Wednesday, June 4, 2008

அம்புட்டு வாலிபப்பய புள்ளகளும் இங்கிட்டு வாங்க...

வாங்க...வணக்கமுங்க..அம்புட்டு வாலிபப் பய புள்ளகளும் வந்தாச்சா?

இந்தக் கே.ஆர்.எஸ்க்கு என் மேல எம்புட்டுக் கொலவெறின்னு தெரியலைங்க.

ஒரு நா ராத்திரி,வராத தூக்கத்தைக் கஷ்டப்பட்டு வரவச்சுக் கனவுல 'நார்னியா' சிங்கம் பார்த்துத் தூங்கிட்டிருக்கச் சொல்லே போன்.

என்னன்னு பார்த்தா நம்ம கே.ஆர்.எஸ்.

''எலே நீ சிங்கம் லே''ன்னார்.

''ஏனுங்..என்னங் ஆச்சி உங்களுக்?நல்லாத்தானே இருந்தீங்''னு கேட்டா

''உனக்கு நாங்க முடி(?) சூட்டப் போறோம்.''

"ஏனுங்..அது ஏற்கெனவே நல்லாத்தான் இருக்குதுங்..உங்களை மாதிரி 'விக்' எல்லாம் பாவிக்கிறதில்லைங்'

''அடச் சீ..கருமமே..கூட்டத்துக்கு நம்ம ஜொள்ளுப்பாண்டி,தேவ் Dev, நாமக்கல் சிபி, வெட்டிப்பயல், கைப்புள்ள, Sangam இராம்/Raam ,கப்பி பய, நாகை சிவா, ILA அண்ணாக்கள் (எதுக்கு இப்பப் பல்லைக் கடிக்கிறீங்க? ) கூட்டமா வருவாக, நமீதா வருவாக,நயன்தாரா வருவாகன்னு ஜொள்ளி
'ஜூன் மாசத்து அட்லாஸ் சிங்கம் நீதான் டா பொடிப்பயலே' ன்னு நம்ம கே.ஆர்.எஸ் என் கையைப் புடிச்சுக் கூட்டிட்டு வந்து இங்க விட்டுட்டுப் போயிட்டாரு.

மொதல்ல ரொம்ப அழுவாச்சியா வந்துச்சு.என்ன இருந்தாலும் பதிவுலகத்துல நானின்னும் சின்னப்பையன் தானே.ரொம்பக் கூச்சமா வேற இருந்திச்சு..

அப்புறம் அவரே வந்து 'எப்பவும் சீரியஸாவே பதிவு போட்டிட்டிருக்கியே..ஏதாச்சும் சும்மா இங்க சொல்லிட்டுப்போ..கும்முற வேலைய நாங்க கொம்மெண்ட்ஸ் ல பார்த்துக்குறோம்' னு ரொம்ப அன்பா (?) திரும்பவும் சொன்னதுல கொஞ்சம் மனசத் தேத்திக்கிட்டேன்..

எப்படியோ என்னை வச்சுக் காமெடி பண்ணப் போறீக.இந்த மாசம் முழுக்க உங்க போதைக்கு நான் ஊறுகாய்னு நினைக்கிறேன்..

எப்படியிருந்தாலும் பார்த்து கும்முங்க..கடைசில 'எப்படி கும்மினாலும் தாங்குறான் டா..இவன் ரொம்ப நல்லவன் டா' ன்னு மட்டும் ஒரு செர்டிபிகேட் கொடுத்துட்டுப் போங்க..ஏன்னா எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல..அதைக் காட்டித்தான் பொண்ணு தேடணும்..



இனிக் கச்சேரியை ஆரம்பிக்கலாமா?

