஆக்ஷன்
//தூங்கி எழுந்ததும் இங்கன வந்து பின்னூட்டம் ஒன்னு போட்டா இந்த நாள் மட்டுமல்ல எந்த நாளும் இனிய நாள் தான்.//
அது கீரை சாப்பிடுறவங்களுக்குதான்னு நெனச்சேன்
//நீ வந்து கொஞ்சம் நேரமாச்சா? அதான் தேங்கிப் போச்சு. வந்துட்ட இல்ல, இனி வேகமா ஏறும் பாரு. //
விலைவாசி மாதிரி(அப்பப்போ கருத்தும் சொல்லிரனும்)
//1000ல் ஒண்ணே ஒண்ணு - 0.1%
1000ல் பத்து - 1.0%
1000ல் நூறு - 10.0% //
கணக்கு வாத்தியாரா நீங்க?
//அரசியல் பேசக்கூடாது..//
இளா. இது நீ முன்னமே சொல்லியிருக்க. நாந்தான் தப்பா புரிஞ்சுக்கிட்டேன். நீ அரசியல் அப்படின்னு ஒரு இழு இழுத்து சொன்னியா, என் காதுல அரசியியல் அப்படின்னு விழுந்துதா, அதான் நான் எந்த அரசியையும் பத்திப் பேசாம இருந்தேன்.
இப்போதான் நீ சொன்னது புரியுது, ஆனா என்ன பண்ணறது? டூ லேட்.
//என்னப்பா இது எல்லா அட்லூசுகளும்..ச்சே அட்லாசுகளும் 'அப்பாவி'ங்கறாங்க?//
அதுக்குத்தான் முன்னமே விளக்கம் சொல்லியாச்சே. முன்ன எல்லாம் செத்த பின்னாடிதான் தண்டனை - நரகத்துக்கு அனுப்பி, கப்பி ரோஸ்ட், கொத்து 65 எல்லாம் போடுவாங்க.
இப்போ கலிகாலம் முத்திப் போச்சா அதனால இன்ஸ்டண்ட் தண்டனை. அதுல ஒண்ணுதான் இந்த உருண்டையை கையில் குடுத்து ஆப்பு வாங்க சொல்லறது.
இப்போ சொல்லு. அப்'பாவி'ங்களத்தானே பிடிப்பாங்க. :D
//என் காதுல அரசியியல் அப்படின்னு விழுந்துதா, அதான் நான் எந்த அரசியையும் பத்திப் பேசாம இருந்தேன். //
இப்போ என் காதுல அரிசியியல் உழுது, ஆட்சி அவுங்களதுதானே
500 வரப்போகுது(இன்னியாரம் எத்தனை பேர் அதுக்குள்ள பின்னூட்டிடாங்கன்னு தெரியலை)
எல்லோரும் ஜோரா கை தட்டுங்க...
வாழ்த்துக்கள் கொத்ஸ்
அன்புடன்...
சரவணன்.
//கொத்து 65 //
இதெல்லாம் தெரிஞ்சுதான் முன்னாடியே கொத்து பரோட்டா அப்படின்னு ஒன்னு வெச்சு இருக்காங்க... தகுந்த விளக்கம் தேவை
சங்கத்தின் 100வது நாளில் 500 வது பின்னூட்டம் நம்மளது.
501ம் கூட
//ஆஹா! நம்ம தலை தான் உருளுதா? கொத்ஸ்! எனக்கு சைக்கிள் டபுள்ஸ் அடிக்கத் தெரியாதுன்னு தெரிஞ்சிக்குட்டு பழி வாங்கறீரா?//
தோடா. 500 பின்னுட்டமா ஆளைக்காணும். ஒரு டெலிவரபிள் குடுத்த உடனே வந்திட்டு அது எனக்கு தெரியாது ட்ரெயினிங் குடுன்னு கேட்கறாரு பாரு. இவருதாம்ப்பா சாஃப்ட்வேர் ப்ரொபஷனல்!
ஆனா அப்படி எல்லாம் விட்டுடமாட்டோம். விழுந்து எந்திரிச்சு கத்துக்கிட்டு வாரும். கஸ்டமர் பின்னாடி உக்காந்தான்னா அவனுக்கு உனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாதுன்னு ஒரு சந்தேகம் கூட வரக்கூடாது. என்ன. பாத்து நடந்துக்கடா ராசா.
//நானு மொதல கேட்டகேள்விக்கு பதிலை சொல்லுப்பே.... திக்குதிக்கின்னு கெடக்கு இப்போ...
அப்புறம் ரெடியான்னு வந்து சொல்லுறேன்...//
ஒருத்தருக்கு ரெண்டு பேர் சொல்லிட்டோமில்லா. இப்போ ரெடியா?
//இருக்காதே பின்னே, கொத்ஸ் வாழ்க//
வாழ்த்துக்கு நன்றி. ஹிஹி.
//திரும்பவும் அரசியல். ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்//
யோவ் நீ வெவசாயியா பாம்பாட்டியா? சும்மா உஷ் உஷ்ன்னுக்கிட்டு.
இதுல என்ன அரசியலைக் கண்ட?
//மக்கா, பாயிண்ட் நோட் பண்ணிக்குங்கப்பா//
இந்த நோட்ஸ் எடுக்கறது யாரு? அதுவும் ஜொள்ளுப்பாண்டியா? அந்தப் பையனை எங்க ஆளையே காணும்?
