Tuesday, November 14, 2006

பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்

சவுதி – அல்கோபரிலிருந்து நண்பர் முஜிபுதீன் அனுப்பிய கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க

பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் விண்டோசை ஜன்னல் என்றுஅழைத்திருப்பார்கள். அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்.

Photobucket - Video and Image Hosting

Save = வெச்சிக்கோ
Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ
Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ
Help = ஒதவு
Find = பாரு
Find Again = இன்னொரு தபா பாரு
Move = அப்பால போ
Mail = போஸ்ட்டு
Mailer = போஸ்ட்டு மேன்
Zoom = பெருசா காட்டு
Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு
Open = தெற நயினா
Close = பொத்திக்கோ
New = புச்சு
Old = பழ்சு
Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு
Run = ஓடு நய்னா
Execute = கொல்லு
Print = போஸ்டர் போடு
Print Preview = பாத்து போஸ்டர் போடு
Cut = வெட்டு - குத்து
Copy = ஈயடிச்சான் காப்பி
Paste = ஒட்டு
Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு
Delete = கீச்சிடு
anti virus = மாமியா கொடுமை
View = லுக்கு உடு
Tools = ஸ்பானரு
Toolbar = ஸ்பானரு செட்டு
Spreadsheet = பெரிசிட்டு
Database = டப்பா
Exit = ஓடுறா டேய்
Compress = அமுக்கி போடு
Mouse = எலி
Click = போட்டு சாத்து
Double click = ரெண்டு தபா போட்டு சாத்து
Scrollbar = இங்க அங்க அலத்தடி
Pay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு
Next = அப்பால
Previous = முன்னாங்கட்டி
Trash bin = கூவம் ஆறு
Solitaire = மங்காத்தா
Drag & hold = நல்லா இஸ்து புடி
Do you want to delete selected item? = மேய்யாலுமே தூக்கிறவா?
Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா?
Do you want to save selected item? = மெய்யாலுமே வெச்சிக்கவா?
Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு
Yes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ?
General protection fault = காலி
Access denied = கை வச்ச... கீச்சுடுவேன்!
Unrecoverable error = படா பேஜார்பா
Operation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்
Windows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு

- ரசிகவ் ஞானியார்

19 comments:

  1. //Access denied = கை வச்ச... கீச்சுடுவேன்!//

    //Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு//

    இது இரண்டும் மெய்யாலுமே டக்கரா இருக்குப்பா
    :-)

    ReplyDelete
  2. //"பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்" //

    அவரும் எதாச்சும் ஒரு கம்பெனியில் வர்கார்ந்து பொட்டி தட்டிக்கிட்டே பிளாக் எழுதினாலும் எழுதிக்கிட்டு இருந்து இருப்பார்.

    ReplyDelete
  3. //அவரும் எதாச்சும் ஒரு கம்பெனியில் வர்கார்ந்து பொட்டி தட்டிக்கிட்டே பிளாக் எழுதினாலும் எழுதிக்கிட்டு இருந்து இருப்பார்.//
    இதைத்தான் பண்ணிக்கிட்டு இருந்து இருப்பாரு.

    ReplyDelete
  4. சொம்மா சூப்பரா கீதுப்பா, நானும் சன்னல கத்துக்கினு கதவ கண்டுபுடிக்கப்போறேன்

    ReplyDelete
  5. ஹலோ நிலவு நண்பா நீ நல்லா தான் திங்க் பண்ணுறே...ஐ லைக் இட்..

    அமெரிக்கா காரன் இந்தியாவில்ல பொறந்தா என்ன நடக்கும்ன்னு நீ திங்க் பண்ணுற.. அப்துல் கலாம் என்னச் சொல்லுறார்ன்னா இந்தியாவில்ல பொறந்த ஒவ்வொருத்தரும் இந்தியாவுக்கு என்னப் பண்ணனும்ன்னு திங்க் பண்ணனும்ங்கறார்..அது தான் முக்கியம்...

    எங்கேடா கழுதை வாலை மூக்குக்கு கீழே முக்கால் இஞ்சுக்குப் பிக்ஸ் பண்ணி வச்சுட்டு பெரிய மன்னர் வம்சம் மாதிரி பில்டப் கொடுத்தாரே அந்த ஆளைச் சங்கம் கமெண்ட்ஸ் பக்கம் கூடக் காணும் தொரத்தி விட்டுட்டீங்களா?

    ReplyDelete
  6. //நாகை சிவா said...


    இது இரண்டும் மெய்யாலுமே டக்கரா இருக்குப்பா
    :-) //


    நன்றி நைனா..:)

    ReplyDelete
  7. //ILA(a)இளா said...
    இதைத்தான் பண்ணிக்கிட்டு இருந்து இருப்பாரு. //

    அப்படின்னா நாம அவருக்கும் அனானியஸ் கமெண்ட்ஸ் அனுப்பலாம் :)

    ReplyDelete
  8. //Punch பாலா said...
    ஹலோ நிலவு நண்பா நீ நல்லா தான் திங்க் பண்ணுறே...ஐ லைக் இட்..//

    அட இந்த பஞ்ச் நல்லா இருக்கு.. :)

    ReplyDelete
  9. எல்லாமே டக்கரா கீதுபா...கலக்கிட்டீங்க :-)

    ReplyDelete
  10. மெட்றாஸ்ல பொறக்காம போயிட்டியே பில்கேட்ஸூ நைனா..
    இப்ப மட்டும் கொறஞ்சி போல..
    நம்மளங்காட்டி ஆளுங்க இருக்க சொல்ல வேண்டி
    இந்த மாதிரி ஒரு வெர்சன் உடு நைனா...

    ReplyDelete
  11. என்ரை கடவுளே................முக்கி திணறி மூர்ச்சை ஆகிற நிலமை. கொஞ்சமா அடக்கியிட்டு நிதானமா எழுதிறன். இதை பில்கேட்சுக்கு அனுப்புங்க.

    ReplyDelete
  12. இத எழுதுன கஸ்மாலங்களுக்கு ஜோரா ஒரு சலாம் வெச்சிக்கிறேன்.
    ;-)

    ReplyDelete
  13. முன்னாலேயே வந்திருக்கே?

    ReplyDelete
  14. //"பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்" //

    அவரும் எதாச்சும் ஒரு கம்பெனியில் வர்கார்ந்து பொட்டி தட்டிக்கிட்டே பிளாக் எழுதினாலும் எழுதிக்கிட்டு இருந்து


    கண்டிப்பா இருக்காது, அவரு பணம் சம்பாதிக்கிற பார்ட்டி.

    அரசியல் கட்சி ஆரம்பிச்சிருப்பாரு. . . .

    ReplyDelete
  15. Focus Lanka திரட்டியில் இணைந்து கொள்வதற்கு
    http://www.focuslanka.com

    ReplyDelete
  16. bill gates chennai yil pirandhirundhaal aaaahaa piramahtham pa keep it up = appidiye kondupo naayeena

    ReplyDelete
  17. rombavum nalla irunthathu. superb chellem

    ReplyDelete
  18. நெசமாலுமே படு ஸொக்காகீதுப்பா.
    ஒன் கற்பனக்கி ஒரு ஸலாம் நைனா

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)