58 comments:

  1. //அம்புட்டு வாலிபப்பய புள்ளகளும் இங்கிட்டு வாங்க... ///

    இதோ வந்துட்டோம் :))

    ReplyDelete
  2. //என்ன இருந்தாலும் பதிவுலகத்துல நானின்னும் சின்னப்பையன் தானே//

    நானுந்தான் தெரியுமாஆஆஆஆ :)))

    ReplyDelete
  3. //கடைசில 'எப்படி கும்மினாலும் தாங்குறான் டா..இவன் ரொம்ப நல்லவன் டா' ன்னு மட்டும் ஒரு செர்டிபிகேட் கொடுத்துட்டுப் போங்க..ஏன்னா எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல..அதைக் காட்டித்தான் பொண்ணு தேடணும்//

    ஏன் கடைசியில தரணும் இப்பவே தரோம்

    இவரு ரொம்ம்ம்ம்ப்ப்ப்ப் நல்லவருங்கோ

    போங்க போய் கல்யாணம் பண்ணிக்கிட்டு வாங்க அண்ணா :))

    ReplyDelete
  4. //அம்புட்டு வாலிபப்பய//

    சரி வந்துட்டோம்!

    //புள்ளகளும் இங்கிட்டு வாங்க...//

    புள்ளைக எங்கே? :-)

    ReplyDelete
  5. //எப்படி கும்மினாலும் தாங்குறான் டா..இவன் ரொம்ப நல்லவன் டா' ன்னு மட்டும் ஒரு செர்டிபிகேட் கொடுத்துட்டுப் போங்க..//

    சரிங்க நல்லவரே,
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. வாங்க ஆயில்யன்.. :)

    //என்ன இருந்தாலும் பதிவுலகத்துல நானின்னும் சின்னப்பையன் தானே//

    ///நானுந்தான் தெரியுமாஆஆஆஆ :)))

    ///

    இதை நாங்க நம்பனுமா?
    நான் தான் பார்த்திருக்கேனே.. :P

    //இவரு ரொம்ம்ம்ம்ப்ப்ப்ப் நல்லவருங்கோ//

    ம்ஹ்ம்..உங்களுக்குப் புரியுது.. :)

    //போங்க போய் கல்யாணம் பண்ணிக்கிட்டு வாங்க அண்ணா :))//

    அதுக்குள்ள இம்புட்டுக் கொலவெறியா? :(

    ReplyDelete
  7. கேயாரெஸ் அண்ணாச்சி,
    வாலிபப் பசங்களக் கூப்பிட்டா நீங்க இங்கிட்டு வர்ரீக?

    //புள்ளகளும் இங்கிட்டு வாங்க...//

    ///புள்ளைக எங்கே? :-)///

    நீங்க கொஞ்சம் அப்பால போனீங்கன்னா வந்துடுவாங்க..அங்கிள் முன்னால வரக் கொஞ்சம் கூச்சமா இருக்கும் ல :P

    ReplyDelete
  8. வாங்க கார்த்திக்..

    //சரிங்க நல்லவரே,
    வாழ்த்துக்கள்.//

    நன்றிங்க அண்ணாச்சி..
    யாரங்கே என் கணக்குல ஈரோடு ஹீரோவுக்கு ஒரு காப்பி ப்ளீஸ்.. :)

    ReplyDelete
  9. ///Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.///
    வெளிநடப்பு செய்ய வேண்டியதாகி விட்டது :(

    ReplyDelete
  10. ///ஆயில்யன் said...

    //என்ன இருந்தாலும் பதிவுலகத்துல நானின்னும் சின்னப்பையன் தானே//

    நானுந்தான் தெரியுமாஆஆஆஆ :))) ///
    சின்னப்பசங்க நாங்களே அமைதியா இருக்கும் போது பெருசுகளெல்லாம் என்ன சத்தம் இங்க.... அமைதியா கும்முங்கப்பா... :)))

    ReplyDelete
  11. //அம்புட்டு வாலிபப்பய புள்ளகளும் இங்கிட்டு வாங்க... ///

    இதோ வந்துட்டோம் :))

    ReplyDelete
  12. வாங்க ரிஷான்...காத்திருக்கிறோம்...

    //ஏன் கடைசியில தரணும் இப்பவே தரோம் //

    ரீப்பிட்டே!!!!

