Friday, August 1, 2008

சங்கத்தில் நான் - வருத்தப்படாமல்...!


மேடை நோக்கிய பார்வை + நடை!

அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள் !

ஆங்காங்கே கிசு கிசுக்கும் சத்தத்தினூடாக எழும் சிரிப்பலைகள்!
(என்னாடா ஆயில்யா! வர்றதுக்குள்ளவே சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க ஒரு வேளை மொத்தமா கலாய்க்கிற பார்ட்டீகள் வந்து குந்தியிருக்காங்களா? அவ்வ்வ்! )

என் இனிய தமிழ் மக்களே உங்களின் பாசததுக்குரிய தம்பி ஆயில்யன் வருத்தப்படாத வாலிபனாக இன்று இங்கு..! ( இதுவரைக்கும் சின்ன பையனாவே இருந்தேனா அதான் 1ம் புரியல!)

எத்தனை எத்தனை வருத்தபடாத வாலிபர்கள் இருக்கிறார்கள்! நீங்கள் தைரியமாக மேடைக்கு வாருங்கள் என்று அழைத்த சங்கத்து சிங்கங்களிற்கு வணக்கத்துடன் நன்றி! (வரும் பதிவுகளால் எந்த பாதிப்பு வந்தாலும் முதல்ல அவுங்களை அடிச்சு பிரிச்சுட்ட்டு அப்புறமாட்டி என்கிட்ட வரணும் இதுதான் டீல்!)

இன்று முதல் அவ்வப்போது உங்கள் முன் குட்டிக்கரணம் அடித்தாவது சில பதிவுகளினை சங்கத்தில் பதித்து, என்னையும் குரூப்ல சேர்க்கறதுக்கு சமூகம் ஹெல்பு பண்ணணும்னு கேட்டு....
கேட்டு....
கேட்டுக்கொண்டே இப்போதைக்கு இண்ட்ரோ போட்டுக்கிட்டு ஜூட் விட்டுக்கிறேன்!

140 comments:

  1. well its nice to know that you have great hits here.

    ReplyDelete
  2. Yuts, daw palagpat imo blog.

    ReplyDelete
  3. stock pick,free lotto game ...

    ஏலேய் எழவெடுத்தவனுகளா... எங்கயிருந்துடா கிளம்பி வர்றீங்க??? :(

    மாடு ஓட்டுறதை திரும்ப கொண்டு வரனும் போல...

    ReplyDelete
  4. என்னக்கொடும சார் இது....!!

    ஆயிலு வந்த நேரம், சங்கத்துல மொதோ ரெண்டு கமெண்டும் இந்த மாதிரியா :(

    ReplyDelete
  5. //மேடை நோக்கிய பார்வை + நடை!//

    அங்கயாச்சும் கூலிங்கிளாஸை கழட்டுனியா... இல்லியா :)

    ReplyDelete
  6. //"சங்கத்தில் நான் - வருத்தப்படாமல்...!"//

    அத.... மட்டும் தான் நீ சொல்ல முடியும் தம்பி :)

    ReplyDelete
  7. //அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள் !//

    ஏம்ப்பா.. குசேலன் டிக்கெட் தர்றாங்களா :)

    ReplyDelete
  8. //ஆங்காங்கே கிசு கிசுக்கும் சத்தத்தினூடாக எழும் சிரிப்பலைகள்!//

    என்ன ஆயிலு இது. உன் பொழப்பு அங்கயும் சிரிப்பா சிரிச்சுடுச்சு போல :)

    ReplyDelete
  9. //என்னாடா ஆயில்யா! வர்றதுக்குள்ளவே சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க ஒரு வேளை மொத்தமா கலாய்க்கிற பார்ட்டீகள் வந்து குந்தியிருக்காங்களா? அவ்வ்வ்! )
    //

    இல்ல... இப்போதைக்கு நான் மட்டும்தான் குந்திக்கினுக்கீறேன் :(

    ReplyDelete
  10. //மேடை நோக்கிய பார்வை + நடை!//

    நீ நடந்தால் நடை அழகு.... இந்த பாட்டு பேக் கிரவுண்ட்ல காதுக்குள்ள கேட்டிருக்குமே :)

    ReplyDelete
  11. //என் இனிய தமிழ் மக்களே //

    மலையாள சேட்டன்கள மறந்துட்டியா தம்பி :)

    ReplyDelete
  12. //உங்களின் பாசததுக்குரிய தம்பி ஆயில்யன் வருத்தப்படாத வாலிபனாக இன்று இங்கு..! (//

    மனசுக்குள்ள பாரதிராசான்னு நெனைப்பு :)

    ReplyDelete
  13. //( இதுவரைக்கும் சின்ன பையனாவே இருந்தேனா அதான் 1ம் புரியல!)
    //

    அதுசரி.. இப்பவாச்சும் வளர்ந்துட்டியா இல்லியா..

