Sunday, June 22, 2008

ஞாயிறு ஸ்பெஷல்-உலக அழகுராணி போட்டிப் படங்கள்

வாங்க..வாங்க
உலக அழகுராணிப் போட்டில கலந்துக்குறவங்களப் பார்த்துட்டுப் போக வந்தீங்களா?


அவங்க இப்பதான் ரெடியாகிட்டு இருக்காங்க..
ரெடியாகுறத வீடியோல பார்க்குறீங்களா?
சரி பாருங்க பாருங்க.
ஆனா அதுல நம்ம பாவனா அக்காவோட தங்கச்சி மேக்அப் இல்லாம மிரட்டுறதைக் கண்டுக்காதீங்க.





என்னங்க? பார்த்துட்டீங்களா?
பார்த்து நல்லா பயந்துட்டீங்களா?

சரி வாங்க..எல்லோரும் ரெடியாகிட்டாங்க.
இப்ப ஒவ்வொருத்தரையா பாருங்க.

பார்த்து ரசிங்க...



























ஆஹ் சொல்ல மறந்துட்டேனே..
இவங்க எல்லாம் ஜூனியர் உலக அழகுராணிப் போட்டியில கலந்துக்குறவங்க..


இப்ப எதுக்கு இந்தச் சின்னப் பையனைப் போட்டு அடிக்கவர்றீங்க?
என்னோட வயசுக்கேத்த அழகிகளைத்தானே நான் காட்ட முடியும்?

29 comments:

  1. அழகான படங்கள் என்பதை முதலில் சொல்லி விட்டு...

    ReplyDelete
  2. நாங்க கேட்டமா நீங்க ரொம்ப நல்லவர்னு நிரூபிக்க சொல்லி...

    ReplyDelete
  3. இந்தப் பாட்டோட ஆரம்பம் க்யூட்டா இருந்தது, ஹீரோயினப் பார்த்தாதான் ரொம்ப அசமந்தமா இருக்கு. இந்தப் பொண்ணு வீட்டு வாடகை தரமாட்டேன்னு ரௌடிங்கள வெச்சி மிரட்டுதுன்னு வர்ற சேதியைப் பாத்தா நம்பவே முடியல. இதுல பெரிய கொடுமை என்னன்னா, நான் வேற வால்யூம் இல்லாமப் பார்த்தனா யப்பா!//என்னோட வயசுக்கேத்த அழகிகளைத்தானே நான் காட்ட முடியும்// ரிஷான் நைசா சந்துல சிந்து பாடறீங்களே?

    ReplyDelete
  4. பாவம் சின்னப்பசங்க விட்டுருங்க

    ReplyDelete
  5. /
    இப்ப எதுக்கு இந்தச் சின்னப் பையனைப் போட்டு அடிக்கவர்றீங்க?
    என்னோட வயசுக்கேத்த அழகிகளைத்தானே நான் காட்ட முடியும்?
    /

    ஆனா அதுக்கெதுக்கு அவளுங்க பிள்ளைக படத்தை போட்டிருக்க இங்க!!

    உன் வயசுக்கேத்த "ஆண்ட்டி" படத்தையே போட்டு தொலைக்க வேண்டியதுதானே!!!!!

    :)))))))))))))))))

    ReplyDelete
  6. இந்த விடியோ ஏற்கனவே பாத்து பயந்திருக்கேன் நான் ச்சின்ன பையன் திரும்ப பாக்கற அளவு மனதிடம் இல்லை அதனால இப்ப பாக்கலை

    :((

    ReplyDelete
  7. உஸ்.......... யப்பா..
    மூக்கு கொஞ்சம் பொடப்பா இருந்தா இப்படி எல்லாம் யோசிக்க தோணும்,,
    ஹே,. என்ன பத்தி உனக்கு தெரியாது..
    சிட்டி , செங்கல்பட்டு , தாம்பரம் , எப். எம். எஸ். வரைக்கும் பார்த்தவண்டா நானு..
    நீ என்னையே எமாத்துரீயா..?

    இருந்தாலும் பரவா இல்ல.. உன்ன நான் நெக்ஸ்ட் பதிவுலே மீட் பண்ணுறேன்..
    இப்போ போறேன்.. ஆனா திரும்பி..........