//என்னப்பா இது எல்லா அட்லூசுகளும்..ச்சே அட்லாசுகளும் 'அப்பாவி'ங்கறாங்க//
அட்லாஸ்ட் அட்லாஸு அடலூசு அடிதூசு ....அட சே, வுடுங்கப்பா
//அதுக்குள்ள யாரு எல்லாத்துக்கும் சோதி சொன்னது,
கொத்ஸ் உன்புகழ் அநியாயத்துக்கு பரந்து கிடக்கின்றது...//
அது என்னய்யா எல்லாரும் அநியாயம் அக்கிரமம் அப்படின்னு போர் கொடி தூக்கறீங்க? எனக்கு மட்டும் ஏன் இப்படி? ;)
//ஹி ஹி அவுங்க அப்படித்தான் சொல்லுவாங்க கொத்ஸ், அவுங்களுக்கு தெரிஞ்சா சொல்ல மாட்டாங்களா,//
அதுவும் பாயிண்டுதான். நானும் தெரியாமத்தானே இருக்கேன். எனக்கும் ப்ரமோஷன் தரலாமில்ல.
//நம்ம பெஞ்சிலையும் இப்படி ஒட்டி வெச்சுகிறேன், யாராவது பிரச்சினையோட வந்தா அறிஞர் அண்ணா மாதிரி ஒன்லி ஆக்ஷன்//
காப்பிரைட், ராயல்டி எல்லாம் இருக்கே. எப்ப எல்லாம் அங்க கை காமிக்கறையோ, அவனுங்க கொண்டு வர பிராப்பளத்தின் அளவையொட்டி நமக்கு கப்பம் கட்டிடணும் என்ன.
(ஆமாம், நீ டேமேஜராய்யா? அடச்சீ, மேனேஜரா? )
////நானெல்லான் வெறும் கருவிதான் ஓய். செய்யறது எல்லாம் அவந்தான்.//
வேற யாரையோ மாட்டி விட ஒப்புதல் வாக்குமூலம் தர்ர மாதிரி இருக்கே:))) //
எல்லாம் ஒரு எஸ்கேப் ரூட்தான். போலீஸ் பயம் ஜாஸ்தியா இருக்கில்ல, என்கவுண்டர் அது இதுன்னு போட்டுத் தள்ளிட்டாங்கன்னா. ஒரு சேஃப்டிக்குத்தான்.
//ஆஹா இப்படி ஒரு ஆசை இருக்கா? கைப்பு, இங்க நிக்குது பாரு ஒரு பலியாடு. தூக்கிட்டுப் போயி, மாலை ஒண்ணை போடப்பா.//
ஊருக்கு போறப்பெல்லாம் எங்க அப்புத்தா பாத்து சூதனமா நடத்துக்க அக்கபக்கத்திலே பார்த்துகிட்டு பேசுன்னு உயிரை வாங்கும். இப்ப புரியுது அது என்னாத்திற்கு சொல்லியிருக்கிமினு.... :-(((
//ILA(a)இளா said...
//இது என்னா புது பூதமொன்னு கிளம்புது. வருங்கால அட்லாஸ் வாலிபர்லே நானும் ஒருத்தனா...? //
மக்கா, பாயிண்ட் நோட் பண்ணிக்குங்கப்பா //
இளா அண்ணே உங்களுக்கும் எனக்கும் எந்த பிரச்சினை இருந்தாலும் வாங்க தனியே போயி பேசி தீத்துக்குவோம்...
//ஊருக்கு போறப்பெல்லாம் எங்க அப்புத்தா பாத்து சூதனமா நடத்துக்க அக்கபக்கத்திலே பார்த்துகிட்டு பேசுன்னு உயிரை வாங்கும். இப்ப புரியுது அது என்னாத்திற்கு சொல்லியிருக்கிமினு.... :-((( //
அதுக்குத்தான் சொல்லறது. பெரியவங்க பேச்சைக் கேட்கணமுன்னு. அது வீட்டில் மட்டும் இல்லை. இணையத்திலயும்தான்.
//இளா அண்ணே உங்களுக்கும் எனக்கும் எந்த பிரச்சினை இருந்தாலும் வாங்க தனியே போயி பேசி தீத்துக்குவோம்... //
அட அதெல்லாம் கிடையாது. என்ன இருந்தாலும், இங்க பொதுவுல பேசலாம். இந்த மாதிரி சைட் டீலுக்கு எல்லாம் எங்க ஆளுங்க வர மாட்டாங்க.
//அதுக்குத்தான் சொல்லறது. பெரியவங்க பேச்சைக் கேட்கணமுன்னு. அது வீட்டில் மட்டும் இல்லை. இணையத்திலயும்தான். //
சரிங்கண்ணே.... எங்கண்ணே கொஞ்சநேரமா ஆள காணாம்.
Ulleen aiya
sayanthiram miindum varukireen aiya.innaikku 600 atichchutuda veendiyathuthan
//இளா அண்ணே உங்களுக்கும் எனக்கும் எந்த பிரச்சினை இருந்தாலும் வாங்க தனியே போயி பேசி தீத்துக்குவோம்... //
தீக்க தான் நாங்களே கூப்பிடுறோம்.
இளா, தலையில நல்லா தண்ணிய தெளிச்சு உத்தரவு வாங்க. தீத்துடலாம்
//sayanthiram miindum varukireen aiya.innaikku 600 atichchutuda veendiyathuthan //
வாங்க செல்வன், சாயங்காலம் கொத்துஸ் உங்களுக்காக காத்துக் கொண்டு இருப்பார். மறக்காம வந்து விட வேண்டும்.
