Saturday, August 2, 2008

இனி உன் நினைவுகளோடு மட்டும்.....!

அவன் ஒன்றும் அந்தளவுக்கு எதிர்ப்பார்ப்புக்களுடன் இருந்ததில்லை எப்பொழுதுமே...!

அவன் அவளை நினைத்து நினைத்து வாழ்ந்த நாட்களை தேடி தேடி பின்னோக்கி சென்று கொண்டிருந்தான்..!

ஆட்டோகிராப்பில் தொடங்கிய அவனின் அவளுக்கான பிரியம் எந்த பிரச்சனைகளுமின்றி தொடர்ந்துக்கொண்டுத்தான் இருந்தது!

ஏதேனும் ஒரு நாளாவது அவளிடம் அவன் தன் எண்ணங்களை கொட்டிவிடதுடித்து அதற்கான தருணம் பார்த்துக்கொண்டிருந்தான்

பொறுத்திருந்து கொத்திச்செல்லும் கொக்கின் பொறுமையுடன் அவன் காத்துக்கொண்டிருந்தான்!

கொக்காக பொறுமை கொண்டவன் நின்ற இடம் நீர் அல்ல மண்; மண்ணாகவே போனது!

ஆம் அவள் மணமாகி போனாள் வேறொருவருடன்.!

கோபிகா எங்கிருந்தாலும் வாழ்க....!

இப்படிக்கு....

இது என்னோட இடம் என நினைத்திருந்து இழந்த,

தமிழ் பிரியன் (இது இங்க் பேனா)

தமிழ் பிரியன் (இது பால் பாயிண்ட்)

தமிழ் பிரியன் (இது இரத்தம் அவ்வ்வ்வ்வ்)

108 comments:

  1. அண்ணே! கோபிகாவுக்கு கல்யாணம் ஆன அன்று சோறு, தண்ணி இறங்காம இரண்டு நாள் பட்டினி கிடந்தேன்... :(

    ReplyDelete
  2. என்னோட உண்ர்வைக் கண்டு பிடித்த ஆயில்யன்..... நன்றி!.. :)

    ReplyDelete
  3. நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்
    நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்
    உன் உருவம் கண்களில் பதிந்ததினால்
    கண்ணீர்விட்டு கண்ணீர்விட்டு அழிக்கின்றேன்

    ReplyDelete
  4. காத்திருந்து காத்திருந்து பழகியவன்
    நீ என்னை கடக்கின்ற ஒரு நொடிக்காக
    காத்திருந்து காத்திருந்து பழகியவன்

    ReplyDelete
  5. கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன்
    நீ என்னை காதலிக்க உன் தாய்மொழியை
    கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன்

    ReplyDelete
  6. நொடிகள் எல்லாம் நோய்பட்டு எனை
    சுமந்து போக மறுக்கிறதே

    ReplyDelete
  7. மொழிகள் எல்லாம் முடமாகி என்
    மெளனத்தைக் கூட எரிக்கிறதே

    ReplyDelete
  8. சுவாசிக்க கூட முடியவில்லை
    எனை வாசிக்க மண்ணில் எவருமில்லை

    ReplyDelete
  9. என்னை எனக்கே பிடிக்கவில்லை
    காரணம் கேட்டால் தெரியவில்லை

    ReplyDelete
  10. It could give you more facts.

    ReplyDelete
  11. Whoever owns this blog, I would like to say that he has a great idea of choosing a topic.

    ReplyDelete
  12. அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே
    நான் பார்க்கும் போது கண்கள இரெண்டைக் கவர்ந்து போனாளே

    ReplyDelete
  13. என் காதுக்கு மொழியில்லை
    என் நாவுக்கு சுவையில்லை
    என் நெஞ்சுக்கு நினைவில்லை
    என் நிழலுக்கு உறக்கமில்லை
    என் நிழலுக்கு உறக்கமில்லை

    ReplyDelete
  14. என் இதயத்தில் பூட்டிவைத்தேன்
    அதில் என்னையே காவல் வைத்தேன்
    அவள் கதவை உடைத்தாளே
    தன் சிறகை விரித்தாளே

    ReplyDelete
  15. எங்கிருந்தாலும் வாழ்க
    உன் இதயம் அமைதியில் வாழ்க
    மஞ்சள் வளத்துடன் வாழ்க
    உன் மங்கலக் குங்குமம் வாழ்க

    ReplyDelete
  16. இங்கே ஒருவன் காத்திருந்தாலும்
    இளமை அழகைப் பார்த்திருந்தாலும்
    சென்ற நாளை நினத்திருந்தாலும்
    திருமகளே நீ வாழ்க
    வாழ்க...வாழ்க...