    ReplyDelete
  13. //என்ன இருந்தாலும் பதிவுலகத்துல நானின்னும் சின்னப்பையன் தானே//

    நானுந்தான் தெரியுமாஆஆஆஆ :)))

    ReplyDelete
  14. //கடைசில 'எப்படி கும்மினாலும் தாங்குறான் டா..இவன் ரொம்ப நல்லவன் டா' ன்னு மட்டும் ஒரு செர்டிபிகேட் கொடுத்துட்டுப் போங்க..ஏன்னா எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல..அதைக் காட்டித்தான் பொண்ணு தேடணும்//

    ஏன் கடைசியில தரணும் இப்பவே தரோம்

    இவரு ரொம்ம்ம்ம்ப்ப்ப்ப் நல்லவருங்கோ

    போங்க போய் கல்யாணம் பண்ணிக்கிட்டு வாங்க அண்ணா :))

    ReplyDelete
  15. /
    kannabiran, RAVI SHANKAR (KRS) said...

    //அம்புட்டு வாலிபப்பய//

    சரி வந்துட்டோம்!

    //புள்ளகளும் இங்கிட்டு வாங்க...//

    புள்ளைக எங்கே? :-)
    /

    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

    ReplyDelete
  16. //நீங்க கொஞ்சம் அப்பால போனீங்கன்னா வந்துடுவாங்க..அங்கிள் முன்னால வரக் கொஞ்சம் கூச்சமா இருக்கும் ல :P//

    இது, இது!!! இதே மாதிரி கலக்குங்க :))))))

    ReplyDelete
  17. //எம்.ரிஷான் ஷெரீப் said...
    கேயாரெஸ் அண்ணாச்சி,
    வாலிபப் பசங்களக் கூப்பிட்டா நீங்க இங்கிட்டு வர்ரீக?//

    எங்கள கூப்பிட்டா நாங்க தான் வருவோம்! பின்ன நீங்களா வருவீங்க?

    ஒங்க வாக்குமூலம் படி நீங்க //சின்னப்பையன் தானே//

    மேயர் ஆனீங்க சரி!
    மேஜர் ஆனீங்களா?

    ReplyDelete
  18. //முன்னால வரக் கொஞ்சம் கூச்சமா இருக்கும் ல :P//

    பாத்தீங்களா? நீங்கடே ஒத்துக்கிட்டீக!
    எங்க முன்னால வரத் தான் கூச்சமும், அச்சம் மடம் நாணம் எல்லாம்!
    உங்க முன்னால அதெல்லாம் வராது! ஏன்னா நீங்க ரொம்பவே சின்னப் பையன்! பெடியன் :-))

    பொடியா...
    போயி ஒழுங்கா உங்க அக்காக்களுக்கு என் அக்கவுண்ட்டுல குல்பி ஐஸ் வாங்கிட்டு வா! ஓடு! :-))

    ReplyDelete
  19. //அம்புட்டு வாலிபப்பய புள்ளகளும் இங்கிட்டு வாங்க... ///


    தல கொஞ்சம் லேட்டாயிடுச்சு....

    ReplyDelete
  20. மங்களுர் சிவா...said...

    //அம்புட்டு வாலிபப்பய புள்ளகளும் இங்கிட்டு வாங்க... ///

    இதோ வந்துட்டோம் ///

    அங்கிள் இது உங்களுக்கே நியாயமா...?????

    ReplyDelete
  21. பதிவுலகிலயே நான் தான் ரொம்ப சின்னப்பையன்னு எல்லோரும் பேசிக்கிறாங்க...:)

    ReplyDelete
  22. அதுலயும் சிவாண்ன்லாம் நான் இனிமே அங்கிள்ன்னுதான் கூப்பிடனும்னுட்டாரு..ஏன்னா நான் அண்ணன்னு கூப்பிட்டா ரொம்ப சின்ன வயசாத்தெரியுதாம்...

