Wednesday, August 13, 2008

100 கெட்ட வார்த்தைகள்!

எல்லாரும் எதை, எதையோ நினைச்சு, பதிவிட்டிக்கொண்டிருக்கும், தருணத்தில் அனைத்து வலைப்பதிவர்களையும் சங்கத்தின் பக்கம் கவர்ந்து (கயிறு போட்டாவது) இழுக்கும் பொருட்டு (பொறுப்பு) எனக்கு இருப்பதால் இதோ நான் அதிகம் பயன்படுத்தும் 100 கெட்ட வார்த்தைகளில் லிஸ்ட்!



ரொம்ப ஆர்வமா இருக்கீங்கன்னு புரியது சரி இப்ப பார்க்கலாம்...!


1. the

2. be

3. to

4. of

5. and

6. a

7. in

8. that

9. have

10. I

11. it

12. for

13. not

14. on

15. with

16. he

17. as

18. you

19. do

20. at

21. this

22. but

23. his

24. by

25. from

26. they

27. we

28. say

29. her

30. she

31. or

32. an

33. will

34. my

35. one

36. all

37. would

38. there

39. their

40. what

41. so

42. up

43. out

44. if

45. about

46. who

47. get

48. which

49. go

50. me

51. when

52. make

53. can

54. like

55. time

56. no

57. just

58. him

59. know

60. take

61. people

62. into

63. year

64. your

65. good

66. some

67. could

68. them

69. see

70. other

71. than

72. then

73. now

74. look

75. only

76. come

77. its

78. over

79. think

80. also

81. back

82. after

83. use

84. two

85. how

86. our

87. work

88. first

89. well

90. way

91. even

92. new

93. want

94. because

95. any

96. these

97. give

98. day

99. most

100. us


டிஸ்கி: அன்னைக்கும் இன்னிக்கும் என்னைக்குமே ஆங்கிலம் தானே நம்மளுக்கு பிடிக்காத கெட்ட வார்த்தை யாருப்பா அது? பதிவுல ஒண்ணுமே இல்லாத விஷயத்தை பத்தி பேசுறாங்கன்னு கமெண்டறது....????? இது ரொம்ப யூஸ்ஃபுல்லுதானே:)

128 comments:

  1. என்னவோ ஏதோன்னு ஓடிவந்தேன்.

    :)

    ReplyDelete
  2. எல்லாரும் எதை, எதையோ நினைச்சு, பதிவிட்டிக்கொண்டிருக்கும்,

    :)))))))))))))))))))))))))))))))

    ReplyDelete
  3. இதெல்லாம் நல்லா இல்லே ஆமாம்
    :-(
    (வேறு எப்படி ஏமாந்ததை சொல்ல)

    ReplyDelete
  4. :)))))

    உங்களுக்கு இவ்வளவு கெட்ட வார்த்தை தெரியுமா? எனக்கு தெரிஞ்ச ரெண்டே ரெண்டு கெட்ட வார்த்தை yes, no மட்டுந்த்தான்:)

    ReplyDelete
  5. :) பொறுப்பைக்கச்சிதமா நிறைவேற்றிவிட்ட திருப்தியா?

    ReplyDelete
  6. என்னவோ ஏதோன்னு ஓடிவந்தேன்.

    ReplyDelete
  7. இதெல்லாம் கொஞ்சம் அதிகம் தான்..:P

    ReplyDelete
  8. //எம்.ரிஷான் ஷெரீப் said...
    avvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv//

    ரிப்பீட்டு

    ReplyDelete
  9. டிக்ஸனெரிய பொரட்டி பாருங்க இன்னும் நிறைய கெட்ட வார்த்தைகள் கிடைக்கும்.... மனுஷனுக்கு கடுப்புகள கிளப்பிக்கிட்டு.....

    ReplyDelete
  10. sorry!

    இங்கிலீஷ்-ல Gaptainக்கு புடிக்காத ஒரே கெட்ட வார்த்தை "SORRY"!

    அதைப் போயி விட்டுட்டீங்களே ஆயில்ஸ் அண்ணாச்சி!

    உங்க கிட்ட இருந்து இத எதிர்பார்க்கலை! ஐ ஆம் ரியலி சாரி! :)

    ReplyDelete
  11. நான் நினைச்சுக்கூட பார்க்கல. கலக்கிட்டீங்க ஆயில்ஸ்... :))

    ReplyDelete
  12. இப்படியாவது நாலு கெட்ட வார்த்தைக் கத்துக்கலாம்னு நினைச்சு ஆசையா ஓடி வந்தேன் . . என் ஆசையில் மண்ணை வாரிப் போட்டுடீங்கலே :( :(

    ReplyDelete
  13. தமிழன்!

    சிவா!


    தெய்வங்களே மறைந்திருந்து தாக்கும் மர்மம் என்ன????

    ReplyDelete
  14. // புதுகைத் தென்றல் said...
    என்னவோ ஏதோன்னு ஓடிவந்தேன்.

    :)
    /

    :)))

    ReplyDelete
  15. //புதுகைத் தென்றல் said...
    எல்லாரும் எதை, எதையோ நினைச்சு, பதிவிட்டிக்கொண்டிருக்கும்,

    :)))))))))))))))))))))))))))))))
    //

    ஆஹா அதிக சந்தோஷமா?!!!

