Saturday, November 22, 2008

தமிழ்மணம்-போதை ஏன்?-ஒரு ஆய்வு


படத்தைப் பெரிசு பண்ணிப்பாருங்க, விவரம் புரியும்....

9 comments:

  1. இளா எப்போ மொக்கச் சாமியானார் ?
    :)

    ReplyDelete
  2. சங்கத்துக்கு வந்துட்டாவே மொக்கைதானுங்களே..

    ReplyDelete
  3. வேணாம்.. வலிக்குது.. அழுதுடுவேன்...

    ReplyDelete
  4. ரொம்ப நாளாச்சு சாமி.. இப்படியொரு கொடுமையான மொக்கையை சந்திச்சு..!

    ReplyDelete
  5. நானும் இதை கவனித்துக்கொண்டுதானிருந்தேன்...

    ஆனால் இதை வைத்து இப்படியொரு மொக்கை போடமுடியும் என்று என்று சிறுமொக்கையறிவுக்கு எட்டவில்லை...!!!

    ReplyDelete
  6. இளா
    எதையும் மனசுல வச்சக்காதீங்க! எந்த ஒரு தப்பான முடிவும் எடுத்துறாதீங்க! மனசைத் தேத்திக்குங்க இளா தேத்திக்குங்க :)

    ReplyDelete
  7. //மனசைத் தேத்திக்குங்க இளா தேத்திக்குங்க :)//
    ஆமாம் இப்போ அந்தச் சரக்கு தமிழ்மணத்துல இல்லே:(

    ReplyDelete
  8. அட ஆண்டவா....

    என்னைய ஏன் இந்த கொடுமைய எல்லாம் பாக்க வைக்குற....

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)