    ReplyDelete
  17. வருவாய் என நான் தனிமையில் நின்றேன்
    வந்தது வந்தாய் துணையுடன் வந்தாய்
    துணைவரைக் காக்கும் கடமையும் தந்தாய்
    தூயவளே நீ வாழ்க
    வாழ்க...வாழ்க...

    ReplyDelete
  18. ஏற்றிய தீபம் நிலை பெற வேண்டும்
    பொன்மகளே நீ வாழ்க
    வாழ்க...வாழ்க

    ReplyDelete
  19. // தமிழ் பிரியன் said...

    என்னை எனக்கே பிடிக்கவில்லை
    காரணம் கேட்டால் தெரியவில்லை//

    அவ்வ்வ்வ்வ்வ்வ் தைரியமிருந்தா பழைய போட்டோவை மாத்திட்டு புதுப்போட்டோ (இப்ப இருக்கற போட்டோவட வாப்பா! )வீட்டுக்கு இந்த போட்டோ தெரியாதுன்னுதானே இந்த ஆட்டம் போடுறீங்க! :)

    ReplyDelete
  20. மூணாறில் இருந்தாலும், ஐஸ்லாண்டில் இருந்தாலும், சுவிட்சர்லாந்தில் இருந்தாலும்......
    என்றும் கோபிகாவின் நினைவுகளோடும், கண்ணீரோடும், தாடியோடும்.....

    தமிழ் பிரியன்.............

    ReplyDelete
  21. तड़प तड़प के इस दिल से आह निकलती रही
    मुझको सज़ा दी प्यार की ऐसा क्या गुनाह किया
    तो लुट गए हां लुट गए
    तो लुट गए हम तेरी मोहब्बत में

    ReplyDelete
  22. சரி சரி, கண்ணத் தொடச்சிட்டு அடுத்த பிகரப் பாருமய்யா ;-)

    அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

    ReplyDelete
  23. //கானா பிரபா said...

    சரி சரி, கண்ணத் தொடச்சிட்டு அடுத்த பிகரப் பாருமய்யா ;-)

    அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா//

    ஒ...! இதுதான் உங்க அரசியலின் பார்முலாவா!

    த.பி அதான் சொல்லிட்டாருல்ல அப்புறம் என்ன திரும்பவும் பீலிங்க்ஸ்ஸ்...!

    ReplyDelete
  24. நயந்தாரா அது இதுன்னு கண்ணு வெச்சிங்க முழிய நோண்டீடுவேன்!!

    :))))))))))

    ReplyDelete
  25. /
    தமிழ் பிரியன் said...

    அண்ணே! கோபிகாவுக்கு கல்யாணம் ஆன அன்று சோறு, தண்ணி இறங்காம இரண்டு நாள் பட்டினி கிடந்தேன்... :(
    /

    மூக்கு பிடிக்க டிபன் சாப்பிட்டு வேலை எதும் இல்லாம உக்காந்திருந்தா சோறு தண்ணி எப்பிடி இறங்கும்!?!?
    :)))

    ReplyDelete
  26. யார் யாரைப்பாத்தாலும் பிரச்சனையில்லை

    ReplyDelete
  27. கண்கள் இரண்டால் கட்டி இழுத்த...

    ReplyDelete
  28. அந்த தெத்துப்பல்லழகி...

    ReplyDelete
  29. சுவாதிய யாரும் நினைச்சுக்கூட பாக்க கூடாது...!

    ReplyDelete
  30. ஏற்கனவே மங்களுர்காரருக்கு எச்சரிக்ககை குடுத்திருக்கேன் செல்லத்தோட படத்தை புளொக்ல போட்டதுக்கு....

    ReplyDelete
  31. தமிழ் பிரியன் நீங்க வேலைக்கு போகாம றூமிலயே உக்காந்து அழுததை நான் இந்த இடத்தில சொல்லமாட்டேன்...

    ReplyDelete
  32. /
    தமிழன்... said...

    யார் யாரைப்பாத்தாலும் பிரச்சனையில்லை
    /

    ஏய் யாராவது ஒருத்தி வீட்டு வாசலுக்கு போய் சைக்கிள் கேரியரை தட்டுப்பா. நீ பாட்டுக்கு ஒவ்வொருத்தி வீட்டு வாசல்லயும் தட்டிகிட்டிருந்தா எப்பிடி!?!?!?

    ReplyDelete
  33. /
    தமிழன்... said...

    கண்கள் இரண்டால் கட்டி இழுத்த...
    /

    :))))))))

    ReplyDelete
  34. /
    தமிழன்... said...

