ஷங்கரு, விஜய்க்கு, ஷில்பா ஷெட்டிக்கும் எல்லாம் டாக்டர் பட்டம் தரும்போது நம்ம பதிவர்களுக்கு நாம டாக்டர் பட்டம் குடுத்தா என்னான்னு ஒரு யோசனை. காரணமில்லாம நாங்க டாக்டர் பட்டம் குடுக்கலைன்னு சொன்ன அந்த பல்"வலி"கலைக் கழகத்துக்கு போட்டியா நாமும் காரணத்தை அடுக்குவோம்ல. அதனால கீழ்க்காணும் சாதனையும் "டாக்டர்" பட்டமும்.
- கொலை வெறி கவிதை ஆரம்பிச்சதுக்காக- சிபி, மஹி
- உப்புமா பதிவு-பெனாத்தல்
- விக்கிட்டா தண்ணி குடிக்காம இருந்ததுக்காக- கொத்ஸ்
- வூடு கட்டி அடிச்சதுக்காக- டீச்சர்
- மொக்கை மட்டுமே போட்டதுக்காக- செந்தழல் ரவி
- அடுத்தவங்க பதிவை வெச்சு மட்டுமே பதிவு போட்டதுக்காக-செல்லா
- டவுசரை கிழிச்சுக்கிட்டதுக்காக- லக்கி
- நெசமாலும் நல்ல பதிவு போட்டதுக்காக-மா.சிவக்குமார்
- லீவ் விட்டதுக்காக- தேவ்
- பூ படமா போட்டதுக்காக-ராம் (யார் கூட போய் பூ பார்த்தீங்க?)
- பேங்க கதைக்காக-கப்பி
- சும்மானாச்சுக்கும் மின்னலுக்கும்
- Deja vu பத்தி என்னனே தெரியாம எழுதனதுக்காக-வெட்டி
- பாஸ்போர்ட்-??????
- எலிய பூனைக்கிட்டே தொலைச்சதுக்காக- பொன்ஸ்
- கும்மி ஸ்பெஷல்-சு.திவாகர்
- சோகக் கவுஜ, படம்- கவிதாயினி
- போன்ல அனானி-கண்மணி அக்கா
- ஆன்மிக அப்ரசெண்டுகள்- KRS, ஜி.ரா, VSK, குமரன்,வல்லி சிம்ஹன்,தேசிகன்.
- சும்மா என் ஆசைக்காக கோவிக்கும்
- கலாய்ச்சல் தாங்காம அடிக்கடி காய்ச்சல் வரும் பாலபாரதிக்கும்
- கவிதை அர்த்தம் சொன்ன-குசும்பன்
- பதிவுலக சுஜாதான்னு பேர் வாங்கின - அய்யனாரு
- பாவனாவுக்காக கலைச் சேவை செய்த தம்பி
- பொடி போட்டதுக்காக சுதர்சன்
- பொட்டி வெச்சதுக்காக வாத்தியார்
- பதிவுலகத்தை விட்டு போனதற்காக ராசா
- சர்வே போடும் சன்
- படம் போடும் சின்ன குட்டி அண்ணன்
- mobile படம் போடும்- சீவிஆர்
- கொசுவை பத்தின பெரிய பதிவு போட்டு அறிவியல் ஆராய்ச்சி செஞ்சதுக்காக புலிக்கும்
- பெண்ணீயம்- மோஹன் தாஸ்
- ஆணீயம்- உஷாக்கா
- பித்தளை-அண்ணாச்சி
- இவ்வளவு பேர்க்கு டாக்டர் பட்டம் குடுத்ததனால நானும் இனிமே டாகட்ர்தான்
லிஸ்ட்ல டாக்டர் பட்டம் வாங்காதவங்க நேரா சங்கத்து வந்து வாங்கிங்க. ALL free, டாக்டர் பட்டம் எல்லாம் இனிமே சும்மாதான். இனிமே பதிவர் வட்டம்ன்னு இருக்கிறதுக்கு பதிலா டாக்டர்ஸ் பட்டம் சே சே டாக்டர்ஸ் வட்டம்னு அந்த கருவேலம் பட்டையில மாத்த சொல்லுவோம்.
என்னது ஆன்மீக அப்ரசெண்டா? என்ன கொடுமை? கள்ளியிலும் பால் எழுதுனதுக்கே நாலஞ்சு டாக்டர் பட்டம் கொடுக்கனும்.
ReplyDeleteஎலே தள்ளுல குறுக்க நின்னுகிட்டு....
