Tuesday, September 4, 2007

லீவு விட்டாச்சேய்!




கொலம்பஸ் கொலம்பஸ்

விட்டாச்சு லீவு

கொண்டாடக் கண்டுபிடிச்சிக்

கொண்டா ஒரு தீவு!



லீவு லீவு லீவு

வேணும்

தீவு தீவு தீவு!



தாவு தாவு தாவு!

தீருது எங்க

தாவு தாவு தாவு!

29 comments:

  1. எம்டன் மகனில் ஒரு பாட்டு,

    போனா வருவீரோ, வந்தா போவிரோ ?

    செத்துப்போன கிழவரை தூக்கிக் கொண்டாடி செல்வார்கள்.
    :)

    வருத்தப்படாத வாலிபர்களே வருத்தப்பட்டு விட்டார்களே.......என்ன செய்வேன் ( சிவாஜி ஸ்டைலில் படிக்கவும்)

    :)

    ReplyDelete
  2. வாங்க கோவி வருத்தமா நாங்களா நெவர்.. சும்மா ஒரு ப்ரேக் பாஸ் ... மறுபடியும் வருவோம்ல்ல

    (பருத்திவீரன் ஸ்டைலில் படிக்கவும்)

    ReplyDelete
  3. \\சும்மா ஒரு ப்ரேக் பாஸ் ...\\

    :-(

    \\மறுபடியும் வருவோம்ல்ல\\

    :-)

    ReplyDelete
  4. மீண்டு(ம்) வாருங்கள் சீக்கிரம்.

    ReplyDelete
  5. //photos super... :) //

    நன்றிங்கோ... நன்றிங்கோ...

    நான் போட்டது ஆச்சே....

    ReplyDelete
  6. ரெண்டாவது படத்துலே கப்பியும், சிபியும்

    மூணாவது படத்துலே ஜொள்ளு அண்ணன்!

    முதல் படத்துலே யாரு விவ் அண்ணாச்சியா?

    ReplyDelete
  7. //

    நான் போட்டது ஆச்சே....//

    சுட்டு போட்டதுன்னு தெளிவா சொல்லுங்கண்ணே :)))

    ReplyDelete
  8. //பார்த்து ரசித்தவன் said...
    ரெண்டாவது படத்துலே கப்பியும், சிபியும்
    //

    யோவ் பார்த்து ரசித்தவா,

    கண்ணாடியும், தொப்பையும் னாலே நான்தானா?

    எல்லாம் போட்டோவை சுட்டுப் போட்ட புலியச் சொல்லணும்!

    ReplyDelete
  9. //முதல் படத்துலே யாரு விவ் அண்ணாச்சியா? //

    :)

    நோ கமெண்ட்ஸ்!

    ReplyDelete
  10. //சுட்டு போட்டதுன்னு தெளிவா சொல்லுங்கண்ணே :))) //

    சுட்டாலும் குறி பாத்து சரியா சுட்டு போட்டு இருக்கோம்ல...

    ReplyDelete
  11. ////முதல் படத்துலே யாரு விவ் அண்ணாச்சியா? //

    :)

    நோ கமெண்ட்ஸ்! //

    இதை நான் வழிமொழிவதை தவிர வேற வழி இல்லை....

    ReplyDelete
  12. //கண்ணாடியும், தொப்பையும் னாலே நான்தானா?

    எல்லாம் போட்டோவை சுட்டுப் போட்ட புலியச் சொல்லணும்! //

    என்னைய குறை சொல்லி என்ன இருக்கு.... கையில் சுத்தி இருப்பதால் அது நீங்க தான் என்று கன்பார்ம் பண்ணிட்டாங்க போல...

    ReplyDelete
  13. /கண்ணாடியும், தொப்பையும் னாலே நான்தானா?

    எல்லாம் போட்டோவை சுட்டுப் போட்ட புலியச் சொல்லணும்!//

    தள,

    போட்டோ'லே சும்மா ஈரோ மாதிரி இருக்கீங்க... :)

    ReplyDelete
  14. //தள,

    போட்டோ'லே சும்மா ஈரோ மாதிரி இருக்கீங்க... :) //

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...!

    இராம், மிக்க நன்றி!

    (அப்பாடா யாராவது சொல்லணுமேன்னு நான் ஆசைப் பட்டதை இராயல் வந்து சொல்லிட்டாருப்பா)

    ReplyDelete
  15. ////தள,

    போட்டோ'லே சும்மா ஈரோ மாதிரி இருக்கீங்க... :) //

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...!

    இராம், மிக்க நன்றி!