    என்னோட சுவாதிய...
    /

    கொய்ய்யாலே

    ReplyDelete
  35. /
    தமிழன்... said...

    அந்த தெத்துப்பல்லழகி...
    /

    அதுமட்டும்தானா????

    ReplyDelete
  36. /
    தமிழன்... said...

    சுவாதிய யாரும் நினைச்சுக்கூட பாக்க கூடாது...!
    /

    :)))))))
    பொழச்சி போ

    ReplyDelete
  37. /
    தமிழன்... said...

    ஏற்கனவே மங்களுர்காரருக்கு எச்சரிக்ககை குடுத்திருக்கேன் செல்லத்தோட படத்தை புளொக்ல போட்டதுக்கு....
    /

    ஆமாங்ணா பயந்துட்டேன் அப்பவே
    :))))))))

    ReplyDelete
  38. /
    தமிழன்... said...

    தமிழ் பிரியன் நீங்க வேலைக்கு போகாம றூமிலயே உக்காந்து அழுததை நான் இந்த இடத்தில சொல்லமாட்டேன்...
    /

    அடுத்த பதிவுல சொல்லுவீங்களா தமிழன்!?!?

    :))))))))

    ReplyDelete
  39. மங்களூர் சிவா said...

    \\\
    ஏற்கனவே மங்களுர்காரருக்கு எச்சரிக்ககை குடுத்திருக்கேன் செல்லத்தோட படத்தை புளொக்ல போட்டதுக்கு....
    /
    ஆமாங்ணா பயந்துட்டேன் அப்பவே
    :))))))))
    ///

    அது...!

    ReplyDelete
  40. யோசிக்காதிங்க சிவாண்ணே நயன்தாரா உங்களை கண்டிப்பபா லவ் பண்ணுவாங்க...:)

    ReplyDelete
  41. \\\
    நயந்தாரா அது இதுன்னு கண்ணு வெச்சிங்க முழிய நோண்டீடுவேன்!!

    :))))))))))

    \\\
    என்ன செய்ய நயன்தாரா விதி ...

    :)))))))))))

    ReplyDelete
  42. /
    தமிழன்... said...

    யோசிக்காதிங்க சிவாண்ணே நயன்தாரா உங்களை கண்டிப்பபா லவ் பண்ணுவாங்க...:)
    /

    இதுல சந்தேகமோ யோசிக்கிறதுக்கு எதுவுமே இல்லை.

    இருந்தாலும் உன் எச்சரிக்கை உணர்வு புல்லரிக்க வைக்குதுப்பா!!
    :))))))

    ReplyDelete
  43. /
    தமிழன்... said...

    என்னோட சுவாதிய...
    /

    கொய்ய்யாலே
    ////

    பொறாமை...:!

    ReplyDelete
  44. /
    தமிழன்... said...

    என்ன செய்ய நயன்தாரா விதி ...
    /

    அட கொக்கமக்கா அப்பிடிங்கிற!?!?

    :)))))

    ReplyDelete
  45. /
    தமிழன்... said...

    /
    தமிழன்... said...

    என்னோட சுவாதிய...
    /

    கொய்ய்யாலே
    ////

    பொறாமை...:!
    /

    ஹி ஹி லைட்டா
    :)))

    ReplyDelete
  46. 50 யாருன்னு சொல்லிட்டு கும்முங்க

    ReplyDelete
  47. /
    தமிழ் பிரியன் said...

    50 யாருன்னு சொல்லிட்டு கும்முங்க
    /

    யாருப்பா உன்னைய குறுக்கால விட்டது!?!?!?
    :))))

    ReplyDelete
  48. நினைவுகள் நெஞ்சினில் சுமந்ததினால்.... கோபிகாவோட வாழாத வாழ்க்கை என்ன வாழ்க்கை... :(

    ReplyDelete
  49. மங்களூர் சிவா said...
    /
    தமிழன்... said...

    யோசிக்காதிங்க சிவாண்ணே நயன்தாரா உங்களை கண்டிப்பபா லவ் பண்ணுவாங்க...:)
    /

    இதுல சந்தேகமோ யோசிக்கிறதுக்கு எதுவுமே இல்லை.

    இருந்தாலும் உன் எச்சரிக்கை உணர்வு புல்லரிக்க வைக்குதுப்பா!!
    :))))))
    ///

    நயன்தாரா ஓகே ஆகினா அஸினை மறந்துடணும் சரியா...;)

    ReplyDelete
  50. வாழ்வே மாயம்.. இந்த வாழ்வே மாயம்... கோபிகா இல்லாத வாழ்வே பாவம்... :(

    ReplyDelete
  51. வருத்தப்படும் வாலிபர் சங்க கூட்டத்தைக் கூட்ட கல்யாணம் ஆகாமல் தவிக்கும் தமிழனையும், சிவா அண்ணனையும் அழைக்கிறோம்... :)))))

    ReplyDelete
  52. \\\
    நினைவுகள் நெஞ்சினில் சுமந்ததினால்.... கோபிகாவோட வாழாத வாழ்க்கை என்ன வாழ்க்கை... :(
    ///

    ????????

