Thursday, July 7, 2011

மரணம் : லதானந்த்


கோவையைச் சேர்ந்தவரும், முன்னாள் பதிவருமான லதானந்த் என்கிற ரத்தினவேலு அவர்கள் நேற்று உக்கடத்திற்கு அருகில் தனது மகிழுந்தில் சென்றுகொண்டிருக்கும் பொழுது எதிரே வந்த பேருந்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இவர் பல வார பத்திரிக்கைகளுக்கு எழுதி வருகிறார் என்பது அறிந்த செய்தி. அரசு பணியில் இருக்கும் இவர் காட்டதிகாரியாக பல்லாண்டுகள் பணிபுரிந்தவர். இவருக்கு இரு மகன்கள் உண்டு.

அன்னாரது ஈமக்கிரிகைகள் உடனடியாக செய்யப்பட்டு, உடல் தகனம் செய்யப்பட்டது.
இதனை நண்பர் கொல்லான் அவர்கள் பதிவர்களிடம் தெரிவித்தார்.

அன்னாருக்கு சங்கம் சார்பாக அஞ்சலிகளை உரித்தாக்கிக்கொள்கிறோம். குடும்பத்தாருக்கு மன உறுதியை அளிக்குமாறு ஆண்டவனிம் வேண்டிக்கொள்கிறோம்.

அன்னாரது செல்பேசி இணைப்பில் இருக்கிறதாம்: 94424-17689

(பிகு:இந்தப் பதிவு முன்பதிவாகவும் பிற்காலத்துக்கு உபயோகப்படும் விதத்திலும் பதியப்பட்டிருக்கலாம் )

12 comments:

  1. விணு சக்ரவர்த்தி மாதிரியே இருக்கார்

    ReplyDelete
  2. டேய் செத்து தொலயேண்டா

    ReplyDelete
  3. ஐயையோ! உங்க பதிவுலகத்தில இன்னொரு சர்ச்சையா? வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில இருந்து வருத்தப் படுமாறு பதிவு? ஏதாவது பிரச்சனையா?

    ReplyDelete
  4. இப்படி ஒரு பதிவு எழுதி அவருக்கும் உங்களுக்கும் வித்தியாசம் இல்லைன்னு காட்டீட்டிங்க.

    ReplyDelete
  5. எனக்கு ஒன்னுமே புரியலையே....!!!

    ReplyDelete
  6. அவருக்குத்தான் விவஸ்தை இல்லைன்னா உங்களுக்குமா?

    மன்னிக்கவும் ரசிக்க முடியவில்லை.

    ReplyDelete
  7. ஏன்டா நீங்க வாங்குற ஐஞ்சு பத்துக்கு இது தேவையா...............

    ReplyDelete
  8. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  9. என்ன கொடுமை சார் இது...

    ReplyDelete
  10. நான் உங்கள் வலையில் பாலோவராக இணைந்துவிட்டேன். எமது வலைக்கும் வந்து பாருங்கள் பிடித்திருந்தால் இணைந்து கொள்ளுங்கள்.. உங்கள் கருத்துகளையும் மறக்காமல் சொல்லிவிட்டு செல்லுங்கள்..!! நன்றி அன்பானவரே.

    எனது வலையில் இன்று:

    மாவட்டங்களின் கதைகள் - தருமபுரி மாவட்டம்

    தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)