Monday, April 16, 2007

ஆரோக்ய சமையல்...

ஆரோக்ய சமையல்னு சன் டிவில வருதே..அந்த அக்கா எப்ப பாத்தாலும் வெளங்காத நாலு ஐட்டம் எடுத்து அரைச்சு தண்ணில போட்டு கொதிக்க வெச்சு..உப்பு,காரம் எதும் இல்லாம அப்படியே சாப்பிட சொல்வாங்க...அந்த கன்றாவிய சாப்பிட்டு 100 வருசத்துக்கு இருக்கறதுக்கு நல்லதா சாப்பிட்டு 40 ல போலாம்ங்கறது என்னோட அபிப்பிராயம்....

எல்லோரும் அதே மாதிரி இருப்பாங்களா..அதுனால நல்ல டேஸ்டாவும் இருக்கனும், ஆரோக்யமாவும் இருக்கனும்னு உங்களுக்காக...ரூம் போட்டு, ரெண்டு கோட்டர், ஒரு ஆப் பிரியானி சாப்பிட்டு யோசிச்சதுல வந்த யோசனை....

தேவையான பொருட்கள்,
1. முந்திரி 1/2 கிலோ
2. பாதாம் 1/2 கிலோ
3. நெய் 1/4 கிலோ
4. வெண்ணெய் 1/4 கிலோ
5. மட்டன் 3/4 கிலோ(கொழுப்புடன் இருந்தால் நல்லது)
(வெஜ் சாப்பிடுறவங்க உருளை கிழங்கு போட்டுக்கலாம்)
6. மைதா 200 கிராம்
7. முட்டை 8
9. வெங்காயம்,பச்சை மிளாகாய், ஏலக்காய், கிராம்பு,சோம்பு,பூண்டு,இஞ்சி - வீட்டுல இருகற அளவு

இத் எல்லாம் சாப்பிட்டு எப்படிடா ஆரோக்யமா இருக்கமுடியும்னு கேக்கறீங்களா...என்ன அவுசரம் பொருங்க கொஞ்சம்....இத எல்லாம் போட்டு உங்களுக்கு எந்த முறைல சமைக்க தெரியுமோ சமைச்சிட்டு...அத எடுத்து பக்கதுல யாராவது பேச்சிலர்ஸ் இருந்தா அவங்களுக்கு கொடுத்திட்டு...ரெண்டு வாழைபழம் வாங்கி சாப்பிட்டு படுத்துக்கோங்க...ஆரொக்யமா இருக்கலாம்....பழம் வாங்க போக சோம்பேரி தனமா இருந்தா...அத அந்த பசங்களே கூட வாங்கி குடுத்துறுவாங்க...

எல்லோரும் சங்கம் நடத்தும் நகைச்சுவை போட்டில கலந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்...

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....நீங்களும் தமிழ் தொலைகாட்சிகளில் நடிகர் நடிகைகள் வந்து ஹேப்பி டமிழ் நியூ இயர்னு சொன்னத பார்த்து இனிதா புது வருசத்த துவக்கி இருப்பீங்கன்னு நம்பறேன்...

58 comments:

  1. என்னடா.. தேவையான் பொருட்கள் லிஸ்ட்டு பெருசா இருக்கு.. ஆனா செய்முறை பேரா குட்டியா இருக்கே.. இது ஈசியான டிஷ்ஷோனு நெனச்சிட்டேன்.. அப்புறம் படிச்சா தான் தெரியுது நாட்டாமையோட நக்கலு :-))

    நாட்டாமை சைட் அடிக்க உங்க கூட போட்டி போடறாங்கனு இப்படி பேச்சிலர்ஸ் கூட்டத்த கூண்டோட ஒழிக்க திட்டம் போடறதெல்லாம் சரியில்ல சொல்லிபுட்டேன்...

    ReplyDelete
  2. எங்க ஊர்ல இருக்குற தங்கமணிஸ் அண்ட் ரங்கமணிஸ் யாராச்சும் இத படிச்சி நமக்கு நீங்க சொன்ன ஐடங்கள எல்லாம் குடுத்தா நான் என்ன வாழைப்பழம் தர மாட்டேன்னா சொல்றேன் :)

    ReplyDelete
  3. //அந்த கன்றாவிய சாப்பிட்டு 100 வருசத்துக்கு இருக்கறதுக்கு நல்லதா சாப்பிட்டு 40 ல போலாம்ங்கறது என்னோட அபிப்பிராயம்....
    //

    நாட்டாமை எவ்வழியோ நாங்களும் அவ்வழி :-D

    ReplyDelete
  4. அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  5. அப்பறம் எங்க புத்தாண்டு நல்லா இருந்தாச்சு, டமிழ்நாட்லே எல்லா ஆர்டிஸ்டு நல்லா பழகுது...