    அப்ப இப்ப வாழுறது...

    ReplyDelete
  53. ///
    வாழ்வே மாயம்.. இந்த வாழ்வே மாயம்... கோபிகா இல்லாத வாழ்வே பாவம்... :(
    ///

    அண்ணே குடிச்சு உடம்பை கெடுத்துக்காதிங்க...

    ReplyDelete
  54. \\\
    வருத்தப்படும் வாலிபர் சங்க கூட்டத்தைக் கூட்ட கல்யாணம் ஆகாமல் தவிக்கும் தமிழனையும், சிவா அண்ணனையும் அழைக்கிறோம்... :)))))
    ///

    அவ்வ்வ்வ்வ்வ்....

    யாராவது கண்டுக்கறாங்களா!?

    ReplyDelete
  55. இன்னுமுமா கோபிகாவை நெனைச்சு பீல் பண்றீங்க மிஸ்டர் தமிழ்பிரியன் அண்ணா????????????????????????

    ReplyDelete
  56. இந்தப்பதிவில அதிகப்படியான மறுமொழிகளை அளித்த தமிழ் பிரியனின் காதல் மனது தெரிகிறது..

    ReplyDelete
  57. அவரின் காதல் தோல்விக்காக சைட்டிஷ் இல்லாமல் ஒரு முழு பாட்டில் பிளாக் லேபிளை குடித்து முடிப்பேன்...

    ReplyDelete
  58. ஆயில்யன் said...
    \\\
    இன்னுமுமா கோபிகாவை நெனைச்சு பீல் பண்றீங்க மிஸ்டர் தமிழ்பிரியன் அண்ணா????????????????????????
    ///

    அண்ணனா அங்கிள்னு சொல்லங்கப்பு...

    ReplyDelete
  59. யோவ் எனக்கும் கோபிகா ரொம்ப பிடிக்கும். அதை மறந்துட்டீங்களே:)

    ReplyDelete
  60. தமிழன் அண்ணா நீங்க ரொம்ப பிஸின்னு தமிழ் சொன்னாரு. இங்க தான் பிஸியா?

    ReplyDelete
  61. தமிழன் காதல் மாதிரி தமிழ் பிரியன் காதலும் மண்ணு மேட்டுல குமிஞ்சி கிடக்குதா?

    ReplyDelete
  62. //நிஜமா நல்லவன் said...
    யோவ் எனக்கும் கோபிகா ரொம்ப பிடிக்கும். அதை மறந்துட்டீங்களே:)
    ///

    மறக்கல மறைச்சிட்டோம்!

    வூட்ல உதை வாங்க ரெடியா???

    ReplyDelete
  63. /
    நிஜமா நல்லவன் said...

    யோவ் எனக்கும் கோபிகா ரொம்ப பிடிக்கும். அதை மறந்துட்டீங்களே:)
    /

    உனக்கு கோபிகா பிடிக்கும்கிறது உங்க வீட்டம்மாவுக்கு பிடிக்குமா???

    நீ அதை மறந்துட்டியே ராசா!!
    :))))))

    ReplyDelete
  64. // மங்களூர் சிவா said...
    /
    நிஜமா நல்லவன் said...

    யோவ் எனக்கும் கோபிகா ரொம்ப பிடிக்கும். அதை மறந்துட்டீங்களே:)
    /

    உனக்கு கோபிகா பிடிக்கும்கிறது உங்க வீட்டம்மாவுக்கு பிடிக்குமா???

    நீ அதை மறந்துட்டியே ராசா!!
    :))))))
    ///

    ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

    ReplyDelete
  65. /
    நிஜமா நல்லவன் said...

    தமிழன் காதல் மாதிரி தமிழ் பிரியன் காதலும் மண்ணு மேட்டுல குமிஞ்சி கிடக்குதா?
    /

    இவனுங்களுக்கு 'காதலை' இப்பிடி குமிச்சி குமிச்சி விளையாடறதே வேலையா போச்சு

    :)))))

    ReplyDelete
  66. //தமிழ் பிரியன் said...

    அண்ணே! கோபிகாவுக்கு கல்யாணம் ஆன அன்று சோறு, தண்ணி இறங்காம இரண்டு நாள் பட்டினி கிடந்தேன்... :(//

    புரியுது அண்ணே ! புரியுது!!

