Thursday, August 14, 2008

பகிரங்க கடிதம் எழுதுபவர்களுக்கு - பகிரங்கமாய்...!

கொஞ்சம் கொஞ்சமா அதிகமாக ஆரம்பிச்சிடுச்சி!

இனியும் வந்துக்கிட்டே இருக்கும் - நான் நம்புறேன்! -

யாரு வேணும்னாலும்,

யாருக்கு வேணும்னாலும்

பகிரங்க கடிதம் எழுதட்டும்!

தப்பு கிடையாது!

அதை பலபேரும் படிக்கறதாலயும் தப்பு கிடையாது !

ஏன்னா....!

அதுதான் பகிரங்க கடிதம் ஆச்சே! (பாயிண்ட்டு!)

ஆனா எல்லாருமே ஒரு விசயத்தை மறந்துட்டு கடுதாசி எழுதி தள்ளிக்கிட்டே இருக்காங்கப்பா!

கடுதாசியில

அனுப்புநர் அப்படின்னு எழுதி,

அனுப்புறவங்க பேர் & அட்ரஸ் இருக்கணும்!

பெறுநர் அப்படின்னு எழுதி,

இங்கன யாருக்கு எழுதுறீங்களோ அவுங்க அட்ரஸ் பேரு இருக்கணும்!

இதுதான் சரியான முறை!

இப்படி அட்ரஸ் இல்லாம அனுப்பினா யாருக்காவது மாறிப்போய்டாதா?

போஸ்டாபீஸ்ல வேலை பார்க்கிறவங்களும் பாவம்தானே!!!

ஹய்யோ! ஹய்யோ! இதெல்லாம் இஸ்கூல்ல மூணாம்ப்பு படிக்கிறப்பவ சொல்லிக்கொடுத்திடுவாங்களே....!

மறந்துட்டீங்களா????




குறிப்பு:- முடிஞ்சா இன்லேண்டு லெட்டருலயும் எழுதி அனுப்புங்க! ஏதோ நிறைய கடிதம் எழுதினா கொஞ்சம் கவர்ண்மெண்டுக்கும் ரொம்ப ஹெல்பூ பண்ணுன மாதிரியும் இருக்கும்ல!

36 comments:

  1. நீங்கள் எழுதிய கடிதம் நல்லா இருக்கு!

    ReplyDelete
  2. ஆயில்யன் எழுதிய கடித முறை தவறானது. யாருக்கு என்று குறிப்பிட்டுச் சொல்வது தான் நடைமுறை வழக்கம்... இது சூடான இடுகைக்கு செல்வது கடினம் தான்

    ReplyDelete
  3. அதிகம் பணிச் சுமை இல்லாத சிகையலங்கார நிபுணன் தனது இல்லக் கிழத்திக்குத் தேவையில்லாத அணி செய்தமையை ஞான் செய்ய விரும்பவில்லை என்று ஒரு தமிழறிஞர் சொல்வது போல் இது போன்ற கடிதங்களுக்கு முகவரியே தேற்வையில்லை என்பது இன்றைய நியதி!

    ReplyDelete
  4. கடிதம் எழுதக் கற்றுக் கொடுத்தமைக்கு நன்றி

    இப்பல்லாம் இன்லேண்ட் லெட்டர் இருக்கா என்ன

    ReplyDelete
  5. ஆட்டோதான் அனுப்புவம் பரவால்லையா?

    ReplyDelete
  6. ஓ யாருக்குன்னு சொல்லாமலும் எழுதலாமா.. அது தெரியாம பகிரங்க கடிதம் எழுதாம எத்தனை பேரு இருக்கோம் இங்க...

    ReplyDelete
  7. ஆயில் இன்னும் அதே பள்ளிக்கூடத்தில் இருக்காதீங்க.. தமிழ் பிரியன் சொல்வதை கேளுங்க.. \\இது போன்ற கடிதங்களுக்கு முகவரியே தேற்வையில்லை என்பது இன்றைய நியதி!//

    ReplyDelete
  8. //முத்துலெட்சுமி-கயல்விழி said...
    ஆயில் இன்னும் அதே பள்ளிக்கூடத்தில் இருக்காதீங்க.. தமிழ் பிரியன் சொல்வதை கேளுங்க.. \\இது போன்ற கடிதங்களுக்கு முகவரியே தேற்வையில்லை என்பது இன்றைய நியதி!////


    ரிப்பீட்டேய்...