//ஏம்பா நாகையாருக்கும் இளாவுக்கும் ஆளுக்கு ஒண்ணு குடு.//
என்னத்தங்க கொடுக்க சொல்லுறிங்க.
புரியலயே
//தலைவா வெற்றி மாநாட்டுக்கு எதிர்பார்த்த துட்டு கிடைக்கல்லியே என்னாப் பண்றது... கொறஞ்ச பட்சம் கால்கரியார் ஜிகர் தண்டாவாது ஸ்பான்ச்ர் பண்ணுவாரா? கேட்டுச் சொல்லுங்க//
ஜிகர்தண்டா என்னா புல் விழாவிற்கே ஏற்பாடு பண்றேன். வாங்க கால்கரிக்கு
(கால்கரியின் புகழை அகில உலகத்திற்கு கொண்டு சென்றதற்காக சைடிலே கால்கரி முனிஸிபாலிடிகிட்டேயிருந்து ஸ்பான்சர்ஸிப் வாங்கிவிட்டேன்
//அண்ணே உங்களுக்கும் எனக்கும் எந்த பிரச்சினை இருந்தாலும் வாங்க தனியே போயி பேசி தீத்துக்குவோம்... //
சைடு டீலெல்லாம் என்னவேணா வெச்சுக்குங்க!
நம்ம மெயின் டீலை மறக்க வேணாம்!
[முதல்ல எச்சரிக்கையாத்தான் விடலாம்னு இருந்தேன்!
அப்புறம்தான் இது நட்பு வாரம்னு சில பதிவுக பாத்தேன்!
அதனால....!]
நட்பு கலந்த எச்சரிக்கையுடன்...!
//ஜிகர்தண்டா என்னா புல் விழாவிற்கே ஏற்பாடு பண்றேன். வாங்க கால்கரிக்கு
(கால்கரியின் புகழை அகில உலகத்திற்கு கொண்டு சென்றதற்காக சைடிலே கால்கரி முனிஸிபாலிடிகிட்டேயிருந்து ஸ்பான்சர்ஸிப் வாங்கிவிட்டேன்//
எனக்கென்னவோ கால்கரி சிவா அரசமீனவன் கம்பனியில் லம்பாக கமிஷன் வாங்க்யிருப்பார் என தோன்றுகிறது.பயங்கரமாக அந்த கம்பனியை விளம்பரப்படுத்துகிறார்.தமிழ் பெயர் வைக்கிறார்.கலாச்சார பாதுகாப்பு அணியினர் வேற எங்க போனாங்கண்ணே தெரியலை.:)))))
//வாங்க செல்வன், சாயங்காலம் கொத்துஸ் உங்களுக்காக காத்துக் கொண்டு இருப்பார். மறக்காம வந்து விட வேண்டும். //
மதியமே வந்து அட்டென்டென்ஸ் கொடுத்துவிட்டேன் நாகை சிவா.இன்றைக்கு டார்கெட் 600.என்ன கயமைத்தனம் செய்தாவது அதை அடிக்காமல் விடமாடோம்.,
கொத்தனார்..பிளாக்கரில் ஏதாவது தில்லுமுல்லு செய்து சும்மனாச்சுக்கு 1000 பின்னூட்டம் என காட்ட வழியுண்டா?அந்த கயமைத்தனத்தையும் முயன்று பார்க்கலாம்.முழுக்க நனைஞ்சாச்சு.இனி முக்காடு எதுக்கு:))))))
//அதுக்குத்தான் சொல்லறது. பெரியவங்க பேச்சைக் கேட்கணமுன்னு. அது வீட்டில் மட்டும் இல்லை. இணையத்திலயும்தான். //
பெர்சுங்க தொல்லை வீட்ல தாங்காமத்தான் இணையத்துல வந்து உட்காருவது.இங்கேயும் அவங்க பேச்சை கேட்க சொன்னா என்ன பண்றது?திருந்துங்க சாமிகளா:))))
//
படிச்சா பயமா இருக்கே. ரொம்ப அடி வாங்கப் போறேனோ?
//
அடி இன்னும் வாங்கலையே !!
டார்கெட் 600 இன்னும் வரல அதனால முதல் பின்னுட்டத்திலிருந்து அடிச்சு ஆடுவோமா இ கொ
//
செல்வன் said...
இப்படி அனானி பின்னூட்டம் அனுமதி மறுப்பு பண்ணிருக்கீங்களே
//
அதான் நான் வந்துட்டேனே
(நானும் அனானி தானுப்பு)
வவா சங்கத்தில் பிளவு ! குவாட்டர் கோவிந்தன் துப்புகிறார்.