    ReplyDelete
  67. ஆஹா எல்லா சிங்கமும் இங்க தான் இருக்கா?

    ReplyDelete
  68. //மங்களூர் சிவா said...

    /
    நிஜமா நல்லவன் said...

    தமிழன் காதல் மாதிரி தமிழ் பிரியன் காதலும் மண்ணு மேட்டுல குமிஞ்சி கிடக்குதா?
    /

    இவனுங்களுக்கு 'காதலை' இப்பிடி குமிச்சி குமிச்சி விளையாடறதே வேலையா போச்சு

    :)))))//

    ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

    ReplyDelete
  69. மங்களூர் சிவா said...
    /
    நிஜமா நல்லவன் said...

    தமிழன் காதல் மாதிரி தமிழ் பிரியன் காதலும் மண்ணு மேட்டுல குமிஞ்சி கிடக்குதா?
    /

    இவனுங்களுக்கு 'காதலை' இப்பிடி குமிச்சி குமிச்சி விளையாடறதே வேலையா போச்சு

    :)))))
    ///
    கருப்பி இங்க பாத்தாயா இவங்க நம்மள கிணடல் பண்ணுறதை....

    ReplyDelete
  70. //தமிழ் பிரியன் said...

    சுவாசிக்க கூட முடியவில்லை
    எனை வாசிக்க மண்ணில் எவருமில்லை//

    அண்ணே சுவாசிக்கல 'சுவா'(தி) இருக்குன்னே. வேண்டாம். விட்டுடுங்க. தமிழன் கோச்சுப்பார்:)

    ReplyDelete
  71. //ஆயில்யன் said...
    // தமிழ் பிரியன் said...

    என்னை எனக்கே பிடிக்கவில்லை
    காரணம் கேட்டால் தெரியவில்லை//

    அவ்வ்வ்வ்வ்வ்வ் தைரியமிருந்தா பழைய போட்டோவை மாத்திட்டு புதுப்போட்டோ (இப்ப இருக்கற போட்டோவட வாப்பா! )வீட்டுக்கு இந்த போட்டோ தெரியாதுன்னுதானே இந்த ஆட்டம் போடுறீங்க! :)///

    உங்க உண்மையான போட்டோவைப் போடுங்க! நான் மாத்துறேன்... :)

    ReplyDelete
  72. //ஆயில்யன் said...
    // தமிழ் பிரியன் said...

    என்னை எனக்கே பிடிக்கவில்லை
    காரணம் கேட்டால் தெரியவில்லை//

    அவ்வ்வ்வ்வ்வ்வ் தைரியமிருந்தா பழைய போட்டோவை மாத்திட்டு புதுப்போட்டோ (இப்ப இருக்கற போட்டோவட வாப்பா! )வீட்டுக்கு இந்த போட்டோ தெரியாதுன்னுதானே இந்த ஆட்டம் போடுறீங்க! :)///

    நிஜமா நல்லவனை உண்மையான போட்டோவைப் போடச் சொல்லுங்க! நான் மாத்துறேன்... :)

    ReplyDelete
  73. \\\
    தமிழன் அண்ணா நீங்க ரொம்ப பிஸின்னு தமிழ் சொன்னாரு. இங்க தான் பிஸியா?
    ///

    அண்ணே ஆமாண்ணே இரண்டு மூன்று நாளா உடம்புவேற சரியில்ல...

    ReplyDelete
  74. //ஆயில்யன் said...
    // தமிழ் பிரியன் said...

    என்னை எனக்கே பிடிக்கவில்லை
    காரணம் கேட்டால் தெரியவில்லை//

    அவ்வ்வ்வ்வ்வ்வ் தைரியமிருந்தா பழைய போட்டோவை மாத்திட்டு புதுப்போட்டோ (இப்ப இருக்கற போட்டோவட வாப்பா! )வீட்டுக்கு இந்த போட்டோ தெரியாதுன்னுதானே இந்த ஆட்டம் போடுறீங்க! :)///

    டிராவல் பேக் இல்லாத சிவா போட்டோவைப் போடச் சொல்லுங்க! நான் மாத்துறேன்... :)

    ReplyDelete
  75. //ஆயில்யன் said...
    // தமிழ் பிரியன் said...

    என்னை எனக்கே பிடிக்கவில்லை
    காரணம் கேட்டால் தெரியவில்லை//

    அவ்வ்வ்வ்வ்வ்வ் தைரியமிருந்தா பழைய போட்டோவை மாத்திட்டு புதுப்போட்டோ (இப்ப இருக்கற போட்டோவட வாப்பா! )வீட்டுக்கு இந்த போட்டோ தெரியாதுன்னுதானே இந்த ஆட்டம் போடுறீங்க! :)///

    தமிழனின் உண்மையான போட்டோவைப் போடச் சொல்லுங்க! நான் மாத்துறேன்... :)

    ReplyDelete
  76. //தமிழன்... said...
    மங்களூர் சிவா said...
    /
    நிஜமா நல்லவன் said...