    ReplyDelete
  9. என்னமோ சொல்ல வாறிங்க என்பது வரை மட்டும் புரிகின்றது..கிகிகிகி

    ReplyDelete
  10. ///முத்துலெட்சுமி-கயல்விழி said...

    ஆயில் இன்னும் அதே பள்ளிக்கூடத்தில் இருக்காதீங்க.. தமிழ் பிரியன் சொல்வதை கேளுங்க.. \\இது போன்ற கடிதங்களுக்கு முகவரியே தேற்வையில்லை என்பது இன்றைய நியதி!//

    அக்கா என் பின்னூட்டத்தில் பாதியை இருட்டடிப்பு செய்ததைக் கண்டிக்கிறேன்...
    ////அதிகம் பணிச் சுமை இல்லாத சிகையலங்கார நிபுணன் தனது இல்லக் கிழத்திக்குத் தேவையில்லாத அணி செய்தமையை ஞான் செய்ய விரும்பவில்லை என்று ஒரு தமிழறிஞர் சொல்வது போல் இது போன்ற கடிதங்களுக்கு முகவரியே தேற்வையில்லை என்பது இன்றைய நியதி!////

    ReplyDelete
  11. //தமிழ் பிரியன் said...
    மீ த பர்ஸ்ட்
    //

    o.kee ஏற்றுக்கொள்கிறேன் :)

    ReplyDelete
  12. //தமிழ் பிரியன் said...
    நீங்கள் எழுதிய கடிதம் நல்லா இருக்கு!
    //

    நொம்ப சந்தோஷம் :))))))))

    ReplyDelete
  13. //தமிழ் பிரியன் said...
    அதிகம் பணிச் சுமை இல்லாத சிகையலங்கார நிபுணன் தனது இல்லக் கிழத்திக்குத் தேவையில்லாத அணி செய்தமையை ஞான் செய்ய விரும்பவில்லை என்று ஒரு தமிழறிஞர் சொல்வது போல் இது போன்ற கடிதங்களுக்கு முகவரியே தேற்வையில்லை என்பது இன்றைய நியதி!
    //

    :(

    ReplyDelete
  14. //cheena (சீனா) said...
    கடிதம் எழுதக் கற்றுக் கொடுத்தமைக்கு நன்றி

    இப்பல்லாம் இன்லேண்ட் லெட்டர் இருக்கா என்ன
    //

    தெரியலயே அய்யா!

    ஆஹா எடுத்துப்பூட்டாங்களா அதையும் :(

    ReplyDelete
  15. /./தமிழன்... said...
    ஆட்டோதான் அனுப்புவம் பரவால்லையா?
    //

    அனுப்புங்க அனுப்புங்க அதுல குந்திக்கினு கத்தார்லேர்ந்து ஊரை சுத்தி பார்க்கணும்ன்னு ரொம்ப நாளா ஆசை!

    பெட்ரோல் வெலை ரொம்ப கம்மி வேறயா?!

    ஹய் ஜாலிதான்!

    ReplyDelete
  16. //தமிழ் பிரியன் said...
    ஆயில்யன் எழுதிய கடித முறை தவறானது. யாருக்கு என்று குறிப்பிட்டுச் சொல்வது தான் நடைமுறை வழக்கம்... இது சூடான இடுகைக்கு செல்வது கடினம் தான் //

    ஐயகோ!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  17. //.:: மை ஃபிரண்ட் ::. said...
    super. ;-)
    //

    நன்றி!

    ReplyDelete
  18. //முத்துலெட்சுமி-கயல்விழி said...
    ஓ யாருக்குன்னு சொல்லாமலும் எழுதலாமா.. அது தெரியாம பகிரங்க கடிதம் எழுதாம எத்தனை பேரு இருக்கோம் இங்க...
    //
    எழுதலாம் எழுதலாம்! ரொம்ப பயமா இருந்தா எனக்கு ஒரு இன்லேண்டு லெட்டரு போடுங்க முத்தக்கா :))

    ReplyDelete
  19. //முத்துலெட்சுமி-கயல்விழி said...
    ஆயில் இன்னும் அதே பள்ளிக்கூடத்தில் இருக்காதீங்க.. தமிழ் பிரியன் சொல்வதை கேளுங்க.. \\இது போன்ற கடிதங்களுக்கு முகவரியே தேற்வையில்லை என்பது இன்றைய நியதி!///

    யக்கோவ்!

    தமிழ் தேறல்லைன்னு சொல்றாரோன்னுல்ல நான் நினைச்சுக்கிட்டிருக்கேன்!