    ReplyDelete
  23. அங்கிட்டுப் போய் இங்கிட்டு வரதுக்குள்ள இம்புட்டு கும்ம(ப)லா! :))

    //நானின்னும் சின்னப்பையன் தானே.ரொம்பக் கூச்சமா வேற இருந்திச்சு..//

    சொல்றதக் கேட்டுக்கிறோம். ஆனா நம்பணும்னு அவசியம் இல்லேல்ல! :)

    // பொண்ணு தேடணும்..//

    தேடணுமா? இவ்ளோ பெரிய க்யூ கண்ணுக்கு தெரியலயா??

    ReplyDelete
  24. //வெளிநடப்பு செய்ய வேண்டியதாகி விட்டது :(//

    வாங்க வாலிப முறுக்கு..வெளிநடப்பெல்லாம் வேணாம்..வயசானாலும் வந்து கும்மிட்டுப் போங்க..

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  25. கையைக் கொடுங்க தமிழ்ப்பிரியன்..

    //சின்னப்பசங்க நாங்களே அமைதியா இருக்கும் போது பெருசுகளெல்லாம் என்ன சத்தம் இங்க.... அமைதியா கும்முங்கப்பா... :)))//

    அதானே... :)
    பெருசுங்களே..காதுல விழுதா? :P

    ReplyDelete
  26. சிவா அண்ணாத்தே..
    கும்முறதை கொபி & பேஸ்ட் பண்ணிக் கும்முற முதல் ஆள் நீங்கதான்னு நினைக்கிறேன் :)

    அந்த அளவுக்கா வயசாயிடுச்சு உங்களூக்கு? :P

    ReplyDelete
  27. //இது, இது!!! இதே மாதிரி கலக்குங்க :))))))//

    நன்றி நண்பர் மதுரையம்பதி :)
    நீங்க தினமும் வரணும்.. :)

    ReplyDelete
  28. //மேயர் ஆனீங்க சரி!
    மேஜர் ஆனீங்களா?//

    அதெல்லாம் ஆயிட்டேன் தல..நீங்க மட்டும் அடுத்த எலெக்ஷன்ல நில்லுங்க..வோட்டுப் போட முதல் ஆளா வந்து நிக்குறேன்.. :P

    ReplyDelete
  29. //பொடியா...
    போயி ஒழுங்கா உங்க அக்காக்களுக்கு என் அக்கவுண்ட்டுல குல்பி ஐஸ் வாங்கிட்டு வா! ஓடு! :-))//

    அக்காக்களா? பதிவெழுத வந்த நோக்கத்தையே மாத்திடுவீங்க போலிருக்கே :(

    ReplyDelete
  30. வாங்க தமிழன் :)

    ///அதுலயும் சிவாண்ன்லாம் நான் இனிமே அங்கிள்ன்னுதான் கூப்பிடனும்னுட்டாரு..ஏன்னா நான் அண்ணன்னு கூப்பிட்டா ரொம்ப சின்ன வயசாத்தெரியுதாம்...//

    லேட்டா வந்தா என்ன? லேட்டஸ்ட்டான விஷயத்தை கொண்டு வந்திருக்கீங்களே..சூப்பரப்பு...

    இனிக் கலக்குவம் ல :)

    ReplyDelete
  31. வாங்க இலவசக் கொத்தனார்,

    கும்முறத்துக்கேத்த பேரு உங்களுக்கு :P

    //மீ தி பர்ஷ்ட்? :)))//

    ஐயோ இல்லைங்க..
    ஏற்கெனவே கொஞ்சம் பேரு கும்மிட்டாங்க..நீங்களும் வரிசையில நில்லுங்க :)

    ReplyDelete
  32. வாங்க கவிநயா :)

    //அங்கிட்டுப் போய் இங்கிட்டு வரதுக்குள்ள இம்புட்டு கும்ம(ப)லா! :))//

    ஏதாச்சும் இலவசமாச் செய்யச் சொன்னா இப்படித்தாங்க..இன்னிக்கு சகுனமே சரியில்ல..வாய் தவறி கும்மச் சொல்லிட்டேன்..அதான் :(

    //சொல்றதக் கேட்டுக்கிறோம். ஆனா நம்பணும்னு அவசியம் இல்லேல்ல! :)//

    ஐயையோ..நம்பித்தான் ஆகனுமுங்க..வேணும்னா நம்ம கேயார்ரெஸ்ஸை மொட்டையடிச்சு அவர் தலைமேல அடிச்சுச் சத்தியம் பண்றேன்.. :P