உலகம் ஆகஸ்டு 3. இந்த மாத வவா சங்க அட்லாஸ் வாலிபராக ஆப்பு வாங்கும் கொங்குராஸாவை பின்னூட்டமிட்டு பெரிய ஆளாக்க கூடாது என்றும் அப்படி செய்தால் தன்னால் தொடர்ந்து களப்பணியாற்ற முடியாதென்றும் இலவசகொத்தனார் போர்க்கொடி உயர்த்தி உள்ளார். அதற்கு பயந்தே கொங்குராசா இந்த மாத அட்லாஸ் வாலிபராக இருந்தும் வயதான வாலிபரான போனமாத அட்லாஸ் வாலிபர் கொத்ஸுக்கு இன்னும் பின்னூட லஞ்சம் கொடுக்கப் படுகிரதாம். இத் தகவலை அறிந்த கொங்குராசா தனது ஆதரவை சங்கத்தில் இருந்து விலக்கிக் கொள்ள விவசாய அணிகளிடம் ஆலோசித்து வருகிறாராம். அப்படி விலகும் போது தன்னோடே, இளா, கைப்பு, நாகை சிவா இன்னும் தனது ஆதரவாளர்களையும் அழைத்து புதிய வவா சங்கம் ஆரம்பிக்கும் முடிவில் இருக்கிராராம் அதனால் தான் தேர்தல் களப்பணி செலவாக இப்போது குவாட்டர் பதிவை நாசூக்காக தனது ஆதரவாளர்களிடம் சொல்கிரார். சங்கத்தில் பிளவி ஏற்படுவதை பொன்ஸ் விரும்பவில்லை என்றும் அப்படி பிரிந்தால் தான் தனிக் கட்சி ஆரம்பிக்கவும் இப்போதே முடிவெடுத்தே தனது சின்னமான யானை சின்னத்தில் இருந்து கப்பலுக்கு மாறிவிட்டாராம். சங்க உறுப்பினர்கள் இது குறித்து அச்சப் பட தேவையில்லை என போனமாத பின்னூட்ட நாயகர் சொல்லி விட்டாராம் . குவாட்டர் கோவிந்தனின் செய்தி அறிக்கைகளின் படி
//எனக்கென்னவோ கால்கரி சிவா அரசமீனவன் கம்பனியில் லம்பாக கமிஷன் வாங்க்யிருப்பார் என தோன்றுகிறது.பயங்கரமாக அந்த கம்பனியை விளம்பரப்படுத்துகிறார்.தமிழ் பெயர் வைக்கிறார்.கலாச்சார பாதுகாப்பு அணியினர் வேற எங்க போனாங்கண்ணே தெரியலை.:)))))//
செல்வரே, புல் என்றால் full அல்ல bull அதாவது மாடு பிடிக்கும் விளயாட்டு.
அரச மீனவன் சின்ன கம்பனியப்பா உங்க நாட்டின் மொட்டுஞானியார் தான் பீர் உலகின் மன்னர். அவர்கிட்டேதான் நம்ம டீல் எல்லாம் ஹி ஹி
பி.கு. மொட்டுஞானியார் என்றால் யார் அந்த பெயர் வரக்காரணம் என்ன என கேட்க வேண்டும் அதை வைத்து ஒரு 50/60 அடிக்கலாம்
//சரிங்கண்ணே.... எங்கண்ணே கொஞ்சநேரமா ஆள காணாம். //
கேட்டியே ஒரு கேள்வி. ஆபிஸ் வந்தோமா, பிளாக்கைப் பாத்தோமா,சம்பளத்தை வாங்குனோமான்னு இருந்த நம்மளை வேலை பாக்கச் சொல்லி ஒரே தொந்தரவு. அதுவும் மறந்துறக்கூடாதுன்னு நானும் சரின்னு சொல்லிட்டேன். அதான் லேட்டு.
சரி சரி சொல்லிடறேன், இந்த அன்புத் தொல்லை தாங்கலைடா சாமி.
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன்.
வர்ட்டா!
//Ulleen aiya
sayanthiram miindum varukireen aiya.innaikku 600 atichchutuda veendiyathuthan //
அட்டெண்டன்ஸ் மார்க்குட் ஃபார் மார்னிங். உடனே கட் அடிச்சிட்டு சினிமா போகக் கூடாது. சொல்லிட்டேன்.
//தீக்க தான் நாங்களே கூப்பிடுறோம்.
இளா, தலையில நல்லா தண்ணிய தெளிச்சு உத்தரவு வாங்க. தீத்துடலாம் //
ராம் திரும்பச் சொல்லறேன். பசங்க எளிதில் உணர்ச்சி வசப்படுவாங்க, பாத்துப் பேசு.
//வாங்க செல்வன், சாயங்காலம் கொத்துஸ் உங்களுக்காக காத்துக் கொண்டு இருப்பார். மறக்காம வந்து விட வேண்டும். //
எப்படிப் புரிஞ்சு வெச்சுருக்காங்க பாரு. புல்லரிக்குதப்பா....
////ஏம்பா நாகையாருக்கும் இளாவுக்கும் ஆளுக்கு ஒண்ணு குடு.//
என்னத்தங்க கொடுக்க சொல்லுறிங்க.
புரியலயே //
அட பதிவைத்தான் படிக்காம பின்னூட்டம் போடுவீங்க. இப்போ பின்னூட்டம் வேற படிக்கறத நிறுத்தியாச்சா. நல்லா இருங்க சாமி.
நான் சொன்னது இதைத்தான்.
//விழாவில்ல தலைவரின் வெற்றிக்கு பெரிது பாடுபட்ட தோழர்கள் வருங்கால வ.வா.சங்கத்தின் அட்லாஸ் வாலிபர்கள் ஆன்மிக ஆற்றலரசர் எஸ்.கே, பின்னூட்டப் புரட்சியாளர் நண்பர் செல்வன், கால்கரி தங்கம் சிவா, ராம் அனைவருக்கும் கேடயங்கள் வழ்ங்கவும் ஏற்பாடு பண்ணியாச்சுத் தலைவா.. //
//ஜிகர்தண்டா என்னா புல் விழாவிற்கே ஏற்பாடு பண்றேன். வாங்க கால்கரிக்கு
(கால்கரியின் புகழை அகில உலகத்திற்கு கொண்டு சென்றதற்காக சைடிலே கால்கரி முனிஸிபாலிடிகிட்டேயிருந்து ஸ்பான்சர்ஸிப் வாங்கிவிட்டேன் //
விழாவில் பேச வேண்டிய உரையைத் தயாரிக்க பக்கத்து மலையுச்சியில் ஒரு ரூம் போடுங்க. அப்புறம் விழா களைப்புத் தீர அந்த லேக் ஓரம் ஒரு காட்டேஜ் ஒண்ணு ஒரு வாரத்துக்கு புக் பண்ணிடுங்க.
