Friday, November 30, 2007

மனசுக்குள்ள CVRன்னு நெனப்பு












24 comments:

  1. LOL!!!
    Really liked the last one!!

    Ha ha ha!! :-D

    ReplyDelete
  2. கிளைமாக்ஸ் சீன் சூப்பருங்கோ!

    ReplyDelete
  3. கமல் மனசுக்குள்ள " ரஜினி என்னைய வைச்சு ஒண்ணும் காமெடி கீமெடி பண்ணலயேன்னு" தான் கண்டிப்பா நினைப்பாரு!
    :))))))))))))

    ReplyDelete
  4. என்னமா சொல்லிப்புட்டா த்ரிஷா...

    சூப்பரோ சூப்பர்...

    ReplyDelete
  5. இதுல ஒவ்வொரு படத்துலயும் சீவீஆரப் பத்திப் போடாம,
    கடைசிப் படத்துல மட்டும் போட்டு சைட்-லைன் பண்ணிய விவசாயியை வன்மையாக் கண்டிக்கிறோம்!

    1. ஷாலினி: மாமா, நீ என்ன தான் கூலிங் க்ளாஸ் போட்டுக்கிட்டாலும், எங்க சீவீஆர மாதிரி ஒரு அப்பாவி லுக்கு கொடுக்க முடியுமா?

    2. PC: யோவ் சீவீஆரு, என் 2020 கேமராவில் ஃபிளாஷ் இல்ல. candle ஏத்தி படம் புடிக்குறது எப்படின்னு சீக்கிரம் ஒரு பதிவு போடு தல!

    3. கே.எஸ்,ரவிக்குமாரு: நாப்பத்தஞ்சி வயசுல சீவீஆரு எப்படி இருப்பாரு-ன்னு ஒரு சயன்ஸ் பதிவுக்கு எடுத்த போட்டோப்பா இது!

    4. விவேக்: யோவ் கண்ண தொறய்யா! அந்த போட்டோக்காரப் பையன், ஜிகுஜிகு ட்ரெஸ் போட்டவனை(ளை)க் கண்ண மூடாம படம் புடிப்பது எப்படின்னு ஆரம்பிச்சிடப் போறான்!

    5. நமீ: ஏண்டி ஒரு மீல்ஸ் எனக்கு! இன்னொன்னு என் வலையில் சிக்கிய சீவீஆருக்கு டீ! இவ வேற வந்துட்டா சக்காளத்தி!

    6. தலைவர்: போனவாட்டி இமயமலை போயிருந்தப்போ, உங்கள மாதிரியே ஒரு காதல் கலைஞனைப் பார்த்தேன் தல!
    சும்மா ஒரே மலையை, ஒம்பதாயிரம் வாட்டி படம் புடிச்சிகிட்டு இருந்தான் ஒரு பையன்!
    கமல்: அவன் மலையைப் புடிச்சி இருக்க மாட்டானே! மலையில் இருந்த மல்லிகா ஷெராவத்தன்னா புடிச்சி இருப்பான்!

    7. கடைசிப் படம்...கனக் கச்சிதம் விவா!

    ReplyDelete
  6. அஜித்துக்கும், ஷாலினியும் பொறவால இருக்கும் அந்தப் பையன் தான் CVRஆ?

    ReplyDelete
  7. சூப்பர்...சூப்பர்...சூப்பர். கடைசிப் படத்தத் தவிர மத்ததெல்லாம் சூப்பர். என்ன சிவியார்? சரியாத்தான சொல்லீருக்கேன். ஏன்னா கடைசிப்படம் சூப்பரோ சூப்பர். :-P

    ReplyDelete
  8. கடைசி படத்துக்கு மட்டும்தான் சீவீஆரான்னு கேட்க வந்தா ரவி பட்டையை கிளப்பி இருக்காரு!!

    சூப்பர் தல!

    ReplyDelete
  9. தலைப்பை காணோமேன்னு பார்த்தா... கட்ட கடேசில போட்டுருக்கீங்க. கண்டிக்கபட வேண்டிய விஷயம். :)

    ReplyDelete
  10. கடைசி படம் சூப்பரோ சூப்பர். :-))))

    ReplyDelete
  11. அட்ரா சக்கை அட்ரா சக்கை!! :))))))

    ReplyDelete
  12. சிங்கம் ஒன்று புறப்பட்டதே...

    ஒன்னாங்கிளாஸ் ஃபெயிலாகி ஃபெயிலாகி ஸ்டிராங்கா படிச்சதை மறுபடியும் மறுபடியும் நிரூபிக்கறீங்க.
    :)

    @KRS - கலக்கல்ஸ்
    :)))

    ReplyDelete
  13. ஆரம்பம் நல்லா இருக்கு பினிசிங் ஆரம்பத்தை விட அசத்தலாவே இருக்குப்பா

    ReplyDelete
  14. கடைசி காமென்ட் தூள் :))

    ReplyDelete
  15. ஹா....ஹா.....கலக்கிட்டிங்க.....sree

    ReplyDelete
  16. கடைசி கமெண்ட் சூப்பர்:)))))

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)