Tuesday, June 10, 2008

வாங்க...வந்து பார்த்து ஜொள்ளுங்க...!

இந்தப்படங்கள் சக பதிவர்களான அம்பி,புரட்சித்தமிழன்,ஈரோடு கார்த்திக்,கேயாரெஸ்,தமிழன்,கானா பிரபா,மங்களூர் சிவா,கோகுலன் ஆகியோர் வயசுப்பொண்ணுங்களுக்கு மட்டுமேயான பதிவில் கெஞ்சிக் கூத்தாடி,அழுது மன்றாடிக் கேட்டுக் கொண்டதற்கிணங்கப் பிரசுரிக்கப்படுகின்றன.


இந்தப் பதிவுக்கு பின்னர் ப்ளொக்கர்,வேர்ட்பிரஸ் பதிவுலகத்தில் ஜொள் வெள்ளம் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல என்பதோடு
பிரசுரிக்கப்பட்டிருக்கும் இப்படங்கள் சம்பந்தப்பட்டவர்கள் எனது ஊருக்கு வந்த வேளையில் மேக்கப் எதுவுமின்றி எடுக்கப்பட்டதால் யாரேனும் பயந்துவிட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


நயன்தாரா :



பாவனா :



மீரா ஜாஸ்மின் :



இலியானாவுக்கு எனது ஊருக்கு வரும் அதிர்ஷ்டமோ எனது கேமராவுக்கு போஸ் கொடுக்கும் பாக்கியமோ இன்னும் வாய்க்காததால் அவரின் படம் மட்டும் இணையத்தில் இருந்து சுடப்பட்டது என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கவிநயாவின் வேண்டுகோளுக்கிணங்க அசினை இங்கு அழைத்து வந்திருக்கிறேன்.

மங்களூர் சிவாவின் தனிப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க அவர் தனது முறைப்பெண் என ஜொள்ளிக் கொல்லும் த்ரிஷாவின் படம் மீண்டும் பிரசுரிக்கப்படுகிறது.


இன்றைய வகுப்புக்கு வந்து நெடுநேரம் காத்திருக்கும் பெண்களுக்கு : நமது வகுப்புக்கு இன்று நல்ல,நல்ல பையன்கள் வந்து நிரம்பி வழிவதால் சம்பந்தப்பட்ட காதலனா? கேனையனா?வகுப்பு நாளை நடைபெறும் என அறிவித்துக் கொள்கிறேன்.

30 comments:

  1. தலைவி படம் போட்டதுக்கு நன்றி...

    ஆனா ரெண்டாவதா போட்டதுக்கு கண்டனம்...
    (பேரணிக்கு வழி இல்லாம போயிடுச்சு..?!)

    பாவனா பண்பாட்டுக்கழகம்,
    வட இந்திய கிளை....

    ReplyDelete
  2. அர்ப்புதம்,வ வா சங்கத்துல இணைந்ததுக்கே இப்போதான் அர்த்தம்.
    பிறவிப்பயனை அடைந்துவிட்டீர் நண்பா.

    ReplyDelete
  3. சரி சரி மன்னிச்சு விடுறேன். கண்டன ஆர்ப்பாட்டம் இல்லை, எல்லோரும் கலைஞ்சு போங்கப்பா.

    ஆனாலும் இரண்டாவதா போட்டதுக்கு தமிழ்பறவை சார்பில் கண்டன அறிக்கை.

    ReplyDelete
  4. நயன் - யாராடி நீ மோகினி

    திரிஷா- ஐயோ!!!

    ReplyDelete
  5. ஆஹா. இத்தன பேரும் உங்களுக்கு போஸ் குடுத்தாங்களா ரிஷானு! அப்படிப் போடுங்க!

    அஸின் படத்துக்கு நன்றி! :)

    ReplyDelete
  6. யோவ் என்னய்யா இதெல்லாம்!?!? இப்பிடியா சின்ன பிள்ளைக மேக்கப் இல்லாத டைம்ல பாத்து போட்டோ எடுப்ப !?!?

    அந்த கேமரா மட்டும் என் கைல கிடைச்சது அவ்ளொதான் :)

    மீரா ஜாஸ்மின் பாத்து பயந்து ஜன்னியே வந்திருச்சு.

    நயன், பாவ்ஸ், அசின், த்ரிசா ஜூப்பரு!!

    ReplyDelete
  7. /
    கானா பிரபா said...