    //தேடணுமா? இவ்ளோ பெரிய க்யூ கண்ணுக்கு தெரியலயா??//

    கண்ணு மட்டும் தானே தெரியுது...அதுக்கே க்யூவா?
    நக்கலா?நையாண்டியா?கேலியா?கிண்டலா? :P

    ReplyDelete
  33. shhஆரம்பிச்சாச்சா? வாலிபப் புள்ளங்கதான் வருனுமா? என்ன மாதிரி இஸ்கூல் பசங்க வராப்படாதா??

    ReplyDelete
  34. //shhஆரம்பிச்சாச்சா? வாலிபப் புள்ளங்கதான் வருனுமா? என்ன மாதிரி இஸ்கூல் பசங்க வராப்படாதா??//

    என்னது ஸ்கூலா? அடுத்ததா எல்.கே.ஜி பையனாக் கூட வருவீங்க போலிருக்கே இளா :P

    ReplyDelete
  35. கலக்கல் ஆரம்பம்..:)

    ReplyDelete
  36. //''அடச் சீ..கருமமே..கூட்டத்துக்கு நம்ம ஜொள்ளுப்பாண்டி,தேவ் Dev, நாமக்கல் சிபி, வெட்டிப்பயல், கைப்புள்ள, Sangam இராம்/Raam ,கப்பி பய, நாகை சிவா, ILA அண்ணாக்கள்//

    அண்ணே,
    உங்க வயசை விசாரிச்சாச்சி அண்ணே... KRS அண்ணாவை விட 13 வயசு தான் குறைவாமே???

    அப்படி பார்த்தா என்னை விட நீங்க 4 வயசு பெரியவரு.. கப்பியைவிட 5 வயசு பெரியவரு..

    நாங்க எல்லாம் உங்க தம்பிங்க... இனிமே இப்படி அண்ணானு எங்களை சொல்லிக்கிட்டு திரியக்கூடாது... என்ன பிரியுதா???

    ReplyDelete
  37. //எம்.ரிஷான் ஷெரீப் said...

    கேயாரெஸ் அண்ணாச்சி,
    வாலிபப் பசங்களக் கூப்பிட்டா நீங்க இங்கிட்டு வர்ரீக?//

    வயோதிக வாலிபர்களேனு சொன்னீங்கனு நினைச்சிட்டாரு போல :-P

    ReplyDelete
  38. //ஐயையோ..நம்பித்தான் ஆகனுமுங்க..வேணும்னா நம்ம கேயார்ரெஸ்ஸை மொட்டையடிச்சு அவர் தலைமேல அடிச்சுச் சத்தியம் பண்றேன்.. :P//

    அச்சச்சோ! :)) கண்ணா(கேஆரெஸ்), உன்னை நீயே காப்பாத்திக்கோப்பா! :))

    //கண்ணு மட்டும் தானே தெரியுது...அதுக்கே க்யூவா?//

    ஆமா... அதுக்கே இப்படின்னா... :))

    ReplyDelete
  39. லேட்டா வந்ததாலே வாலிபன் இல்லேன்னு நினைச்சிடாதீங்க.. நான் இன்னும் ச்சின்ன வாலிபன்தாங்கோ!!!

    ReplyDelete
  40. ஹா ஹா ஹா ஹா கலக்குங்க கதாநாயகரே.. கலக்குங்க. உங்க ரசிகாசிகாமணிகளின் கூட்டம் லச்சத்துல இருந்து கோடியாகப் போகுதுன்னு தெரியுது. தொடர்ந்து கலக்குங்க.

    ReplyDelete
  41. ஏலே மக்கா, வந்துட்டோம்லா..

    இங்கெ இப்பிடி ஒரு கும்மி நடக்கறது இவ்ளோ நா தெரியாம போச்சுதில்லா..

