Saturday, August 9, 2008

காதல் சொல்ல வந்தேன்....!

143 சொல்ல 2 நிமிஷம்

கடைசியாக முடிவெடுத்துவிட்டேன்

காதல் வாழ்க்கையினை ஆரம்பிக்கவேண்டும்

ஆனாலும்

சில பயங்கள்

சில எண்ணங்கள்

எல்லாவற்றிற்கும் பதில் தெரிந்துக்கொண்டுதான்

காதலிக்கவேண்டுமென்றால் காதலை தவிர்த்த மற்றவைகளைதான் காதலிக்கவேண்டும்

என்ற இனிய இணைபிரியா நண்பர்களின் கருத்துகள் ஜெயித்தன!

மணி சரியாக 2.00 பஸ் வரும் நேரம்.

அவுங்களும் வந்து நின்னுக்கிட்டு இருந்தாங்க (மரியாதை! மரியாதை!)

நெருங்கி செல்கையில் மனதில் ஏனோ ஒரு குழப்பமும்க்கூட் புதியதாய் வந்துசேர்ந்துகொள்ள

பின் வைக்கும் கால்களை அதட்டி

முன் கொண்டு செல்கையில்...

என்ன....?

லேசான அதட்டலில் வந்த குரலில்,

யில்ல நான் பேரு உங்க ஆயில்யன்

கேட்டுட்டு நீங்க போகலாம்ன்னு

நான் வந்தேன்!

அவுட்!!!!!!!!!!!!!



இவள் என் அவள்!

எப்படியும் சொல்லிடுவோம்ல!

15 comments:

  1. ஆயில்ஸ்

    இப்ப தான் சங்கத்தோட கொள்கையை ஓரளவு புரிஞ்சிருக்கீங்க. இதில் போட்ட பிகர் கூட முந்திய பதிவொன்றில் போட்ட அதே ஆளுப்பா.

    ReplyDelete
  2. ஆஹா அடுத்த விக்கெட்டும் காலி.

    முருகன் (அட நம்ம கடவுள் தான்), முரளிதரன் வரிசையில் இலங்கைக்கு மாப்பிள்ளையாகப்போகும் ஆயில்யனுக்கு வாழ்த்துக்கள்.

    :))))))))))))))

    ReplyDelete
  3. மன்னிக்கவும் முரளி இந்திய மாப்பிள்ளை.

    ReplyDelete
  4. காதலிக்கவேண்டுமென்றால் காதலை தவிர்த்த மற்றவைகளைதான் காதலிக்கவேண்டும்\
    yes nature.

    ReplyDelete
  5. //முந்திய பதிவொன்றில் போட்ட அதே ஆளுப்பா.//
    ஆளை மாத்துறது தப்பாச்சுன்னு இருக்காலாமே

    ReplyDelete
  6. ///கானா பிரபா said...
    ஆயில்ஸ்
    இப்ப தான் சங்கத்தோட கொள்கையை ஓரளவு புரிஞ்சிருக்கீங்க///
    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

    ReplyDelete
  7. ///புதுகைத் தென்றல் said...
    ஆஹா அடுத்த விக்கெட்டும் காலி.
    முருகன் (அட நம்ம கடவுள் தான்), முரளிதரன் வரிசையில் இலங்கைக்கு மாப்பிள்ளையாகப்போகும் ஆயில்யனுக்கு வாழ்த்துக்கள்.///
    அண்ணே கேரளாவில் உங்களுக்காக நிறைய பேர் காத்துக் கொண்டு இருக்கும் போது இது சரியில்லை...

    ReplyDelete
  8. ///காதலிக்கவேண்டுமென்றால் காதலை தவிர்த்த மற்றவைகளைதான் காதலிக்கவேண்டும்///
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  9. ///ILA said...

    //முந்திய பதிவொன்றில் போட்ட அதே ஆளுப்பா.//
    ஆளை மாத்துறது தப்பாச்சுன்னு இருக்காலாமே///]
    ஆமால்ல... சரி தான்.. :)

    ReplyDelete
  10. //என்ன....?

    லேசான அதட்டலில் வந்த குரலில்,

    யில்ல நான் பேரு உங்க ஆயில்யன்

    கேட்டுட்டு நீங்க போகலாம்ன்னு

    நான் வந்தேன்!
    //

    உங்க பெயரை சொல்லுமளவு தைரியம் வந்துவிட்டதா
    பரவாயில்லையே

    ReplyDelete
  11. ஆயில்ஸ் அண்ணாச்சி
    உங்களுக்கு மாப்பிள்ளை அழைப்பு காரில் இல்லை!
    கள்ளத் தோணியில் தானே! :)))

    கலக்குங்க! தோணியை நாங்களே தள்ளி வுடறோம்! :)

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)