- Butter'fly fly ஆகும் ........ Catter'pillar பில்லர் ஆகுமா?
 - என்னதான் கருணாநிதி DMK ல இருந்தாலும் அவர் வீட்டு மாடு "அம்மா"னுதான் கத்தும்.
 - வாழை மரம்தான் தார் போடும். ஆனா அந்த தார் வெச்சு ரோடு போட முடியுமா?
 - என்னதான் ஏரோப்ளேன் மேல பறந்தாலும் பெட்ரோல் போட கீழே வந்துதான் ஆகனும்.
 - Hand wash'ன்னா கை கழுவறது, 'Face wash'ன்னா முகம் கழுவறது, அப்ப 'brain wash'ன்னா, brainஅ கழுவறதா?
 - டீ கப்புல டீ இருக்கும், அப்ப world cupல world இருக்குமா?
 - செல் மூலம sms அனுப்பலாம். ஆனா sms மூலமா செல் அனுப்ப முடியுமா?
 - அடையார் ஆனந்தபவனின் கிளைகள் எங்கே வேணுமின்னாலும் இருக்கலாம். ஆனா அடையார் ஆலமரத்தோட கிளைகள் அடையார்ல மட்டும்தான் இருக்கும்
 - பாம்பு எத்தனை எத்தனை முறை படம் எடுத்தாலும் அதை வெச்சு எந்த தியேட்டர்லயும் ரிலீஸ் பண்ண முடியாது
 - ரேஷன் கார்டு வெச்சு சிம் கார்டு வாங்கலாம். சிம் கார்டு வெச்சு ரேஷன் கார்ட வாங்க முடியாது.
 - நீங்க என்னதான் தீனி போட்டு கோழி வளர்த்தாலும், அடுத்த முறையும் முட்டைதான் போடும். 100/100 எல்லாம் போடாது.
 - சைக்கிள் ஓட்டினா சைக்கிளிங், ட்ரெயின் ஒட்டினா ட்ரெயினிங்கா?
 - மெக்கானிக்கல் என்ஜினியர் மெக்கானிக் ஆகலாம், சாப்ட்வேர் என்ஜினியரால எந்த காலத்திலேயும் சாஃப்ட்வேர் ஆக முடியாது.
 
~~பதிவுலகின் லொள்ளு சபா~~ பதிவர்கள் இங்கே சில்லறையாகவும், மொத்தமாகவும் கலாய்க்கப்படுவார்கள்
எல்லாம் பழசுங்கண்ணா... புச்சா எதாச்சும் சொல்லுங்கண்ணா :)
ReplyDeleteஇளா
ReplyDeleteஏமி இது? SMS ஞாபகங்கள் வந்துடுச்சா? :-)
//எல்லாம் பழசுங்கண்ணா//
ReplyDeleteபழசை யாரும் மறக்கக் கூடாதுன்னுதாங்க ஞாபகப்படுத்துறோம்.
//SMS ஞாபகங்கள் வந்துடுச்சா//
ஆமாங்க, இங்கே SMS வந்தாவே காசு புடுங்கிற மேட்டர் போனவாரம்தான் தெரியும். அதான் ஒரு கடுப்புல..
ஹா ஹா ஹா
ReplyDeleteஅதுல அந்தக் கோழி நூத்துக்கு நூறு போடாதுங்குறது சூப்பர்.
ஸ்சப்பா..முடியலை....
ReplyDeleteButter'fly fly ஆகும் ........ Catter'pillar பில்லர் ஆகுமா?
ReplyDelete//
butterfly ஒருபோதும் ஈ(fly) ஆகாது
:)
என்னதான் கருணாநிதி DMK ல இருந்தாலும் அவர் வீட்டு மாடு "அம்மா"னுதான் கத்தும்.
ReplyDelete//
ம் ம் கொஞ்சம் ஓக்கே :)
வாழை மரம்தான் தார் போடும். ஆனா அந்த தார் வெச்சு ரோடு போட முடியுமா?