    ஐயா நீங்க எப்டியும் நயன் தானே பாத்தீங்க :)

    ReplyDelete
  6. //அப்பறம் எங்க புத்தாண்டு நல்லா இருந்தாச்சு, டமிழ்நாட்லே எல்லா ஆர்டிஸ்டு நல்லா பழகுது... //

    ஹாஹா... எனக்கு மட்டும் புத்தாண்டு அன்னிக்கும் ஆபீஸ் வெச்சிட்டாங்களே.. டீ.வி.பொட்டில பேட்டி பாக்க முடியலியேன்னு பீலிங்க்ஸா இருந்துது.. இப்போ அருண் கமெண்ட்ட படிச்சப்ப தான் எவ்வளவு பெரிய்ய கண்டத்துல இருந்து தப்பிச்சிருக்கேன்னு புரியுது :-))

    ReplyDelete
  7. என்னடா, தங்கமணிகிட்ட வாங்குன அடில, இன்னைக்கு நானே சமைக்கிறேன்னு நாட்டாமை கிளம்பியாச்சுன்னு பாத்தா, வழக்கம்போல கலாசல் :-)

    ReplyDelete
  8. நீங்க சொன்ன ஐட்டங்களை வச்சு 127 பதார்த்தங்கள் செய்யலாம்னு பக்கது வீட்டு பேச்சுலர் ஒருத்தன் சொல்றான் நாட்டாமை, உண்மையா

    ReplyDelete
  9. //
    அத எடுத்து பக்கதுல யாராவது பேச்சிலர்ஸ் இருந்தா அவங்களுக்கு கொடுத்திட்டு.
    //
    அது என்ன Syam பேச்சிலர்ஸ்? ஏன் நாங்கல்லாம் குடுத்தா சாப்பிட மாட்டோமா?

    ReplyDelete
  10. ஐ. 10 குள்ள வந்துட்டேன்.

    ReplyDelete
  11. //அந்த கன்றாவிய சாப்பிட்டு 100 வருசத்துக்கு இருக்கறதுக்கு நல்லதா சாப்பிட்டு 40 ல போலாம்ங்கறது என்னோட அபிப்பிராயம்....
    //

    ஹி ஹி.. என் அபிப்ராயமும் அதே தான்.

    ReplyDelete
  12. //ரூம் போட்டு, ரெண்டு கோட்டர், ஒரு ஆப் பிரியானி சாப்பிட்டு யோசிச்சதுல வந்த யோசனை....
    //

    பகார்டிய மறந்துட்டீங்களே...

    ReplyDelete
  13. //இத எல்லாம் போட்டு உங்களுக்கு எந்த முறைல சமைக்க தெரியுமோ சமைச்சிட்டு...அத எடுத்து பக்கதுல யாராவது பேச்சிலர்ஸ் இருந்தா அவங்களுக்கு கொடுத்திட்டு...ரெண்டு வாழைபழம் வாங்கி சாப்பிட்டு படுத்துக்கோங்க...//

    செம காமெடி.. இதுனால உங்களுக்கென்ன பிரயோஜனம்? நீங்க தான் பேச்சிலர் இல்லயே?

    ReplyDelete
  14. உங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  15. //அத எடுத்து பக்கதுல யாராவது பேச்சிலர்ஸ் இருந்தா அவங்களுக்கு கொடுத்திட்டு...ரெண்டு வாழைபழம் வாங்கி சாப்பிட்டு படுத்துக்கோங்க...//

    அவ்வ்... நாட்டாமை சொன்னா கேளுங்கப்பா..

    ReplyDelete
  16. ஆரோக்கியம்னாலே எனக்கு நினைவுக்கு வருவது லைஃப் பாய் தாங்க!

    ஆரோக்கிய வாழ்வினையே காப்பது லைஃப்பாய்!