    தமிழன் காதல் மாதிரி தமிழ் பிரியன் காதலும் மண்ணு மேட்டுல குமிஞ்சி கிடக்குதா?
    /

    இவனுங்களுக்கு 'காதலை' இப்பிடி குமிச்சி குமிச்சி விளையாடறதே வேலையா போச்சு

    :)))))
    ///
    கருப்பி இங்க பாத்தாயா இவங்க நம்மள கிணடல் பண்ணுறதை....
    //

    ஆஹா தமிழன் டென்ஷனாக்கிட்டாரு போல சரி விடுங்க தமிழன் பெருசுங்களுக்கு என்னா தெரியும் ?????

    ReplyDelete
  77. உன்னோட ப்ரோபைல் படமே உன்னோட மனசை சொல்லுதப்பா! கறுப்புல தான் தமிழன் இருக்கான்னு:)

    ReplyDelete
  78. நிஜமா நல்லவன் said...
    //தமிழ் பிரியன் said...

    சுவாசிக்க கூட முடியவில்லை
    எனை வாசிக்க மண்ணில் எவருமில்லை//

    அண்ணே சுவாசிக்கல 'சுவா'(தி) இருக்குன்னே. வேண்டாம். விட்டுடுங்க. தமிழன் கோச்சுப்பார்:)
    ////

    அந்த பயம் இருக்கட்டும்...:)

    ReplyDelete
  79. அட! யாருங்க அந்த சுவாதி எனக்கு ரொம்ப அர்ஜெண்டா தெரிஞ்சுக்க ஆசையா இருக்கு
    :))

    ReplyDelete
  80. ஆயில்யன் said...
    //தமிழன்... said...
    மங்களூர் சிவா said...
    /
    நிஜமா நல்லவன் said...
    தமிழன் காதல் மாதிரி தமிழ் பிரியன் காதலும் மண்ணு மேட்டுல குமிஞ்சி கிடக்குதா?
    /
    இவனுங்களுக்கு 'காதலை' இப்பிடி குமிச்சி குமிச்சி விளையாடறதே வேலையா போச்சு
    :)))))
    ///
    கருப்பி இங்க பாத்தாயா இவங்க நம்மள கிணடல் பண்ணுறதை....
    //
    ஆஹா தமிழன் டென்ஷனாக்கிட்டாரு போல சரி விடுங்க தமிழன் பெருசுங்களுக்கு என்னா தெரியும் ?????

    :))
    ஆமா அப்புறம் பின் நவீனத்துவ கவிதை எழுத ஆரம்பிச்சுருவேன் சிவா மாதிரி...;)

    ReplyDelete
  81. //ஆயில்யன் said...
    அட! யாருங்க அந்த சுவாதி எனக்கு ரொம்ப அர்ஜெண்டா தெரிஞ்சுக்க ஆசையா இருக்கு
    :))//

    யோவ் உன்கிட்ட சொன்னா நீ அதை வச்சி இன்னொரு போஸ்ட் போட்டுடுவ:) அப்புறம் தமிழ் பிரியன் நிலைமை தான் தமிழனுக்கும்:)

    ReplyDelete
  82. தமிழ் பிரியன் said...
    //ஆயில்யன் said...
    // தமிழ் பிரியன் said...

    என்னை எனக்கே பிடிக்கவில்லை
    காரணம் கேட்டால் தெரியவில்லை//

    அவ்வ்வ்வ்வ்வ்வ் தைரியமிருந்தா பழைய போட்டோவை மாத்திட்டு புதுப்போட்டோ (இப்ப இருக்கற போட்டோவட வாப்பா! )வீட்டுக்கு இந்த போட்டோ தெரியாதுன்னுதானே இந்த ஆட்டம் போடுறீங்க! :)///

    தமிழனின் உண்மையான போட்டோவைப் போடச் சொல்லுங்க! நான் மாத்துறேன்... :)
    ///

    நான் ரொம்ப சின்னப்பையன் அண்ணே அதனால படத்தை போட்டா பியூச்சர்ல கஷ்டமாயிடும்...:)

    ReplyDelete
  83. ///தமிழன்... said...

