Friday, August 15, 2008

PIT ஆகஸ்ட்! - விழியும் விழியும் கலந்து கலந்து பார்வை ஒன்று ஆனதே!

எம் இனிய சங்கத்து சிங்கங்கள் அயராத பணிச்சுமையால் பாதிக்கப்பட்டிருக்கும் இத்தருணத்தில், சங்கத்தின் சார்பில், முதலாம் ஆண்டினை கொண்டாடும் PIT குழுவினை உற்சாகப்படுத்தும் பொருட்டு,சங்கத்து சார்பா நான் போட்டிக்கு தொபுக்கடீர் என்று குதித்துவிட்டேன்! (நாந்தான் டெம்ப்ரரி சிங்கமாச்சே!)

கண்ணு தக்கு தக்கு தக்குங்குது ஓஓஓ.....!

உள்ளம் திக்கு திக்கு திக்குங்குது ஓஓஓ.....!

நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது ஓஓஓ.....!

சொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது ஓஓஓ.....!

அவ்ளோதான்!

எச்சுஸ்மி! பதிவு லேபிள்ல மொக்கை அப்படிங்கறதுக்கு பதிலா ஆயில்யன்னு போட்டா தப்பில்லையே??? (2ம் 1தானே!)

21 comments:

  1. //எச்சுஸ்மி! பதிவு லேபிள்ல மொக்கை அப்படிங்கறதுக்கு பதிலா ஆயில்யன்னு போட்டா தப்பில்லையே??? //

    ஒண்ணும் தப்பே இல்ல:)

    ReplyDelete
  2. ஜொள்ளு வடிஞ்சி கர்சீப்பை நனைச்சாச்சு... :)

    ReplyDelete
  3. ///நிஜமா நல்லவன் said...

    //எச்சுஸ்மி! பதிவு லேபிள்ல மொக்கை அப்படிங்கறதுக்கு பதிலா ஆயில்யன்னு போட்டா தப்பில்லையே??? //

    ஒண்ணும் தப்பே இல்ல:)///
    தப்பே இல்லை அண்ணே!

    ReplyDelete
  4. //நிஜமா நல்லவன் said...

    //எச்சுஸ்மி! பதிவு லேபிள்ல மொக்கை அப்படிங்கறதுக்கு பதிலா ஆயில்யன்னு போட்டா தப்பில்லையே??? //

    ஒண்ணும் தப்பே இல்ல:)///

    தாங்க்ஸ்ப்பா!

    ReplyDelete
  5. / தமிழ் பிரியன் said...

    ஜொள்ளு வடிஞ்சி கர்சீப்பை நனைச்சாச்சு... :)/

    ஜொன்னது நீர்தானா?

    ஜொள்

    ஜொள் என் அண்ணே!

    ReplyDelete
  6. //தமிழ் பிரியன் said...
    //நிஜமா நல்லவன் said...
    //எச்சுஸ்மி! பதிவு லேபிள்ல மொக்கை அப்படிங்கறதுக்கு பதிலா ஆயில்யன்னு போட்டா தப்பில்லையே??? //
    ஒண்ணும் தப்பே இல்ல:)///
    தப்பே இல்லை அண்ணே!//
    நொம்ப நொம்ப நன்னி!

    ReplyDelete
  7. ;)"விழியும் கலந்து கலந்து பார்வை ஒன்று ஆனதே!"

    ReplyDelete
  8. //கானா பிரபா said...

    :)"விழியும் கலந்து கலந்து பார்வை ஒன்று ஆனதே!"//

    ஹய்....!
    கேட்ச் பண்ணிட்டீங்களா?! வரிகளை சூப்பர்! :)))

    ReplyDelete
  9. டிஸ்கி... சூப்பர்... :))

    ReplyDelete
  10. ரெண்டாவது ப்டம் அட்டகாசம், ஆனா எல்லாத்தையும் அடிச்சு தூக்குனது கடைசி படந்தாய்யா.... :)

    உன் கண்கள் இரண்டால்.... :)))

    ReplyDelete
  11. //சென்ஷி said...
    டிஸ்கி... சூப்பர்... :))
    //

    எல்லாத்தையும் விட உங்களுக்கு டிஸ்கி சூப்பரா தெரிஞ்சிருக்கு!

    ம்ம் !

    ReplyDelete
  12. //இராம்/Raam said...
    ரெண்டாவது ப்டம் அட்டகாசம், ஆனா எல்லாத்தையும் அடிச்சு தூக்குனது கடைசி படந்தாய்யா.... :)

    உன் கண்கள் இரண்டால்.... :)))
    /

    அட !

    சூப்பரூ!

    ReplyDelete
  13. கடைசிப்படம் மட்டும் தானே தெரியுது ஏஏஏன்?

    ReplyDelete
  14. /
    கண்ணு தக்கு தக்கு தக்குங்குது ஓஓஓ.....!
    /

    ரிப்பீட்டு

    ReplyDelete
  15. /
    உள்ளம் திக்கு திக்கு திக்குங்குது ஓஓஓ.....!
    /

    ரிப்பீட்டு

    ReplyDelete
  16. /
    நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது ஓஓஓ.....!
    /

    ரிப்பீட்டு

    ReplyDelete
  17. /
    சொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது ஓஓஓ.....!
    /

    ரிப்பீட்டு

    ReplyDelete
  18. //எச்சுஸ்மி! பதிவு லேபிள்ல மொக்கை அப்படிங்கறதுக்கு பதிலா ஆயில்யன்னு போட்டா தப்பில்லையே??? //

    மங்களூர் சிவா, நெஜமா நல்லவன் , தமிழ் பிரியன் இப்பிடி எது வேணா போடலாம் தப்பே இல்லை ஏன்னா

    A = B = C = D

    :))))))))

    ReplyDelete
  19. // மங்களூர் சிவா said...
    //எச்சுஸ்மி! பதிவு லேபிள்ல மொக்கை அப்படிங்கறதுக்கு பதிலா ஆயில்யன்னு போட்டா தப்பில்லையே??? //

    மங்களூர் சிவா, நெஜமா நல்லவன் , தமிழ் பிரியன் இப்பிடி எது வேணா போடலாம் தப்பே இல்லை ஏன்னா

    A = B = C = D

    :))))))))
    ///

    அட ஆமாம்ல நாமெல்லாம் ஒரே குரூப்புல்ல :)))

    ReplyDelete
  20. //கானா பிரபா said...
    கடைசிப்படம் மட்டும் தானே தெரியுது ஏஏஏன்?
    //

    கண்ணுல கால் லிட்டர் ஆசிட்டு ஊத்தி கழுவிட்டு பாருங்கப்பு

    ReplyDelete
  21. //கானா பிரபா said...

    கடைசிப்படம் மட்டும் தானே தெரியுது ஏஏஏன்?//


    எல்லாமே த்ரிஷா படமாயிருந்தா கானா அண்ணாச்சி கண்ல பட்டிருக்கும்.. :P

    ஆமா...த்ரிஷாவைக் காணோமே..எங்கே ஆயில்யன் ?

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)