பதிவர்களுக்கும்(என்னையும் சேத்துத்தான்), இந்த காட்சிகளுக்கும் எகனமொகனயா ஒரு ஒத்தும இருக்கு. என்னன்னு தெரியுதா?
வேறொன்னுமில்லை, திமிர் பிடிச்சக் கதாநாயகி நம்ம மாஸ் ஹீரோக்களைப் பாத்து 'யூ யூ' என ஆரம்பிக்கும்போதே, அப்டியே செம பார்முக்கு வர்ற நம்ம ஹீரோக்கள் எலிசபெத் ராணியே கதறிட்டு ஓடுறாப்டி இங்கிலிபீஸ்ல கொதறிடுவாங்க. அதுமாதிரியே, தப்பித்தவறி யாராச்சும், ஆங்கிலத்தில் பின்னூட்டம் போட்டா, நாமளும் அதான பண்றோம்.
எல்லாம் விவேகானந்தர் துணை:):):)
//
ReplyDeleteஎல்லாம் விவேகானந்தர் துணை:):):)//
:)))
//நம்ம மாஸ் ஹீரோக்களைப் பாத்து 'யூ யூ' என ஆரம்பிக்கும்போதே, அப்டியே செம பார்முக்கு வர்ற நம்ம ஹீரோக்கள் எலிசபெத் ராணியே கதறிட்டு ஓடுறாப்டி இங்கிலிபீஸ்ல கொதறிடுவாங்க.//
ReplyDeleteஏ
பி
சி
டி
இ
....ஹிஹி
இராப் அக்கா முதல்ல இருக்குற படம் "எங்கம்மாவை காப்பிய சர்க்கரை போடாம குடுக்க வைச்சயே நீயெல்லாம் எங்கப்பாவா" அப்படின்னு சிம்பு டயலாக் விடுவானே அந்த படம் தானே??
ReplyDeleteஇரண்டாவது படம்..முடியல சாமி...அவசரமா வரும்போது ரொம்ப கஷ்டப்பட்டு பேசுவோமே...... அப்படி இருக்கு..
ஏஏஏஏஏ யூ இராப்ப்ப்ப்ப்......ஸ்டுபிட் ஆப் த நான்சென்ஸ் ஆப் த இடியட் ஆப் த இராப்ப்ப்ப்ப்ப்...கௌ பிரேவ் ஊஊஊஊஊஊஊஊஊ
ReplyDelete:)-
ReplyDeleteமீ த எஸ் சார் :)))
ReplyDelete2 வாட் ஐ ஸே ரேஞ்சுல கலக்குவீங்கன்னு வெயிட்டுன்னா எங்க ஊருக்காரரு பேசுன இங்கீலிச கலாய்க்கிறீங்களா பாஸ் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ReplyDelete//எல்லாம் விவேகானந்தர் துணை:):):)//
ReplyDeleteha ha ha!
intha pathivukku englipeesh-la commentaleena eppdi?
raap akka can walk englipeesh, talk englipeesh, comment in englipeesh!
ellarum englipeeshlaye commentungo! :)
:)))
ReplyDeleteஇப்போ எல்லாம் வீட்டா துணையாமே ;)
அடா டா...
ReplyDeleteநம்ம தானை தலைவர் ஆங்கிலத்திலும் அடுக்கு தொடர், எதுகை, மோனை எல்லாம் போட்டு கலக்கு கலக்குனு கலக்குறாரே!
சே.. இவரு ஒரு 100 வருசம் முன்னால பிறந்து இருக்கலாம். காந்தி, சுபாஷ் க்கு எல்லாம் வேலை இல்லாமல் இருந்து இருக்கும்
:-))
ReplyDeleteஐ லைக் திஸ் போஸ்ட் யா, வெரி இண்டெரெஸ்டிங்க்.
ReplyDeleteஹா ஹா ஹா
ReplyDelete:))
ReplyDeleteஒய் ராப் .. பிசி ராப் ??
ReplyDeleteஇஸ்மாலு போஸ்ட் ராப்!!!!
செம காமெடி!
ReplyDelete:))
ReplyDelete