Monday, August 27, 2007

அனுப்பிய அவருக்கு நன்றி-2




இப்படி சிரிச்சுகிட்டே வேலைய ஆரம்பிங்க. இந்த வாரம் சூப்பர் சக்ஸஸ் வாரம்.

6 comments:

  1. :))))))))

    sugar இல்லாட்டி காப்பி கசக்கும்
    ஆனா பிகர் இல்லாத வாழ்க்கையே கசக்கும் !!

    ReplyDelete
  2. //sugar இல்லாட்டி காப்பி கசக்கும்
    ஆனா பிகர் இல்லாத வாழ்க்கையே கசக்கும் !! //
    Figure இருந்தா தலை வலி வரும்,
    Sugar போட்ட காபி இருந்தா அது சரியாப்போகும்!
    -ஃபிகரினால் அவதிப்படும் சங்கம்

    ReplyDelete
  3. //sugar இல்லாட்டி காப்பி கசக்கும்
    ஆனா பிகர் இல்லாத வாழ்க்கையே கசக்கும் !! //

    அட அட... என்னமா பின்னுறான் பாருய்யா எங்க ஆளு....

    ReplyDelete
  4. //Figure இருந்தா தலை வலி வரும்,
    Sugar போட்ட காபி இருந்தா அது சரியாப்போகும்!//

    அது பேச்சு இலர் க்கு... நாங்க பேச்சுலர்... புரிஞ்சுங்கோங்க அண்ணாத்த...

    ReplyDelete
  5. //அது பேச்சு இலர் க்கு... நாங்க பேச்சுலர்... //
    இப்படி பேசிப் பேசித்தான்யா உடம்பு ரணகளமா இருக்கு. இன்னுமா இப்படி???

    ReplyDelete
  6. வயல்ல கடலையைப் போட்டா அது முளைக்கும்.
    ஃபிகர்கூட கடலை போட்டா பர்ஸ்தான்
    இளைக்கும்.

    - கடலை போட்டு போட்டு கடன்பட்டோர் சங்கம்.

    சிரிச்சாச்சுங்க :)
    //பேச்சு இலர்// அருமை!!!

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)