    ஆயில்யன் said...
    //தமிழன்... said...
    மங்களூர் சிவா said...
    /
    நிஜமா நல்லவன் said...
    தமிழன் காதல் மாதிரி தமிழ் பிரியன் காதலும் மண்ணு மேட்டுல குமிஞ்சி கிடக்குதா?
    /
    இவனுங்களுக்கு 'காதலை' இப்பிடி குமிச்சி குமிச்சி விளையாடறதே வேலையா போச்சு
    :)))))
    ///
    கருப்பி இங்க பாத்தாயா இவங்க நம்மள கிணடல் பண்ணுறதை....
    //
    ஆஹா தமிழன் டென்ஷனாக்கிட்டாரு போல சரி விடுங்க தமிழன் பெருசுங்களுக்கு என்னா தெரியும் ?????

    :))
    ஆமா அப்புறம் பின் நவீனத்துவ கவிதை எழுத ஆரம்பிச்சுருவேன் சிவா மாதிரி...;)///

    வேணாம் ராசா! ஏற்கனவே அந்தாளு படுத்துற பாடு தாங்கல. இதுல நீ வேறா? இதுக்கு நான் குசேலன் படமாவது பார்த்திருக்கலாம்:)

    ReplyDelete
  84. //தமிழன்... said...
    தமிழ் பிரியன் said...
    //ஆயில்யன் said...
    // தமிழ் பிரியன் said...

    என்னை எனக்கே பிடிக்கவில்லை
    காரணம் கேட்டால் தெரியவில்லை//

    அவ்வ்வ்வ்வ்வ்வ் தைரியமிருந்தா பழைய போட்டோவை மாத்திட்டு புதுப்போட்டோ (இப்ப இருக்கற போட்டோவட வாப்பா! )வீட்டுக்கு இந்த போட்டோ தெரியாதுன்னுதானே இந்த ஆட்டம் போடுறீங்க! :)///

    தமிழனின் உண்மையான போட்டோவைப் போடச் சொல்லுங்க! நான் மாத்துறேன்... :)
    ///

    நான் ரொம்ப சின்னப்பையன் அண்ணே அதனால படத்தை போட்டா பியூச்சர்ல கஷ்டமாயிடும்...:)
    //
    சரி சரி வேணாம் விடுங்க ஒருத்தங்க வாழ்க்கை எதிர்காலத்துல இதனால கஷ்டப்படக்கூடாது!

    பர்சனல அனுப்பி வைச்சுடுங்க:))

    ReplyDelete
  85. ///தமிழன்... said...

    தமிழ் பிரியன் said...
    //ஆயில்யன் said...
    // தமிழ் பிரியன் said...

    என்னை எனக்கே பிடிக்கவில்லை
    காரணம் கேட்டால் தெரியவில்லை//

    அவ்வ்வ்வ்வ்வ்வ் தைரியமிருந்தா பழைய போட்டோவை மாத்திட்டு புதுப்போட்டோ (இப்ப இருக்கற போட்டோவட வாப்பா! )வீட்டுக்கு இந்த போட்டோ தெரியாதுன்னுதானே இந்த ஆட்டம் போடுறீங்க! :)///

    தமிழனின் உண்மையான போட்டோவைப் போடச் சொல்லுங்க! நான் மாத்துறேன்... :)
    ///

    நான் ரொம்ப சின்னப்பையன் அண்ணே அதனால படத்தை போட்டா பியூச்சர்ல கஷ்டமாயிடும்...:)//

    என்னது நீ சின்னப்பையனா? அப்ப கைல துப்பாக்கி வச்சிக்கிட்டு சின்னப்பையன் ன்னு ஒருத்தர் கமென்ட் போடுறாரே அவரு போலியா? இல்ல நீ போலியா?

    ReplyDelete
  86. நிஜமா நல்லவன் said...
    //ஆயில்யன் said...
    அட! யாருங்க அந்த சுவாதி எனக்கு ரொம்ப அர்ஜெண்டா தெரிஞ்சுக்க ஆசையா இருக்கு
    :))//

    யோவ் உன்கிட்ட சொன்னா நீ அதை வச்சி இன்னொரு போஸ்ட் போட்டுடுவ:) அப்புறம் தமிழ் பிரியன் நிலைமை தான் தமிழனுக்கும்:)
    ///

    அதான...

    ரகசியங்கள் பேணப்படவேண்டும்...

    ReplyDelete
  87. நூறு போட்டாச்சி. ஆயிலு எங்க? ஆயிலு எங்க?

    ReplyDelete
  88. நிஜமா நல்லவன் said...
    ///தமிழன்... said...

    தமிழ் பிரியன் said...
    //ஆயில்யன் said...
    // தமிழ் பிரியன் said...