    அதும் சரியா ரிஷான கும்மறதுக்குதான் வந்திருக்கனா.. சரியாப்போச்சு..

    ReplyDelete
  42. மக்கா நான் அன்னிக்கே சொல்லல நீதான்வே சிங்கம்னு ஆனா இப்ப சொல்றேன் நீதான்வே உண்மையிலேயே கெழட்டு(அஸ்லான்) சிங்கம் ஆமாவே அம்புட்டு நல்லவராக்கும் நீரு.

    ரிஷான் அங்கிள் நீங்க சொன்னமாதிரியே சொல்லிட்டேன். சொன்னமாதிரி குச்சுமுட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கிதந்தரனும் சரியா இல்லன்னா அம்மாகிட்ட சொல்லிக்கொடுத்துருவேன் ஆமா

    பாசக்கார பயபுள்ள

    ReplyDelete
  43. வாங்க தூயா :)

    //கலக்கல் ஆரம்பம்..:)//

    இப்படிச் சொன்னா மட்டும் எப்படி?
    புதுசா ஏதாச்சும் செஞ்சு அனுப்பனும் ல? :P

    ReplyDelete
  44. வாங்க வெட்டிப்பயல் அண்ணா, :P

    //அண்ணே,
    உங்க வயசை விசாரிச்சாச்சி அண்ணே... KRS அண்ணாவை விட 13 வயசு தான் குறைவாமே???//

    13 வயசா?ஐயோ இல்லீங்.அவரு என்னை விட 31 வருஷம் மூத்தவரு..எனக்கு அங்கிள் மாதிரி :P

    //அப்படி பார்த்தா என்னை விட நீங்க 4 வயசு பெரியவரு.. கப்பியைவிட 5 வயசு பெரியவரு.. //

    எதுக்குங் இப்டி விசயகாந்த் மாதிரி பொய் பொய்யா புல்ளிவிவரமெல்லாம் சொல்றீங்? :P

    //நாங்க எல்லாம் உங்க தம்பிங்க... இனிமே இப்படி அண்ணானு எங்களை சொல்லிக்கிட்டு திரியக்கூடாது... என்ன பிரியுதா???//

    அண்ணான்னா அண்ணான்னு தானே சொல்லணும்..வேணும்ன்னா சொல்லுங்..உங்களையும் அங்கிள்னு கூப்டறேனுங்.

    இங்கிட்டு நான் மட்டும்தான் தம்பிங்..:)

    ReplyDelete
  45. ///லேட்டா வந்ததாலே வாலிபன் இல்லேன்னு நினைச்சிடாதீங்க.. நான் இன்னும் ச்சின்ன வாலிபன்தாங்கோ!!!///

    வாங்க ச்சின்னப்பையன் அண்ணா..அதுக்காக இப்படி ரித்தீஷ் படமெல்லாம் போட்டுட்டு வந்து என்னை மாதிரிச் சின்னப் பையன்களை பயமுறுத்தக்கூடாது.

    ReplyDelete
  46. //ஹா ஹா ஹா ஹா கலக்குங்க கதாநாயகரே.. கலக்குங்க. உங்க ரசிகாசிகாமணிகளின் கூட்டம் லச்சத்துல இருந்து கோடியாகப் போகுதுன்னு தெரியுது.//

    வாங்க ஜிரா அண்ணாச்சி..
    எதுக்கு இம்புட்டு ஐஸ் மலையை என் தலையில வைக்குறீங்கன்னு தெரீலயெ...
    பாருங்க ...சிங்கம் தும்மிக்கிட்டே இருக்கு :P


    //தொடர்ந்து கலக்குங்க.//

    ஸ்பூன் எதுவுமே கொடுக்காம இப்படிக் கலக்கச் சொன்னா நான் என்னத்தைக் கலக்குவேன்?எப்படிக் கலக்குவேன்?

    ReplyDelete
  47. வாங்க கண்ணா,

    //ஏலே மக்கா, வந்துட்டோம்லா..

    இங்கெ இப்பிடி ஒரு கும்மி நடக்கறது இவ்ளோ நா தெரியாம போச்சுதில்லா..