புல் விழா, உரை இதுக்கு எல்லாம் தப்பா அர்த்தம் எடுத்துக்காதீங்க.
மொட்டுஞானியார் என்றால் யார்?
அந்த பெயர் வரக்காரணம் என்ன?
என்னா கொத்தனார் 600 அடிக்கறேன்னுட்டு இன்னும் 534லிலேயே இருக்கீங்க?ஓக்கே அமுத்தி பிடிப்போம்
target 600
பின்னூட்டம் எண் 534 முதல் 600 வரை உங்களுக்கு வழங்குவது அரசமீனவன் கம்பனி
601 முதல் 700 வரை வழங்கப்போகிறவர்கள் மொட்டுஞானியார் கம்பனி
//பி.கு. மொட்டுஞானியார் என்றால் யார் அந்த பெயர் வரக்காரணம் என்ன என கேட்க வேண்டும் அதை வைத்து ஒரு 50/60 அடிக்கலாம் //
என்ன கயமைத்தனம் இது?இதை கேட்கும்போதே நெஞ்சு பொறுக்குதில்லையே
இதுவரை அனுப்பிய பின்னூட்டங்களின் எண்ணிக்கை ஃபைவ்
அடுத்து அடிக்க இருப்பது ஒரு டைவ்
இதுவரை வந்த பின்னூட்டங்களில் பதிவுக்கு சம்பந்தமானவை எத்தனை?ஒரு ரெண்டோ மூணோ இருக்குமா?
லெக்சஸா ஹோண்டாவா?பரிசு என்ன?அதை சொல்லாமல் கொடுத்த வாக்கை காப்பேன்னு அரசியல்வாதி மாதிரி டகால்டி அடிக்கிறிங்களே?இது நியாயமா?
//கால்கரியின் புகழை அகில உலகத்திற்கு கொண்டு சென்றதற்காக சைடிலே கால்கரி முனிஸிபாலிடிகிட்டேயிருந்து ஸ்பான்சர்ஸிப் வாங்கிவிட்டேன் //
கால்கரி முனிசிபாலிடியா இல்லை மாநகராட்சியா?
//கால்கரியின் புகழை அகில உலகத்திற்கு கொண்டு சென்றதற்காக சைடிலே கால்கரி முனிஸிபாலிடிகிட்டேயிருந்து ஸ்பான்சர்ஸிப் வாங்கிவிட்டேன் //
கால்கரி ஏற்கனவே அகில உலகின் உச்சியில் இருப்பதா தானே மேப்பில் போட்டிருக்கு?வடதுருவத்துக்கு கொஞ்சம் கீழே அம்புட்டுதானே?இதுல என்ன நீங்க அகில உலக உச்சிக்கு கொண்டுபோக இருக்கு?
சாயந்திரம் அட்டெண்டென்ஸ்
உள்ளேன் ஐயா
என்ன அமுக்கி பிடிச்சும் 600க்கே இந்த திணரு திணறரோமே.1000 வருவது எப்படி?ஐடியா ப்ளீஸ்
என்னைத் தவிர யாரும் இன்னைக்கு அட்டென்டென்ஸ் கொடுக்கலை.எல்லாத்துக்கும் தலைக்கு 10 பின்னூட்டம் பைன் போடலாம்
அடுத்து வர இருப்பது 549
வெற்றி.வெற்றி 550
551 மொய் பின்னூட்டம்
545 பின்னூட்டங்களை படித்து பிரசுரம் பண்ணியதை பாராட்டி இந்த 546 ஆவது பின்னூட்டம் இட படுகிறது.
//சைடு டீலெல்லாம் என்னவேணா வெச்சுக்குங்க!
நம்ம மெயின் டீலை மறக்க வேணாம்!
//
உம்ம கிட்ட என்னய்யா டீலு? வரவர இதுக்கெல்லாம் கூட போட்டியா?
//எனக்கென்னவோ கால்கரி சிவா அரசமீனவன் கம்பனியில் லம்பாக கமிஷன் வாங்க்யிருப்பார் என தோன்றுகிறது.பயங்கரமாக அந்த கம்பனியை விளம்பரப்படுத்துகிறார்.தமிழ் பெயர் வைக்கிறார்.கலாச்சார பாதுகாப்பு அணியினர் வேற எங்க போனாங்கண்ணே தெரியலை.:)))))//
செல்வன், இதுல அரச மீனவன் எங்க இருந்து வந்தது? பின்னூட்டம் போடணும் இல்லைன்னு சொல்லலை. அதுக்காக வீண் பழி எல்லாம் போடக்கூடாது.
(அவரு விழா எல்லாம் நடத்தறேன். ஸ்பான்ஸர்ஸ் வேற பிடிக்கறேன்னு சொல்லறார். அவருக்கு சப்போர்ட் பண்ண வேண்டாமா?)
