Sunday, June 15, 2008

இன்று உலக அப்பாக்கள் தினம்.அதனால் அப்பாமார்களும்,அப்பாவாகப் போகிற வாலிபர்களும் வாங்க...

வாங்கப்பா எல்லோரும்...

முதல்ல எல்லா அப்பாமார்களுக்கு உலக அப்பா(வி)க்கள் தின வாழ்த்துக்கள் !

ஒரு அம்மாதான் தன் குழந்தைக்கு அப்பாவை அறிமுகப்படுத்துவாங்கன்னு பார்த்தும் கேட்டும் அனுபவிச்சும் புரிஞ்சிட்டிருப்பீங்க..!

ஆனா அறிமுகப்படுத்துறதுங்குறது நல்ல முறையில இருக்கணும் இல்லையா?


இல்லேன்னா குழந்தை தவறாப் புரிஞ்சிக்கிட்டு கண்ட கண்ட இடத்திலயெல்லாம் உங்களைக் கேவலப்படுத்தினா அது குழந்தையோட தவறு இல்லைதானே..


சரி..படங்களைப் பாருங்க..இங்க யாருடைய தவறு இது?




அப்புறம் அப்பாக்களே...

ஆண் குழந்தைகளானாலும் பெண் குழந்தைகளானாலும் அவங்க எல்லோரும் உங்களைப் பார்த்து நீங்க செய்யுறதைப் பார்த்துத்தான் வளருதுங்க.

அதனால் குழந்தைங்க முன்னாடி உங்க அட்டகாசங்களைக் குறைச்சுக்குங்க.

அட்டகாசங்கள்னா தண்ணியடிக்கிறது,சீரியல் பார்க்குறது,சைட் அடிக்கிறது,கடலை போடறதுன்னு
(யாருங்க அது மொக்கை,மொக்கையா பதிவெழுதுறதுன்னு சொல்றது?)எல்லாம் அடங்கும்.

நீங்க அடங்கலைன்னா உங்க குழந்தைங்க இப்படித்தான் வளரும்.


பெண் குழந்தைகள் :




ஆண் குழந்தைகள் :




கொஞ்சம் வளர்ந்த பின்னாடி...

நல்லா வளர்ந்த பின்னாடி உங்களை மாதிரியேதான் இருப்பாங்க.ஆகவே போட்டோ தேவையில்லை.

10 comments:

  1. //நல்லா வளர்ந்த பின்னாடி உங்களை மாதிரியேதான் இருப்பாங்க.//

    அது சரி :)

    //அப்பாமார்களும், அப்பாவாகப் போகிற வாலிபர்களும்...//

    ஆமா, நீங்க இதுல எந்த வகை?

    ReplyDelete
  2. வாங்க கவிநயா :)

    ////அப்பாமார்களும், அப்பாவாகப் போகிற வாலிபர்களும்...//

    ஆமா, நீங்க இதுல எந்த வகை?//

    வில்லங்கமான கேள்வியாயிருக்கே :P
    நானே இன்னும் சின்னக் குழந்தைங்க :)

    ReplyDelete
  3. //அப்பாமார்களும், அப்பாவாகப் போகிற வாலிபர்களும்...//

    அட்டெண்டன்ஸ்

    ReplyDelete
  4. /
    எம்.ரிஷான் ஷெரீப் said...

    வில்லங்கமான கேள்வியாயிருக்கே :P
    நானே இன்னும் சின்னக் குழந்தைங்க :)
    /

    யோவ் கத்தார்ல உன்னைய மாதிரி ஏழு எட்டு ஜெராக்ஸ் ஓடிகிட்டிருக்காம் நீ சின்ன குழந்தைனு காமெடி பண்ணிகிட்டிருக்க இங்க!?

    :)))))

    நாராயணா!!

    ReplyDelete
  5. //அட்டெண்டன்ஸ்//

    வாங்க சிவாப்பா :P

    ReplyDelete
  6. //யோவ் கத்தார்ல உன்னைய மாதிரி ஏழு எட்டு ஜெராக்ஸ் ஓடிகிட்டிருக்காம் நீ சின்ன குழந்தைனு காமெடி பண்ணிகிட்டிருக்க இங்க!? //

    ஹலோ அண்ணாச்சி...
    எல்லோரையும் உங்களை மாதிரியே நெனச்சுக்க வேணாம்..அப்புறம் உங்க பசங்ககிட்டயெல்லாம் உங்க வண்டவாளத்த சொல்லிடுவேன் ஆமா :P

    ReplyDelete
  7. வாங்க இலவசக்கொத்தனார்.. :)

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)