Thursday, January 7, 2010

நீ சரக்கு, நான் சைடிஷ்!

ஒரிஜினல் இங்கே!


பாரெங்கும் இருள் சூழ்ந்திருந்த
ஒரு சண்டே மாலையில்
என் டேபிளினிலருகில் வந்து உட்கார்ந்தார்கள்
மங்கி போல் இருந்த அந்த இருவரும்.
அவன் குவாட்டர் மூடியை கழட்டி ஓரம் வைத்தான்.
இவன் கிளாஸ் கழுவி அருகில் வைத்தான்.
சிறிது நேரம் அமைதி காத்த இருவரும்
ஒருவருக்கு ஒருவர் சியர்ஸ் சொல்லிக் கொண்டனர்ர்
'நீ சரக்கு நான் சைடிஷ்'
என்று சொன்னான் அவன்.
'சரக்கு இல்ல, நான் சைடிஷ்'
என்று சிரித்தான் இவன்.
என்னிடம் கேட்டபோது
சைடிஷ்தான் என்றேன்.
'அய். நான் தான் ரைட்டு என்று சத்தம் போட்டான்.
அவன் அடுத்து எம்சி எம்சி எம்சி என்றான்.
இருவரும்
மட்டையாகி சாய்ந்து விட்டார்கள்
நான் போதையாகி தலையாட்டிக் கொண்டிருந்தேன்

11 comments:

  1. சரக்கடிக்கலாம் வாங்க!

    ReplyDelete
  2. 'சரக்கு இல்ல, நான் சைடிஷ்'

    ReplyDelete
  3. இதோ வந்துட்டேன்......

    காலேல இருந்து ஒரே மப்பும், மந்தாரமாவும் இருக்கு...

    ReplyDelete
  4. காலைலேவா.. இன்னும் தெளில... தெளிந்த பொறவு வர்றேன்

    ReplyDelete
  5. ’நீ வால், நான் அறந்த வால்’

    ReplyDelete
  6. என்னது ஒண்ணும்புரியல...

    என்ன சொல்ல வரீங்க வால்பையன்

    ReplyDelete
  7. //மங்கி போல் இருந்த அந்த இருவரும்.//

    நீங்க யார சொல்றீங்கன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு தல

    ReplyDelete
  8. தலையையும்,காலையும்
    தனித்தனியாய்
    வறுத்து கொஞ்சம்
    மிளகு போட்டு
    கொண்டுவர சொன்னேன்.
    வாலை என்ன செய்ய
    என்று கேட்டவனிடம் சொன்னேன்
    சுருட்டி கொடு
    உத்தரத்தில் தொங்கி விடுகிறேன்

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)