//மதியமே வந்து அட்டென்டென்ஸ் கொடுத்துவிட்டேன் நாகை சிவா.இன்றைக்கு டார்கெட் 600.என்ன கயமைத்தனம் செய்தாவது அதை அடிக்காமல் விடமாடோம்.,//
என்னால முடிஞ்ச உதவியை நானும் பண்ணறேன். உம்ம டார்க்ட் அடைய வாழ்த்துக்கள். :)
//கொத்தனார்..பிளாக்கரில் ஏதாவது தில்லுமுல்லு செய்து சும்மனாச்சுக்கு 1000 பின்னூட்டம் என காட்ட வழியுண்டா?அந்த கயமைத்தனத்தையும் முயன்று பார்க்கலாம்.முழுக்க நனைஞ்சாச்சு.இனி முக்காடு எதுக்கு:))))))//
டெக் பாய்ஸ். ப்ளீஸ் ஹெல்ப்.
//பெர்சுங்க தொல்லை வீட்ல தாங்காமத்தான் இணையத்துல வந்து உட்காருவது.இங்கேயும் அவங்க பேச்சை கேட்க சொன்னா என்ன பண்றது?திருந்துங்க சாமிகளா:))))//
எங்களுக்காகவா சொல்லறோம்? எல்லாம் உங்க நல்லதுக்குத்தான். எங்களைத்தான் நல்ல வார்த்தை சொல்லி கரை சேர்க்க ஆளில்லாம தட்டுத் தடுமாறி வந்தோம். நீங்க எல்லாம் அந்த கஷ்டப்படக்கூடாதுன்னுதானே இப்படி சொல்லறோம்.
நல்ல பிள்ளையாம். சொன்னபடி கேளு. ஓக்கே?
//டார்கெட் 600 இன்னும் வரல அதனால முதல் பின்னுட்டத்திலிருந்து அடிச்சு ஆடுவோமா இ கொ//
சரியா பாருங்க. நான் முதல் பின்னூட்டத்திலேருந்து ஆடிக் கிட்டுதான் இருக்கேன்.
//அதான் நான் வந்துட்டேனே
(நானும் அனானி தானுப்பு)//
அனானின்னா வெளிய தெரியாம இருக்கறது. சும்மா மின்னல் மாதிரி, மாதிரி என்ன மின்னலே பளிச்சுன்னு வரீங்க. நீங்க எப்படி அனானி....
//செல்வரே, புல் என்றால் full அல்ல bull அதாவது மாடு பிடிக்கும் விளயாட்டு. //
ஓஹோ. அப்படியா? நான் அந்த grass புல்லோன்னு இல்ல நினைச்சேன்.
//பி.கு. மொட்டுஞானியார் என்றால் யார் அந்த பெயர் வரக்காரணம் என்ன என கேட்க வேண்டும் அதை வைத்து ஒரு 50/60 அடிக்கலாம்//
சொல்லிட்டுப் போயிட்டீங்க. 5/6 கூட வந்ததா தெரியலை.
//ஏன் சொல்ல மாட்டீரு? அவரு என்னா ரன் ரேட்டு? நீர் என்னடான்னா வெறும் ஏட்டுச் சுரைக்காய் மாதிரி தியரி கிளாஸ் மட்டும் அட்டெண்ட் பண்ணறீரு. டாலர் பாரும் பின்னி உதறராரு.
(அப்பாடா இவருக்கு ரோஷம் வந்தா 500 கியாரண்டி!)//
அதுக்கெல்லாம் திறமை வேணுமுங்க, அது நம்ம கிட்ட இருக்கிற மாதிரி தெரியல. சரி, டுட்டோரியல்ல படிச்சாவுது கத்துகிடுவோமின்னு வந்தேன், நீவீர் இந்த கேசு உருப்பிடாதுன்னு முடிவு பண்ணி உட்டுபுட்டு போயீட்டீரு, நான் பேக் டு பெவிலியன் ;-))
ரோஷம் வந்தா......தானே :-))))
ரோஷம் வந்தா சொல்லி அனுப்பிறேன் வந்து போட்டு தாக்குங்க, அரைநாள் ஆஃபீஸ்க்கு மட்டம் போட்டுட்டு...
பி.கு: உங்க பாஸ் ஃபோன் நெ# கொடுத்துவிட்டு போகவும், அரை நாள் லீவு போடும் பொழுது ;-)
ரோஷம் கொஞ்சம் வந்துடுச்சுன்னு நினைக்கிறேன்... தெரியாத்தனமா சிக்கன் வேற இன்னிக்கு ராத்திர் சாப்பாடு... மாவனே இந்த வந்து வச்சுக்கிறேன்... :-)))
//மொட்டுஞானியார் என்றால் யார்?//
அப்பா கேட்டுட்டரப்பா. கால்கரி. 60ல ஒண்ணு போனா எவ்வளவு?
சரி, சரி என் கோவத்த கொளப்பி, எனக்குள்ள தூக்கிட்டு இருக்கிற அந்த நாக்டர்னல் அனிமல எழுப்பி விட்டுறாதீங்க... கொட்ட நாத்தம் வெளியே வரும், பயந்துட்டேன்ன புனுகுப் பூனைங்க மாதிரி... :-)
//அந்த பெயர் வரக்காரணம் என்ன?//
சரி கால்கரி, 60ல ரெண்டு போனா எவ்வளவு?
//என்னா கொத்தனார் 600 அடிக்கறேன்னுட்டு இன்னும் 534லிலேயே இருக்கீங்க?ஓக்கே அமுத்தி பிடிப்போம்
target 600//
இன்னிக்கு கொஞ்சம் வேலை ஜாஸ்திப்பா. அதான்.
(அட எவண்டா அவன் கொஞ்சம் வேலையே ஜாஸ்தியான்னு சவுண்ட் விடறது?)
