Tuesday, September 2, 2008

ஜே.கே.ரித்தீஷுக்கு இன்னொரு ஹிட் தேவையேயில்லை!!!



ஏன்னா...
...
...
...
ஏன்னா...
...
...
...

நீங்களே கீழே போய் பாருங்க!!!
....
...
....










38 comments:

  1. ஹா...ஹா... முதல் பதிவே அமர்களம்.. கலக்குங்க ச்சின்னப்பையன்.

    ReplyDelete
  2. அட்லஸ் ஆன சந்தோசத்துல காலையில நாலு அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்து பதிவு போட்டுட்டு இருக்கீங்க. நடக்கட்டும் நடக்கட்டும்...

    ReplyDelete
  3. தலைவரை கிண்டல் செய்ததற்காக சங்கத்தின் சார்பாக கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன் !!!!!!!

    ReplyDelete
  4. ஹம்ம்ம்ம்...இருக்கட்டும்...இருக்கட்டும்...

    கைல மட்டும் சிக்குனீங்க...

    ReplyDelete
  5. ரொம்ப யோசிப்பங்களோ? ;)

    ReplyDelete
  6. கடவுளே.. இன்னும் எத்தனை கொலைமுயற்சி இந்தமாதிரி நடக்கப்போகுதோ!

    ReplyDelete
  7. இன்னொரு பதிவில போட்ட பின்னுட்டத்தையே ரிப்பீட்டுரேன்

    கவலைப் படாதீங்க, நாளைய தீர்ப்பு, செந்தூரப்பாண்டி படம் வரும் போது விஜய்யையும் இப்படித்தான் கிண்டல் பன்னினாங்க.
    குமுதம், ரசிகன் பட விமர்சனத்தில தயாரிப்பாளரோட மகன்கிறதால இந்த மூஞ்சியயெல்லாம் பார்க்க வேண்டியிருக்குன்னு எழுதுனாங்க. இப்ப பாருங்க பேரகூட எழுதாம இளைய தளபதின்னு எழுதுராங்க.

    ரித்தீஷ் க்கும் காலம் வரும்.

    ReplyDelete
  8. முரளிகண்ணனின் கருத்து மறுமொழியப்படுகிறது..

    .

    .

    .
    .னு சொல்ல‌ ஆசைதான்.. ஆனாலும்..

    (be careful.... நான் என்ன‌ச் சொன்னேன்..)

    நர்சிம்

    ReplyDelete
  9. இதுக்கெல்லாம் பரிசல்காரன் பயப்படக்கூடாது. இன்னும் எத்தனை வந்தாலும் சமாளிக்கனும் - வானொலி

    ReplyDelete
  10. வாங்க வெண்பூ, நீங்கல்லாம் இருக்கீங்கன்ற தைரியத்துலேதான் கார்த்தாலே 4 மணிக்கு ஷெட்யூல் பண்ணிட்டேன்..... அவ்வ்வ்வ்....

    வாங்க பாஸ்கர் -> நானும் உங்க கண்டனங்களை வழிமொழியறேன்.... :-))

    வாங்க விஜய் -> யாரை சொல்றீங்க? ரித்தீஷையா அல்லது ஹிட்டையா?...

    வாங்க தூயா -> இல்லீங்கோ......இல்லீங்கோ...

    ReplyDelete
  11. வாங்க பரிசல் -> எவ்ளோ வந்தாலும் நாங்க கவலைப்படமாட்டோம்ல.....

    வாங்க முரளிகண்ணன் -> அப்போ இளைய தளபதியை யானைன்னா, ஜேகேயை பூனைன்றீங்களா??????

    வாங்க இராம் -> நன்றி...

    வாங்க சிவா -> நன்றி தல....

    ReplyDelete
  12. இப்படித்தான் இருக்கணும் மன்றத் துணைத்தலைவர்னா:):):) உங்களுக்கு 'இது வாலிப வயசு', அப்படித்தானே ச்சின்னப்பையன்?:):):)

    ReplyDelete
  13. நம்ம முரளிக்கண்ணன் அவர்கள் நைசா இப்படி சொல்லி பூடகமா நம்மைத் தலய விஜயோட கம்பேர் கேவலப்படுத்தறார் பாருங்க, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்............

    ReplyDelete
  14. செம கலக்கல் மச்சி.. ;)

    ReplyDelete
  15. வாங்க நர்சிம் -> ம். புரிஞ்சி போச்சு.. நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரிஞ்சி போச்சு.... ரைட். அப்போ நான் வர்றேன்....

    வாங்க வானொலி -> இது நல்ல புள்ளக்கு அழகு....

    வாங்க ராப் -> எது செய்தாலும் முதல்லே தலய நினைச்சி செய்யணும்னு - முதல் பதிவு அவர் பேரை வெச்சி போட்டுட்டேன்.... முரளிகண்ணன் மாதிரி ஆட்கள் நம்ம தலய எவ்ளோ கேவலப்படுத்த நினெச்சாலும், அதெல்லாம் முடியவே முடியாது.... ஆமா.. சொல்லிட்டேன்...

