Thursday, September 30, 2010

அக்டோபர் மாத அட்லாஸ் வாலிபர்

அக்டோபர் மாதத்தின் அட்லாஸ் வாலிபராக யாரை எழுத சொல்லாம் என கேள்வி எழுந்து போதே ரொம்ப யோசிக்காம வக்காந்து யோசிக்கும் பதிவரை எழுத சொல்லூங்கப்பானு போகிற போக்கில் ஒரு சிங்கம் சொல்லு, யாருடா வக்காந்து யோசிக்குற பதிவருனு பாத்தா அட நம்ம

நம்ம



நம்ம



நம்ம




நமக்காக சேட்டை செய்ய இருக்கும் சேட்டைக்காரனை வருக வருக என வரவேற்று அனைவரையும் மகிழ வைக்கும் பதிவுகளை தருக தருக என அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

சேட்டைக்காரன் டோய்...
சேட்டைக்காரன் டோய்...
சேட்ட சேட்ட சேட்ட
சேட்டைக்காரன் டோய்...

சேட்டைக்காரன் பரம்பரைடா
சேட்டைப்பண்ண வாராண்டா
சேட்டைக்காரன் பரம்பரைடா
சேட்டைப்பண்ண வாராண்டா

நக்கல் நையாண்டி எல்லாம் உண்டு
வந்து நின்னா சிரிக்கவைப்பான்டா
வம்பு தும்பு வேணாண்டா
வந்து பாரு சிரிப்பீங்க

சேட்டைக்காரன் டோய்...
சேட்டைக்காரன் டோய்...
சேட்ட சேட்ட சேட்ட
சேட்டைக்காரன் டோய்...

7 comments:

  1. வர்ரான் வர்ரான் சேட்டைகாரன்! வந்து கலக்க போறான் சங்கத்தை! வாங்க வந்து கலக்குங்க சேட்டை!!!

    ReplyDelete
  2. சேட்டைக்காரன்டா..!! சேட்டைக்காரன்டா !!
    சொம்பெடுக்காத சேட்டைக்காரன்டா !!
    இவன் சேட்டை செஞ்சா.. சேட்டை.. செஞ்சா
    கம்பெடுக்க வேண்டி வரும்டா...!!

    வம்பு தும்பு வவாச'வில் இல்லைடா-
    நடுவில வந்துட்டாண்டா நம்ம சேட்டைக்காரன்
    இவன் சிரிக்கவைத்து நம்மை சித்தரவதைக்க... !!
    இனி தெம்பு மட்டுந்தான் நமக்கு வேணுமடா

    சேட்டைக்காரன்டா..!! சேட்டைக்காரன்டா !!
    சொம்பெடுக்காத சேட்டைக்காரன்டா !!
    இவன் சேட்டை செஞ்சா.. சேட்டை.. செஞ்சா
    கம்பெடுக்க வேண்டி வரும்டா...!!

    ReplyDelete
  3. ஆகா சேட்டைகாரனுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கும் போலிருக்கே! இன்று இரவு 12 மணிக்கு முதல் பதிவு எதிர்பார்க்கிறோம் சேட்டை!

    ReplyDelete
  4. வாங்க சேட்டை வாங்க :)

    ReplyDelete
  5. ஆஹா! நன்றி!! நன்றி!! நன்றி!!

    இப்படியொரு வரவேற்பா? மிக்க மகிழ்ச்சி! ஜமாய்ச்சிருவோமில்லே?

    இடுகை வந்திட்டே இருக்குதுங்கோய்......! :-))))

    ReplyDelete
  6. வாழ்த்துகள் சேட்டை ;)

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)