Monday, June 25, 2007

8ஆ, இந்தா 11. <<பதில் நீங்கதான் சொல்லோனும்>>

8 வெளையாட்டுக்கு சேர்த்துக்கலேன்னு சிங்கத்துக்கு கோவம் வந்துருச்சு. சிங்கத்தோட கோவத்துக்கு ஆளாகி சின்னா பின்னா ஆகிராதீங்க.




  1. STD க்கு எதிர்மறை என்ன?

  2. பல்வலிக்கு முக்கியமான காரணம் என்ன தெரியுமா?

  3. ஒரு காட்டுல 10 பேர் போய்ட்டு இருக்காங்க திடீர்னு சிங்கம் ஒன்னு வந்து 6 பேரை கொன்னுருச்சு. 4 பேரை விட்டுருசு, ஏன்?

  4. கடல் அரிப்பு ஏற்பட்டால் என்ன பண்ணலாம்?

  5. புல்லு சாப்பிட்டா கண்ணு நல்லாத் தெரியும், உதாரணத்துடன் விளக்கனும்?

  6. பஸ்ல போயிட்டு இருந்தப்ப ஒருத்தர் தோல் தட்டி இது ராயப்பேட்டையான்னு கேட்டா, சங்கத்து சிங்கங்கள் என்ன பதில் சொல்லுவாங்க?

  7. பெரிய பட்ஜெட் படத்துல -கதாநாயகன் வில்லனை ராக்கெட் லாஞ்சர் வெச்சு கொல்லுவாரு, அதே சின்ன பட்ஜெட் படம்னா?

  8. கமல் மீசை இல்லாம நடிச்ச முதல் படம் எது.?

  9. வெங்காய கடைக்காரங்க எல்லாம சேர்ந்து சங்கம் வெச்சா என்ன பேர் வெப்பாங்க?

  10. இந்த e-commerce, e-business, e-mail இதுக்கெல்லாம் போட்டியா ஏதாவது வந்தா என்ன பேர் வெக்கலாம்?

  11. முதலாம்ப்பு படிக்கிற பையன் பரீட்சைக்கு போறான், வினாத்தாள் வாங்கின உடனே சட்டை டவுசர் கழட்டிட்டு பனியன் ஜட்டியோட பதில் எழுத ஆரம்பிக்கிறான் ஏன்? (கொஞ்சம் கருப்பு ஸ்டைல் கேள்வி இது)

பதில் சொல்லி எங்க சிங்கத்தை Cool ஆக்குங்க.

27 comments:

  1. // STD க்கு எதிர்மறை என்ன? //

    // பல்வலிக்கு முக்கியமான காரணம் என்ன தெரியுமா? //
    பல்லுதான்

    // ஒரு காட்டுல 10 பேர் போய்ட்டு இருக்காங்க திடீர்னு சிங்கம் ஒன்னு வந்து 6 பேரை கொன்னுருச்சு. 4 பேரை விட்டுருசு, ஏன்? //

    தெரியலையே

    // கடல் அரிப்பு ஏற்பட்டால் என்ன பண்ணலாம்? //

    சொறியலாம்

    // புல்லு சாப்பிட்டா கண்ணு நல்லாத் தெரியும், உதாரணத்துடன் விளக்கனும்? //

    மாடெல்லாம் என்ன கண்ணாடியா போட்டிருக்கு

    // பஸ்ல போயிட்டு இருந்தப்ப ஒருத்தர் தோல் தட்டி இது ராயப்பேட்டையான்னு கேட்டா, சங்கத்து சிங்கங்கள் என்ன பதில் சொல்லுவாங்க? //

    தோள்(ல்)னு சொல்வாங்க :)

    // பெரிய பட்ஜெட் படத்துல -கதாநாயகன் வில்லனை ராக்கெட் லாஞ்சர் வெச்சு கொல்லுவாரு, அதே சின்ன பட்ஜெட் படம்னா? //


    // கமல் மீசை இல்லாம நடிச்ச முதல் படம் எது.? //

    களத்தூர் கண்ணம்மா

    // வெங்காய கடைக்காரங்க எல்லாம சேர்ந்து சங்கம் வெச்சா என்ன பேர் வெப்பாங்க? //

    ஆனியன் யூனியன்

    // இந்த e-commerce, e-business, e-mail இதுக்கெல்லாம் போட்டியா ஏதாவது வந்தா என்ன பேர் வெக்கலாம்? //