    ReplyDelete
  14. //எத்தனை எத்தனை வருத்தபடாத வாலிபர்கள் இருக்கிறார்கள்!//

    இந்த கணக்கெல்லாம் எனக்கு தெரியாது

    ReplyDelete
  15. //நீங்கள் தைரியமாக மேடைக்கு வாருங்கள் என்று அழைத்த சங்கத்து சிங்கங்களிற்கு வணக்கத்துடன் நன்றி! //

    அவங்களுக்கு உங்கள பத்தி சரியா தெரியல போல...

    ReplyDelete
  16. //(வரும் பதிவுகளால் எந்த பாதிப்பு வந்தாலும் முதல்ல அவுங்களை அடிச்சு பிரிச்சுட்ட்டு அப்புறமாட்டி என்கிட்ட வரணும் இதுதான் டீல்!)
    //

    சாரி.. மொதல்ல கொலசாமிய கும்புட்டுட்டுதான் மத்தவங்களுக்கு படையல் வைப்போம்.

    ReplyDelete
  17. //இன்று முதல் அவ்வப்போது உங்கள் முன் குட்டிக்கரணம் அடித்தாவது//

    ஆடுறா ராமா.. இப்படி தாவுடா ராமா.. அங்க ஏறுடா ராமா.. மலை மேலேந்து குதிடா ராமா...

    ReplyDelete
  18. //சில பதிவுகளினை சங்கத்தில் பதித்து, //

    என்ன ஒரு 100, 150 பதிவுக்குள்ள கணக்கு முடிஞ்சுடுமா :)

    ReplyDelete
  19. //என்னையும் குரூப்ல சேர்க்கறதுக்கு சமூகம் ஹெல்பு பண்ணணும்னு //

    இப்பத்தான் அதை நீ கேட்டுருக்க்கியா :)

    ReplyDelete
  20. //கேட்டு....
    கேட்டு....//

    இன்னும் நீ கேட்ல தான் நிக்குறியா. உள்ள தைரியமா போப்பா..

    ReplyDelete
  21. //கேட்டுக்கொண்டே இப்போதைக்கு இண்ட்ரோ போட்டுக்கிட்டு ஜூட் விட்டுக்கிறேன்!//

    அடுத்தது ஆம்புலன்ஸுல வருவாரு.. :)

    ReplyDelete
  22. //இராம்/Raam said...
    stock pick,free lotto game ...

    ஏலேய் எழவெடுத்தவனுகளா... எங்கயிருந்துடா கிளம்பி வர்றீங்க??? :(

    மாடு ஓட்டுறதை திரும்ப கொண்டு வரனும் போல...
    //

    ராமு... இது உனக்கே நல்லாருக்கா..
    புதுசா வந்த புள்ளைய கலாய்க்க வேண்டியதுதான். அதுக்காக நீ யார திட்டுறேன்னு எனக்கே தெரியலையே.

    தம்பி அழகா நடைவண்டியில வர்றது உனக்கு பிடிக்கலையா.. மாட்டுவண்டிய உதாரணம் காட்டுற... :))

    ReplyDelete
  23. //இராம்/Raam said...
    stock pick,free lotto game ...

    ஏலேய் எழவெடுத்தவனுகளா... எங்கயிருந்துடா கிளம்பி வர்றீங்க??? :(
    //

    இத்த படிக்கச்சொல்ல எனக்குச் சொம்மா கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருன்னு கீதுப்பா...

    என்ற தம்பிய கலாய்க்கிறியா நீ :)

    ReplyDelete
  24. ராமு.. மொதோ ரெண்டு கமெண்டுல கூட ஆயில யாரும் கலாய்க்கல..

    அடுத்த ஆட்டையில நீ போட்ட போடுதான் எனக்கு பேஜாரா போச்சு :))

    ReplyDelete
  25. //ஏலேய் எழவெடுத்தவனுகளா... எங்கயிருந்துடா கிளம்பி வர்றீங்க??? :(//

    தமிழ்மணம் எவ்வளவு பேமசுன்னு உனக்கு தெரியல :))

    இது 25..

    ReplyDelete
  26. //stock pick said...
    well its nice to know that you have great hits here.
    //

    ஆஹா.. கவுஜ.. கவுஜ...

    ReplyDelete
  27. //free lotto game said...
    Yuts, daw palagpat imo blog.
    ///

    ஹாஆ... ஜவுக... ஜவுக....

    ReplyDelete
  28. //மாடு ஓட்டுறதை திரும்ப கொண்டு வரனும் போல...//

    கூடவே கலப்பையோட இளாவும் வருவாரா :))

    ReplyDelete
  29. //சென்ஷி said...
    என்னக்கொடும சார் இது....!!

