மொக்கை மேனேஜ்மெண்ட் அப்படிங்கறது ரொம்ப ரொம்ப சிம்பிளான விஷயம்ங்க! கிட்ட்தட்ட கொஞ்ச வருட காலங்களாக இந்த மொக்கை நொம்ப பிரபலமாகியிருக்கு!
அதாகப்பட்டது இந்த ஐடி கம்பெனியெல்லாம் வந்து பயபுள்ளைங்களை அள்ளிக்கிட்டு போய் ஏசியில குந்த வைச்சு,நேரா நேரத்துக்கு சோத்தை வாயில வைச்சு ஊட்டி விட்டு வேலை பாருங்கப்பான்னு சொன்ன காலத்திலேருந்து ஆரம்பிச்சிது இந்த மொக்கை ரொம்ப பிரபலமாக!
இப்ப நாம ஸ்டெப் பை ஸ்டெப்பா மொக்கை மேனேஜ்மெண்ட் பத்தி படிக்க போறோம் - இல்ல,இல்ல ச்சும்மா ஒரு ரவுண்ட் ரெப்ரஷ் பண்ணிக்கப்போறோம்!
திரும்ப, திரும்ப சொல்றேன் மொக்கை அப்படிங்கறது ரொம்ப சிம்பிளான விசயம்தாங்க!
பெரிய படிப்பு படிச்சவங்க அப்புறம் பெரிய பெரிய ஆளுங்களெல்லாம் மெத்தை சைசுக்கு புக் போடற அளவுக்கு இதை பத்தி எழுதிட்டாங்க! ஆனா அதையெல்லாம் படிச்சுட்டு மொக்கைபோட்டா டென்சன் ஆகிடுவீங்கன்னு அவுங்களுக்கு தெரியாது!
ஒரு உதாரணத்துக்கு, ஆயிரம்ந்தான் இருந்தாலும் அந்த ஆயிரத்தி1வது மொக்கை அவ்ளோ சூப்பரா இருக்கும்ம்னு சொன்னதை நம்பி அம்புட்டு மொக்கையையும் படிக்கிற மக்கள்கிட்ட கேட்டீங்கன்னா மொக்கைய பத்தி ரொம்ப நல்லாவே சொல்லுவாங்க!
ஆக்சுவலா இந்த மொக்கை அப்படிங்கற வார்த்தை ரொம்ப அதிகம் பிரயோகிக்கப்பட்டாலும் கூட சில சமயம் கடியாகிடும்! ஆமாங்க மொக்கை சில சமயம் கடி மாறுவேஷத்திலயும் வரும்!
எவ்ளோதான் கடிச்சாலும் கடைசியா வர்ற மொத்த பேருமே என்னா மாதிரி மொக்கை போடுறாண்டா இவன்னு ஆனந்த கண்ணீர் வடிக்க செய்து விடும் வாய்ப்புகள்தான் அதிகம்!
மொக்கை சில விஷயங்களை ரொம்ப கிளியரா சொல்றதுக்குத்தான் பெரும்பாலும் நாம பயன்படுத்துறோம்!
1.ஒரு வேலையும் இல்லாததால!
2.கடலை போட ஒரு ஃபிகரும் சிக்காத பாவியாக போனதால...!
3.ஏகப்பட்ட வேலைகள் இருந்தாலும் கூட டேமேஜர்களை டென்ஷன் பண்றதுக்கொசரம்!
4.சில சமயம் மத்தவங்க என்னமா மொக்கை போடறாங்க நாமளும் டிரைப்பண்ணுவோம்ம்னு
ஒரு அல்ப ஆசையில!
5.வேலைகள் கொடுக்கும் டென்ஷனை குறைக்க
இப்படியாக பல இடர்பாடுகளினை தவிர்த்தும்,தந்தும் நம்மால் போடப்படும் மொக்கைகளுக்கும் ஒரு மனுசன் ரெஸ்பாண்ட் பண்ணி பதில் சொல்றான்னே அவனுக்கு நாம என்ன பண்ணனும்!
கிழக்கு பார்க்க நிப்பாட்டி வைச்சு அவங்க காலுல விழணும்ங்க!
எங்க நீங்க கிழக்கு பார்க்க நில்லுங்க பார்ப்போம்!

என்னைய ஆசீர்வாதம் பண்ணுங்கப்பு!
இனி இவையும் கூட வரக்கூடும்!(இண்ட்ரோ!)
the Scope of mokkai
the Quality of mokkai
the time of mokkai
&
the Risk of mokkai!
engeyo ketta kural :P
ReplyDeleteyey i was the 1st one to reply.
ReplyDelete//மொக்கை சில விஷயங்களை ரொம்ப கிளியரா சொல்றதுக்குத்தான் பெரும்பாலும் நாம பயன்படுத்துறோம்!
ReplyDelete1.ஒரு வேலையும் இல்லாததால!
2.கடலை போட ஒரு ஃபிகரும் சிக்காத பாவியாக போனதால...!//
இதை நான் வன்மையாக கண் அடிக்குறேன். ஸாரீ கண்டிக்கிறேன்.
(சூரியன் கவுண்டர் பாணியில்)
ReplyDeleteநாராயணா, இந்த ஆயிஸ் வ வா சங்கத்துக்கு எப்போ திரும்புவார்டா?
super :))
ReplyDeleteNaan Night Vanthu KummuRen :))
ReplyDelete//இனி இவையும் கூட வரக்கூடும்!(இண்ட்ரோ!)
ReplyDeletethe Scope of mokkai
the Quality of mokkai
the time of mokkai
&
the Risk of mokkai!//
மொக்கை மேனேஜ்மெண்ட் குரு நல்ல தான் பாடம் நடத்தி இருக்காரு. :)
சூப்பருங்க
ReplyDeleteசுபாஷ்
அண்ணன் நல்ல பதிவர்ன்னுல்ல இம்புட்டு நாளா நினைச்சிசுக்கிட்டிருக்கேன்..;)
ReplyDeleteஅப்ப இதை படிச்சுட்டு மொக்கை எழுதினா நல்லா வருமாண்ணே...
ReplyDelete