    // முதலாம்ப்பு படிக்கிற பையன் பரீட்சைக்கு போறான், வினாத்தாள் வாங்கின உடனே சட்டை டவுசர் கழட்டிட்டு பனியன் ஜட்டியோட பதில் எழுத ஆரம்பிக்கிறான் ஏன்? (கொஞ்சம் கருப்பு ஸ்டைல் கேள்வி இது) //

    answer in brief

    ReplyDelete
  2. ஜிரா
    1- தப்பு
    2- சரி
    3- தப்பு
    4-சரி
    5-சரி
    6-தப்பு
    7-தப்பு
    8-சரி
    9-சரி
    10-சரி
    11-சரி

    7/11-அசத்துங்க

    ReplyDelete
  3. 1)NoTD,
    2)பல் இருப்பது தான்!
    3) சிங்கம் கணக்குல வீக்,சிங்கத்துக்கு ஒன்று இரண்டு எண்ணத்தெரியாது
    4)சொரிஞ்சு விடனும்!
    5)ஃபுல் சாப்பிட்ட எனக்கு எதும் தெரியாது!(புல்லு சாப்பிடுர மாடுலாம் கண்ணாடி பொடுற்து இல்லை, அதானே)
    6)இல்லை இது என் தோல்ப்பட்டை!
    7) வெரும் சிவகாசி ராக்கெட் வச்சு கொல்வான்!
    8)களத்தூர் கண்ணம்மா!
    9)ஓ(யு)னியன்!
    10)எரும்பு காமர்ஸ்...
    11) விடைகலை "brief" ஆ எழுத சொல்லி இருப்பங்க கேள்வி தாளில்.(write your answer in brief!)

    அது சரி அந்த ஒண்ணாப்பு மாணவன் நீர் தானே அந்த காலத்து கடி எல்லாம் போட்டு வதைக்கிறீர்.

    ReplyDelete
  4. வவ்வால்

    1- தப்பு
    2- சரி
    3- தப்பு
    4-சரி
    5-சரி
    6-சரி
    7-தப்பு
    8-சரி
    9-தப்பு
    10-தப்பு
    11-சரி

    6/11

    ReplyDelete
  5. 1 - Local ?
    2 - பல்
    6 - இது என் தோள்பட்டை
    7 - தீவாளி ராக்கெட்
    8 - களத்தூர் கண்ணம்மா
    10 - கொசு
    11 - Answer in brief-ன்னு கேள்வித்தாள்ல போட்டிருந்திச்சு.

    ReplyDelete
  6. ஸ்ரீதர் வெங்கட்
    1-தவறு
    2-சரி
    6-சரி
    7-தவறு
    8-சரி
    10-சரி
    11-சரி

    ReplyDelete
  7. 1. No Coffee Da
    3. அன்னிக்கு ரெண்டு போட்டா ஒண்ணு ஃப்ரீ ஆபர் குடுத்துச்சு.
    7. கவட்டையில் (இதுக்கு உங்க ஊர் பேரு என்ன?) கல்லை வெச்சு அடிப்பாரு.

    மீதி எல்லாம் மத்தவங்க சொல்லியாச்சே.

    ReplyDelete
  8. 1.DTS
    2. ப‌ல்
    3. திடீர்னு சைவ‌த்துக்கு மாறினது ஞாப‌க‌த்துக்கு வ‌ந்துருச்சு
    4. அரிச்சா சொரிஞ்சுக்கணும்
    5. ஆடு மாடெல்லாம் கண்ணாடியா போடுது
    7. கேள்வி த‌ப்போ . க‌தாநாய‌க‌ன் த‌யாரிப்பாள‌ர‌ இல்ல‌ கொல்லுவாரு ஹிஹி
    8. களத்தூர் கண்ணம்மா

    9. வ‌ வா ச‌ங்க‌மா?? ஹிஹி கோச்சுக்காதீங்க‌ . ப‌தில் தெரிய‌ல‌
    10. கொசு காம‌ர்ஸ் கொசு பிஸின‌ஸ் கொசு மெய்ல்

    ஓடியே போய‌ர்றேன். சிங்க‌ம் வ‌ந்து க‌டிச்சுக்கொத‌ர்ற‌துக்குள்ள‌

    ReplyDelete
  9. கொத்ஸ்

    1) சரி
    3) தவறு
    7)தவறு

    //மீதியெல்லாம் மத்தவங்க சொல்லியாச்சே//

    இப்படியும் சமாளிக்கலாமோ

    ReplyDelete
  10. சின்ன அம்மணி
    1)தவறு
    2)சரியே
    3) ஹ்ம்ம்ம், தப்புங்கோ
    4)சரி
    5)கொஞ்சம் நக்கலான பதில்னாலும், சரி
    7)ஹிஹி,, ராங்கான விடை
    8)களத்தூர் கண்ணம்மா
    9)ஹிஹிஹ், நன்றி, ஆனா தப்பான விடை
    10) ரைட்

    ReplyDelete
  11. சரியான பதில்களை சொல்லுங்கப்பா..

