Friday, July 25, 2008

குருவி படமும் இன்னொரு ஜோக்கும்

குருவி:

விஜய்'ன் குருவி:


ஜோக்கு

16 comments:

  1. அட கமெண்ட் மாடுரேசன் இல்லை
    :))

    ReplyDelete
  2. நாந்தான் பர்ஸ்ட்டு
    :)

    ReplyDelete
  3. இந்தப் பதிவுக்கெல்லாம் மாடுரேசன் வெச்சா குருவிக்குதான் அவமானம்.
    (குருவியே அவமானம்னு யார்ய்யா அங்கே குசுகுசுக்கிறது?))

    ReplyDelete
  4. இன்னும் ஆட்டம் முடியலையா.... :)))

    ReplyDelete
  5. குருவிக்கும் கஜனிக்கும் என்ன வித்தியாசம் சொல்லுங்க பாக்கலாம்?


    v
    v
    v
    v
    v
    v
    v
    v
    v
    v
    v
    v
    v
    v
    கஜனில ஹீரோ மெண்டலா நடிச்சிருப்பாரு.
    குருவில மெண்டல் ஹீரோவா நடிச்சிருப்பாரு.

    ReplyDelete
  6. முந்தய பின்னுட்டத்த போட்டுட்டு ஆசிப் அண்ணாச்சி வலைக்குப் போனா, அவுக ப்திவுலயும் இதயே போட்டுருக்காஹ.

    ReplyDelete
  7. :)))

    என்ன கொடுமை விவ்ஸ் இது :))

    ReplyDelete
  8. //என்ன கொடுமை விவ்ஸ் இது :))/
    என்னமோ நாந்தான் இந்தப் படத்தை எடுத்த மாதிரி கேட்குறீங்க?

    ReplyDelete
  9. நமக்கெல்லாம் மொக்கை நையாண்டி பதிவு எழுத வாய்ப்பு தரவேண்டும் என்ற ஒரே நல்ல எண்ணத்துடன் குருவி படத்தை தந்த டாக்டர் அவர்களை கண்டிக்கும் போக்கை கடுமையாக எதிர்க்கிறேன். அப்புறம் அவரு படத்துல நடிக்கறத நிறுத்திட்டா நாமெல்லாம் எங்க போறது?

    ReplyDelete
  10. டாக்டர் விஜய் ரசிகர் மன்றத்தின் சார்பாக எனது கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன் !!!!!!!!

    ReplyDelete
  11. என்ன கொடுமை சார் இது சூப்பர்....

    ReplyDelete
  12. ஹி.. ஹி.. குருவிப்பாடு ரெம்ப சிரமம் தான் இன்னும் டாக்டர் ஆயூசுக்கும் மறக்க மாட்டாரு.

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)