    ஆயிலு வந்த நேரம், சங்கத்துல மொதோ ரெண்டு கமெண்டும் இந்த மாதிரியா :(
    //

    ரிப்பீட்டே :))

    ReplyDelete
  30. //இராம்/Raam said...
    stock pick,free lotto game ...

    ஏலேய் எழவெடுத்தவனுகளா... எங்கயிருந்துடா கிளம்பி வர்றீங்க??? :(

    //

    ஆயிலுக்கு சொந்த ஊரு மாயுரமுங்கோ :))

    ReplyDelete
  31. ////மேடை நோக்கிய பார்வை + நடை!////

    நீ இன்னும் வெளியில தான் நிக்குறியா...

    ReplyDelete
  32. //அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள் !
    //

    கும்பல்ல கோயிந்தா.. :)

    ReplyDelete
  33. //ஏலேய் எழவெடுத்தவனுகளா... எங்கயிருந்துடா கிளம்பி வர்றீங்க??? :(
    //

    @ராயலு, இப்படி குபீர்னு சிரிக்க வெச்சா நியாயமா? ;))

    @ஆயிலு, வலைசரத்துலேயே அடிச்சு ஆடினவன் நீயி, இங்க ஒரு மாசம் வேற, பூந்து ஆடு. வாழ்த்துக்கள். :))

    ReplyDelete
  34. ////"சங்கத்தில் நான் - வருத்தப்படாமல்...!"//
    /

    ராம் கமெண்ட பார்த்துட்டும் அடுத்த வார்த்த பேசுவே :)

    ReplyDelete
  35. ////ஆங்காங்கே கிசு கிசுக்கும் சத்தத்தினூடாக எழும் சிரிப்பலைகள்!////

    அங்கயும் யாராச்சும் ஜோக்கு சொல்லிக்கிட்டாங்களா :)

    ReplyDelete
  36. ////என்னாடா ஆயில்யா! வர்றதுக்குள்ளவே சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க//

    நீ வந்த நேரம் அப்படி...

    ReplyDelete
  37. ///என் இனிய தமிழ் மக்களே ////

    மொதோ ரெண்டு கமெண்டு போட்டது இங்கிலீஷ் காரன் கணக்காக்கீது :)

    ReplyDelete
  38. ////உங்களின் பாசததுக்குரிய தம்பி ஆயில்யன் வருத்தப்படாத வாலிபனாக இன்று இங்கு..! (////

    இவ்ளோ அடி வாங்குனப்புறமும் நீ இன்னும் ஸ்டடியாத்தான்யா இருக்கே :)

    ReplyDelete
  39. ////( இதுவரைக்கும் சின்ன பையனாவே இருந்தேனா அதான் 1ம் புரியல!)
    //

    இப்ப புர்தா... பெர்ரியவங்களாகறதுல அம்மாம் சுளுவு இல்லைன்னு :)

    ReplyDelete
  40. //எத்தனை எத்தனை வருத்தபடாத வாலிபர்கள் இருக்கிறார்கள்!//

    கல்யாணம் ஆகாதவரைக்கும் எல்லாருமே வருத்தப்படாத வாலிபந்தேன் தம்பி :)

    ReplyDelete
  41. //நீங்கள் தைரியமாக மேடைக்கு வாருங்கள் என்று அழைத்த சங்கத்து சிங்கங்களிற்கு வணக்கத்துடன் நன்றி! //

    கூப்பிட்டு வுட்டு அடிக்கறது எப்படின்னு அவங்ககிட்ட நீ இன்னும் கத்துக்கணும் :)

    ReplyDelete
  42. //(வரும் பதிவுகளால் எந்த பாதிப்பு வந்தாலும் முதல்ல அவுங்களை அடிச்சு பிரிச்சுட்ட்டு அப்புறமாட்டி என்கிட்ட வரணும் இதுதான் டீல்!)
    //

    அப்ப எனக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் கேன்சல் :)

    ReplyDelete
  43. ///இன்று முதல் அவ்வப்போது உங்கள் முன் குட்டிக்கரணம் அடித்தாவது//

    பதிவு போடுவேன்னு சொல்றியா....

    ReplyDelete
  44. ////சில பதிவுகளினை சங்கத்தில் பதித்து, //

    அவ்வ்வ்வ்வ்... அதுல தினமணி மேட்டர் உண்டா....

    ReplyDelete
  45. //என்னையும் குரூப்ல சேர்க்கறதுக்கு சமூகம் ஹெல்பு பண்ணணும்னு //

    அவங்க சைன்ஸ் குரூப்... நீ ங்க எந்த குரூப்பு...