    என்னை எனக்கே பிடிக்கவில்லை
    காரணம் கேட்டால் தெரியவில்லை//

    அவ்வ்வ்வ்வ்வ்வ் தைரியமிருந்தா பழைய போட்டோவை மாத்திட்டு புதுப்போட்டோ (இப்ப இருக்கற போட்டோவட வாப்பா! )வீட்டுக்கு இந்த போட்டோ தெரியாதுன்னுதானே இந்த ஆட்டம் போடுறீங்க! :)///

    தமிழனின் உண்மையான போட்டோவைப் போடச் சொல்லுங்க! நான் மாத்துறேன்... :)
    ///

    நான் ரொம்ப சின்னப்பையன் அண்ணே அதனால படத்தை போட்டா பியூச்சர்ல கஷ்டமாயிடும்...:)//

    என்னது நீ சின்னப்பையனா? அப்ப கைல துப்பாக்கி வச்சிக்கிட்டு சின்னப்பையன் ன்னு ஒருத்தர் கமென்ட் போடுறாரே அவரு போலியா? இல்ல நீ போலியா?
    ////
    ஹையோ ! அவரை எனக்கு யாருன்னே தெரியாது... நான் வயசுல ரொம்ப சின்னவன்னு சொல்ல வந்தேன் நிஜமா????????!!! நல்லவன்...!

    ReplyDelete
  89. //தமிழன்... said...

    தம்பி நீ வயசுலத்தானே சின்னவன் நான் வயசுலயும் வாழ்க்கையிலுமே சின்னவன் ஒ.கே :))

    ReplyDelete
  90. நிஜமா நல்லவன் said...
    \\\
    நூறு போட்டாச்சி. ஆயிலு எங்க? ஆயிலு எங்க?
    \\\

    அண்ணே நீங்க பாக்கலையா நான் ஆயிரமே போட்டுட்டேன் இப்ப வந்து நூறுங்கறிங்க...

    ReplyDelete
  91. ஆயில்யன் said...
    //தமிழன்... said...
    நிஜமா நல்லவன் said...
    ///தமிழன்... said...

    தமிழ் பிரியன் said...
    //ஆயில்யன் said...
    // தமிழ் பிரியன் said...

    என்னை எனக்கே பிடிக்கவில்லை
    காரணம் கேட்டால் தெரியவில்லை//

    அவ்வ்வ்வ்வ்வ்வ் தைரியமிருந்தா பழைய போட்டோவை மாத்திட்டு புதுப்போட்டோ (இப்ப இருக்கற போட்டோவட வாப்பா! )வீட்டுக்கு இந்த போட்டோ தெரியாதுன்னுதானே இந்த ஆட்டம் போடுறீங்க! :)///

    தமிழனின் உண்மையான போட்டோவைப் போடச் சொல்லுங்க! நான் மாத்துறேன்... :)
    ///

    நான் ரொம்ப சின்னப்பையன் அண்ணே அதனால படத்தை போட்டா பியூச்சர்ல கஷ்டமாயிடும்...:)//

    என்னது நீ சின்னப்பையனா? அப்ப கைல துப்பாக்கி வச்சிக்கிட்டு சின்னப்பையன் ன்னு ஒருத்தர் கமென்ட் போடுறாரே அவரு போலியா? இல்ல நீ போலியா?
    ////
    ஹையோ ! அவரை எனக்கு யாருன்னே தெரியாது... நான் வயசுல ரொம்ப சின்னவன்னு சொல்ல வந்தேன் நிஜமா????????!!! நல்லவன்...!
    //

    தம்பி நீ வயசுலத்தானே சின்னவன் நான் வயசுலயும் வாழ்க்கையிலுமே சின்னவன் ஒ.கே :))
    ///

    இத பார்றா...:) வாலிபர் சங்கத்துல எழுத கூப்பிட்டவுடனே போன இளமையெல்லாம் திரும்பி வந்துடுமா முதல்ல டை அடிக்கறத நிப்பாட்டுங்க...;)

    ReplyDelete
  92. //தமிழன்... said...

    அது உனக்கும்மாய்யா தெரிஞ்சுப்போச்சு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    :))

    ReplyDelete
  93. ஆயிலு உங்களை பத்தி யாரோ தமிழன் கிட்ட போட்டு கொடுக்குறாங்க! தமிழ் பிரியனா இருக்குமோ?????

    ReplyDelete
  94. ஆயில்யன் - பாவம் யாரு - கோபிகாவா ? இல்ல தமிழ் பிரியனா - ஒண்ணுமே விளங்கலேயே - இதுல யாரோ கண்ணெல்லாம் நோண்டிடுவேன்றானுங்க - என்னாது இது ? கவிதை நல்லாவே இருக்கு - எனக்குத் தெத்துப்பலுன்னா பிடிக்குமே

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)