Monday, September 15, 2008

என்ன மாதிரி பதிவு போடலாம்?







8 comments:

  1. உங்களையும் மாத்த முடியாதுங்கோவ்...தொடரட்டும் நமது மொக்கைப் பணி :))

    ReplyDelete
  2. ரெண்டு நாளா இதத்தான் யோசிச்சிங்களா?

    ReplyDelete
  3. title "enna maathiri mokka podalaam?"-nnu illa vachirukkanum???

    intha pathivukku "entha maathiri pinnoottam podalaam?"

    ReplyDelete
  4. வாங்க அப்துல்லாஜி -> ஹிஹி... கண்டிப்பா தொடரும். கவலையை விடுங்க....:-))

    வாங்க ராப் -> நன்றி...

    வாங்க வேலன் ஐயா -> வாரயிறுதியிலே ரெண்டு நாளும் தூங்கி தூங்கி சோர்வானதாலே மறுபடியும் தூங்கிட்டேன்... அதான் பதிவு போடவே முடியல.... ஹிஹி...

    ReplyDelete
  5. வாங்க ராதாகிருஷ்ணன் ஐயா -> நன்றி...

    வாங்க விஜய் -> என்ன மாதிரி பின் போடலாம்?னு நாலைஞ்சு ஆப்ஷன்ஸ் கொடுத்திருக்கலாம்.... !!!

    ReplyDelete
  6. ரிச்தீஷ்க்கு கதை எழுதறத உடலின் எப்பாகத்திலும் காணப்படாததையிட்டு என் அங்கலாய்ப்பை தெரிவிக்கிறேன்.
    அதை எப்பிரிவிலும் சாராத தனிப்பிரிவாக அறிவிப்பதோடு அதற்கு ஓர் உடற்பாகத்தையும் ஒதுக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்
    :)

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)