//பின்னூட்டம் எண் 534 முதல் 600 வரை உங்களுக்கு வழங்குவது அரசமீனவன் கம்பனி//
இப்பகுதியின் ஸ்பான்ஸர் அரசமீனவனுக்கு எங்கள் நன்றி.
//601 முதல் 700 வரை வழங்கப்போகிறவர்கள் மொட்டுஞானியார் கம்பனி//
அவங்களுக்கு அந்த பகுதி வரும் போது சொல்லறேன். ஞாபகப்படுத்துங்க.
(அப்பாட ரெண்டு தேத்தியாச்சு)
//என்ன கயமைத்தனம் இது?இதை கேட்கும்போதே நெஞ்சு பொறுக்குதில்லையே//
கரெக்ட்டு. வெறும் 50/60 தோட நிறுத்துவேன்னு சொன்னதைத்தானே கண்டிக்கறீங்க?
//இதுவரை அனுப்பிய பின்னூட்டங்களின் எண்ணிக்கை ஃபைவ்
அடுத்து அடிக்க இருப்பது ஒரு டைவ்//
அதுக்கும் போடுறேன் பதிலு
தடுத்து நிறுத்துமா தீ மதிலு
(firewallன்னா தீமதில்தானே?)
//இதுவரை வந்த பின்னூட்டங்களில் பதிவுக்கு சம்பந்தமானவை எத்தனை?ஒரு ரெண்டோ மூணோ இருக்குமா?//
வேண்டாத விஷயங்களில் கவனத்தை செலுத்தாதே. வந்த வேலையை கவனி.
//லெக்சஸா ஹோண்டாவா?பரிசு என்ன?அதை சொல்லாமல் கொடுத்த வாக்கை காப்பேன்னு அரசியல்வாதி மாதிரி டகால்டி அடிக்கிறிங்களே?இது நியாயமா?//
நான் தருவேனென்று சொல்லவில்லை. எனக்கா தெரியாது நீங்கள் தன்மானச் சிங்கள். உங்களுக்கு தானமாய் எதுவும் பிடிக்காதென்று. உங்களுக்குப் பிடிக்காததையா நான் செய்வேன்...
//கால்கரி முனிசிபாலிடியா இல்லை மாநகராட்சியா?//
செல்வன், நகராட்சிகளைப் புறக்கணிப்பதை வன்முறையாகக் கண்டிக்கிறோம்.
////கால்கரியின் புகழை அகில உலகத்திற்கு கொண்டு சென்றதற்காக சைடிலே கால்கரி முனிஸிபாலிடிகிட்டேயிருந்து ஸ்பான்சர்ஸிப் வாங்கிவிட்டேன் //
கால்கரி ஏற்கனவே அகில உலகின் உச்சியில் இருப்பதா தானே மேப்பில் போட்டிருக்கு?வடதுருவத்துக்கு கொஞ்சம் கீழே அம்புட்டுதானே?இதுல என்ன நீங்க அகில உலக உச்சிக்கு கொண்டுபோக இருக்கு?//
சரியா கவனிங்க. அவரு என்ன சொல்லறாரு? "கால்கரியின் புகழை அகில உலகத்திற்கு கொண்டு சென்றதற்காக "
அதாவது ஏற்கனவே கொண்டு போயிட்டாரு. பாத்தியா, இருந்த மாதிரியே இருக்கு, ஆனா இவரு சைடில் கமிஷன் அடிச்சிட்டாரு.
கால்கரி, உமக்கு நல்ல எதிர்காலம் இருக்கய்யா.
//சாயந்திரம் அட்டெண்டென்ஸ்
உள்ளேன் ஐயா//
மார்க்ட் பிரஸண்ட். ஹோம் வொர்க் எங்க?
//என்ன அமுக்கி பிடிச்சும் 600க்கே இந்த திணரு திணறரோமே.1000 வருவது எப்படி?ஐடியா ப்ளீஸ்//
கவலை வேண்டாம். ஸ்டெப் பை ஸ்டெப்.
//என்னைத் தவிர யாரும் இன்னைக்கு அட்டென்டென்ஸ் கொடுக்கலை.எல்லாத்துக்கும் தலைக்கு 10 பின்னூட்டம் பைன் போடலாம்//
ஆமாம் போடலாம். இன்னைக்கு கிளாஸ் லீடரா ஒரு லிஸ்ட் போடு. யாரெல்லாம் வரலை?
ஆப்சென்ட் ஆனவங்களுக்குத்தான் ஹோம்வொர்க்.எனக்கு எதுக்கு?
//அடுத்து வர இருப்பது 549//
அடுத்து வர இருப்பது 578
578 வந்தாச்சு.தமிழ்மண வரலாற்றில் முதல்முறையாக 600 தொடப்போகும் கொத்சுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
//வெற்றி.வெற்றி 550//
சொல்லியாச்சு இல்ல. இப்போ அடுத்த இலக்கை நோக்கி பயணிக்கலாம். பீ ஸீரியஸ்.
அமுக்கி பிடி.விடாதே..இன்னும் 20 தான்.600 அதோ தெரிகிறது
மக்கள் எல்லாரும் எங்க போயிட்டாங்க?வாங்கப்பா...வந்து கலக்குங்க
ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் ஆங்கிலத்திலும்,தமிழ்லிலும் தனி தனியா நன்றி சொன்னா என்ன?பின்னூட்டம் எங்கேயோ போயிடும்ல?
//551 மொய் பின்னூட்டம்//
மொய்க்கு ஒரு தனி நன்றி.
ஒரு மொய் பின்னூட்டத்துக்கு ஒரு நன்றிப் பின்னூட்டம் போட்டா அந்த நன்றிப் பின்னூட்டம் மொய்நிகர் பின்னூட்டமா?