ReplyDeleteவாழ்க விவசாயி இளா! ஓ இப்ப டாக்டர் இளா இல்ல.
ReplyDeleteவாழ்க டாக்டர் விவசாயி இளா!
(ஏங்க டாக்டர் கலைஞர் கருணாநிதின்னு சொல்லறதில்லயா என்ன)
ரொம்ப அறுக்கறவங்களுக்கு வேணா சர்ஜன் அப்படின்னு குடுக்கலாமா?
ReplyDeleteThanks doc:-)
ReplyDelete//சும்மா என் ஆசைக்காக கோவிக்கும்//
ReplyDeleteஇளா,
இதுக்குப் போருதான் 'கவுருவ' டாக்டர் பட்டமா ?
:)
பணமுடிப்பு கிடையாதா ?
வருத்தப்படாடத வாலிபர் ஹாஸ்பிடல்
ReplyDeleteசீஃப் சர்ஜன் - இளா
டாக்டர் இளாநிதி ச்சே...
ReplyDeleteடாக்டர் இளா, வாழ்க வாழ்க!
சரி...இதுக்கு சங்கத்துல convocation வச்சி, ஜிகினா ட்ரெஸ் எல்லாம் போட்டு, தலைல தொப்பி எல்லாம் வச்சி...ஏதாச்சும் ஏற்பாடு இருக்கா? தல/தளபதி என்ன சொல்லுறாங்க? :-)
சின்ன தல பெங்களூருல நல்ல நர்ஸா தேடிட்டிருக்காராம் :))
ReplyDeleteஏண்டாப்பா சங்க தம்பிகளா...
ReplyDeleteஎனக்கும் ஒன்னை பாத்து தள்ளி விடுறது?
மதுரை டாக்.காளிமுத்து மாதிரி கடைய விரிச்சிடலாமா? :)
ReplyDeleteடாக்.சர்வேசன்
ஆரம்பிச்சிட்டாங்கயா ...
ReplyDeleteஇனிமே இது பூ .. வச்சி ... போட்டு வைக்காம போகாதே ...
///ஆன்மீக அப்ரசெண்//
ReplyDeletesuuuuperrrrrrrr
No Pattam for Kaippullaaaaaa ????
ReplyDeletei am a doctor. i need pattam from va.va.sangam. please give me pattam.
ReplyDeleteExcuse me. i am really really Doctor. i dont want your pattam. becos i am already doctor. i hate you.
ReplyDeleteexcuse me. can i use this pattam for flying in merina beech ?
ReplyDeleteசூப்பர்...இங்கிலீஷ் கமெண்ட் எல்லாம் நான் போட்டது இல்லை...
ReplyDelete:)))))))))))
எனக்கு ஏதாவது கம்பவுண்டர் பட்டமாவது குடுங்கப்பா.
ReplyDeleteதிரும்பிப் பார்த்தவருக்கு டாக்டர் பட்டம் இல்லையா?
ReplyDeleteபக்கம் பக்கமாய் ஒரே பதிவில் எழுதும் உண்மைத் தமிழரை இருட்டடிப்பு செய்ததை வன்மையாகக் கண்(ண)டிக்கிறேன்.
ReplyDeleteபழக அழைக்கிறார் டாக்டர்.விடாது கருப்பு!
ReplyDeleteஅலை கடலெனத் திரண்டு வாரீர்!
வந்து பழகுங்க!
பிடிச்சிருந்தா பின்னூட்டம் போடுங்க!
இல்லாட்டிடும் பின்னூட்டம் போட்டுட்டுப் போங்க!
பழக அழைக்கிறார் டாக்டர்.விடாது கருப்பு!
ReplyDeleteஅலை கடலெனத் திரண்டு வாரீர்!
வந்து பழகுங்க!
பிடிச்சிருந்தா பின்னூட்டம் போடுங்க!
இல்லாட்டினா "கருப்பு" அழைக்கிறார்னு பதிவு போடுங்க.
எனக்கு டாக்கட்ரு (தஞ்சைப் பகுதி சொலபோண்டா) பட்டம் குடுக்க மறுத்த வவ்வா சங்கத்தினரை நான் வன்மையா க(ண்)டிக்கிறேன்.
ReplyDeleteஎனக்கொன்னு எனக்கொன்னு.....
ReplyDeleteஎனக்கு எங்கே பட்டம் - லேட்டாக் கேட்டா குடுக்க மாட்டீங்களா ??
ReplyDeleteஅடடே வாங்க டாக்டர் சீனா..
ReplyDeleteவாங்க டாக்டர் தஞ்சாவூராரே