Monday, August 18, 2008

ஏமாற்றம்!

பெரிதாய் மாற்றம் தராமல் கொஞ்சம் மகிழ்ச்சியையும் கொஞ்சம் வேதனையும் தரும் விசயம் என்னவென்றால் அது ஏமாற்றம் தாங்க!

ஏமாத்துறவங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்!

மனசுக்குள்ளயே சிரிச்சுக்க்கிட்டு இருப்பாங்க ஒரு சிலர் சப்தம் போட்டு ஊருக்கே மாதிரி ஹாஹாஹான்னெல்லாம் சிரிப்பாங்க!
ஆனா, ஏமாறவங்க இருங்காங்க பாருங்க அவுங்களுத்தான் பயங்கர கோபம் வரும் எவ்ளோ நல்லா பழகுனோம் ஆனா இப்படி ஏமாத்திப்புட்டனேய்யான்னு!

கொஞ்சம் வித்தியாசமான டைப்பு ஆளுங்களும் இருக்காங்க அவுங்களை நீங்க என்னாதான் ஏமாத்தினாலும் சரி அதை பத்தி கொஞ்சம்கூட கவலைப்படாம சிரிச்சுக்கிட்டே இருப்பாங்க!

நல்ல மனுசங்க - மனசுங்க!

சரி இதெல்லாம் எப்படிடா ராசா உனக்கு தெரியும்ன்ன்னு கேட்கறீங்களா?

இது சம்பந்தமா ஒருத்தரு பெரிய பெரிய ஆராய்ச்சியெல்லாம் பண்ணியிருக்காருங்க அதை பார்த்துதான் நான் இவ்ளோ கத்துக்கிட்டேனாக்கும்! ஏதோ இருக்கற நேரத்த இப்படி ரொம்ப யூஸ்புல்லா பயன்படுத்திகளாமேன்னு ஒரு எண்ணம் வந்துடுச்சி!

சரி நீங்களும் பார்த்து தெரிஞ்சுக்கோங்க!





டிஸ்கி:- எதாவது சொல்லலாம்ன்னு நினைச்சேன் - ஒண்ணுமில்ல!

12 comments:

  1. எதையோ நினைச்சு வந்தோம், ஏமாற்றமா தான் இருக்கு ;)

    ReplyDelete
  2. ஆனா இன்னும் கொஞ்சம் பெரிய பிட்டா போட்டிருக்கலாம். அட வீடியோவ சொன்னேன்பா

    ReplyDelete
  3. வீடியோ சூப்பர் ஆயில்ஸ் அண்ணாச்சி!

    //இன்னும் கொஞ்சம் பெரிய பிட்டா போட்டிருக்கலாம்//

    அலோ சிவா
    அண்ணாச்சி பிட்டை, பிட்டு பிட்டாத் தான் போடுவாரு! :)

    பிட்டுக பிட்டை பிறிதோர் பிட், அப்பிட்டை
    வெல்லும் பிட் இன்மை அறிந்து!
    தெருக்குறளார் சொல்லி இருக்காரு! :))

    ReplyDelete
  4. அண்ணே பதிவுல ஏதாவது எழுதி இருக்கிங்களா ?

    ReplyDelete
  5. எனக்கு டிஸ்கி மட்டும்தான் படிக்க முடிஞ்சது...

    ReplyDelete
  6. அட பாவிங்களா, இப்படியெல்லா டைம் பாஸ் பண்ணலாம்னு இப்போ தான் தெரியுது...

    இப்படிக்கு,
    -வீணாபோனவன்.

    மங்களூர் சிவாண்ணே... இங்கேயுமா? ;-) எப்டி இருகிங்க?. ;-)

    ReplyDelete
  7. /
    Ganesh said...

    அட பாவிங்களா, இப்படியெல்லா டைம் பாஸ் பண்ணலாம்னு இப்போ தான் தெரியுது...

    இப்படிக்கு,
    -வீணாபோனவன்.

    மங்களூர் சிவாண்ணே... இங்கேயுமா? ;-) எப்டி இருகிங்க?. ;-)
    /

    நான் இங்கனதான்பா வருசகணக்கா இருக்கேன். இப்பதான் மொதமொதலா உன் கமெண்ட் பாத்தேன்.
    :))


    சீக்கிரம் ஒரு ப்ளாக் ஆரம்பிங்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. சிவாண்ணே...
    அங்க சுத்தி இங்க சுத்தி, இங்க வரகுள்ள விடிங்சிரிட்சி ;-) அதெப்படி கரெக்டா ஒங்கலால மட்டும் இந்த மாதிரி சைட்ல காலத ஓட்ட முடியுது? ;-)

    -வீணாபோனவன்.

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)