    சரி சரி மன்னிச்சு விடுறேன். கண்டன ஆர்ப்பாட்டம் இல்லை, எல்லோரும் கலைஞ்சு போங்கப்பா.
    /

    ரிப்பீட்டு

    ReplyDelete
  8. நயந்தாரா படத்த நச்சுன்னு போட்டுருக்கேடா!!

    ம்ம்.. கலக்கு...

    ReplyDelete
  9. நயன்தாரா படத்தை கொஞ்சம் இடுப்புவரை போட்டு இருந்தால் நான் பிறவி பயன் அடைந்து இருப்பேன், என்ன ஜொள்ளறிங்க மாப்பு-???

    ReplyDelete
  10. ///யோவ் என்னய்யா இதெல்லாம்!?!? இப்பிடியா சின்ன பிள்ளைக மேக்கப் இல்லாத டைம்ல பாத்து போட்டோ எடுப்ப !?!?
    அந்த கேமரா மட்டும் என் கைல கிடைச்சது அவ்ளொதான் :)///

    ரிப்பீட்டு...

    ReplyDelete
  11. ரிஷான் படம் போடுறதுன்ன முடிவு பண்ணிட்ட பிறகு... கட்டாயம் நீங்க நம்ம சிவாண்ணன் கிட்ட பேசியிருக்கணும்.. அவரிட்டை இல்லாத படங்களா...:)

    ReplyDelete
  12. கானா பிரபா சொன்னது...
    ///சரி சரி மன்னிச்சு விடுறேன். கண்டன ஆர்ப்பாட்டம் இல்லை, எல்லோரும் கலைஞ்சு போங்கப்பா.

    ஆனாலும் இரண்டாவதா போட்டதுக்கு தமிழ்பறவை சார்பில் கண்டன அறிக்கை///

    ரிப்பீட்டு...

    ReplyDelete
  13. வாங்க தமிழ்ப்பறவை :)

    எப்படியோ பறந்து வந்து சேர்ந்துட்டீங்க :)

    //தலைவி படம் போட்டதுக்கு நன்றி...

    ஆனா ரெண்டாவதா போட்டதுக்கு கண்டனம்...
    (பேரணிக்கு வழி இல்லாம போயிடுச்சு..?!)//

    எப்படியோ போட்டுட்டம்ல..
    அதைப் பார்த்து சந்தோஷப்படுங்க தலைவா :)

    ReplyDelete
  14. வாங்க கார்த்திக் :)

    //அர்ப்புதம்,வ வா சங்கத்துல இணைந்ததுக்கே இப்போதான் அர்த்தம்.
    பிறவிப்பயனை அடைந்துவிட்டீர் நண்பா.//

    ஆச்சரியமா இருக்கு?வாழ்த்துறீங்க..
    உங்க பூஜாவைப் போடலன்னு ஆர்ப்பாட்டம் பண்ணுவீங்கன்னு பார்த்தா அடங்கிட்டீங்க..
    எப்படியோ நல்லாயிருங்க :)

    ReplyDelete
  15. வாங்க கானா பிரபா :)

    //சரி சரி மன்னிச்சு விடுறேன். கண்டன ஆர்ப்பாட்டம் இல்லை, எல்லோரும் கலைஞ்சு போங்கப்பா.//

    நல்லது பண்ணிட்டீங்க..இந்தப் பசங்க ஜொள்ளு தாங்கமுடியல இம்புட்டு நேரம்.
    இனி நிம்மதியா கிளாஸ் எடுக்கலாம். :)

    //ஆனாலும் இரண்டாவதா போட்டதுக்கு தமிழ்பறவை சார்பில் கண்டன அறிக்கை.//

    அறிக்கையா? திரும்பவுமா? ஐயோ...

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. வாங்க தூயா :)

    இன்னிக்குக் கண்டிப்பா கிளாஸ் நடக்கும்.வாத்தியாருக்கு ஏதாவது பட்சணத்தோட நேரத்தோட வந்துடுங்க :)

    ReplyDelete
  18. வாங்க கவிநயா :)

    //ஆஹா. இத்தன பேரும் உங்களுக்கு போஸ் குடுத்தாங்களா ரிஷானு! அப்படிப் போடுங்க!//

    கொடுக்கலைன்னா விட்ருவோமா என்ன?

