~~பதிவுலகின் லொள்ளு சபா~~ பதிவர்கள் இங்கே சில்லறையாகவும், மொத்தமாகவும் கலாய்க்கப்படுவார்கள்
Tuesday, February 27, 2007
பழி வாங்கும் படலம்....
சும்மா எல்லாரும் gals-யே ஓட்டிட்டு இருக்கிங்க இல்ல. அதான் பொறுத்தது போதும்னு பொங்கி எழுந்தாச்சு. இனி ஒரு கை பாத்துடறதுனு முடிவு பண்ணி களத்துலயும் குதிச்சாச்சு. ஹ்ம்ம்ம்ம்............
இம்சையக்கோவ்....
ReplyDeleteஎங்கள பத்தி தெரியாம பழி வாங்கிப் புட்டிய... நாங்கெல்லாம்... சரி ஃப்ரீயா விடுங்க...
மெயில் ஃபார்வேர்ட்னாலும் நல்லாத்தான் இருக்குது.. ;))))
ஆகா ஆகா.. இம்சை அரசனும் இந்தப் பதிவைப் பாத்துட்டுப் பழி வாங்கப் பொறப்பட்டுராம.. பாத்துக்கோ :-)
ReplyDeleteகளத்துல நானும் வார வரட்டுமா..?
ReplyDelete:))
சென்ஷி
imsai arasi!!
ReplyDeletesuperungo!!!
melum varavum...
engal atharavu undu ungaluku