Monday, August 3, 2009

I am Back- சாம் ஆண்டர்சன்

சாம் ஆண்டர்சனின் முதல் படத்தை இயக்கிய ஸ்டான்லி, தனது ரெண்டாவது படத்திலும் சாம் ஆண்டர்சனை கதாநாயனகாக தேர்வு செய்திருக்கிறார். படத்திற்கான தலைப்பை தேர்ந்தெடுக்கும் உரிமையை பதிவுலகத்திற்கு விட்டுக்கொடுத்திருக்கார். இந்த முறை இசையமைப்பது அவர் இல்லையாம். தேவா அ வித்யாசாகராக இருக்கலாம் என அறிவித்திருக்கிறார்.

ஆதலால் அடுத்தப் படத்திற்கான தலைப்பை நீங்களே சொல்லுங்க.

13 comments:

  1. எலி புரூஸ்லீயான கதை

    ReplyDelete
  2. என்னைக்கதாநாயகனா போடச்சொல்லுங்க.
    படத்து பேர அவரே வெச்சுக்கட்டும்

    ReplyDelete
  3. போன தடவை - ஸ்டெப்னி.

    அப்டின்னா, இப்போ ... பங்சர்

    ReplyDelete
  4. அதென்னவோ .. இந்த மாதிரி Sam அப்டின்னு பேரு இருந்தாலே அவங்கள சுத்தி ஒரே பொறாமைக் கூட்டம்தான் !

    :)

    ReplyDelete
  5. //அதென்னவோ .. இந்த மாதிரி Sam அப்டின்னு பேரு இருந்தாலே அவங்கள சுத்தி ஒரே பொறாமைக் கூட்டம்தான் !

    :)/

    ஹி ஹி

    ReplyDelete
  6. அவர் பேரையே கொஞ்சம் மாத்தி வச்சா நல்லா இருக்கும் ! "சாம் மர்டர் சன்"

    ReplyDelete
  7. Dubbuku, Parupu, Pakki, Pannada, Parathesi, Mirru, Pu...., Ku...., Ot..., Om....,Th.........

    ReplyDelete
  8. Hi blogger nice post,

    i am new to tamilish . please add me as your friend and see my posts. and if you like it please vote for me in tamilish.

    this is my blog.
    http://eradini.blogspot.com/
    my profile
    http://www.tamilish.com/user/view/history/login/kvksswamy

    this is another blog of mine
    http://funny-indian-pics.blogspot.com/
    http://worldfunnypics.blogspot.com/

    ReplyDelete
  9. //தருமி said...
    அதென்னவோ .. இந்த மாதிரி Sam அப்டின்னு பேரு இருந்தாலே அவங்கள சுத்தி ஒரே பொறாமைக் கூட்டம்தான் !//

    LOL @ தருமி ஐயா :)
    சாம் ஆண்டர்சன் மட்டுமல்ல, ராம் ஆண்டர்சன் என்றாலும், அவிங்கள சுத்தி ஒரே பொறாமைக் கூட்டம் தான் :)

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)