    ReplyDelete
  16. தேவையில்லையா? இல்ல எதிரிகள் அவரு மேல அடிச்சுருவாங்கன்னு பயமா?

    ReplyDelete
  17. வாங்க தமிழ் பிரியன், காஞ்சனா ராதாகிருஷ்ணன், இவன் -> நன்றி...

    வாங்க குடுகுடுப்பை -> சிங்கத்து மேலே யாராவது ஹிட் அடிக்கமுடியுமா, என்ன?????????

    ReplyDelete
  18. தல அசத்திட்டீங்க...சிங்கம் சிங்கம்தான்...(புலி புலிதான்)

    ReplyDelete
  19. தல உங்க ப்ரொஃபைல் ஃபோட்டோ சூப்பரு.. ரித்தீஷ் மாதிரியே இருக்கீங்க..(இல்ல அது ரித்தீஷ்தானா..? எனக்கு தெரியல)

    ReplyDelete
  20. அவருக்கு தேவைபடுதோ இல்லையோ, உங்களுக்கு தேவைப்படுது
    தலைவர பார்த்தா நக்கலா இருக்கா உங்களுக்கு

    ReplyDelete
  21. எங்கள் தளபதி ஹிட் படம் இல்லை என்றால் பிட் படமாவது கொடுப்பார்..

    ReplyDelete
  22. வாங்க தமிழ்ப்பறவை -> ஏன் இந்த கொலவெறி உங்களுக்கு?..... தலக்கு எதிரே நான் பூனை பூனைதான்... அவ்வ்வ்..

    வாங்க வால் -> நம்ம தலய நாமே போற்றி மகிழலேன்னா, வேறு யாரு போற்றுவாங்க, சொல்லுங்க...

    வாங்க தி ரிபல் -> அவ்வ்வ். என்ன இப்படி டோட்டல் டேமேஜ் பண்ணிட்டீங்க.....

    ReplyDelete
  23. மத்தவங்க தான் ஹிட்ட தேடி போவாங்க...நம்ம தலைய தேடி ஹிட் அதுவா வரும்... :-)
    (கொசு தொல்ல தாங்க முடியல நாராயணா)

    ReplyDelete
  24. வாங்க ஸ்யாம் -> இப்போ கொசுன்னுவீங்க... இன்னும் கொஞ்ச நாள்லே பாருங்க.. தல என்ன ஆகப்போறாருன்னு.... அவ்வ்வ்...

    ReplyDelete
  25. JKR
    கருப்புப் பண கருப்பான்களையும் வெரட்டுவாரு! கரப்பான்களையும் வெரட்டூவாரு!!
    இதை ரொம்ப அழகா எடுத்துக்காட்டிய நம்ம அட்லாஸைப் பாராட்டுகிறேன்! :)))

    ReplyDelete
  26. ஆஹா... கேயாரெஸ்... இதிலே இப்படி ஒரு அர்த்தம் இருக்கா.... அவ்வ்வ்......

    ReplyDelete
  27. ரித்தீஷ்க்கு திருஷ்டி சுத்தி போடணும்.
    யப்ப்பா... எவ்ளோ அடியத்தா அவரு தாங்குவாரு.
    ரெம்ப நல்லவராயிருப்பாரோ?
    இதுக்காகவே அவரு ரசிகனாகனும்

    ReplyDelete
  28. அண்ணனே இருக்குறப்ப அதில்லாம் எதுக்கு வீட்ல :)

    ReplyDelete
  29. வாங்க ஹைசுபாஷ் -> சரியா சொன்னீங்க...

    வாங்க அப்துல்லா -> ஹிஹி. நீங்க பெரிய பின் -வாதியாயிட்டீங்க.. எனக்கு எதுவுமே புரியல....:-))

    ReplyDelete
  30. ஜேகேஆர் சிங்கை ரசிகர் மன்ற கிளை இதை வன்மையாக கண்டிக்கிறது,

    மன்னிப்பு கேட்கும் வரை ஜோசப்.பால்ராஜ் தலைமையில் தொடர் போராட்டம் நடக்கும்.

    ReplyDelete
  31. தலைவருக்குத் தேவையில்லை.

    உங்களுக்கு நெறைய ஹிட்(?) கிடைக்க வாழ்த்துக்கள்(!!!)

    ReplyDelete
  32. வாங்க கண்ணன் -> அவ்வ்வ்.... நான் போராட்டத்திலே கலந்துக்கல... தனியா எங்கேயாவது உண்ணாவிரதம் இருந்துக்கறேன். ஓகேயா?.....

    வாங்க வேலன் -> அப்பாடா... என்ன சந்தோஷம் பாருடா நம்ம வேலன் ஐயாக்கு.... !!!!

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)