    லைஃப்பாய் எவ்விடமோ ஆரோக்கியம் அவ்விடமே!

    லைஃப்பாய்!

    ReplyDelete
  17. ippathan teriyuthu nattama veetkku pakatthula irkkura bachlors ellam eppadi ivloo pustiya irukanganu.....

    ReplyDelete
  18. பேச்சிலர் வாழ்க்கையில் ஒளியேற்றிய பிதாமகன் நாட்டாமை , முதல்வர் சியாம் வாழ்க..வாழ்க...

    ReplyDelete
  19. //நாட்டாமை சைட் அடிக்க உங்க கூட போட்டி போடறாங்கனு இப்படி பேச்சிலர்ஸ் கூட்டத்த கூண்டோட ஒழிக்க திட்டம் போடறதெல்லாம் சரியில்ல சொல்லிபுட்டேன்... //

    G3, எல்லா ரகசியத்தயும் கண்டு புடிச்சு...பப்ளிக் பண்ணிடறீங்களே :-)

    ReplyDelete
  20. //இப்போ அருண் கமெண்ட்ட படிச்சப்ப தான் எவ்வளவு பெரிய்ய கண்டத்துல இருந்து தப்பிச்சிருக்கேன்னு புரியுது//

    சன் டிவி நூறு வருசம் நல்லா இருக்கனும்...புத்தாண்டு அதுமா நயன் படம் போட்டாங்களே :-)

    ReplyDelete
  21. //அப்பறம் எங்க புத்தாண்டு நல்லா இருந்தாச்சு, டமிழ்நாட்லே எல்லா ஆர்டிஸ்டு நல்லா பழகுது...

    ஐயா நீங்க எப்டியும் நயன் தானே பாத்தீங்க//

    arun, அதே அதே....நயன் படம் இருக்க வேறெதுவும் பாக்கமாட்டேன் பராபரமே :-)

    ReplyDelete
  22. //என்னடா, தங்கமணிகிட்ட வாங்குன அடில, இன்னைக்கு நானே சமைக்கிறேன்னு நாட்டாமை கிளம்பியாச்சுன்னு பாத்தா, வழக்கம்போல கலாசல் //

    தல, இன்னைக்கு மட்டுமா அப்புறம் மத்த நாள் எல்லாம்? நான் சமையல சொன்னேன் :-)

    ReplyDelete
  23. //நீங்க சொன்ன ஐட்டங்களை வச்சு 127 பதார்த்தங்கள் செய்யலாம்னு பக்கது வீட்டு பேச்சுலர் ஒருத்தன் சொல்றான் நாட்டாமை, உண்மையா//

    இம்புட்டு திறமையான ஆளா...நானும் உங்க பக்கத்து வீட்டுகாரருக்கு அந்த பக்கம் வீட்டுக்கு குடி வந்துடறேன் :-)

    ReplyDelete
  24. //அது என்ன Syam பேச்சிலர்ஸ்? ஏன் நாங்கல்லாம் குடுத்தா சாப்பிட மாட்டோமா?//

    satya, உங்க பக்கதுவீட்டு TBI ல அவ்வளவு நல்லா சமைக்கராங்களா...:-)

    ReplyDelete
  25. //
    நயன் படம் இருக்க வேறெதுவும் பாக்கமாட்டேன் பராபரமே :-)
    //

    இன்னுமா.....சமாதானம் ஆகலை

    நயன் தளபதிக்கு தான்...:::)))

    ReplyDelete
  26. இது ஆரோக்ய சமையல் இல்லீங்க. அயோக்ய சமையல்

    ReplyDelete
  27. //ரூம் போட்டு, ரெண்டு கோட்டர், ஒரு ஆப் பிரியானி சாப்பிட்டு யோசிச்சதுல வந்த யோசனை....
    //

    sare sare, ellathaium yosichiteeenga, btw mela sonna item'thu ku ellam yaaru bill pay pannunaa? endha kanakku la varum adhu ellam?

    (cha ingaium kanakku pillai'a)

    ReplyDelete
  28. //எந்த முறைல சமைக்க தெரியுமோ சமைச்சிட்டு...அத எடுத்து பக்கதுல யாராவது பேச்சிலர்ஸ் இருந்தா அவங்களுக்கு கொடுத்திட்டு.../

    yen indha kolai veri brother bacherlors mela?

    irunga ungala pathi nayandhara kitta potttu kodukiren.....