    ReplyDelete
  8. ஹா ஹா நிஜமாவே உலக அழகிகள் தான்

    ஆனால் பேத்திகளின் படத்தை போட்டுட்டு இப்படி எல்லாம் சொல்லப்பிடாது

    ReplyDelete
  9. :-)))
    ரிசான் ஒரு முடிவோடத் தான் இருக்காப் போல!

    //என்னோட வயசுக்கேத்த அழகிகளைத்தானே நான் காட்ட முடியும்?//

    //ஆனா அதுக்கெதுக்கு அவளுங்க பிள்ளைக படத்தை போட்டிருக்க இங்க!!//

    Siva Simply Rocks!!! :-))))

    ReplyDelete
  10. ரிசானு
    குட்டீஸ் எல்லாம் கொள்ளை அழகு!
    என்னோட விளையாட்டுத் தோழிகள் போலவே இருக்காய்ங்க! :-)

    ReplyDelete
  11. // தமிழன்... said...
    me the first !//

    வாங்க தமிழன் :)
    பொண்ணுங்க படம் போட்டா மட்டும் முதல் ஆளா ஓடி வர்ற ரகசியம் என்னங்க? :P

    ReplyDelete
  12. //தமிழன்... said...
    அழகான படங்கள் என்பதை முதலில் சொல்லி விட்டு...//

    நன்றிங்கோ :)

    ReplyDelete
  13. // தமிழன்... said...
    நாங்க கேட்டமா நீங்க ரொம்ப நல்லவர்னு நிரூபிக்க சொல்லி...//

    கேக்கலைன்னாலும் நிரூபிச்சுட்டேன் ல :P

    ReplyDelete
  14. வாங்க வெட்டி ஆபிஸர்,

    //இந்தப் பாட்டோட ஆரம்பம் க்யூட்டா இருந்தது, ஹீரோயினப் பார்த்தாதான் ரொம்ப அசமந்தமா இருக்கு. இந்தப் பொண்ணு வீட்டு வாடகை தரமாட்டேன்னு ரௌடிங்கள வெச்சி மிரட்டுதுன்னு வர்ற சேதியைப் பாத்தா நம்பவே முடியல. இதுல பெரிய கொடுமை என்னன்னா, நான் வேற வால்யூம் இல்லாமப் பார்த்தனா யப்பா!//

    நிஜமாகவா? பொண்ணைப் பார்த்தா ரொம்ப அப்பாவியா இருக்காங்களே இந்தப் பொண்ணும் மேக் அப் போடுமாங்குற மாதிரி...

    ///!//என்னோட வயசுக்கேத்த அழகிகளைத்தானே நான் காட்ட முடியும்// ரிஷான் நைசா சந்துல சிந்து பாடறீங்களே?///

    நெசமாலுமே நான் சின்னப்பையனுங்கோ :P

    ReplyDelete
  15. // சின்ன அம்மிணி said...
    பாவம் சின்னப்பசங்க விட்டுருங்க //

    யாருக்கு சொல்றீங்க சின்ன அம்மிணி..?
    புரியலையே.. :(

    ReplyDelete
  16. //கவிநயா said...
    ச்வீட்! :)//

    வாங்க கவிநயா..
    நான் இன்னும் என் போட்டோவைப் போடவேயில்லையே..அதுக்குள்ள இப்படி சொல்லிட்டீங்களே.. :(

    ReplyDelete
  17. சிவா அண்ணாச்சி..

    //ஆனா அதுக்கெதுக்கு அவளுங்க பிள்ளைக படத்தை போட்டிருக்க இங்க!!

    உன் வயசுக்கேத்த "ஆண்ட்டி" படத்தையே போட்டு தொலைக்க வேண்டியதுதானே!!!!!//

    ஆண்ட்டி ங்குற பேர்ல இந்த முறை எந்தப் பொண்ணுமே கலந்துக்கலையாம்..
    ஒருவேளை போன வருஷம் கலந்துட்டிருப்பாங்களோ...?
    எனக்குத் தெரியல..ஏன்னா அப்போ நான் இன்னும் சின்னப் பையனா இருந்தேங்க சிவா :P

    ReplyDelete
  18. //இந்த விடியோ ஏற்கனவே பாத்து பயந்திருக்கேன் நான் ச்சின்ன பையன் திரும்ப பாக்கற அளவு மனதிடம் இல்லை அதனால இப்ப பாக்கலை