    ReplyDelete
  46. //கேட்டு....
    கேட்டு....//

    ஆயிலூ. நீ கூர்க்காவா.. இல்ல வாட்ச் மேனா... :))

    ReplyDelete
  47. //கேட்டுக்கொண்டே இப்போதைக்கு இண்ட்ரோ போட்டுக்கிட்டு ஜூட் விட்டுக்கிறேன்!//

    ஓ.. இதுக்கு பேருதான் இண்ட்ரோவா...

    நான் ஏதோ டிஸ்கின்னு நெனைச்சேன்.. :))

    ReplyDelete
  48. //"சங்கத்தில் நான் - வருத்தப்படாமல்...!"//

    அதுக்கு சங்கமுல்ல வருத்தப்படணும் :))

    ReplyDelete
  49. //ஏலேய் எழவெடுத்தவனுகளா... எங்கயிருந்துடா கிளம்பி வர்றீங்க??? :(//

    நல்லவேள... இந்த கமெண்டுக்கப்புறம்தான் நான் கும்மி அடிக்க ஆரம்பிச்சேன்.. :)).

    ஆனா அதுக்கு முன்னாடியே ஆயிலு பதிவு போட்டுட்டாரு :((

    ReplyDelete
  50. நானே இங்கு 50 அடிச்சதும் நானே... :))

    ReplyDelete
  51. மறுக்கா ஒரு ஒன் அவர் கழிச்சு வந்துடுவேன். ஓக்கேவா :))

    ReplyDelete
  52. யாரோ...
    சிங்கத்த கூண்டுல வச்சது யாரோ
    அதயும் பதிவு போட சொல்லி
    கொடுமப்படுத்தலாமோ... :))

    ReplyDelete
  53. அடுத்த பதிவு அட்லஸ் சிங்கம் எப்ப போடும் :))

    ReplyDelete
  54. ஆயிலோட அத்தனை பதிவுலயும் நான் கும்மி அடிக்கணும்னு மலேசியன் மாரியாத்தாவ வேண்டிக்குறேன். வேண்டுதல் நிறைவேற ஆயிலுக்கு மொட்டை போடுவோம்ல :))

    ReplyDelete
  55. நல்லவேளை... பாசக்காரப்பய புள்ளைங்க இன்னும் இங்கன எட்டிப்பார்க்கல... :))

    பார்த்தா கலங்கிடுவானுங்க....

    ReplyDelete
  56. இது 56வது கமெண்டு.... :))

    (சும்மா ஒரு எஃபெக்டுக்கு )

    ReplyDelete
  57. //இராம்/Raam said...
    stock pick,free lotto game ...

    ஏலேய் எழவெடுத்தவனுகளா... எங்கயிருந்துடா கிளம்பி வர்றீங்க??? :(

    மாடு ஓட்டுறதை திரும்ப கொண்டு வரனும் போல...
    //

    :))))))))

    ReplyDelete
  58. அடுத்து மைபிரண்டு கும்மியை தொடர அன்புடன் அழைக்கிறேன் :))

    ReplyDelete
  59. //சென்ஷி said...
    //"சங்கத்தில் நான் - வருத்தப்படாமல்...!"//

    அத.... மட்டும் தான் நீ சொல்ல முடியும் தம்பி :)
    //

    ஹய்! அண்ணன் வந்திருக்காரு! வாங்க அண்ணன் வாங்க தம்பிக்க்கு ஆறுதலா எதுனா சொல்லிட்டுப்போங்க!

    ReplyDelete
  60. என்னை கூப்பிட்ட மாதிரி குரல் கேட்டதே?

    ReplyDelete
  61. தோ பார்றா.. ஆயில் வந்த நேரம்..

    ஸ்கேமெல்லாம் "மீ தி ஃபர்ஸ்ட்டூ" போடுது.. ;-)

    ReplyDelete
  62. //சென்ஷி said...
    //என் இனிய தமிழ் மக்களே //

    மலையாள சேட்டன்கள மறந்துட்டியா தம்பி :)
    ///

    ஆஹா ஆமாம்ண்ணே ஆமாம்!

    இத ஞாபகப்படுத்தி என்னைய ரொம்ப ஃபீலிங்க்ஸ்ல கொண்டுப்போய்வுட்டுட்டீங்களே !

    ReplyDelete
  63. ஆயில் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  64. //ambi said...
    //ஏலேய் எழவெடுத்தவனுகளா... எங்கயிருந்துடா கிளம்பி வர்றீங்க??? :(
    //

    @ராயலு, இப்படி குபீர்னு சிரிக்க வெச்சா நியாயமா? ;))

    @ஆயிலு, வலைசரத்துலேயே அடிச்சு ஆடினவன் நீயி, இங்க ஒரு மாசம் வேற, பூந்து ஆடு. வாழ்த்துக்கள். :))
    //

    நன்றி அம்பி!