    ReplyDelete
  29. //ரெண்டு வாழைபழம் வாங்கி சாப்பிட்டு படுத்துக்கோங்க...//

    illati paduthutum saaaptukonga, unga istam..

    //அத அந்த பசங்களே கூட வாங்கி குடுத்துறுவாங்க...//
    bachelors mela y indha stomach burn irukeeenga brother....??
    ok ok apaaaala varen....

    yaaru ra anga, bacardi quarter onnu solluda enaku...

    ReplyDelete
  30. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  31. பங்கு,
    //அந்த கன்றாவிய சாப்பிட்டு 100 வருசத்துக்கு இருக்கறதுக்கு நல்லதா சாப்பிட்டு 40 ல போலாம்ங்கறது என்னோட அபிப்பிராயம்....//

    என் இனம்டா(ங்க) நீ....

    இப்ப புரியுதா, நான் ஏன் பிரட் என்றால் காதா தூரம் ஒடுறேன் என்று...

    40 ரொம்ப கம்மியா இருக்கு, கொஞ்சம் அதிகப்படுத்திக்கலாம்.

    ReplyDelete
  32. என்ன பங்கு,
    1/2 கிலோ முந்திரி, 1/2 கிலோ பாதாம் அடுத்தவன்க்கிட்ட கொடுக்க சொல்லுற, நம்மக்கிட்ட கொடுத்தா சைட்க்கு உதவும்ல...

    என்ன நான் சொல்லுறது

    ReplyDelete
  33. //இது ஆரோக்ய சமையல் இல்லீங்க. அயோக்ய சமையல்//

    அயோக்கியர்களின் சமையலும் கூட....

    ReplyDelete
  34. //தமிழ் தொலைகாட்சிகளில் நடிகர் நடிகைகள் வந்து ஹேப்பி டமிழ் நியூ இயர்னு சொன்னத பார்த்து இனிதா புது வருசத்த துவக்கி இருப்பீங்கன்னு நம்பறேன்... //

    இல்லல இல்லல.... நமக்கு அந்த கொடுப்பின இல்லல.....

    ReplyDelete
  35. Naatamai ithan unga fitness oda ragasiyama???? appadiye intha reciepe ya Namithakum kodutha oorla earth quake kuraiyum :)

    ReplyDelete
  36. நாட்ஸ்,
    பேச்சிலர் பசங்க மேல ஏன் இந்த கொல வெறி???

    நாங்களே ஏதோ கிடைக்கறத சாப்பிட்டு இருக்கோம்...

    ReplyDelete
  37. //ரூம் போட்டு, ரெண்டு கோட்டர், ஒரு ஆப் பிரியானி சாப்பிட்டு யோசிச்சதுல வந்த யோசனை//....bayangarama yosanaya iruku....udambuku aagathen....inimel eppadi ellam yosichi udamba keduthukaatheenga annnathe...

    ReplyDelete
  38. //இத எல்லாம் போட்டு உங்களுக்கு எந்த முறைல சமைக்க தெரியுமோ சமைச்சிட்டு//...adu..au...samaichi saaptu uyiroda irundha nammaku anupanum.....

    ReplyDelete
  39. //அந்த கன்றாவிய சாப்பிட்டு 100 வருசத்துக்கு இருக்கறதுக்கு நல்லதா சாப்பிட்டு 40 ல போலாம்ங்கறது என்னோட அபிப்பிராயம்....//

    கரெக்டா சொன்னீங்க.. நாம் வாழறதே சாப்பிடத்தானே

    ReplyDelete
  40. //அந்த கன்றாவிய சாப்பிட்டு 100 வருசத்துக்கு இருக்கறதுக்கு நல்லதா சாப்பிட்டு 40 ல போலாம்ங்கறது என்னோட அபிப்பிராயம்....//

    கரெக்டா சொன்னீங்க.. நாம் வாழறதே சாப்பிடத்தானே

    ReplyDelete
  41. நாட்டாமை, உங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்கு இப்பவே குடி வந்துடறேன்.. கவலைபடாதீங்க... நான் வாழைப்பழம் நிறைய வாங்கி வச்சிடறேன்.. :)

    ReplyDelete
  42. Syam: You cook?? Unbelievale. Unga CM kitta erundha vangina recipe dhaney!!!