    :(( //

    என்ன சிவா?
    நான் சொல்லவேண்டிய டயலோக் எல்லாம் நீங்க சொல்றீங்க? :(

    ReplyDelete
  19. //Maharaja said...
    உஸ்.......... யப்பா..
    மூக்கு கொஞ்சம் பொடப்பா இருந்தா இப்படி எல்லாம் யோசிக்க தோணும்,,
    ஹே,. என்ன பத்தி உனக்கு தெரியாது..
    சிட்டி , செங்கல்பட்டு , தாம்பரம் , எப். எம். எஸ். வரைக்கும் பார்த்தவண்டா நானு..
    நீ என்னையே எமாத்துரீயா..?//

    வாருங்கள் மகாராஜா..
    எதற்கு இவ்வளவு கூச்சல் ?
    எப்பொழுதும் மண்ணைக் கவ்வுவதைக் கூட மாவீரமாகச் சொல்லிக் கொண்டு வரும் முதல் மகாராஜாவை இப்பொழுதுதான் முதன்முதல் பார்க்கிறேன்.
    எல்லாம் அந்தப் பெண்ணின் வீடியோவைப் பார்த்த அதிர்ச்சியால் இருக்கக் கூடும்.ஆகவே மன்னித்துவிடுகிறேன்.பித்தம் தெளியும்வரை சற்று அமருங்கள்.

    //இருந்தாலும் பரவா இல்ல.. உன்ன நான் நெக்ஸ்ட் பதிவுலே மீட் பண்ணுறேன்..
    இப்போ போறேன்.. ஆனா திரும்பி..........//

    மகாராணியாரே...
    ராஜா உலக அழகிகளைப் பார்த்து விட்டு திரும்பவும் அரண்மனைப் பக்கம் வருகிறார்.உருட்டுக் கட்டைகளைத் தயார் செய்யுங்கள் உடனே :P

    ReplyDelete
  20. வாங்க அனானி :)

    //ஹா ஹா நிஜமாவே உலக அழகிகள் தான் //

    ஆமா ஆமா :)

    //ஆனால் பேத்திகளின் படத்தை போட்டுட்டு இப்படி எல்லாம் சொல்லப்பிடாது //

    யாருடைய பேத்திகள்னு தெளிவா சொல்லணும் ல?

    ReplyDelete
  21. வாங்க கேயாரெஸ் அங்கிள் :)

    //ரிசானு
    குட்டீஸ் எல்லாம் கொள்ளை அழகு!
    என்னோட விளையாட்டுத் தோழிகள் போலவே இருக்காய்ங்க! :-)
    //

    ஏழு .......... வயசாகியும் இன்னுமா பொம்மைகள் வச்சிட்டு விளையாடிட்டிருக்கீங்க?
    ஷேம் ஷேம் பப்பி ஷேம் :P

    ReplyDelete
  22. //ஏழு .......... வயசாகியும் இன்னுமா பொம்மைகள் வச்சிட்டு விளையாடிட்டிருக்கீங்க?
    ஷேம் ஷேம் பப்பி ஷேம் :P //

    ரிஷான் தாத்தா
    உங்களுக்கு எத்தன.........வயசாகுது.

    ReplyDelete
  23. // யாருடைய பேத்திகள்னு தெளிவா சொல்லணும் ல? //

    அதை சொல்ல வேற வேணுமாக்கும்
    எம்.ரிஷான் ஷெரீப், எம்.ரிஷான் ஷெரீப் என்று ஒருவர் இருக்காரே அவரின் கொள்ளுப்பேத்திகளாம் தெரியாதா உங்களுக்கு
    அச்சச்சோ

    ReplyDelete
  24. //ரிஷான் தாத்தா
    உங்களுக்கு எத்தன.........வயசாகுது.//

    இப்பதாங்க உங்க பேராண்டி வயசாகுது எனக்கு கார்த்திக் அங்கிள் :)

    ReplyDelete
  25. // Anonymous said...
    // யாருடைய பேத்திகள்னு தெளிவா சொல்லணும் ல? //

    அதை சொல்ல வேற வேணுமாக்கும்
    எம்.ரிஷான் ஷெரீப், எம்.ரிஷான் ஷெரீப் என்று ஒருவர் இருக்காரே அவரின் கொள்ளுப்பேத்திகளாம் தெரியாதா உங்களுக்கு
    அச்சச்சோ//

    இங்கே ரெண்டு எம்.ரிஷான் ஷெரீப் இருக்காங்களே..ஒரு வேளை நீங்க அவரைச் சொல்றீங்களோ?
    நான் மத்தவருங்க :P

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)