Wednesday, November 7, 2007

சங்கத்துல்ல தீவாளி

புஸ்வானம் வெச்சா புஷ் ஊருக்கு வரைக்கும் போவனும், சங்கு சக்கரம் கொளுத்துனா சங்கரன் கோயிலுக்கு வரைக்கும் சுத்தனும், ஊசி வெடி ஊர்வசியாட்டம் சிரிப்பு வரனும், கொள்ளுப் பட்டாசு தட்டுனா கொள்ளுப்பாட்டன் கூட ஆட்டம் போடனும். நீங்க வெடிக்கிற வெடியில ஊரே செதஞ்சு சின்னாபின்னமாயிரனும்.
உங்களுக்கு எல்லாம் தீபாவளி நல்வாழ்த்துக்கள்னா எனக்கு மட்டும் எப்பவுமே தீயா வலிக்கிற வாழ்த்துக்கள்தான். ஹ்ம்ம், ஆவட்டும் அடிச்சு நெவுத்து.

வாழ்த்துபவர்கள்,
வ.வா.ச,
தமிழ் சங்கம், மற்றும் சுவரொட்டும் சங்கம்.

3 comments:

  1. எல்லாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!!

    வெடியப்போடுங்கப்பூ !!!

    ReplyDelete
  2. எங்க சங்கம் சார்பாக அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!!

    ReplyDelete
  3. // வாழ்த்துபவர்கள்,
    வ.வா.ச,
    தமிழ் சங்கம், மற்றும் சுவரொட்டும் சங்கம்.//
    ஹா...ஹா...
    உங்களுக்கும் ,குடும்பத்தாருக்கும். எனது அன்பு கலந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
    என்றும் அன்புடன் உங்கள் ரசிகன்.

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)