    ஆனா அது வேற இது வேறயாச்சே இங்க ரொம்ப கஷ்டமான கேரக்டருல்ல தந்திருக்காங்க! :)

    ReplyDelete
  65. கடமை என்னை அழைப்பதால் கும்மியை தொடர முடியாமல் கேபிநாத்-ஐ டேக் பண்றேன். அவர் வந்து ஸ்மைலி போடுவாராக.. :-))

    ReplyDelete
  66. //சென்ஷி said...
    மறுக்கா ஒரு ஒன் அவர் கழிச்சு வந்துடுவேன். ஓக்கேவா :))
    ///

    சென்ஷியண்ணே!
    சென்ஷியண்ணே!

    எம்மேல இம்புட்டு பாசமான்னே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  67. //.:: மை ஃபிரண்ட் ::. said...
    என்னை கூப்பிட்ட மாதிரி குரல் கேட்டதே?
    ///


    ஆஹா! கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க !

    ReplyDelete
  68. //.:: மை ஃபிரண்ட் ::. said...
    ஆயில் வாழ்த்துக்கள்..
    //


    நன்றி!

    நன்றி!

    நன்றி!

    ReplyDelete
  69. //.:: மை ஃபிரண்ட் ::. said...
    கடமை என்னை அழைப்பதால் கும்மியை தொடர முடியாமல் கேபிநாத்-ஐ டேக் பண்றேன். அவர் வந்து ஸ்மைலி போடுவாராக.. :-))
    //


    இங்கயேயும் டேக் ஆஆஆஆஆஆஆஆ !!!!!!

    ReplyDelete
  70. நான் வந்தாச்சு.... :))

    ReplyDelete
  71. கடமை அழைக்குதுன்னு ஒத்த வார்த்தையில் ஓட்டமெடுத்த மைபிரண்ட் குருவி படம் 10 முறை பார்க்கட்டும் :))

    ReplyDelete
  72. //.:: மை ஃபிரண்ட் ::. said...
    கடமை என்னை அழைப்பதால் கும்மியை தொடர முடியாமல் கேபிநாத்-ஐ டேக் பண்றேன். அவர் வந்து ஸ்மைலி போடுவாராக.. :-))
    //

    கேபிநாத்தா... மைபிரண்டு, என் மாப்பி காலை உடைச்சுட்டியே :))

    ReplyDelete
  73. வாழ்த்துக்கள் ஆயில்யன்...

    ReplyDelete
  74. ஆயில்யன்..அண்ணே உங்களுக்க எத்தனை வயசு....;)

    ReplyDelete
  75. கும்மியடித்து வாழ்வாரே வாழ்வர் மற்றையோர்
    சூடான பதிவில் அமர்ந்திருப்பர்

    ReplyDelete
  76. சென்ஷி இங்கதான் இருக்கிங்களா...:)

    ReplyDelete
  77. //ஆயில்யன் said...
    //.:: மை ஃபிரண்ட் ::. said...
    கடமை என்னை அழைப்பதால் கும்மியை தொடர முடியாமல் கேபிநாத்-ஐ டேக் பண்றேன். அவர் வந்து ஸ்மைலி போடுவாராக.. :-))
    //


    இங்கயேயும் டேக் ஆஆஆஆஆஆஆஆ !!!!!!
    //

    அப்படியாஆஆஆஆஆஆஆஆஆஆஅ

    ReplyDelete
  78. //ஆயில்யன் said...
    //.:: மை ஃபிரண்ட் ::. said...
    கடமை என்னை அழைப்பதால் கும்மியை தொடர முடியாமல் கேபிநாத்-ஐ டேக் பண்றேன். அவர் வந்து ஸ்மைலி போடுவாராக.. :-))
    //


    இங்கயேயும் டேக் ஆஆஆஆஆஆஆஆ !!!!!!
    //

    அப்படியாஆஆஆஆஆஆஆஆஆஆஅ

    ReplyDelete
  79. அண்ணே இங்கேயும் பாட்டு போடுவிங்களா....;)

    ReplyDelete
  80. அட சூடான இடுகையில் ஆயிலின் பதிவு...

    //குசேலன் - தலைவரு படம் பார்த்துட்டேன்ல :))

    ஆயில்யன்//

    ReplyDelete
  81. அப்ப எப்படியும் ஒரு ஸ்ரேயா கோஷல் பதிவாச்சும் இருக்கும்...

    ReplyDelete
  82. யார் சொன்னது சென்ஷிக்கு பின் நவீனம்தான் வரும் என்று...

