போன இடத்துல்ல நம்ம பசங்கத் திரட்டுன படத்தை எல்லாம் தலக் கிட்ட கொண்டு வந்து காட்டுனோம். மனுஷன் சந்தோசத்துல்ல துள்ளிக் குதிச்சுட்டாரு.. அந்த ஆனந்தத்துல்ல அவர் அடிச்ச கமெண்ட்டையும் படத்துக்குப் பக்கமாவேப் போட்டு வச்சிருக்கோம்.
நம்ம சிவா ஆப்பிரிக்காக் காட்டுல்ல கழுதைப்புலி ஒண்ணைப் பார்த்துட்டாப்பல்ல.. அதைப் படம் புடிக்காம ரிட்டன் ஆவறதுல்லன்னு சபத்ம் அடிச்சுட்டு அதைத் துரத்திகிட்டே உள்ளேப் போனவர் தான் இன்னும் வர்றல்ல அவர் வந்ததும் ஆல்பம் அடுத்த பார்ட் ரிலீஸ்

என்ன லுக்? ராஸ்கல்...

இப்போத் தான் நீ புல்லட் பாண்டி கிட்ட பாடம் படிச்ச மாதிரி வண்டி ஓட்டுற..

ச்சீ ராஸ்கல் என்னது இது சின்னப்பிள்ளத்தனமா இருக்கு?

வேணாம் வலிக்குது... அவ்வ்வ்வ்வ் அழுதுருவேன்...

டேய் அவனடா நீயு?
ENJOY THE ALBUM ... HAPPY WEEK END....
ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......
ReplyDelete:-)
ReplyDeleteHa Ha Ha Ha Ha
ReplyDeleteஆல்பம் நல்லாதான் இருக்கு..
ReplyDeleteயாருயாருனு பேரு போட்டா இன்னும் நல்லா இருக்கும்..:))
1.மொத படம் போர் படை தளபதி.
ReplyDelete2.புலி படம் புரொஃபயில் வச்சிருப்பாரே அவரா..??
3.இந்த கண்ணாடிய போட்டுருக்குற ஒரே ஆளு நம்ம தல..:)
(ச்சீ ராஸ்கல் என்னது இது சின்னப்பிள்ளத்தனமா இருக்கு?)
4.ம் ஜொள்ளு பாண்டி...
5.டேய் அவனடா நீயு? அதான் பச்சை குத்தி இருக்கே.. நான்வேற சொல்லமா..:)
ஆமா இது பரிசு போட்டி தானே...!!!
தேவு படங்கள் அருமையா வந்திருக்கப்பு! நல்லாத் தான் (படம்) புடிக்கிறாங்க நம்ம ஆளுங்க!
ReplyDeleteகமெண்டு"கண்ணாயிரம்" கைப்புள்ளையின் கமெண்டுகள் சூப்பரப்ப்ப்ப்ப்பூ.....
அன்புடன்...
சரவணன்.
படம்ஸ் சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் !! ஆ இருக்கு..
ReplyDeleteயாருப்பா அது!
ReplyDelete"சங்கத்து அல்பம்"னு தலைப்பை தப்பாப் படிக்கறது?