Monday, June 30, 2008

இந்த இஞ்சினியர் மட்டும் இல்லேன்னா...

ஏனுங், இப்ப நான் என்ன சொல்ல வர்றேனுங்கன்னா...

ஆதிகாலம் தொட்டு ரொம்பத் திட்டு வாங்குற அப்பாவிப்பசங்க நம்ம இஞ்சினியர் பசங்க தானுங். இந்த
பேப்பர், டீவி, இண்டர்நெட், தமிழ் சினிமா.. இப்பிடி அம்புட்டுப் பேருக்கும் கும்மியடிச்சி விளையாட வாய்ச்ச பசங்க நம்ம இஞ்சினியர் பசங்க தானுங்..

இஞ்சினியர் பசங்க மட்டும் இந்த உலகத்துல இல்லேன்னா இந்த உலகம் இந்தக் காலத்துல எப்படி இருந்திருக்குமுங்?

சும்மா ஒரு கற்பனை தானுங்..வந்து ஒரு பார்வை எட்டிப்பாத்துபோட்டு போங்..


Aeronautical Engineers

Electronics Engineers


Mechanical Engineers

Civil Engineers


Communication Engineers

Computer Engineers



இப்படிப் பக்கத்துல நின்னு சிரிச்சிட்டிருக்குற இந்த ஹீரோ யாருன்னு தெரியுமுங்ளா? அட..சத்தியமா நானில்லீங்..இவுரும் ஒரு இஞ்சினியர் தானுங்..அமெரிக்காவுல ஒரு பெரிய பல்கலைக்கழகத்துல பெரிய இஞ்சினியரா பொட்டி தட்றவரு..அவரு பேரு கோகுலன்.வலைப்பக்கமெல்லாம் வச்சிருக்காருங்..

அவரு என்ன சொல்றாருங்னா...கொஞ்ச காலத்துக்கு முன்னாடி கார்,பைக் ன்னு பந்தா காட்டிட்டு காதுல புகை வர வச்ச பசங்க எல்லாம் இப்ப பஸ்லயும், ரயில்லயும் தொங்கிட்டே போயிட்டிருக்காணுங்ளாம்.. காரணம் என்னான்னு கேட்டீங்கன்னா பெட்ரோல், டீசல் விலை ரொம்ப ஜாஸ்தியாகி போயிடிச்சில்லீங்ளா?

இந்தப் பெட்ரோல் விலை ஜாஸ்தியாகிடுச்சுங்றதால நம்ம பசங்க ரொம்ப நொந்துட்டாங்..
இதுல கொடுமை என்னன்னா 'பெட்ரோல்' னு பெயரிருக்குற பசங்கள கல்யாணம் பண்றப்போ சீதனம் கூட ஜாஸ்தியாக் கொடுக்க வேண்டியிருக்குன்னா பார்த்துக்குங்..

இன்னும் 20 வருஷம் போச்சுன்னா வாகனத்துக்கு பெட்ரோல் தேவையே இருக்காதுங்.இந்த வீடியோ என்னன்னா, அப்போ பெட்ரோல் இல்லாமலேயே எப்படி வாகனம் போவுது ?
அதுல எப்படி பயணம் போறதுன்னுதாணுங்..அட, சும்மா பார்த்துட்டு போகலாமுங்....


17 comments:

  1. ஏற்கனவே பாத்த விடியோதான்


    சூப்பர்ப்!!

    ReplyDelete
  2. வீடியோ பாக்க முடியலீங்...படம் எல்லாம் சூப்பருங்... :-)

    ReplyDelete
  3. வீடியோ நல்லாருந்தது :)

    ReplyDelete
  4. நன்றாக உள்ளது... அந்த வீடியோ....

    ReplyDelete
  5. வீடியோ சூப்பரு:)

    ReplyDelete
  6. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவா :)

    ReplyDelete
  7. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவா :)

    ReplyDelete
  8. //Syam said...
    வீடியோ பாக்க முடியலீங்...படம் எல்லாம் சூப்பருங்... :-)//

    ஏனுங்ணா பார்க்க முடியல? இப்போ ட்ரை பண்ணிப் பாருங்கோ :P

    ReplyDelete
  9. // Sen22 said...
    Super appuuuuu...//

    நன்றீங்கோ :)

    ReplyDelete
  10. //கவிநயா said...
    வீடியோ நல்லாருந்தது :)//

    நன்றிங்க :)

    ReplyDelete
  11. // அதிரை அபூ said...
    நன்றாக உள்ளது... அந்த வீடியோ....//

    வாங்க அபூ :)
    நன்றிங்க :))

    ReplyDelete
  12. //ரசிகன் said...
    வீடியோ சூப்பரு:)//

    வாங்க ரசிகன்.. :)
    இவ்வளவு நாளா எங்கே போயிருந்தீங்க ? ரொம்ப நாளாக் காணோமே..?
    கல்யாணம் கட்டிட்டீங்கன்னா முன்னாடியே சொல்லக் கூடாதா? ஒரு பதிவே போட்டு அசத்தியிருப்பேன்ல? :P

    ReplyDelete
  13. வீடியோவை ரசித்தேன் ரிஷான். பெருகி வரும் வாகனங்களும் பற்றாத பெட்ரோலும் இந்த நிலையை எல்லா நாடுகளிலும் ஏற்படுத்தும் நிலை தொலைவில் இல்லை.

    ReplyDelete
  14. ரிஷான், இது உங்களுக்கே ஓவரா தெரியல.. என்னோட போட்டோ எல்லாம் போட்டு.. என்னமோ போப்பா..
    (ஆமா இன்னுமா இந்த ஊரு என்ன நம்பிக்கிட்டு இருக்கு?)

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)