//545 பின்னூட்டங்களை படித்து பிரசுரம் பண்ணியதை பாராட்டி இந்த 546 ஆவது பின்னூட்டம் இட படுகிறது.//
பாலசந்தர் கணேசன், நீங்க 546ன்னு சொன்னது ஆக்சுவலா 552ஆவது. கொஞ்சம் கரெக்ட் பண்ணிப் போடறீங்களா?
//நீவீர் இந்த கேசு உருப்பிடாதுன்னு முடிவு பண்ணி உட்டுபுட்டு போயீட்டீரு, நான் பேக் டு பெவிலியன் ;-))
ரோஷம் வந்தா......தானே :-))))//
இவ்வளவு கஷ்டப்பட்டு சொல்லித்தரேன். நீங்க என்னடான்னா இப்படி சொல்லறீங்க.
சரி ஒண்ணு பண்ணலாம். ஒரு எண்டரன்ஸ் டெஸ்ட் வைக்கறேன். அத வெச்சு முடிவு பண்ணலாம்.
கேள்வி 1: விஷயமில்லாம 10 பின்னூட்டங்கள் போடுவது எப்படி? செயல்முறையில் விளக்கவும்.
பாலசந்தர் கணேசன், நீங்க 546ன்னு சொன்னது ஆக்சுவலா 552ஆவது. கொஞ்சம் கரெக்ட் பண்ணிப் போடறீங்களா?//
அவர் சார்பா நான் இடுகிறேன்.என் சார்பில் அவர் இடுவார் சரியா?
587 பின்னூட்டங்களை படித்து பிரசுரம் பண்ணியதை பாராட்டி இந்த 588 ஆவது பின்னூட்டம் இட படுகிறது
588 பின்னூட்டங்களை படித்து பிரசுரம் பண்ணியதை பாராட்டி இந்த 589 ஆவது பின்னூட்டம் இட படுகிறது
588 பின்னூட்டங்களை படித்து பிரசுரம் பண்ணியதை பாராட்டி இந்த 589வது பின்னூட்டம் இட படுகிறது
589 பின்னூட்டங்களை படித்து பிரசுரம் பண்ணியதை பாராட்டி இந்த 590வது பின்னூட்டம் இட படுகிறது
590 பின்னூட்டங்களை படித்து பிரசுரம் பண்ணியதை பாராட்டி இந்த 591வது பின்னூட்டம் இட படுகிறது
ரொம்ப கயமைத்தனம் செய்கிறோமோ?-மனசாட்சி
//ரோஷம் வந்தா சொல்லி அனுப்பிறேன் வந்து போட்டு தாக்குங்க, அரைநாள் ஆஃபீஸ்க்கு மட்டம் போட்டுட்டு...
பி.கு: உங்க பாஸ் ஃபோன் நெ# கொடுத்துவிட்டு போகவும், அரை நாள் லீவு போடும் பொழுது ;-)//
ரோஷம் வந்து போடறதுக்கு அரைநாள் எப்படி போதும். ஒரு நாளாவது வேண்டாமா?
பாஸ் போன் நம்பரெல்லாம் எதுக்கு? அவரு எனக்கு பின்னூட்டம் போட்டுக்கிட்டு இருக்கும் போது டிஸ்டர்ப் பண்ணினா அவருக்குப் பிடிக்காது. அதனால வேண்டாம்.
அடபோப்பா கயமைத்தனமாவது ஒண்னாவது..இது கலியுகம்-இது கண்ணடியில் தெரியும் நான்
ஓ இது கலியுகமா அப்ப சரி=மனசாட்சி
600 வரப்போகுது..வரப்போகுது
இன்னும் நாலே நாலுதான்
சாதனை வாலிபர் கொத்சுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
//ரோஷம் கொஞ்சம் வந்துடுச்சுன்னு நினைக்கிறேன்... தெரியாத்தனமா சிக்கன் வேற இன்னிக்கு ராத்திர் சாப்பாடு... மாவனே இந்த வந்து வச்சுக்கிறேன்... :-)))//
சிக்கன் சாப்பிட்டா ரோஷம் வருமா? இது என்ன கதை? நாட்டுக் கோழி சாப்பிட்டாத்தானே நல்ல கோவம் வரும்? அதுக்கு ஒரு பதிவு போடும்.
அதுக்கு நான் அங்க ரோஷத்தோட வரேன்.
வரலாறு படைக்கப்படுகிறது(கயமைத்தனத்தின் மூலமாக என மனசாட்சி முணுமுணுக்கிறது:)
600..வெற்றி..வெற்றி
//சரி, சரி என் கோவத்த கொளப்பி, எனக்குள்ள தூக்கிட்டு இருக்கிற அந்த நாக்டர்னல் அனிமல எழுப்பி விட்டுறாதீங்க... கொட்ட நாத்தம் வெளியே வரும், பயந்துட்டேன்ன புனுகுப் பூனைங்க மாதிரி... :-)//
ரோஷம் வந்தா வாசனை அடிக்குமா? இதுக்கும் ஒரு பதிவு போடுங்க.
/கேள்வி 1: விஷயமில்லாம 10 பின்னூட்டங்கள் போடுவது எப்படி? செயல்முறையில் விளக்கவும். //
இதான் இதான் கேக்கிறேன், இதெல்லாம் எங்கய்யா கத்துகிட்டீங்க.. உசிப்புட்டு வேடிக்கை பார்க்கிறதுன்னா இதுதானே...
Post a Comment