Tuesday, August 7, 2007

பாலாபாய் என்ன செய்கிறார்?







மொக்கைப்பதிவு போட்டியில் இறுதிச் சுற்றில் ஐவர்
1. மின்னலு
2. குசும்பன்
3. கோவி
4. ரவி
5. லக்கி
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
முதல் பரிசு பெறப் போகும் நபருக்கு மொக்கை கிங் 2007 என்ற மாபெரும் பட்டம் அளித்து வ.வா.சங்கம் கவுரவிக்கப்போகிறது.

படத்தை ஒன்னு சேர்த்தீங்கன்னா தலைப்புக்கு என்ன பதில்னு நீங்களே சொல்ல முடியும்.

9 comments:

  1. ஏன் இந்த கொலை வெறி,

    பிளெட்லெ இருக்கறத கைய வெச்சி மறைக்கறததானே சொல்றீங்க.

    சட்னி மட்டும்தான் தெரியுது.

    ReplyDelete
  2. கொஞ்ச நேரம் நல்லா பொழுது போயிற்று.
    வ வ சங்கம் எப்பவுமே வித்தியாசம் தானா?

    ReplyDelete
  3. //சட்னி மட்டும்தான் தெரியுது//
    அட நீங்க வேற பெருசு. அவர் பசி வந்து சாப்பிடறாரு. அதுக்கு இட்லி வடைன்னு கதை கட்டுறீங்களே :)

    ReplyDelete
  4. நான் சரியாக இணைத்தேன்...!!!

    பாலாபாய் உண்பது தெரிகிறது...இப்போது வாய்ப்பிருந்தால் இதை வைத்து ஒரு மொக்கை பதிவு போட்டிருக்க்கலாம்...என்ன செய்ய...ப்லாகர் இல்லையே

    ReplyDelete
  5. நான் சரியாக இணைத்தேன்...!!!

    பாலாபாய் உண்பது தெரிகிறது.

    ReplyDelete
  6. தல தோச துன்னுதுபா!!!

    அது சரி உங்களுக்கு எங்க தல மேல ஏன் இவ்வளவு கோவம் இவ்வளவு பீஸ் பீஸா அவரை வெட்டிப்போடிருக்கீங்க!!!

    கேட்க ஆள் இல்லைன்னு நினச்சீங்களா?? இருங்க! தலய நாங்க மட்டும் தான் இந்தமாதிரி பிச்சு போடுவோம்! அதுக்கு எங்க கிட்ட மட்டும் தான் லைசென்ஸ் இருக்கு :)))))))))))))

    பா.க.ச படையோட வரேன்!

    பா.க.ச
    தலிம களகம்,
    சென்னை

    ReplyDelete
  7. இளா என்றால் "இள"கிய மனம் படைச்சவரு-ன்னு தானே நினைச்சிருந்தேன்!

    இப்படி சாப்பிடற மனுஷனை துண்டு துண்டாய் வெட்ட ஒமக்கு எப்படி ஐயா மனசு வந்துச்சு?

    ReplyDelete
  8. தலை சாப்பிடுவது ரவா அடை....

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)