    (அப்பாடா யாராவது சொல்லணுமேன்னு நான் ஆசைப் பட்டதை இராயல் வந்து சொல்லிட்டாருப்பா) //

    இதுக்கு எம்புட்டு செலவு ஆச்சு தள...

    ReplyDelete
  16. //ராம்... ஏன் இந்த வேல உனக்கு... சென்னைக்கு வரும் வேல இருக்கா?.. இல்ல அவரு பெங்களுர் வராரா....

    எல்லாம் பிரபா ஒயின்ஸ் செய்யுற வேல..

    ReplyDelete
  17. யாருமே டீ குடிக்காத போதும் கடைன்னு போர்ட் மாட்டி டீ வித்தீங்க. இப்போ யாருமே குடிக்க வர்றல்லன்னு தெரிஞ்சு கடையைச் சாத்துறீங்க. அப்படியும் ஒருத்தரும் உங்களைக் கண்டுக்கல்ல. இருந்தும் உங்களுக்கு ஓவர்டா சாமிகளா லொள்ளு.

    ReplyDelete
  18. //தள,

    போட்டோ'லே சும்மா ஈரோ மாதிரி இருக்கீங்க... :) //

    அவரு ஈரு... இவர் பேனு.. ஆக கூடி நாறிப்போச்சுன்னு சொல்ல வர்றீங்களா

    ReplyDelete
  19. //ரெண்டாவது படத்துலே கப்பியும், சிபியும்

    மூணாவது படத்துலே ஜொள்ளு அண்ணன்!

    முதல் படத்துலே யாரு விவ் அண்ணாச்சியா? //

    வெட்டியை விட்டது ஏன்?

    போர்வாலை போட்டோவில்ல போடாதது ஏன்?

    சங்கத்தின் மிச்சம் மீதிகளை விட்டது என்னாத்துக்கு?

    ReplyDelete
  20. கைப்புள்ள எங்கே போனார்?

    ReplyDelete
  21. நம்பர் 12, விவேகானந்தர் தெரு , துபாய் குறுக்கு தெரு, துபாய் மெயின் ரோட், துபாய் பஸ் ஸ்டாண்ட், துபாய்.

    அந்த இடத்துக்கு வாடகைப் பாக்கி என்னாச்சு?

    ReplyDelete
  22. சங்கத்து மேல் மாடி காலியா?

    ReplyDelete
  23. //போனா வருவீரோ, வந்தா போவிரோ ?//
    லீவு முடிச்சிட்டு வந்து கடையைத் தொறக்கறோம். அது வரைக்கும் கொஞ்சம் பொறுமை.

    //கைப்புள்ள எங்கே போனார்?//
    உள்ளேன் ஐயா :)

    //சங்கத்து மேல் மாடி காலியா?//
    பாஸு எப்படிங்க இப்படியெல்லாம்? சொல்லாம இருந்தா கண்டுபுடிக்க மாட்டாங்கன்னு நெனைச்சோம்...கரீட்டா கண்டுபிடிச்சிட்டீங்களே? இனிமே ரூம் போட்டு உக்காந்து யோசிச்சிட்டு திரும்பி வரலாம்ல?
    :)

    ReplyDelete
  24. //ரெண்டாவது படத்துலே கப்பியும், சிபியும்
    மூணாவது படத்துலே ஜொள்ளு அண்ணன்!
    முதல் படத்துலே யாரு விவ் அண்ணாச்சியா?
    வெட்டியை விட்டது ஏன்?//

    எனக்கு என்னமோ, ஒரு படத்துலேயே ரெண்டு மூனு பேரை பொருத்தலாம்-னு தான் தோணுது :-))

    அதுவும் தளபதிக்குன்னு சொல்லப்படௌம் படத்தில், இன்னும் ஈசியா ரெண்டு பேரு ஃபிட் ஆவாங்கப்பா! :-)))

    புலி,
    இந்த லீவு கோடை விடுமுறை கிடையாது! அரையாண்டு லீவு தான்! சீக்கிரம் வாங்க! லேட்டஸ்டா வாங்க! கிரேட்டஸ்டா வாங்க!

    ReplyDelete
  25. கையில மல்டிமீட்டர் ஒயர புடிச்சிக்கினு சோக்காகிர அந்த பொண்ணு உங்க கம்பெனியிலயா வேளை பண்ணுது?
    நல்லாயிருந்தது.
    நான் எனது முதல் புது பதிவு போட்டிருகேன்.வாங்க வந்து படிச்சு உங்க கருத்த சூடா சொல்லுங்க....

    ReplyDelete
  26. //
    சீக்கிரம் வாங்கப்பா!!

    //
    ரிப்பீட்டேய்

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)