    ReplyDelete
  16. //ramachandranusha(உஷா) said...
    இதெல்லாம் நல்லா இல்லே ஆமாம்
    :-(
    (வேறு எப்படி ஏமாந்ததை சொல்ல)
    //

    ஆஹா ஏமாந்திட்டீங்களாக்கா
    சாரி!
    சாரி!
    :))

    ReplyDelete
  17. // Anandha Loganathan said...
    :))

    I am commenting in filthy language..
    //

    ஹய் நீங்களும் தெரிஞ்சு வைச்சிருக்கீங்க போல
    வெரிகுட் வெரிகுட்!

    ReplyDelete
  18. //கப்பி | Kappi said...
    ஹி ஹி
    //

    :))

    ReplyDelete
  19. //ஆனந்த் குமார் said...
    :)))))

    உங்களுக்கு இவ்வளவு கெட்ட வார்த்தை தெரியுமா? எனக்கு தெரிஞ்ச ரெண்டே ரெண்டு கெட்ட வார்த்தை yes, no மட்டுந்த்தான்:)
    //

    என்னா போங்க இரண்டு வார்த்தை மட்டும் தெரிஞ்சுக்கிட்ட போதுமா இன்னும் நிறைய கத்துக்கோங்க!
    :)

    ReplyDelete
  20. //தமிழ்நெஞ்சம் said...


    I am expecting more MOKKAIS like this.

    Enjoy the world with full of happiness.

    //

    அண்ணே மெய்யாலும் நீங்க மொக்கைன்னு சொல்லி கொடுத்த லிங்க அது ? !!!!!!!!!

    ReplyDelete
  21. //எம்.ரிஷான் ஷெரீப் said...
    avvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
    //

    அண்ணா அழப்படாது!

    தம்பி நான் தைரியமா இருக்கறப்ப அண்ணன் அழப்படாது !

    ReplyDelete
  22. //Please Clarify said...
    Can I Helpu.,
    include "O.K" < - 101!!
    //
    ஏத்துக்கலாம் ஆனா ஏத்துக்கமுடியாது ரீதியில இருக்கறதுங்க இந்த வார்த்தை ஒ.கே!

    ReplyDelete
  23. //முத்துலெட்சுமி-கயல்விழி said...
    :) பொறுப்பைக்கச்சிதமா நிறைவேற்றிவிட்ட திருப்தியா?
    /
    மிக்க திருப்தி !

    :)))

    ReplyDelete
  24. //நிஜமா நல்லவன் said...
    என்னவோ ஏதோன்னு ஓடிவந்தேன்.
    //

    எதிர்பார்த்தது என்னவோ ஏதோ????

    :)))

    ReplyDelete
  25. //Thooya said...
    இதெல்லாம் கொஞ்சம் அதிகம் தான்..:P
    //

    பொறுமையா படிங்க! 100 அதிகம் தான் - கொஞ்சம் கொஞ்சமா கொடுத்திருந்திருக்கலாம் !
    :)))

    ReplyDelete
  26. //கானா பிரபா said...
    //எம்.ரிஷான் ஷெரீப் said...
    avvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv//

    ரிப்பீட்டு
    //

    அதே பதிலுக்கு நானும் ரிப்பிட்டூ!

    ReplyDelete
  27. //இவன் said...
    டிக்ஸனெரிய பொரட்டி பாருங்க இன்னும் நிறைய கெட்ட வார்த்தைகள் கிடைக்கும்.... மனுஷனுக்கு கடுப்புகள கிளப்பிக்கிட்டு.....
    ///

    உண்மையாவே டென்ஷனாக்கிட்டீங்களா அண்ணே சாரி சாரி! :))

    ReplyDelete
  28. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    sorry!

    இங்கிலீஷ்-ல Gaptainக்கு புடிக்காத ஒரே கெட்ட வார்த்தை "SORRY"!
    அதைப் போயி விட்டுட்டீங்களே ஆயில்ஸ் அண்ணாச்சி!
    உங்க கிட்ட இருந்து இத எதிர்பார்க்கலை! ஐ ஆம் ரியலி சாரி! :)
    //

    gapடன்ன்னுக்கு பிடிக்காத வார்த்தை என்பதால் கேப் விட்டு எஸ்ஸாகிட்டேன் :))

    ReplyDelete
  29. //சென்ஷி said...
    chanceless :)
    //

    :))

    ReplyDelete
  30. //சென்ஷி said...
    நான் நினைச்சுக்கூட பார்க்கல. கலக்கிட்டீங்க ஆயில்ஸ்... :))
    //

    உம் வார்த்தைகளில் உள்ளம் மகிழ்கிறேன் குருவே....!

    ReplyDelete
  31. //Podiponnu - பொடிப் பொண்ணு said...
    இப்படியாவது நாலு கெட்ட வார்த்தைக் கத்துக்கலாம்னு நினைச்சு ஆசையா ஓடி வந்தேன் . . என் ஆசையில் மண்ணை வாரிப் போட்டுடீங்கலே :( :(
    //
    என்னா ஆர்வமப்பா?!!!

    சரி சரி ஃபீல் பண்ணாதீங்க கூடிய சீக்கிரம் உங்க நினைப்புல மண்ணு போடாம பதிவு போடறேன் :)))

    ReplyDelete
  32. //Boston Bala said...
    :))
    //

    வாங்க அண்ணே வாங்க!
    மிக்க நன்றி!

    ReplyDelete
  33. சிவாண்ணே நானும் கொய்யால என்று போட்டுத்தான் முடிக்க வேண்டும் என்று இருந்தேன்...:)

    ReplyDelete
  34. நிஜமாலுமே பத்து கெட்ட வார்த்தைகள் எழுதுனாக்கூட யாரும் திரும்பி பார்க்கப்போறதில்லை.
    உங்கள் சேவை வாழ்க வளர்க!

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)