    ReplyDelete
  12. 3. சிங்கம் டயட்ல இருக்கு

    ReplyDelete
  13. 1.pco
    2. சொத்தை
    3.நாலும் சங்கத்து சிங்கம்
    4.சொறீஞ்சி வுடலாம்
    5.மாடுக்கு தெரியுதுல
    6.இது என் தோல்பட்டை
    அல்லது இது ராயல் பேட்டை
    7.கத்திதான்
    8.இது தேவையா..?
    9.-
    10-
    11-

    ReplyDelete
  14. 3.நாலு பெண்கள்

    ReplyDelete
  15. லாஞ்சர் வெச்சு கொல்லுவாரு

    ReplyDelete
  16. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்னு அழுதுருப்பாங்க
    சிங்கம் ஃபிளிங்காயிடுச்சி

    ReplyDelete
  17. 1. STD க்கு எதிர்மறை என்ன?
    பதில்: Yes Tea Di க்கு எதிர்மறை - No Coffee Da

    ReplyDelete
  18. //பல்வலிக்கு முக்கியமான காரணம் என்ன தெரியுமா? //
    பல்தான். அநேகமா எல்லாருமே சரியான பதில் சொல்லிட்டீங்க.

    ReplyDelete
  19. // ஒரு காட்டுல 10 பேர் போய்ட்டு இருக்காங்க திடீர்னு சிங்கம் ஒன்னு வந்து 6 பேரை கொன்னுருச்சு. 4 பேரை விட்டுருசு, ஏன்? //
    பதில்: அந்த 4 பேரும் Lions Club Members.

    யாருமே சரியான பதில் சொல்லலை. :(

    ReplyDelete
  20. // கடல் அரிப்பு ஏற்பட்டால் என்ன பண்ணலாம்? //

    சொறியலாம்

    ReplyDelete
  21. // புல்லு சாப்பிட்டா கண்ணு நல்லாத் தெரியும், உதாரணத்துடன் விளக்கனும்? //

    மாடெல்லாம் என்ன கண்ணாடியா போட்டிருக்கு

    ReplyDelete
  22. //பெரிய பட்ஜெட் படத்துல -கதாநாயகன் வில்லனை ராக்கெட் லாஞ்சர் வெச்சு கொல்லுவாரு, அதே சின்ன பட்ஜெட் படம்னா? //

    ரப்பர் வெச்சு அழிப்பாரு
    இதுக்கும் யாரும் சரியான பதில் சொல்லலை. கொல்லுவாரு, அழிப்பாருன்னு சொல்லனும்.

    ReplyDelete
  23. // கமல் மீசை இல்லாம நடிச்ச முதல் படம் எது.? //

    களத்தூர் கண்ணம்மா

    // வெங்காய கடைக்காரங்க எல்லாம சேர்ந்து சங்கம் வெச்சா என்ன பேர் வெப்பாங்க? //

    ஆனியன் யூனியன்
    Onion
    Union

    ReplyDelete
  24. //// இந்த e-commerce, e-business, e-mail இதுக்கெல்லாம் போட்டியா ஏதாவது வந்தா என்ன பேர் வெக்கலாம்? //

    கொசு-commerce, கொசு-business, கொசு -mail

    // முதலாம்ப்பு படிக்கிற பையன் பரீட்சைக்கு போறான், வினாத்தாள் வாங்கின உடனே சட்டை டவுசர் கழட்டிட்டு பனியன் ஜட்டியோட பதில் எழுத ஆரம்பிக்கிறான் ஏன்? (கொஞ்சம் கருப்பு ஸ்டைல் கேள்வி இது) //

    Answer in brief

    ReplyDelete
  25. //பஸ்ல போயிட்டு இருந்தப்ப ஒருத்தர் தோல் தட்டி இது ராயப்பேட்டையான்னு கேட்டா, சங்கத்து சிங்கங்கள் என்ன பதில் சொல்லுவாங்க?//
    பதில்: இல்லே சார், இது என் தோள்பட்டைன்னு சொல்லுவாங்க.

    ReplyDelete
  26. Sயோவ்... விவசாயி... இந்த பாவத்துக்கு எல்லாம் நாங்க ஆள் ஆகவே மாட்டோம்.... இது எல்லாம் ஒவர் அராஜகம்...

    அதுவும் ரப்பர் வச்சு அழிப்பது, கொசு... ரொம்பவே டூ மச்...

    ReplyDelete
  27. சங்கத்துல் என்ன டிவி சீரியலா எடுக்க முடியும் இப்படிதான் மொக்கை போட முடியும்

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)