    ReplyDelete
  83. //தமிழன்... said...
    சென்ஷி இங்கதான் இருக்கிங்களா...:)
    //

    அடங்கொக்கமக்கா.. 50 கமெண்டு போட்டுருக்கேன். இப்ப இந்த கேள்வியா :))

    ReplyDelete
  84. மொக்கை மறந்து போய் விட்டதென்று!

    ReplyDelete
  85. ///தமிழன்... said...
    யார் சொன்னது சென்ஷிக்கு பின் நவீனம்தான் வரும் என்று...
    //

    யார்ரா சொன்னது அப்படி....

    ReplyDelete
  86. எனக்கு பிடித்த கும்மி வீரர்களில் அண்ணன் அதி நவீன பின்நவீனன் சென்ஷியும் ஒருவர்...

    ReplyDelete
  87. மூணாவது கமன்ட் படிச்சதம் சும்மா லகலகலகன்னு ஆயிடுச்சு...:))

    ReplyDelete
  88. //தமிழன்... said...
    மொக்கை மறந்து போய் விட்டதென்று!
    //

    அவ்வ்வ்வ்வ்.... அடுத்த பின்னூட்டமென்ன..

    கும்மி குறைந்துவிட்டதென்று!

    அதானே

    ReplyDelete
  89. சென்ஷி போட்ட அத்தனை கமன்ட்டுக்கும் மொத்தமா ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யயய

    ரிப்பீட்டு...!

    ReplyDelete
  90. //தமிழன்... said...
    எனக்கு பிடித்த கும்மி வீரர்களில் அண்ணன் அதி நவீன பின்நவீனன் சென்ஷியும் ஒருவர்...
    //

    இங்கயுமா ராசா நீ அலும்பு செய்யறே :))

    ReplyDelete
  91. //தமிழன்... said...
    சென்ஷி போட்ட அத்தனை கமன்ட்டுக்கும் மொத்தமா ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யயய

    ரிப்பீட்டு...!
    //

    இதுக்கு நான் ரிப்பீட்டு :)

    ReplyDelete
  92. //தமிழன்... said...
    மூணாவது கமன்ட் படிச்சதம் சும்மா லகலகலகன்னு ஆயிடுச்சு...:))
    //

    அட இது சூப்பரா இருக்குதே :))

    ReplyDelete
  93. //தமிழன்... said...
    அண்ணே இங்கேயும் பாட்டு போடுவிங்களா....;)
    //

    ம்ம்ம்ம்.. எந்த பாட்டு தம்பி போடுவாரு :))

    ReplyDelete
  94. சிங்கங்கள் பலவுண்டு...

    ReplyDelete
  95. சங்கங்கள் பலவிதம்

    அதில் இது புது விதம்

    சிங்கங்கள் பலவுண்டு

    அதில் இவன் தனிரகம்...

    ReplyDelete
  96. //தமிழன்... said...
    அப்ப எப்படியும் ஒரு ஸ்ரேயா கோஷல் பதிவாச்சும் இருக்கும்...
    //

    இல்ல.. ஏதாச்சும் ஒரு பதிவுல அந்த அம்மிணி தலைய கோணிக்கிட்டு நிக்குற படமாச்சும் கிடைக்கும் :)

    ReplyDelete
  97. ஹப்பாடி... எப்படியோ ஆயிலு பதிவுல 100 அடிச்சாச்சு :))

    ReplyDelete
  98. சரி.. இப்ப போறேன். அடுத்தது வேற ஏதும் பதிவ தேடுறேன்.. :))

    ReplyDelete
  99. //தமிழன்... said...
    சங்கங்கள் பலவிதம்

    அதில் இது புது விதம்

    சிங்கங்கள் பலவுண்டு

    அதில் இவன் தனிரகம்...
    //

    நீங்க ஆயில பாராட்டுறீங்களா.. இல்ல கவுக்கறீங்களான்னே தெரியல :)

    ReplyDelete
  100. சென்ஷி அண்ணே இன்னும் கொஞ்சம் ஆடலாமா...

    ReplyDelete
  101. சென்ஷி said...
    \\\
    சங்கங்கள் பலவிதம்

    அதில் இது புது விதம்

    சிங்கங்கள் பலவுண்டு

    அதில் இவன் தனிரகம்...
    //

    நீங்க ஆயில பாராட்டுறீங்களா.. இல்ல கவுக்கறீங்களான்னே தெரியல :)

    \\\
    என்னண்ணே இப்புடி கேட்டுட்டிங்க..!


    அதுக்காக அவரு பணம்குடுத்ததை வெளிய சொல்லவா முடியும்;)

    ReplyDelete
  102. ///
    சரி.. இப்ப போறேன். அடுத்தது வேற ஏதும் பதிவ தேடுறேன்.. :))
    ///

    நானும்...

