Monday, June 30, 2008

இந்த அக்யூஸ்டு மக்களின் Mail-ID-க்களை யாராச்சும் போட்டுக் குடுக்கறீங்களா?

வ.வா.ச வானொலி நிலையம்! முக்கிய அறிவிப்பு!

கீழ்க்கண்ட அக்யூஸ்டு மக்களின் Mail-ID-க்களை யாராச்சும் போட்டுக் குடுக்கறீங்களா மக்கா?

Self, சொந்த பந்தம், நட்பு வட்டம் - யார் வேணும்னாலும் போட்டுக் கொடுக்கலாம்! ரகசியங்கள் காப்பாற்றப்படும்!
ஸோ, பின்னூட்டம் போடும் போது, கும்மிக்குத் தனியாப் பின்னூட்டம் போடுங்க!மின்னஞ்சல் முகவரிக்குத் தனியாப் பின்னூட்டம் போடுங்க! :-)

Accused:
1.தமிழ் Vs உதித் நாராயண் - அம்பி
2.இரண்டில் ஒன்று......!!!!!!!!!!!!!!! - TBCD
3.தண்டவாளப்பயணம் – அருட்பெருங்கோ
4.நிலாவுக்கு இன்று இரண்டு - நிலா
5.திரும்பிப் பாருடி! - லக்கி லுக்
6.ரெட்டை ஜடை வயசு - அம்பி
7.தமிழ் பிரியனின் 'தமிழ் இலக்கியத்தில் 'இரண்டு'' - தமிழ் பிரியன்
8.கொளுத்தும் வெயில் , ரெண்டு மாசம் - KRP
9.ஒரே ஒரு கதை - NewBee
10.இரண்டடியில் இன்பம் - செல்விஷங்கர்
11.இதென்ன கலாட்டா? - பினாத்தல் சுரேஷ்

எதுக்கு அக்யூஸ்டு?
இவங்க எல்லாரும் சேர்ந்து, கூட்டுக் களவாணித்தனம் பண்ணனும்! ரெண்டாங் கட்ட ரெண்டுக்கு ஒருத்தருக்கு ஒருத்தர் மார்க் போடணும்?
எதுக்கா?
ஆனாலும் இம்புட்டு மறதி கூடாது! நாங்க மறந்தாலும் நீங்க மறக்கலாமா???
சாரி மக்கா! நம்ம ரெண்டு போட்டி, ரெண்டு மாசமா லேட்டானதுக்கு!

போட்டி போட்டது இங்க! போட்டி ரூல்ஸூ இங்க!

* முதல் கட்ட ரெண்டில், ரவுண்டு வந்த 11 பேருக்கும் பாராட்டுக்கள்!
** ரெண்டாம் கட்ட ரெண்டில், ரவுண்டு வர வாழ்த்துக்கள்!!

*** ரெண்டாங் கட்ட ரவுண்டில் ரெண்டாங் கெட்டானா மார்க் போடவும் வாழ்த்துக்கள்!!! :-)

13 comments:

  1. அனானி ஐயா ஒருத்தரு, லக்கி லுக் அண்ணாச்சி ஐடியைக் கனக்கச்சிதமா கொடுத்திருக்காரு! :-)

    ReplyDelete
  2. //யார் வேணும்னாலும் போட்டுக் கொடுக்கலாம்! ரகசியங்கள் காப்பாற்றப்படும்!//

    aappu veikappadumaannu sollavae illa... :-)

    ReplyDelete
  3. //சாரி மக்கா! நம்ம ரெண்டு போட்டி, ரெண்டு மாசமா லேட்டானதுக்கு!
    //

    ரெண்டு வருசம் கழிச்சு தான் முடிவ சொல்லுவீங்களோ?னு நினைச்சேன். :p

    எதுக்கும் கைப்பு வீட்டுக்கு ஆட்டோ அனுப்ப நாளைக்கு அட்வான்ஸ் குடுக்கறதா இருந்தேன். ஜஸ்ட்டு மிஸ்ஸு. :)))

    ReplyDelete
  4. //Syam said...
    aappu veikappadumaannu sollavae illa... :-)//

    நாட்டாமை
    அலாரம் வைக்காம அடிக்கறதுக்குப் பேரு தானே ஆப்பு! :-)

    ReplyDelete
  5. @அம்பி
    //எதுக்கும் கைப்பு வீட்டுக்கு ஆட்டோ அனுப்ப நாளைக்கு அட்வான்ஸ் குடுக்கறதா இருந்தேன்//

    சே! தெரிஞ்சிருந்தா இந்தப் பதிவை "ரெண்டு" நாள் கழிச்சிப் போட்டிருப்பேனே! :-)

    ReplyDelete
  6. மக்கா
    இதுல நிலா, தமிழ்ப்ப்ரியன், KRP, NewBee ID-க்கள் வேணும் மக்கா!

    யாராச்சும் தேடிப் புடிச்சிக் கொடுங்க!

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. நிலா, தமிழ்ப்ப்ரியன் ID vanthaache!
    pottu koduthathu yaaru nu chollalaam!
    enna koduthaaru nu thaan cholla koodathu!

    appdiye KRP, NewBee Ids plzz!

    ReplyDelete
  9. அன்பின் கேயாரெஸ்

    மார்க் போடுவதென்றால் என்ன ? 100க்கு இத்தனை என்று மார்க் போட வேண்டுமா - அல்லது ஒன்று இரண்டு என வரிசைப்படுத்த வேண்டுமா ? சொந்தப் பதிவினை விடுத்து மற்ற 10 பதிவுக்கும் போட வேண்டுமா - எங்கு போட வேண்டும் - இங்கேயே பின்னூட்டமாகவா - விளக்கம் தேவை

    ReplyDelete
  10. NewBee Id சீனா சார் கொடுத்துட்டாரு!
    KRP மட்டுமே பாக்கி!

    ReplyDelete
  11. @செல்விஷங்கர்
    வாழ்த்துக்கள்!

    அவரவர் மின்னஞ்சலுக்கு Google Spreadsheet invite அனுப்பி வைக்கப்படும்.
    அதில் நீங்கள் எல்லாரும், உங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட கட்டத்தில், சக போட்டியாளரை 100க்கு மதிப்பீடு செய்யலாம்!

    அப்புறம் என்ன? எலெக்சன் ரிசல்ட் தான்!
    சரி உங்க மின்னஞ்சல் இருக்குன்னு தான் நினைக்கிறேன்! எதுக்கும் இன்னொரு தபா கொடுத்துடுங்க!

    ReplyDelete
  12. சூப்பர்
    செல்விஷங்கர் மின்னஞ்சலும் வந்தாச்சு!
    அவிங்க ஏற்கனவே ஒரு லிஸ்ட்டு வேற வரிசைப்படுத்திப் போட்டுக் கொடுத்திட்டாங்க! :-)

    KRP சார் - நீங்க தான் பாக்கி!
    எங்க இருந்தாலும் மேடைக்கு வாங்க!

    ஆட்டத்தை ஆரம்பிச்சிடலாமா?

    ReplyDelete
  13. KRP - miletus2008@gmail.com

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)