Friday, June 22, 2007

தெரிந்து கொல்!

ஒரு தவறான தொலைபேசி அழைப்பால் ஒரு குடும்பமே எப்படி அல்லோல கல்லோலப் படுகிறது என்று இங்கே பார்க்க இருக்கிறோம். எனவே தொ(கொ)லைபேசி வந்தால் எதற்கும் ஒன்றுக்கு நான்கு முறை உறுதி படுத்திக் கொ(ல்)ள்ளுங்கள்!

3 comments:

  1. இந்த பணிப்பெண்ணை இரவல் தரமுடியுமா?

    ReplyDelete
  2. இது வடிவேல் ஜோக் போன்றது. ஆனால் ஒரு gif இமேஜில் வரைந்திருப்பது நன்றாய் இருக்கிறது.

    ReplyDelete
  3. இதையும் கொஞ்சம் பாருங்க:

    http://youtube.com/watch?v=78jjqyrSJ94

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)