Wednesday, September 24, 2008

ஆபீஸுல எபபடித் தூங்கறது?

கேள்வி: தல,ஆபீஸுல எபபடி தூங்கறது?
கைப்பு: கண்ண மூடிட்டுதான்.

8 comments:

  1. naan summaawee thuungkiiruwan. ippadi seyyuRathukku.

    ReplyDelete
  2. ஆஹா, ஆபீஸ்ல தூங்க இம்புட்டு வேல செய்யனுமா?

    ReplyDelete
  3. அருமையான யோசனை .. அத விட அருமையான யோசனை ஒன்னு இருக்கு .. முடிந்த வரைக்கும் corner cubical புடியுங்க .. ஹி ஹி ..

    ReplyDelete
  4. நான் trainee யா இருந்த காலத்துல இருந்து இத தான் செய்துகிட்டு இருக்கேன்.......

    :)))

    ReplyDelete
  5. இதைப் பார்த்து நாலு நிமிஷத் தூக்கம் போச்சு!!

    ReplyDelete
  6. இம்புட்டு வேலை செய்யுறதுக்கு ஒரு மென்பொருளே எழுதிரலாம் போலருக்கே

    ReplyDelete
  7. உருப்படியா வேலை செய்யுறது எப்படின்னு பதிவு எப்போ எழுதுவிங்க

    ReplyDelete
  8. //உருப்படியா வேலை செய்யுறது எப்படின்னு பதிவு எப்போ எழுதுவிங்க//
    ஹிஹி அது தெரிஞ்சா நாங்க ஏன் பதிவெழுத வர்றோம்.

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)