Friday, June 8, 2007

சிவாஜி ஸ்பேஷல் ஷோ - Update


வ.வா. சங்கத்தின் மூலம் சிவாஜி ஸ்பேஷல் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதை பற்றி பதிவின் தொடர்ச்சி இந்த பதிவு. அந்த பதிவை காண இங்கே செல்லவும்.

முதலில் சிவாஜி ஸ்பேஷல் ஷோவிற்கு சிலரை தேர்ந்து எடுத்து ஒரு திரையரங்கில் மட்டும் டிக்கெட் கொடுக்கலாம் என்று இருந்தோம். ஆனால் பலரும் பல இடங்களில் டிக்கெட் கேட்ட காரணத்தால் மீண்டும் ரசிகர் மன்றங்களில் மிக தீவிரமாக இருக்கும் நெருங்கிய நண்பர்களை தொடர்புக் கொண்டு நிலைமை விளக்கி பல இடங்களில் உள்ள திரையரங்களில் டிக்கெட் பெற முயற்சி செய்தோம். அதில் வெற்றியும் வெற்று உள்ளோம்.

அடுத்த வாரத்தில் (12 அல்லது 13 ) எந்த எந்த திரையரங்கம், எந்த நாள், எந்த காட்சி என்பதையும் கூடவே குலுக்கலில் வெற்றி பெறும் நண்பர்களின் பெயர்களும் அறிவிக்கப்படும். பல இடங்களில் டிக்கெட் வழங்க இருப்பதால் டிக்கெட்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

பின்குறிப்பு - பின்னூட்டங்களில் மூலம் தொடர்பு கொள்பவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

10 comments:

  1. கலக்கல் அறிவிப்பில் மேலும் ஒரு கலக்கல்!

    ReplyDelete
  2. hurraaaaaaaaaayyyyy
    Appa ennaku 4 ticket confirma ??
    Saturday or sunday va varamathiri en pera kulukala therndhu enduknga....
    urukulla irukura theater vera parunga...
    ivalvu condition thandi ticket kuklkala naama per varam mathri parthukanga :)

    ReplyDelete
  3. Arvichathu mattum illama,
    Thalai polave
    "sollratha than seivom ,seyaratha than solvom"
    seyalpatuthi oru kalaku kalakittinga.. superu appu

    ReplyDelete
  4. எனக்கும் நாலு டிக்கட் :)

    ReplyDelete
  5. அட்றா சக்கை.. அட்றா சக்கை... கலக்கல் அறிவிப்பு.. எனக்கு உண்டு.. எனக்கு உண்டு... எனக்கும் ஒன்னு உண்டு...

    ReplyDelete
  6. //seyalpatuthi oru kalaku kalakittinga.. superu appu//

    நாகை சிவா அவர்கள் சார்பாக மிக்க நன்றி!

    ReplyDelete
  7. அட்ரா சக்கை! அட்ரா சக்கை!!

    ReplyDelete
  8. haiya
    thalaivar pada ticket enaku rendu

    ReplyDelete
  9. anaaaniku ticket undaa

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)