Wednesday, October 1, 2008

உங்கள் உயிருக்கு உலை வைக்கப்போகும் பதிவுகள் - !!

அண்ணா வணக்கங்கண்ணா

இந்த மாசம் நான்தானுங்கண்ணா அட்லாஸ் சிங்கம் அப்படித்தானுங்கண்ணா வவாச ல முடிவு பண்ணிருக்காங்க ,

இந்த மாசம் முழுக்க என்னோட அறிவ பிழிஞ்சு கசக்கி , மண்டைய குடாஞ்சு உங்களுக்குன்னே சில பல பிரத்யேக பதிவுங்கள போட்டு உங்கள கலங்கடிக்கலாம்னு இருக்கேன்.

இதுனா வரைக்கும் என்னோட வலைப்பூவுக்கு எவ்ளோ ஆதரவு குடுத்தீங்களோ அதே மாதிரி இங்கனயும் குடுக்கோணும்...

ஒழுங்கா மருவாதையா எல்லா பதிவுக்கும் நெறிய கமாண்டு போட்டு என்ன குஷி படுத்தலணா , அதுக்கடுத்த பதிவுல யாரெல்லாம் பின்னூட்டம் போடலியோ அவங்க டவுசர் கழட்டப்படும் என்பதை
தெரிவித்து கொள்கிறேன்ழ

சோத்துக்குதான உலை வைப்பாங்க உயிருக்கு எப்படி உலை வைக்க முடியும்

யாருப்பா இதுலாம் கண்டுபுடிக்கறது...

நாளைக்கு சந்திப்போமா....

வுடு ஜீட்......

17 comments:

  1. வாலிபர் சங்கத்தில் வயோதிகர்களுக்கு என்ன வேலை?

    எனிவே, வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  2. //ஒழுங்கா மருவாதையா எல்லா பதிவுக்கும் நெறிய கமாண்டு போட்டு என்ன குஷி படுத்தலணா , அதுக்கடுத்த பதிவுல யாரெல்லாம் பின்னூட்டம் போடலியோ அவங்க டவுசர் கழட்டப்படும் என்பதைதெரிவித்து கொள்கிறேன்//

    அடங் ஙொக்க மக்கா!!!!

    எதுக்கு ஒரு வாழ்த்து போட்டு நான் மீ த எஸ்ஸாகிக்கிறேன்!

    ReplyDelete
  3. \\வாலிபர் சங்கத்தில் வயோதிகர்களுக்கு என்ன வேலை\\

    :-)))))))))))))))))))))))))))

    ReplyDelete
  4. :)
    வந்துட்டீங்களா???
    ம்ம்ம்

    ReplyDelete
  5. அட இங்கயுமா????? ஆண்டவா எல்லோரையும் காப்பாத்து...

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் தலைவா!!!

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் அதிஷா.. நல்ல சர்ப்ரைஸ்... கலக்குங்க.. :)))

    ReplyDelete
  9. கிழிஞ்சுது போ!

    ஏற்கனவே சாறு உன்னை ரைட்டர் அதிஷா-வாக்கீடாரு. இப்போ சிங்கம் வேறயா!

    ALL THE BEST!

    ReplyDelete
  10. அட்லஸ் சிங்கத்துக்கு சிங்கப்பூர் சிங்கங்களின் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. //சாறு = சாரு!//
    நீங்கச் சொல்றதும் சரிதாங்க. மண்டைய புழிஞ்சு சாறு வர வெக்கிறாரே..

    வணக்கம் அதிஷா.. கலக்குங்க..

    ReplyDelete
  12. \\வாலிபர் சங்கத்தில் வயோதிகர்களுக்கு என்ன வேலை?\\
    Repeatttttttuuuuuuuuuu.......:)
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  13. வாங்க தல!! கலக்குங்க!! :)

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் அதிஷா! :)

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)