    //அஸின் படத்துக்கு நன்றி! :)//

    இருக்கட்டும் இருக்கட்டும் ::P

    ReplyDelete
  19. // மங்களூர் சிவா said...
    யோவ் என்னய்யா இதெல்லாம்!?!? இப்பிடியா சின்ன பிள்ளைக மேக்கப் இல்லாத டைம்ல பாத்து போட்டோ எடுப்ப !?!?//

    ஹி..ஹி..ஹி..எல்லாம் ஒரு வித்தியாசமா இருக்கட்டுமேன்னுதான்..
    எனக்கெல்லாம் மேக்அப் ரூம்ல எட்டிப்பார்க்குற பழக்கமெல்லாம் கிடையாதே :)

    //அந்த கேமரா மட்டும் என் கைல கிடைச்சது அவ்ளொதான் :)//

    ஏங்க?அதையும் கண்ணுல ஒத்தி சூடம் காட்ட ஆரம்பிச்சிடுவீங்களா?

    //மீரா ஜாஸ்மின் பாத்து பயந்து ஜன்னியே வந்திருச்சு.//

    அவங்க எப்ப உங்களைப் பார்த்தாங்க?

    //நயன், பாவ்ஸ், அசின், த்ரிசா ஜூப்பரு!!//

    என்ன இருந்தாலும் உங்க முறைப்பொண்ணை விட்டுக் கொடுப்பீங்களா?

    ஆமா...எப்ப கல்யாணம் தல?

    ReplyDelete
  20. // Thamizhmaangani said...
    நயன் - யாராடி நீ மோகினி//

    சூப்பர் ஜொள்ளுங்க :P

    //திரிஷா- ஐயோ!!!//

    சூப்பர் லொள்ளுங்க :P

    ReplyDelete
  21. வாங்க கோகுலன் :)

    //நயந்தாரா படத்த நச்சுன்னு போட்டுருக்கேடா!!//

    ஐயோ..வாத்தியார்க்கிட்ட இப்படியா ஜொள்றது?

    //ம்ம்.. கலக்கு...//

    கலக்கிக் கலக்கி பட்டையக் கெளப்பிடுவம்ல :P

    ReplyDelete
  22. // jackiesekar said...
    நயன்தாரா படத்தை கொஞ்சம் இடுப்புவரை போட்டு இருந்தால் நான் பிறவி பயன் அடைந்து இருப்பேன், என்ன ஜொள்ளறிங்க மாப்பு-???//

    பொண்ணுங்களா? பார்த்துக்குங்க..
    ஊருக்கு இப்படி ஒருத்தர் ஜொள்ளினாப் போதும்..ஊரே உருப்பட்டாப்லதான்..
    இன்னிக்கு வகுப்புல சேகர் சாருக்கு ஒரு ஷ்பெஷல் சேர் போட்டுருவோம் :)

    ReplyDelete
  23. //ரிஷான் படம் போடுறதுன்ன முடிவு பண்ணிட்ட பிறகு... கட்டாயம் நீங்க நம்ம சிவாண்ணன் கிட்ட பேசியிருக்கணும்.. அவரிட்டை இல்லாத படங்களா...:)//

    ஐயோ தமிழன்..
    அவர்கிட்டக் கேட்டேன்..
    அத்தைப்பொண்ணுன்னு ஜொள்ளி பூரா த்ரிஷா படமா வச்சிட்டிருக்கார்.
    நேற்று ஒரு போட்டோ போட்டதுக்கே அத்தனை கும்மின்னா பூரா த்ரிஷாவைப் போட்டா பசங்களாச் சேர்ந்து என்னை காலி பண்ணியிருப்பாங்க :(

    ReplyDelete
  24. மீரா ஜாஸ்மின் ரொம்ப க்ளோசப்ல போஸ் குடுத்திருக்காங்க

    ReplyDelete
  25. //சின்ன அம்மிணி said...
    மீரா ஜாஸ்மின் ரொம்ப க்ளோசப்ல போஸ் குடுத்திருக்காங்க //

    ஆமாங்க சின்னம்மிணி..
    அவங்க குடுக்கலேன்னாலும் கேமரா பக்கத்துல போய் எடுத்திருக்கு :P

    ReplyDelete
  26. ///மங்களூர் சிவா said...

    யோவ் என்னய்யா இதெல்லாம்!?!? இப்பிடியா சின்ன பிள்ளைக மேக்கப் இல்லாத டைம்ல பாத்து போட்டோ எடுப்ப !?!?

    அந்த கேமரா மட்டும் என் கைல கிடைச்சது அவ்ளொதான் :)

    மீரா ஜாஸ்மின் பாத்து பயந்து ஜன்னியே வந்திருச்சு.

    நயன், பாவ்ஸ், அசின், த்ரிசா ஜூப்பரு!!///



    ரிப்பீட்டேய்.....!

    ReplyDelete
  27. ஐயையோ நிஜமா நல்லவன்..நீங்களுமா? :(

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)