Thursday, September 4, 2008

கதை... கதை... கதை... கதை....!!!















இதெல்லாம் இருந்தாலும், காலா காலத்துக்கும் மேட்டர் என்னன்னா....




37 comments:

  1. :-))))

    நல்லா இருக்கு. ;-)

    ReplyDelete
  2. கதைகள் அனைத்தும் சூப்பர்... :-)

    ReplyDelete
  3. சேரன்:

    தைக (ஃப்ளேஷ்பேக்..:-P)

    ReplyDelete
  4. :-)))...

    இது கதையின் கதையா??

    கடுமையா யோசிக்கறீங்களோ???

    ReplyDelete
  5. ரூம் போட்டு யோசிச்சு இருப்பீங்க போல...சூப்பர் :-)

    ReplyDelete
  6. //.:: மை ஃபிரண்ட் ::. said...
    சேரன்:

    தைக (ஃப்ளேஷ்பேக்..:-P)//

    எப்படி ராசாத்தி உன்னால மட்டும் இப்படி யோசிக்க முடியுது....முடியல :-)

    ReplyDelete
  7. ம்ஹூம்... என்னால முடியல... என்னை யாராவது காப்பாத்துங்களேன்.....

    ReplyDelete
  8. வாங்க ராப் -> ஆமா. ஆமா... நீங்கதான் பஷ்டு.... :-))

    வாங்க மை ஃபிரண்ட் -> ஆஹா... சேரன் கதை சூப்பர்.... நன்றி...

    வாங்க சரவணகுமரன் -> நன்றி...

    வாங்க விஜய் -> சங்கத்திலே சிரிக்க வெக்கலேன்னாகூட அழவெக்கக்கூடாதில்லே... அதனால்தான்.....ஹிஹி...

    ReplyDelete
  9. வாங்க ஸ்யாம் -> ஆமாங்க...வீட்லே இதுக்காகவே ஒரு ரூம் போட்டுட்டேன்.... ஹிஹி...

    வாங்க வெண்பூ -> அவ்வ்வ்......

    ReplyDelete
  10. //
    சதை
    //

    ஹீரோயினின் அங்க அளவுகளை நம்பி எடுக்கப்படும் கதை

    ReplyDelete
  11. உங்க படக்கதை சூப்பர்.

    அனைவருக்கும் ஒரு நற்செய்தி எல்லாரும் ஒருமுறை இத பாருங்க

    ச்சின்னப்பையன்

    ReplyDelete
  12. பல கோணங்கள்ள கதையை யோசிக்கிறது இது தானா

    ReplyDelete
  13. விதவிதமா கதை எழுதறீங்களே :)

    கமல் படத்தின் கதை

    ストーリー

    故事

    스토리

    Рассказ

    என்னடா எதுவுமே புரியலைனு பாக்கறீங்களா? கமல் படம் என்னைக்கு புரிஞ்சிருக்கு :)

    ReplyDelete
  14. கௌதம் மேனன் கதை "ஸ்டோரி"

    ReplyDelete
  15. உங்கள் கதைகளோடு சேர்ந்து பின்னூட்டக்கதைகளும் ஜொலிக்கின்றன..

    ReplyDelete
  16. வாங்க சிவா -> கலக்கறீங்கப்பு...... சூப்பர்...

    வாங்க வால் -> ஹிஹி... ஆமா...

    வாங்க வெட்டி -> ஹிஹி. எனக்கு மட்டும்தான் புரியலன்னு நினெச்சேன்... எல்லோருக்கும் அப்படித்தானா.....

    வாங்க தாமிரா -> நன்றி... நாளைக்கு பாருங்க. உங்க ஒரு பதிவை 'ரெஃபர்' செய்து பதிவு வருது!!!

    ReplyDelete
  17. அதுக்குள்ள இத்தனை பதிவுகளா...?

    ReplyDelete
  18. ஒரு நாள் தானேப்பா நான் லீவு...:)

    ReplyDelete
  19. நீங்க படம்ல போட்டிருக்கிங்க...;)

    ReplyDelete
  20. இந்த லொள்ளுதானே வேணாம்கிறது...:)

    ReplyDelete
  21. கதைகளின் படம்லாம் நல்லா இருக்கு...:)

    ReplyDelete
  22. மங்களூர் சிவா said...
    //
    சதை
    //

    ஹீரோயினின் அங்க அளவுகளை நம்பி எடுக்கப்படும் கதை
    \\\

    சூப்பரு...!

    இதுக்கும் படம் போடவும்..;)

    ReplyDelete
  23. வாங்க தமிழன் -> ஒரு நாளைக்கு ஒரு பதிவுதாங்க.... ஹிஹி...

    வாங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன் -> என்ன :-((( சொல்லிட்டீக?.... நல்லாயில்லையா??????

    ReplyDelete
  24. "கத்த" - இது ச்சின்னப்பையன் சொல்றது :)))

    ReplyDelete
  25. வித்தியாசமான சிந்தனை..

    ரொம்ப நல்லா இருந்தது.

    ReplyDelete
  26. வாங்க அப்துல்லா, சுரேஷ், இளா, விக்னேஸ்வரன், கைப்புள்ள -> எல்லாருக்கும் நன்றிங்கோவ்.....

    ReplyDelete
  27. //ストーリー

    故事

    스토리

    Рассказ//

    இது கூடவாப் புரியலீங்க ச்சின்னப்பையரே!
    அவர் கதையப் பாத்துட்டு, நீங்க என்ன சொல்லணும் என்பதை மட்டும்,
    கொஞ்சம் புரியிறா மாதிரி கடைசி வரீல சொல்லி இருக்காரு பாருங்க உலக நாயகன்!

    Рассказ
    Pucca!
    :)

    ReplyDelete
  28. வாங்க முரளிகண்ணன் -> நன்றிங்க...

    வாங்க கேயாரெஸ் -> இப்படி எல்லாரும் ஏத்தி விடறதாலேதான் அவர் படத்துக்கு படம் வேஷத்தை அதிகமாக்கிக்கிட்டே போறாரு..... :-)))

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)