    ReplyDelete
  43. //ரெண்டு கோட்டர், ஒரு ஆப் பிரியானி சாப்பிட்டு//

    விளக்கம் தேவை. அட.. இந்த மாசத்து அட்லாசு நாட்டாமையா? ம்.. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  44. Nalla post nga.... Aama neenga yen samayal kurippu ellaam paakareenga?!?!?

    ReplyDelete
  45. en pakkathu veetukkaranga..idha padichaangalo ennavo.. kadandha 1 varama.. appdiye follow pannitu irukkaanga..
    naa 3 kilo koodipoiten.. :)

    ReplyDelete
  46. Naatamai samayal maathunga..

    Naatamai : Naan innum samyal pathiyae sollula da .....

    Samyal seimurai vilakkam chinnadha irukkae,sari easyaa irukkum pola namma padichuttu namalum try pannalaamunu paartha ...Naatamai LOL pani irukeengalae...

    ReplyDelete
  47. //அந்த கன்றாவிய சாப்பிட்டு 100 வருசத்துக்கு இருக்கறதுக்கு நல்லதா சாப்பிட்டு 40 ல போலாம்ங்கறது என்னோட அபிப்பிராயம்....//
    Superaa sonneenga Naatamai...

    //வீட்டுல இருகற அளவு//
    வெங்காயம் -1kg,பச்சை மிளாகாய்-100gm, ஏலக்காய்-10, கிராம்பு-10,சோம்பு-20gm,பூண்டு-1/4kg,இஞ்சி-2...
    Ivalavu dhaan irukku poadhumaa? Illa innum vaangittu vara solanumaa ?

    ReplyDelete
  48. ஹைய்யா நாந்தான் ஐம்பது அடிச்சிருக்கேன்..


    12B,

    180;) பாகார்டி அனுப்பி வைங்க....

    ReplyDelete
  49. haahaahhaha Naataamai...
    epdee idha miss pannitten ?
    Sooopero soopernga...
    innaadaa...namba naatama samayala pathi ezhudharaarunnu ore kozhappam..appuramdhaan therinjudhu lollu :P

    enga ...bachelor pasanga ellam enna paavam panaanga ? paavam indha reciepe ya seidhu kodukka sollareenga :P

    naan "ada pradaman" 'seimurai' ya oru calender la paathuttu , pannanumnu aasai pattu oru vaati seidhu enga thatha va saapittu paaka sonnen....
    Enga thatha "en naina..(apdee dhaan koopiduvaaru)
    ...andha paal,arisi maavu ..thenga ...vellam..ellam thani thaniya koduthu irundha naan medhuva saapittu irupeney..vaazha elai venumnu solli vaazhamaratha vera mottai adichitiye...po naina" nnu orey polambal :(

    andha maari..badam..mundiri ellam thani thaniya koduthutta kooda adha neila varuthu 'edhoda'
    saapidanumo adhoda saapitittu poraanga namba appaaavi pasanga :P ellam poramai... :)))

    Naatamai..naan kooda unga katchi dhaan...kaathala lemon juice+honey kudi etc. ellam sonna..lemon juice+soda+salt+ice pottu jollyaa kudichuduven...idhula romba kodumai " germinated payiru vagaigal"...pesama adha sundal panni koduthavaadhu better :)

    sooper post , thala and ofcourse it had a subtle message...true
    Nataama ishtyle :))

    ReplyDelete
  50. ஹி ஹி ஹி பேசாமல் நீங்களும் சன் டீவியில் செய்முறை சொல்லலாம்...அத்தனை தகுதியும் இருக்கு...

    ReplyDelete
  51. இப்்படி ஒரு வீட்டு சமையல் பார்த்தது இல்ல நான்.

    ReplyDelete
  52. ROTFL!! Aarogya paal maadhiri aarogya-nnu saapaadu packet-um vandhudichinnu nenachen!

    ReplyDelete
  53. Ithan postta parthan paravai muniyamma kittairunthu thiridittu vantha mathiri irukku:D
    Puthu Puthu ideava try pandringa syam:)

    ReplyDelete
  54. naatama tv onnu aarumbivrum.... enna?

    ReplyDelete
  55. Syam thala innadhu idhu??? Ivaala thirathave mudiyadha? :(

    ReplyDelete
  56. ...please where can I buy a unicorn?

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)