முன் பகுதி சுருக்:
நடிகர்களும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்குமான போட்டி. Toss என்றால் என்னவென்று தெரியாத அஜித், Toss ஜெயித்துவிடுகிறார், காஜி அடிக்கும் ஆசையில்...........
இனி இரண்டாம் பகுதி:
முதலில் களம் இறங்குகிறார் சிம்பு. அவருடன் கூட்டமாக சிறுவர்கள் (I am a little star, ஆவேனே superstar என்று ஜிங் ஜாக் அடித்துக்கொண்டே இறங்குகிறார்கள்). Pontingம் Gilchristம் இதென்ன சோதனை என்பது போல் முகத்தை வைத்துக் கொள்கிறாகள்.
Umpire நேராக சிம்புவிடம், "Mr.Simbu, நீங்க opening batsman அப்படின்னா நீங்க மட்டும்தான் களம் இறங்கனும். இந்த ஜால்ரா வேலையெல்லாம் வேண்டாம், இந்த பசங்களை காலி பண்ண சொல்லுங்க" என்கிறார்.
சிம்பு "யார் first ஆடுறாங்க அப்படிங்கிறது முக்கியமில்லை, கடைசி வரைக்கும் யாரு ஆடுறாங்க அப்படிங்கிறதுதான் முக்கியம்" என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான்கள் முன்பே கிரிக்கெட் class எடுக்கிறார்.
கடுப்பாகிப் போன Mathew Hayden "சின்ன பையா யாருய்யா நீயி" என்று வினவுகிறார். அந்த கேள்வி கேட்டதும், நரி போல ஊளையிடுகிறார், T.R. Commentatorஇடம் Micஐ பிடுங்கி:
நானும் கருப்பு, என் பொண்டாட்டியும் கருப்பு
சிம்பு மட்டும் எப்படியோ செகப்பு
அப்படின்னு கேட்டான் ஒரு பருப்பு
அதில் இருந்து என் பொண்டாட்டி மேல வெறுப்பு
என் மனசில கொதிக்குது நெருப்பு
இந்த topicஅ வெளில சொன்னா பிஞ்சிடும் என் செருப்பு
என்று தனது மன குமுறலை வெளிப்படுத்துகிறார்.
இந்த சமயம் வானத்தில் மூன்று helicopterகளால் மலர் தூவப்படுகிறது. கீழே நடந்து வருகிறார் தணுஷ். பேட்டை தூக்கமுடியாமல், அதன் கீழே சக்கரம் கட்டி சூட்கேசைப் போல இழுத்துக்கொண்டு வருகிறார்.
"சிம்பு! நீ ஜால்ரா பசங்களை வைச்சி போட்டது குரு விளையாடல், ஆனால் நான் ஆடப்போவதோ திருவிளையாடல்" என்று அனர்த்துகிறார்.
Umpire ஒரு வழியாக எல்லாவற்றையும் சமாளித்து இவர்களை stump முன்னால் நிற்க வைத்து ஆட்டத்தை ஆரம்பிக்கிறார்.
Ponting சிம்புவை வெறுப்பெற்ற வேண்டும் என்பதற்காக அனைத்து fielderகளையும் சிலிப்பில் நிற்க வைக்கிறார். கடுப்பாகிறார் சிம்பு.
எதிரில் இருக்கும் தணுஷோ ரஜினி போல சிரிக்கிறேன் பேர்வழி என்று படு கேவலமாக சிரிக்கிறார். மேலும் கடுப்பாகிறார் சிம்பு.
இது போதாதென்று ஸ்டேடியத்தில் ஒரு ரசிகர் "we want sixer, we want sixer" என்று 6 கார்டை தலைகிழாக [ 9] பிடித்துக்கொண்டு கத்துகிறார். இது 9தாராவை சிம்புவுக்கு நினைவு படுத்த, மேலும் கடுப்பின் உச்சத்திற்கு செல்கிறார்.
முதல் பந்தை வீச வருகிறார் McGrath. கடுப்பில் இருக்கும் சிம்பு sixer அடிக்க மட்டையை தூக்குகிறார் சிம்பு. Middle stump இரண்டாக பிளந்து golden duck ஆகிறார்.
அதே சமயம், ஆர்வகோளாரில் தணுஷ் தன் wheel வைத்த பேட்டுடன் ரன் எடுக்க ஓடி வருகிறார். Wicket keeper பந்தை வீச இவரும் out.
முதல் பந்திலேயே அவுட் ஆன இவர்களை பெவிலியினில் வரவேற்கிறார் கவுண்டர். மிக polite ஆக "Brother, sorry... brothers, முதல் பந்திலியே இரண்டு பேரும் அவுட் ஆகி, அவங்களுக்கு world recordற்கு வழி செஞ்சிட்டீங்க. உள்ளே என் நண்பன் செந்தில் ஒரு பழம் வைச்சிருக்கான். தோலை ஒருத்தரும் பழத்தை இன்னொருத்தரும் சாப்பிட்டு வீடு போய் சேருங்க" என்கிறார்.
அடுத்து களமிருங்கிறார்கள் விஜய்யும், அஜித்தும்........... ஆட்டம் இனி தொடரும்.

நான் தான் 1st ஆ :-)
ReplyDelete100% சிரிச்சிட்டோமுங்கோ.
ReplyDeleteaarambichuteengala ya...
ReplyDeleteகமலு கோலிவுட் மேல ஏன் இந்தக் கொலவெறி..சரி.. ஒரே ஹிரோக்களே களம் இறக்குனா எப்படி? ஒரு கிளுகிளுப்பு இல்லையா... ஆவன செய்யுங்க அய்யா
ReplyDeleteஎன்ன அநியாயம்..சங்கத்துக்கேவா...அ.மு.கவினரை களத்தில் இறக்க வேண்டியது தான். இது வேலைக்காவாது.
ReplyDelete@Syam
ReplyDeleteயாரு 1st முக்கியமில்லை கடைசியில் 1st யார்தான் முக்கியம்
@anonymous
ReplyDeleteகொக்காமக்கா DANKS MஆPஊ
@HARISH
ReplyDeleteஓறூ TEAMஆ தா ROUNDS விட்ரொம்யா
@Dev
ReplyDeleteIndia bowling pannumbothu Nameetha(fast bowler) varangala, varangala, varangala
//India bowling pannumbothu Nameetha(fast bowler) varangala, varangala, varangala//
ReplyDeleteஇப்போதான் நிம்மதியா இருக்கு :-)
India bowling pannumbothu Nameetha(fast bowler) varangala, varangala, varangala
ReplyDelete//
எங்க எங்க..:)
//எங்க எங்க..:) //
ReplyDeleteminnal naanga line la nikkurom illa enna avasaram ungalakku...pesaama line poi nillunga :-)
(yabba magaraasangala thittaatheenga...osi gumbuter la irundhu comment poduren..athunaala no tamil font)
சூப்பரா போதுங்கோ... :)
ReplyDeleteசூட்கேஸ் அண்ட் நயந்தாரா மேட்டர் நல்ல க்ரியேடிவிடி :P
super o super.. kalakara swansea thalaiva.
ReplyDelete