    ReplyDelete
  103. சங்கம் கண்ட சிங்கமே, வேட்டையாடு விளையாடு ;-)

    ReplyDelete
  104. அட்ரா அட்ரா அட்ராசக்கை!!!!

    ReplyDelete
  105. /
    சென்ஷி said...

    என்னக்கொடும சார் இது....!!

    ஆயிலு வந்த நேரம், சங்கத்துல மொதோ ரெண்டு கமெண்டும் இந்த மாதிரியா :(
    /

    ரிப்பீட்டு

    ReplyDelete
  106. //மேடை நோக்கிய பார்வை + நடை!//

    அங்கயாச்சும் கூலிங்கிளாஸை கழட்டுனியா... இல்லியா :)

    ReplyDelete
  107. //"சங்கத்தில் நான் - வருத்தப்படாமல்...!"//

    அத.... மட்டும் தான் நீ சொல்ல முடியும் தம்பி :)

    ReplyDelete
  108. //அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள் !//

    ஏம்ப்பா.. குசேலன் டிக்கெட் தர்றாங்களா :)

    ReplyDelete
  109. //ஆங்காங்கே கிசு கிசுக்கும் சத்தத்தினூடாக எழும் சிரிப்பலைகள்!//

    என்ன ஆயிலு இது. உன் பொழப்பு அங்கயும் சிரிப்பா சிரிச்சுடுச்சு போல :)

    ReplyDelete
  110. /
    சென்ஷி said...

    //என்னாடா ஆயில்யா! வர்றதுக்குள்ளவே சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க ஒரு வேளை மொத்தமா கலாய்க்கிற பார்ட்டீகள் வந்து குந்தியிருக்காங்களா? அவ்வ்வ்! )
    //

    இல்ல... இப்போதைக்கு நான் மட்டும்தான் குந்திக்கினுக்கீறேன் :(
    /

    நானும் ஜாயின் பண்ணிகினேன்

    ReplyDelete
  111. //என் இனிய தமிழ் மக்களே //

    மலையாள சேட்டன்கள மறந்துட்டியா தம்பி :)

    ReplyDelete
  112. //உங்களின் பாசததுக்குரிய தம்பி ஆயில்யன் வருத்தப்படாத வாலிபனாக இன்று இங்கு..! (//

    மனசுக்குள்ள பாரதிராசான்னு நெனைப்பு :)

    ReplyDelete
  113. //( இதுவரைக்கும் சின்ன பையனாவே இருந்தேனா அதான் 1ம் புரியல!)
    //

    அதுசரி.. இப்பவாச்சும் வளர்ந்துட்டியா இல்லியா..

    ReplyDelete
  114. //எத்தனை எத்தனை வருத்தபடாத வாலிபர்கள் இருக்கிறார்கள்!//

    இந்த கணக்கெல்லாம் எனக்கு தெரியாது

    ReplyDelete
  115. //நீங்கள் தைரியமாக மேடைக்கு வாருங்கள் என்று அழைத்த சங்கத்து சிங்கங்களிற்கு வணக்கத்துடன் நன்றி! //

    அவங்களுக்கு உங்கள பத்தி சரியா தெரியல போல...

    ReplyDelete
  116. //(வரும் பதிவுகளால் எந்த பாதிப்பு வந்தாலும் முதல்ல அவுங்களை அடிச்சு பிரிச்சுட்ட்டு அப்புறமாட்டி என்கிட்ட வரணும் இதுதான் டீல்!)
    //

    சாரி.. மொதல்ல கொலசாமிய கும்புட்டுட்டுதான் மத்தவங்களுக்கு படையல் வைப்போம்.

    ReplyDelete
  117. //இன்று முதல் அவ்வப்போது உங்கள் முன் குட்டிக்கரணம் அடித்தாவது//

    ஆடுறா ராமா.. இப்படி தாவுடா ராமா.. அங்க ஏறுடா ராமா.. மலை மேலேந்து குதிடா ராமா...

    ReplyDelete
  118. //சில பதிவுகளினை சங்கத்தில் பதித்து, //

    என்ன ஒரு 100, 150 பதிவுக்குள்ள கணக்கு முடிஞ்சுடுமா :)

    ReplyDelete
  119. //என்னையும் குரூப்ல சேர்க்கறதுக்கு சமூகம் ஹெல்பு பண்ணணும்னு //

    இப்பத்தான் அதை நீ கேட்டுருக்க்கியா :)

    ReplyDelete
  120. //கேட்டுக்கொண்டே இப்போதைக்கு இண்ட்ரோ போட்டுக்கிட்டு ஜூட் விட்டுக்கிறேன்!//

    அடுத்தது ஆம்புலன்ஸுல வருவாரு.. :)


    125

    இப்ப போறேன் ஆனா
    ஆனா

    திரும்ப வருவேன்

    :)

    ReplyDelete
  121. எட்டிப்பார்க்கறதுக்குள்ள 125 ஆ.. வெள்ளிவிழா கொண்டாடுவீங்களா...
    வடிவேலுவை திரையில் பார்த்தாலே நாங்கள்ளாம் சிரிப்போமாக்கும்..

