Thursday, August 7, 2008

பெண்கள்!

பெண்கள் பத்தின ஒரு ஒப்பீடு ரொம்ப அருமையா(!?) வந்திருந்திச்சுங்க ஒரு மெயில்ல! அதை அப்படியே நீங்க படிக்கறதுக்கு ஏத்த மொழிக்கு மாத்தி தட்டியிருக்கேன் பொட்டியில பதிவா....!

ஹார்ட் டிஸ்க் பெண்கள் - எல்லாத்தையும் அப்படியே ஞாபகத்தில வைச்சிருப்பாங்க எப்போதுமே!

ராம் - பெண்கள் :- நீங்கள் இருக்கும் வரைதான் உங்களை பற்றிய நினைப்பு, பிறகு எல்லாம் மறைஞ்சிடும்!

விண்டோஸ் பெண்கள்:- இந்த டைப்பு பெண்கள் செய்யும் எதுவும் சரியாகவே இருக்காது இருந்தாலும் இப்பெண்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை!

ஸ்கீரின் ஸேவர் பெண்கள் - எதுவுமே செய்யாமல் இருந்தாலும் பார்க்கறதுக்கு அழகா இருப்பாங்க!

இண்டர் நெட் பெண்கள் :- ரொம்ப கஷ்டம் கரெக்ட் பண்றது

சர்வர் பெண்கள் :- எப்போதுமே பிசியானவர்கள்

மல்டி மீடியா பெண்கள்:- அழகற்றதையும் அழகாக காண்பிப்பவர்கள்

சிடி ரோம் பெண்கள் :- எப்போதுமே வேகத்திலும் மிக வேகம் கொண்டவர்கள்

இ-மெயில் பெண்கள் :- பத்து விஷயங்கள் சொன்னால் அதில் 8 விஷயங்களை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள்

வைரஸ் பெண்கள் :- இவர்களுக்கு மனைவி என்ற இன்னொரு பெயரும் உண்டு!


நீங்கள் எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க ஆனாலும் வருவாங்க,அவங்களாவே இன்ஸ்ட்டால் ஆகிப்பாங்க உங்க சொத்து எல்லாத்தையும் பயன்படுத்திப்பாங்க நீங்க அன்- இன்ஸ்ட்டால் பண்ண டிரைப்பண்ணினா நீங்களும் கொஞ்சம் சொத்துக்களை இழப்பீங்க! நீங்க அன்- இன்ஸ்ட்டால் பண்ணலைன்னா மொத்த சொத்தும்....

ஆஹயா ஆஹயா!

ஹோகையா

போங்கையா!

30 comments:

  1. வைரஸ் பெண்கள் :- இவர்களுக்கு மனைவி என்ற இன்னொரு பெயரும் உண்டு!
    super ponga neenga romba krumbu

    ReplyDelete
  2. ஆனா இதை எங்கயோ படிச்சிருக்கேனே!

    ReplyDelete
  3. ஒரு வேளை குசேலன் பட டயலாக்கோ??

    ReplyDelete
  4. ரொம்ப நல்ல ஒப்பீடு. வைரஸ் பெண்கள் விளக்கம் தான் எல்லாதுலயும் சிறந்தது.

    ReplyDelete
  5. ஆயில்யன்,
    தங்ஸுங்களுக்குத் தெரிஞ்சா
    என்ன ஆகும் இந்தப் பதிவு:)

    சூப்பர் ஹைய்யோ பதிவு.

    ReplyDelete
  6. ஆயில்யன்!
    வைரஸ் பெண்களுக்கு நீங்க போட்டிருந்த போட்டோ ரொம்ப சூட்டாகுது. தங்ஸ்கிட்டே இப்படி வாங்கியிருக்கீங்களா?

    ReplyDelete
  7. :))
    நல்லா இருக்கு.


    - ஆனந்த்
    http://thoughts-sprinkler.blogspot.com/

    ReplyDelete
  8. தொடர்ந்து இப்படி உங்கள் அனுபவப் பதிவுகளைத் தாருங்கள், ரசிக்க வைக்கிறது ;)

    ReplyDelete
  9. அட்டகாசம்

    கல்யாணம் ஆகலையா?

    இல்ல

    அவங்களுக்கு தமிழ் தெரியாதா?

    ReplyDelete
  10. //mathangi mumu said...
    வைரஸ் பெண்கள் :- இவர்களுக்கு மனைவி என்ற இன்னொரு பெயரும் உண்டு!
    super ponga neenga romba krumbu
    //

    :)))

    ReplyDelete
  11. // மங்களூர் சிவா said...
    ஆனா இதை எங்கயோ படிச்சிருக்கேனே!
    //

    மெயில்லயே வாழுறவங்களுக்கு எந்த ”மயில்”ஆவது அனுப்பியிருக்கும்!

    ReplyDelete
  12. //ஜோசப் பால்ராஜ் said...
    ரொம்ப நல்ல ஒப்பீடு. வைரஸ் பெண்கள் விளக்கம் தான் எல்லாதுலயும் சிறந்தது.
    //

    ஆஹா! அனுபவம் பேசுதா? :)))

    ReplyDelete
  13. //kappi said...
    :)))
    //

    ஒ.கே நானும் பீல் பண்றேன் :)))

    ReplyDelete
  14. //வல்லிசிம்ஹன் said...
    ஆயில்யன்,
    தங்ஸுங்களுக்குத் தெரிஞ்சா
    என்ன ஆகும் இந்தப் பதிவு:)

    சூப்பர் ஹைய்யோ பதிவு.
    //
    ஹைய்யயோ!

    தங்க்ஸ் யாருன்னு இனிதான் கண்டுபிடிக்கணும் அதுக்கு எத்தனை வருஷம் இருக்கு!!!

    ReplyDelete
  15. //நானானி said...
    ஆயில்யன்!
    வைரஸ் பெண்களுக்கு நீங்க போட்டிருந்த போட்டோ ரொம்ப சூட்டாகுது. தங்ஸ்கிட்டே இப்படி வாங்கியிருக்கீங்களா?
    ///
    நன்றி!

    நோ கமெண்ட்ஸ் வல்லி அம்மாவுககிட்டே ஏற்கனவே சொல்லிட்டேனே! :)

    ReplyDelete
  16. //ஆனந்த் குமார் said...
    :))
    நல்லா இருக்கு.


    - ஆனந்த்
    http://thoughts-sprinkler.blogspot.com/
    //

    :))

    ReplyDelete
  17. //கானா பிரபா said...
    தொடர்ந்து இப்படி உங்கள் அனுபவப் பதிவுகளைத் தாருங்கள், ரசிக்க வைக்கிறது ;)
    //
    தர்றோம் அண்ணா! தர்றோம்!

    ReplyDelete
  18. //முரளிகண்ணன் said...
    அட்டகாசம்
    கல்யாணம் ஆகலையா?
    இல்ல
    அவங்களுக்கு தமிழ் தெரியாதா?
    //
    ஆகலை!
    தெரியாது!
    :)))))

    ReplyDelete
  19. பதியப்பட்டிருப்பதால்...

    ReplyDelete
  20. தெரிவித்துக்கொள்கிறேன்...

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)