ReplyDelete//
ம் போடலாம் குப்பையிலிருந்து தார் உண்டாக்க முடியும் (வாழைதாரையும் குப்பையாக்கலாம்)
என்னதான் ஏரோப்ளேன் மேல பறந்தாலும் பெட்ரோல் போட கீழே வந்துதான் ஆகனும்
ReplyDelete//
எப்பா போர் காலங்களில் மேலேயே பெட்ரோல் போட்டதை நான் கேள்வி பட்டியிருக்கேன் :)
Hand wash'ன்னா கை கழுவறது, 'Face wash'ன்னா முகம் கழுவறது, அப்ப 'brain wash'ன்னா, brainஅ கழுவறதா?
ReplyDelete//
அப்பாப்பா எம்புட்டு அறிவு
சின்ன தல ரேஞ்சிக்கு யோசிக்கிரீங்க :)
டீ கப்புல டீ இருக்கும், அப்ப world cupல world இருக்குமா?
ReplyDelete//
பாத்ததில்லையா..நீங்க கப்புக்கு மேலே இருக்குமே வேல்டு :)
கண்ணகட்டுதடா சாமீ
ReplyDeleteஅப்ப உத்தரவு குடுங்க மலையேரிக்கிறேன் பின்னால வரேன் :)
என்னதான் ஏரோப்ளேன் மேல பறந்தாலும் பெட்ரோல் போட கீழே வந்துதான் ஆகனும்.
ReplyDeleteதேவை இல்லை பாஸ்!! மேலையே போட்டுக்கலாம்!
மத்தபடி ஏதோ ஒரு உணர்ச்சி பெருக்குல எழுதியிருக்கீங்க போல??
//தேவை இல்லை பாஸ்!! மேலையே போட்டுக்கலாம்!//
ReplyDeleteபோடலாம். ஆனால் அது போன்று செய்வது இன்னும் எல்லா இடத்திலும் முழுமையாக வரவில்லை. ராணுவ போன்றவற்றில் தான் செய்யுறாங்க... அதுவும் இல்லாம் இந்த மொக்கை எல்லாம் ஆராய கூடாது அனுபவிக்கனும்... எங்க சிரிங்க...
//மத்தபடி ஏதோ ஒரு உணர்ச்சி பெருக்குல எழுதியிருக்கீங்க போல?? //
ஆமாங்க காசு புடுச்சுல அந்த வேகத்துல எழுதிபுட்டார்.. விடுங்க... நம்ம ஆளு தான்..
//பாம்பு எத்தனை எத்தனை முறை படம் எடுத்தாலும் அதை வெச்சு எந்த தியேட்டர்லயும் ரிலீஸ் பண்ண முடியாது//
ReplyDeleteசரி விசிடி / டிவிடின்னு ரிலீஸ் பண்ணிட்டா ஆச்சு!
பாம்பு இவ்வளவு முறை படம் எடுத்தும் ரிலீஸ் பண்ண முடியாததை தயாரிப்பாளர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தில சொல்லாம வவாசங்கத்தில் வந்து முறையிட்டிருக்கு...நல்ல பாம்பு அது!
நீங்க நல்ல பாம்பை வச்சு காமடி கீமடின்னு கலாய்றீங்க!
இராம.நாராயணனைக் கேட்டா பாம்பு எடுக்குற படத்தை எப்படி ரிலீஸ் செய்யலாம்னு ஐடியா கிடைக்கலாம்! இவர் எடுக்குற படமே ரிலீஸாகி (நாம்) ஓடுறதில்லையா தியேட்டர்லேர்ந்து :-))
கருணானிதி வீட்டு மாடு - மூளைச்சலவை - வேர்ல்டு கப்பு - கோழி முட்டை - அய்யோ - கடி
ReplyDeleteதாங்க முடிலேப்பா - சிரிச்சு சிரிச்சு தொண்டை வலிப்பா - ம்ம்ம்ம்ம்