    ReplyDelete
  20. //நிஜமா நல்லவன் said...
    //முத்துலெட்சுமி-கயல்விழி said...
    ஆயில் இன்னும் அதே பள்ளிக்கூடத்தில் இருக்காதீங்க.. தமிழ் பிரியன் சொல்வதை கேளுங்க.. \\இது போன்ற கடிதங்களுக்கு முகவரியே தேற்வையில்லை என்பது இன்றைய நியதி!////


    ரிப்பீட்டேய்...
    //

    கொடுத்த பதில் இங்கயும் ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!

    ReplyDelete
  21. //Thooya said...
    என்னமோ சொல்ல வாறிங்க என்பது வரை மட்டும் புரிகின்றது..கிகிகிகி
    /

    ஆஹா அது போதும்!

    ReplyDelete
  22. //தமிழ் பிரியன் said...
    ///முத்துலெட்சுமி-கயல்விழி said...

    ஆயில் இன்னும் அதே பள்ளிக்கூடத்தில் இருக்காதீங்க.. தமிழ் பிரியன் சொல்வதை கேளுங்க.. \\இது போன்ற கடிதங்களுக்கு முகவரியே தேற்வையில்லை என்பது இன்றைய நியதி!//

    அக்கா என் பின்னூட்டத்தில் பாதியை இருட்டடிப்பு செய்ததைக் கண்டிக்கிறேன்...
    ////அதிகம் பணிச் சுமை இல்லாத சிகையலங்கார நிபுணன் தனது இல்லக் கிழத்திக்குத் தேவையில்லாத அணி செய்தமையை ஞான் செய்ய விரும்பவில்லை என்று ஒரு தமிழறிஞர் சொல்வது போல் இது போன்ற கடிதங்களுக்கு முகவரியே தேற்வையில்லை என்பது இன்றைய நியதி!////
    ///

    ஹல்லோ முதல்ல நீங்க சொன்னது தெளிவா சொல்லுங்க!

    தேறலைன்னுத்தானே சொன்னீங்க!

    ReplyDelete
  23. மூணாம்ப்பு படிக்கிறப்பவ சொல்லிக்கொடுத்திடுவாங்களே....!

    இப்பவரைக்கும் அதனே படிச்சிருக்கீக

    ReplyDelete
  24. மூணாம்ப்பு படிக்கிறப்பவ சொல்லிக்கொடுத்திடுவாங்களே....!

    இப்பவரைக்கும் அதனே படிச்சிருக்கீக

    ReplyDelete
  25. /
    ஆயில்யன் said...

    //முத்துலெட்சுமி-கயல்விழி said...
    ஓ யாருக்குன்னு சொல்லாமலும் எழுதலாமா.. அது தெரியாம பகிரங்க கடிதம் எழுதாம எத்தனை பேரு இருக்கோம் இங்க...
    //
    எழுதலாம் எழுதலாம்! ரொம்ப பயமா இருந்தா எனக்கு ஒரு இன்லேண்டு லெட்டரு போடுங்க முத்தக்கா :))
    /

    இன்லேண்ட் லெட்டர் கத்தார் வரைக்கும் போவுமா? புதுசா இருக்கே!!

    ReplyDelete
  26. இன்லேண்டு லெட்டரா..நாங்க அதை இங்க்லேந்து லெட்டருன்னுல்ல நினைச்சிட்டிருந்தோம்!!

    ReplyDelete
  27. ஓ யாருக்குன்னு சொல்லாமலும் எழுதலாமா.. அது தெரியாம பகிரங்க கடிதம் எழுதாம எத்தனை பேரு இருக்கோம் இங்க...

    :) super

    ReplyDelete
  28. யாருன்னு சொல்லாம எழுதினா அது மொட்டை கடுதாசி

    யாருக்குன்னு சொல்லாம எழுதினா அது சொட்டை கடுதாசி

    ReplyDelete
  29. கவனச் சிதறலுக்கு இடம் கொடுக்காதிருக்கும் பொருட்டு ச்சாட் பாக்ஸையும், மெயிலையும் தவிர்த்துவிட்டு இதை எழுதுகிறேன்...

    ReplyDelete
  30. அடுத்து வா.வா சங்கத்துக்கு மிரட்டல் கடிதம் எழுத வேண்டியது தான்

    ReplyDelete
  31. இறந்து போனவங்களுக்கு என்ன அட்ரஸ் எழுதுவது? :)

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)