Thursday, January 31, 2008

வார்த்தைகள் எதுவுமில்லாத Aபாசப் பதிவு.




பேச்சே இல்லாத ஆ பாச பதிவு. நாங்களும் போடுவோம்ல

8 comments:

  1. பயங்கர பாசம் போங்க..

    ஆறுதலுக்காச்சும் ஒரு 'ஆ' படம் போட்டிருக்கலாம்ல..

    ReplyDelete
  2. பலே பாண்டியா [இளா]!:))

    ReplyDelete
  3. // தங்ஸ் said...
    பயங்கர பாசம் போங்க..//

    ரிப்பீட்டேய்.. ;-)

    ReplyDelete
  4. //ஆறுதலுக்காச்சும் ஒரு 'ஆ' படம் போட்டிருக்கலாம்ல..//

    இதை நான் விழி மொழிகிறேன்

    ReplyDelete
  5. சேர நாட்டுச் சிங்கத்தைப் பாண்டியா என விளித்ததின் பின் இருக்கும் நுண்ணரசியல் என்ன? புரியல்ல. தயவு செய்து விளக்கவும். :))

    ReplyDelete
  6. அடங்கொக்கமக்கா! பாசம்ன்னா பாசம் டா :)

    ReplyDelete
  7. //இலவசக்கொத்தனார் said...
    சேர நாட்டுச் சிங்கத்தைப் பாண்டியா என விளித்ததின் பின் இருக்கும் நுண்ணரசியல் என்ன?//

    பாண்டியனாவது? சேரனாவது?
    கொங்கு நாட்டுத் தங்கம்!!

    கொங்கென்று நினைத்தாயோ கொங்கணவா? :-))

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)