    அதும் சரியா ரிஷான கும்மறதுக்குதான் வந்திருக்கனா.. சரியாப்போச்சு..//

    இங்க ஒரு குரூப்பு இம்புட்டு நாளா என்னைக் கும்முறதுக்குன்னே காத்திட்டிருந்த விஷயம் உனக்குத் தெரியாமப் போச்சா ராசா...?

    அம்புட்டுப் பயபுள்ளகளும் அதுக்குத்தான் காத்துட்டிருக்குதுங்க..

    வா ராசா..நீயும் வரிசையில வந்து இப்படிக் குந்து..உன் முறை வரும் போது கும்மோ கும்முன்னு கும்மிறலாம்.. :)

    ReplyDelete
  48. பாசக்காரப் பயபுள்ள..என்னைப் பார்க்க இம்புட்டுத் தூரம் வெறுங்கையோடவா வந்தே ராசா?

    //மக்கா நான் அன்னிக்கே சொல்லல நீதான்வே சிங்கம்னு ஆனா இப்ப சொல்றேன் நீதான்வே உண்மையிலேயே கெழட்டு(அஸ்லான்) சிங்கம் ஆமாவே அம்புட்டு நல்லவராக்கும் நீரு.//

    இது..இம்புட்டு நல்லவனாயிருக்கீயே ராசா..எலே..என் கணக்குல இந்தப் பயலுக்கு ஒரு கடுங்காப்பி கொடும் லே...

    //ரிஷான் அங்கிள் நீங்க சொன்னமாதிரியே சொல்லிட்டேன். சொன்னமாதிரி குச்சுமுட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கிதந்தரனும் சரியா இல்லன்னா அம்மாகிட்ட சொல்லிக்கொடுத்துருவேன் ஆமா//

    இம்புட்டுப் பாசமும் இந்த உள்குத்துக்குன்னு தெரியாமப் போச்சே மக்கா.. :(
    அவ்வ்வ்வ்வ்வ்வ்
    கடுங்காப்பி கேன்சல்...

    ReplyDelete
  49. //எப்படி கும்மினாலும் தாங்குறான் டா..இவன் ரொம்ப நல்லவன் டா' //

    atlas vaalibar ah ellorum gummi mudichuteenga pola irukku....sari oru meen body vandi la pottu inga anuppi veinga...meethiya naanga paarthukarom... :-)

    ReplyDelete
  50. //அப்புறம் அவரே வந்து 'எப்பவும் சீரியஸாவே பதிவு போட்டிட்டிருக்கியே..ஏதாச்சும் சும்மா இங்க சொல்லிட்டுப்போ..கும்முற வேலைய நாங்க கொம்மெண்ட்ஸ் ல பார்த்துக்குறோம்' னு ரொம்ப அன்பா (?) திரும்பவும் சொன்னதுல கொஞ்சம் மனசத் தேத்திக்கிட்டேன்.//

    சாதாரண கும்மா ரிஷான்? சர்ர்ரியான கும்மு:-}}}}}}!

    ReplyDelete
  51. சியாம் அண்ணாத்தே..

    //atlas vaalibar ah ellorum gummi mudichuteenga pola irukku....sari oru meen body vandi la pottu inga anuppi veinga...meethiya naanga paarthukarom... :-)//

    மீன் பாடி வண்டியா? ஒரு குரூப்பாத்தான் கெளம்பியிருக்கீங்க போலிருக்கு...
    என் மேல எம்புட்டுக் கொலவெறி தல உங்களுக்கு.. :(

    ReplyDelete
  52. வாங்க ராமல்க்ஷ்மி :)

    //சாதாரண கும்மா ரிஷான்? சர்ர்ரியான கும்மு:-}}}}}}!//

    ஆமா..இதுல உள்குத்து ஒண்ணும் இல்லையே :)

    ReplyDelete
  53. வாழ்த்துக்கள்.

    anbudan
    KRP

    ReplyDelete
  54. வாங்க KRP :)

    //வாழ்த்துக்கள்.//

    நன்றி நண்பரே :)

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)