இதோ ரெண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விபரம்:-
முதல் பரிசு:- காதல் முரசு அருட்பெருங்கோ'வின் தண்டவாளப்பயணம்
இரண்டாம் பரிசு: இந்த இடத்தில் இரண்டு நபர்களின் பதிவுகள் வந்துள்ளது, ரெண்டுக்கு ரெண்டு
லக்கிலுக்'வின் திரும்பிபாரடி
பினாத்தல் சுரேஷ்'வின் இதென்ன கலாட்டா?
முதல் போட்டியான பிரம்மரசத்தை ஓட விட்டு வெற்றி பெற்ற இரண்டு வெற்றியாளர்கள்:
முதல் பரிசு :- இம்சை வெங்கியின் Timing post
இரண்டாம் பரிசு :- அடிவாங்கும் ரங்கமணி முன்னேற்ற கழக (அரமுக) கர்நாடக துணை தலைவர் அம்பி'யின் உண்மை முகம் சொல்லும் பதிவு
சென்ற வருடம் போலவே இந்த வருடமும் மொத்த பரிசு தொகையான Rs.10,000/- ஏதேனும் தொண்டு நிறுவனத்துக்கு வெற்றியாளர்களின் பெயரில் அளிக்கப்படும்.
வெற்றிப்பெற்ற அனைவருக்கும், போட்டியில் பங்குகொண்ட அனைத்து மக்களுக்கும் சங்கத்து சிங்கங்களின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள்.
வெற்றி பெற்ற அனைவருக்கும், பங்கு பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துகளும் பாராட்டுகளும்
ReplyDeleteரெண்டாம் ஆண்டு
ReplyDelete(இ)ரெண்டு போட்டிகள்
ரெண்டாம் போட்டி-"ரெண்டு" போட்டி!
...ன்னு அனைத்துப் போட்டிகளிலும் கலக்கிய பதிவர்கள் அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள்!
அருள், லக்கி அண்ணாச்சி, பெனாத்தலாரே - சிறப்பு வாழ்த்துக்கள்!
இம்சை வெங்கி, அரமுக துணைத் தலீவா அம்பி - சிறப்பு வாழ்த்துக்கள்!
//அடிவாங்கும் ரங்கமணி முன்னேற்ற கழக (அரமுக) கர்நாடக துணை தலைவர்//
ReplyDeleteஅப்போ தலைவர் யாரு?
அதுக்கு இன்னோரு போட்டி வைக்கலாமா?
மதுரையை மீட்ட ராயல் ராமா - பரிசுத் தொகை ஆயிரம் பொன் என்று முரசு அறையச் சொல்லிறலாமா?
போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி! வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteவெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் :)
ReplyDeleteவெற்றி பெற்ற அனைவருக்கும், பங்கு பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துகளும் பாராட்டுகளும்...
ReplyDeleteபோட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDelete//அடிவாங்கும் ரங்கமணி முன்னேற்ற கழக (அரமுக) கர்நாடக துணை தலைவர்//
ReplyDelete:)))
// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDelete//அடிவாங்கும் ரங்கமணி முன்னேற்ற கழக (அரமுக) கர்நாடக துணை தலைவர்//
அப்போ தலைவர் யாரு?
அதுக்கு இன்னோரு போட்டி வைக்கலாமா?//
கண்ணகி கூரை'க்கு எதிர் பந்தல் போட்டு இருப்பவரே..... நீங்க யாருக்கு உளுந்து அரைக்கிற பக்குவம் சொன்னீங்கன்னு ஞாபகம் இருக்கா???? :)
அனைவருக்கு வாழ்த்துகள்...
ReplyDeleteமுதல் இருபது போட்டியாளர்களுக்கு சங்கத்தில் லிங் கொடுக்கப்படும்.
போட்டியில் பங்கு கொண்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!! வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!!
ReplyDeleteவெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் :)
ReplyDeleteவெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteவெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteAnbudan
K R P
பரிசுக்கு நன்றி :-)
ReplyDeleteசக வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள்!
அப்பப்போ ஏதாவது போட்டி, கீட்டின்னு ரெகுலரா நடத்திக்கிட்டிருங்கப்பா....
//ரெண்டாம் ஆண்டு
ReplyDelete(இ)ரெண்டு போட்டிகள்
ரெண்டாம் போட்டி-"ரெண்டு" போட்டி!
...ன்னு அனைத்துப் போட்டிகளிலும் கலக்கிய பதிவர்கள் அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள்!
அருள், லக்கி அண்ணாச்சி, பெனாத்தலாரே - சிறப்பு வாழ்த்துக்கள்!
இம்சை வெங்கி, அரமுக துணைத் தலீவா அம்பி - சிறப்பு வாழ்த்துக்கள்//
ரிபீட்ஸ் :-)
//இராம்/Raam said...
ReplyDeleteநீங்க யாருக்கு உளுந்து அரைக்கிற பக்குவம் சொன்னீங்கன்னு ஞாபகம் இருக்கா???? :)//
நம்ம தல அப்படின்னு சொல்லிட்டு போக வேண்டியது தான, எதுக்கு தலைய சுத்தி மூக்க தொடுறீங்க ராயல் :-)
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளும், வாழ்த்தியவர்களுக்கு நன்றிகளும் :)
ReplyDeleteவெற்றியாளர்கள் மூவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!
ReplyDeleteபோட்டியாளர்கள் அனைவருக்குமே வாழ்த்துகள்! :)))
(ரொம்ப, சீக்கிரமா வந்துட்டோமோ?
:D :P .இப்பத்தான் பார்த்தேன்)
I apologise, but, in my opinion, you are not right. I am assured. I can defend the position. Write to me in PM, we will communicate. gernic ciallis buyon line Do you want a fresh joke from net? How do you clean ice off tall buildings? With sky scrapers.
ReplyDelete