    ReplyDelete
  122. வாங்க அண்ணாச்சி வாங்க!! போட்டு தாக்குங்க :))

    ReplyDelete
  123. //தமிழன்... said...
    சென்ஷி போட்ட அத்தனை கமன்ட்டுக்கும் மொத்தமா ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யயய

    ரிப்பீட்டு...!
    //

    இதுக்கு நான் ரிப்பீட்டு :)

    ReplyDelete
  124. வாங்க ஆயில்ஸ் அண்ணாச்சி!
    வரும் போதே லாட்டரி அடிச்சிருக்கீங்க போல! :))

    //free lotto game said...//
    உங்க மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்திருக்கேன்!
    என்ன புலவரே, பரிசு கிடைத்ததா? (திருவிளையாடல் இஷ்டைலில் படிக்கவும்) :))

    ReplyDelete
  125. //உங்களின் பாசததுக்குரிய தம்பி ஆயில்யன் //

    என்னது தம்பியா?
    அங்கிளுங்க நீங்க :P

    ReplyDelete
  126. irungappa pathivaiyum, commentsayum padichuttu varein

    ReplyDelete
  127. //முத்துலெட்சுமி-கயல்விழி said...

    எட்டிப்பார்க்கறதுக்குள்ள 125 ஆ.. வெள்ளிவிழா கொண்டாடுவீங்களா...
    வடிவேலுவை திரையில் பார்த்தாலே நாங்கள்ளாம் சிரிப்போமாக்கும்..//


    முத்தக்கா நன்றி!

    ReplyDelete
  128. //கப்பி | Kappi said...

    வாங்க அண்ணாச்சி வாங்க!! போட்டு தாக்குங்க :))//

    கண்டிப்பா பின்ன கூப்பிட்டதுக்கு சும்மாவா போவேன் :)))

    ReplyDelete
  129. // நிஜமா நல்லவன் said...
    //தமிழன்... said...
    சென்ஷி போட்ட அத்தனை கமன்ட்டுக்கும் மொத்தமா ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யயய

    ரிப்பீட்டு...!
    //

    இதுக்கு நான் ரிப்பீட்டு :)//

    ரிப்பிட்டுக்கு ரிப்பிட்டா இருக்கட்டும் இருக்கட்டும் :))))

    ReplyDelete
  130. // kannabiran, RAVI SHANKAR (KRS) said...

    வாங்க ஆயில்ஸ் அண்ணாச்சி!
    வரும் போதே லாட்டரி அடிச்சிருக்கீங்க போல! :))

    //free lotto game said...//
    உங்க மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்திருக்கேன்!
    என்ன புலவரே, பரிசு கிடைத்ததா? (திருவிளையாடல் இஷ்டைலில் படிக்கவும்) :))/

    நன்றி நன்றி

    சங்கத்துக்கு வந்தா கண்டிப்பா கிப்ட் உண்டுன்னு சொன்னாங்க இது மட்டும்தானா இல்ல இன்னும் நிறைய இருக்கா??? :)))

    ReplyDelete
  131. // எம்.ரிஷான் ஷெரீப் said...

    //உங்களின் பாசததுக்குரிய தம்பி ஆயில்யன் //

    என்னது தம்பியா?
    அங்கிளுங்க நீங்க :P//

    ரிஷான் அண்ணா! பிரச்சனை இருந்தா பேசிதீத்துக்குவோம் சரியா இது டீலு

    நன்றி அண்ணா!

    ReplyDelete
  132. // ILA said...

    irungappa pathivaiyum, commentsayum padichuttu varein//

    நன்றி !

    அல்லாத்தையும் படிச்சுட்டு வாங்க :)

    ReplyDelete
  133. அட்லாஸ் சிங்கத்துக்கு வாழ்த்துக்கள்... நேத்து வர முடியலை... ஒரே டிபாரிக் ஜாம்... :)

    ReplyDelete
  134. அருமை நண்பர் ஆயில்யன் - அட்லாஸ் சிங்கமாக வ.வா.ச வை ஒரு கலக்கு கலக்க நல்வாழ்துகள்,

    வரவேற்கிறேன்

    ReplyDelete
  135. ஏலேய் எழவெடுத்தவனுகளா... எங்கயிருந்துடா கிளம்பி வர்றீங்க??? :(
    //


    repiteee

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)